11-19-2005, 10:15 AM
காய்... காய்
நானும் உள்ல வரட்டா.... உங்களஓட கருத்தாடா சீ ...ஆ..
நானும் உள்ல வரட்டா.... உங்களஓட கருத்தாடா சீ ...ஆ..
|
காய் ..காய்
|
|
11-19-2005, 10:15 AM
காய்... காய்
நானும் உள்ல வரட்டா.... உங்களஓட கருத்தாடா சீ ...ஆ..
11-19-2005, 10:36 AM
வணக்கம் சிலுக்கு
வாங்க வாங்க தாராளமா கருத்தாடுங்க. வரும்போதே எதையோ கலைச்சுக்கொண்டுவாறதுபோல் தெரியது:wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b> </b> .
11-19-2005, 12:15 PM
வணக்கம். வாருங்கள். உங்கள் வரவு நல் வரவாகட்டும்..
(எங்கோ கேட்ட குரல்) :wink:
[b][size=15]
..
11-19-2005, 01:42 PM
வணக்கம் சிலு...க்..கு
களத்தில எல்லோரும் விளையாடுறங்களப்பா!! :twisted:
[size=14] ' '
11-19-2005, 01:46 PM
வணக்கம் <b>பட்டு</b> வாங்க வணக்கம்.
நான் ஒரு தமிழன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
11-19-2005, 01:54 PM
<!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin-->வணக்கம். வாருங்கள். உங்கள் வரவு நல் வரவாகட்டும்..
(எங்கோ கேட்ட குரல்) :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன தூயா சுற்றி சுற்றி சுப்பற்றை கொல்லைக்குள்ளை எண்ணுறியளோ? வணக்கம் சிலுக்கு உங்கள் கருத்துக்களால் களத்தை ஒரு குலுக்கு குலுக்கிவிடுங்கோ
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
11-19-2005, 02:19 PM
<!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin-->வணக்கம் சிலுக்கு
வாங்க வாங்க தாராளமா கருத்தாடுங்க. வரும்போதே எதையோ கலைச்சுக்கொண்டுவாறதுபோல் தெரியது:wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆங் .......... நோட்டி போய் அருவீஸ்..ஸ்வீட்டீ. நான் என்னத்தைக் கலைச்சன்? ஆ..ஆ... :wink:
11-19-2005, 02:21 PM
<!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin-->வணக்கம். வாருங்கள். உங்கள் வரவு நல் வரவாகட்டும்..
(எங்கோ கேட்ட குரல்) :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> காய் தூய்ஸ் டார்லிங்.... எங்க மூன்றாம் பிறயிலா பாத்தீங்க... அதில நான் அடிக்கடி வருவன் ..உங்க கனவிலயும் வந்திருப்பன்.....ஆங் :wink:
11-19-2005, 02:24 PM
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->வணக்கம் சிலு...க்..கு
களத்தில எல்லோரும் விளையாடுறங்களப்பா!! :twisted:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> காய்..காய் தூய்ஸ் ,மிஸ் தூய்ஸ் உங்க சொந்தமா? களமே விளயாடத்தானே தூய்ஸ்...அப்புறம் நீங்களும் நானும் விளயாடாட்டி போரடிக்காது? டேக் இட் ஈசி தூய்ஸ்.... :wink:
11-19-2005, 02:28 PM
குதுகலமாய் இருக்கின்ற யாழ் களத்தில கும்மியடிக்காதிங்கப்பா! :oops: :oops: து}யா என்பது நல்ல ஒரு சகோதரி.
[size=14] ' '
11-19-2005, 02:43 PM
<!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->வணக்கம் <b>பட்டு</b> வாங்க வணக்கம்.
நான் ஒரