Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொல்லிடத் தொலைபேசி மூலம் அனர்த்த அபாய அறிவிப்பு
#1
சொல்லிடத் தொலைபேசியினை ஆங்கிலத்தில் cellphone என அழைப்பதன் பின்னணி.
<img src='http://img40.imageshack.us/img40/8182/cellnet0ul.jpg' border='0' alt='user posted image'>
இவ்வாறு சேவை வழங்கும் பிரதேசத்தை cell என்ற பகுதிகளாக பிரித்திருப்பதால், அந்த பகுதியில் உள்ள பாவனையாளர் அதற்குரிய பிரத்தியேக cell இல் இணைந்திருப்பார். அந்த இணைப்பை கைத்தொலைபேசியோடு பூர்த்தி செய்வது அந்த cell இக்குரிய கோபுரமும் உம் BTS உம். ஒரு பாவனையாளர் எந்த cell இல் இணைந்துள்ளார் என்ற தகவல் கட்டுப்பாட்டு மய்யத்தில் (குறிப்பாக அதன் அங்களான HLR அல்லது VLR இல்) இருக்கும். ஒவ்வொரு cell உம் அதில் இணைந்துள்ளவர்களுக்கு அந்த cell இக்கு (எனவே அந்த பிரதேசத்துக்கு) பிரத்தியேகமான தகவல்களை கட்டுப்பாடான முறையில் ஒளிபரப்பலாம். இவை cell information ஆக கீழ் குறிப்பிட்டது போலவோ அல்லது குறுந் தகவல்ச் சேவையாகவே (SMS) ஆகவோ cell broadcast மூலம் வழங்க முடியும்.

<img src='http://img464.imageshack.us/img464/8751/cellinfo2new2no.jpg' border='0' alt='user posted image'>
http://in.today.reuters.com/news/newsArtic...ia-223437-1.xml
Reply
#2
சில மேலதிகத்த தகவல்கள் இணைப்பாக:
http://www.lirneasia.net/2005/01/sms-as-pa...warning-system/
http://www.lirneasia.net/wp-content/news-sl.pdf

http://www.ceasa-international.com/
Reply
#3
நல்ல தகவலண்ணா....அப்ப கெதியில தமிழில cell info காட்டுற மாதிரியெல்லாம் வருமா????? இந்த cell infoவை விளம்பரங்கள கொடுக்கிறதுக்கும் பயன்படுத்தலாந்தானே?????

அதமாதிரி....யாராவது ஊடுருவி cell infoவை தங்கட தேவைகளுக்கு பயன்படுத்த ஏலுமா அண்ணா????
Reply
#4
cell info தமிழில் வருவதற்கு network & service providers தான் முயற்சி எடுக்க வேண்டும். தமிழீழத்தில் ஒரு காலத்தில் வரும் என் நம்புவோமாக.

cell info & cell broadcast போன்றவற்றை விளம்பரத்துக்கு பயன்படுத்துவதற்கான வாதப்பிரதி வாதங்கள் பல வருடங்களாக நடந்து ஓய்துவிட்டது. அதை தனிமனிதச் சுதந்திர மீறலாக பார்க்கிறார்கள். முக்கியமாக கேக்கமாலோயே குறுந்தகவல் சேவையில் விளம்பரங்கள் தங்கள் தொலைபேசியில் குவிவதை பாவனையாளர்கள் பொறுப்பார்களா என்ற ஒரு கேள்வி.
இதில் cell info கொஞ்சம் less intrusive ஆக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உங்கள் அகப்பெட்டிக்குள் வராதென்பதால்.

சாதாரண பாவனையாளர்கள் (தொழில்நுட்பரீதியில் அலட்டிக்கொள்ள விரும்பாதவர்களிற்கு) சொல்லிடத் தொலைபேசியினூடாக தற்போது அவர்கள் பெற்றுக்கொள்ளும் சேவைகள் (voice, sms, mms, data call) வைத்துப்பார்க்கும் போது தாங்கள் தற்போது நிக்குமிடம் யாருக்கும் தெரிந்திருக்கலாம் என்ற பிரமிப்பை தோற்றுவிக்காது. அதாவது location based services நடைமுறைப்படுத்தும் போது பலருக்கும் அதை உணர்த்தும், அதை எத்தினபேர் ஏற்றுக் கொள்கிறார்களே எண்டது அடுத்த கேள்வி.

உண்மையில் location based services நடைமுறைப்படுத்தப்படுகிறதோ இல்லையோ சேவையில் இணைந்துள்ள ஒவ்வொரு பாவனையாளரின் இடமும் அவருக்கு இணைப்பை வழங்குகிற கோபுரத்தின் இடத்தின் துல்லியமளவிற்கு எப்பொழுதும் தெரிந்திருக்கும். நீங்கள் international roaming ஒப்பந்தம் வைத்திருந்தால் வேற்று நாட்டிற்கு போயிருந்தால் அதுவும் தொரிந்திருக்கும், அங்கு எந்தக் கோபுரத்தில் இணைந்துள்ளீர்கள் என்ற அடிப்படையில்.

அமெரிக்காவில் அபாய தொலைபேசி (911) அழைப்பை ஒருவர் மேற்கொண்டால் உதவிகள் தாமதமின்றி உரிய இடத்திற்கு சென்றடை இணைப்பிலுள்ள எந்த நேரமும் பாவனையாளர் உள்ள இடத்தை குறிப்பிட்ட அளவு துல்லியத்தில் காட்ட வேண்டிய கட்டாயம் (FCC regulation E911)அமுலுக்கு சில வருடங்களுக்கு முன்னர் வந்தது.
Reply
#5
Quote:அமெரிக்காவில் அபாய தொலைபேசி (911) அழைப்பை ஒருவர் மேற்கொண்டால் உதவிகள் தாமதமின்றி உரிய இடத்திற்கு சென்றடை இணைப்பிலுள்ள எந்த நேரமும் பாவனையாளர் உள்ள இடத்தை குறிப்பிட்ட அளவு துல்லியத்தில் காட்ட வேண்டிய கட்டாயம் (FCC regulation E911)அமுலுக்கு சில வருடங்களுக்கு முன்னர் வந்தது.

இது கனடாவிலும் நடைமுறையில் உள்ளது. 911 இனை டயல் செய்து முகவரி கொடுக்காத விட்டாலும் கூட அவசர சேவைப்பிரிவினர் அழைத்தவரை அணுகக்கூடிய முறையில் உள்ளது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#6
அருவி Wrote:

அருவி இச்சேவைக்கு மாதந்த முறை கட்டணமாக 2 டொலர் கட்டவேணும் என நினைக்கின்றேன்...

Reply
#7
அருவி Wrote:இது கனடாவிலும் நடைமுறையில் உள்ளது. 911 இனை டயல் செய்து முகவரி கொடுக்காத விட்டாலும் கூட அவசர சேவைப்பிரிவினர் அழைத்தவரை அணுகக்கூடிய முறையில் உள்ளது.

சரி அருவி அமெரிக்காவில் 9/11 தாக்குதல் நடந்தது சரி அவர்கள் தீர்க்கதரிசனமாய் 911 அவசர உதவிக்குப் பயன் படுத்துகிறார்கள்......... கனடா ஏன் அதே இலக்கத்தைப் பயன் படுத்துகிறது..??.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
#8
Thala Wrote:

:roll: :roll: :roll: :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#9
GSM சொல்லிடத்தொலைபேசி standard படி 112 உம் அவசர அழைப்பு இலக்கம். இது வட அமெரிக்காவலும் மதிக்கப்படுகிறதோ தொரியவில்லை.
Reply
#10
அருவி Wrote:
Thala Wrote:
அருவி Wrote:இது கனடாவிலும் நடைமுறையில் உள்ளது. 911 இனை டயல் செய்து முகவரி கொடுக்காத விட்டாலும் கூட அவசர சேவைப்பிரிவினர் அழைத்தவரை அணுகக்கூடிய முறையில் உள்ளது.

சரி அருவி அமெரிக்காவில் 9/11 தாக்குதல் நடந்தது சரி அவர்கள் தீர்க்கதரிசனமாய் 911 அவசர உதவிக்குப் பயன் படுத்துகிறார்கள்......... கனடா ஏன் அதே இலக்கத்தைப் பயன் படுத்துகிறது..??.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:roll: :roll: :roll: :roll: :roll:

புரட்டாதிமாதம் பதினொன்றாம் திகதி (9/11 ) உலகச்சந்தை இரட்டைக்கோபுரத்துக்கு நடாத்திய தாக்குதலைத்தான் 9/11 என்பார்கள்.... .........அதானுங்கோ.. கேட்டன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
::
Reply
#11
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-அருவி+--><div class='quotetop'>QUOTE(அருவி)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Thala+--><div class='quotetop'>QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-அருவி+--><div class='quotetop'>QUOTE(அருவி)<!--QuoteEBegin-->

இது கனடாவிலும் நடைமுறையில் உள்ளது. 911 இனை டயல் செய்து முகவரி கொடுக்காத விட்டாலும் கூட அவசர சேவைப்பிரிவினர் அழைத்தவரை அணுகக்கூடிய முறையில் உள்ளது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சரி அருவி அமெரிக்காவில் 9/11 தாக்குதல் நடந்தது சரி அவர்கள் தீர்க்கதரிசனமாய் 911 அவசர உதவிக்குப் பயன் படுத்துகிறார்கள்......... கனடா ஏன் அதே இலக்கத்தைப் பயன் படுத்துகிறது..??.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
:roll: :roll: :roll: :roll: :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

புரட்டாதிமாதம் பதினொன்றாம் திகதி (9/11 ) உலகச்சந்தை இரட்டைக்கோபுரத்துக்கு நடாத்திய தாக்குதலைத்தான் 9/11 என்பார்கள்.... .........அதானுங்கோ.. கேட்டன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

இல்ல தலா அமெரிக்காவில் இந்த தாக்குதல் நடக்க முதலே 911 இலக்கம் அவசரபிரிவுக்காக கனடாவில் பாவிக்கப்படுகின்றது. காரணம் வடிவாக தெரியாலை... அறிந்து விட்டு அறியத்தருகின்றென்.

Reply
#12
<!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->இல்ல தலா அமெரிக்காவில் இந்த தாக்குதல் நடக்க முதலே 911 இலக்கம் அவசரபிரிவுக்காக கனடாவில் பாவிக்கப்படுகின்றது. காரணம் வடிவாக தெரியாலை... அறிந்து விட்டு அறியத்தருகின்றென்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதுதானுங்கோ தீர்க்க தரிசனமாய் வைச்சவை எண்டனான்... :x :x :x
::
Reply
#13
தெரிவு செய்யப்படும் இலக்கங்கள் 911, 112, 999 போன்றவை இலகுவில் ஞபாகம் இருக்கக்கூடியதானது, அவசரத்தில் ஆபத்தில், உங்கள் சிந்தனைத்திறன் குறுகிய சூழ்நிலையிலும் அழுத்தக் கூடியது ஆனால் இலகுவில் தவறுதலாக அமிழ்த்துப்படக்கூடியதும் அற்றது போன்ற காரணிகள் கவனித்தில் எடுக்கப்படுகிறது.
Tone dialing இருந்த ஆரம்பக்காலத்தில் நம்பிக்கையான முறையில் தொழில்படக்கூடி (DTMF) அலைவரிசைக்காக சில பிரத்தியேக இலக்கங்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம்?

தற்போதுள்ள கணனி keyboard இல் ஒரு வகையில் எழுத்துக்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இது தட்டச்சு இயத்திரதின் எழுத்து வரிசைப்படுத்தலைத் தழுவியது. பழய mechanical தட்டச்சு இயத்திரத்தில் ஏன் அவ்வாறான வரிசைப்படுத்தலை தொரிவு செய்தார்கள் என்று பார்த்தால் அதற்கு காரணம் அருகருகே பாவிக்கப்படுகிற றோமன் எழுத்துக்களை இயந்திரத்தில் அருகருகே வைத்து அமுல்படுத்தினால் அவை கிட்டத்தட்ட ஓரே நேரம் நகர அதிக இடம் தேவை இல்லையேல் சிக்குப்பட்டு விடும் என்பதால்.

இந்தப்பிரச்சனை இலத்திரனியல் அமுலாக்கலில் தற்காலத்தில் இல்லை. ஆனால் வழமை தொடர்கிறது.
Reply
#14
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->GSM சொல்லிடத்தொலைபேசி standard படி 112 உம் அவசர அழைப்பு இலக்கம். இது வட அமெரிக்காவலும் மதிக்கப்படுகிறதோ தொரியவில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கனடாவில் GSM செல்லிடத்தொலைபேசிகளில் 112,911 ஆகிய இரண்டும் அவசர அழைப்பு இலக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.

Nokia வில் 112,911 உடன் 08 இனையும் அவசர அழைப்பு இலக்கமாக வைத்திருக்கிறார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#15
கீழே உள்ள இணைப்பில் உள்ள தகவல் பயணுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

http://inventors.about.com/library/inventors/bl911.htm
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)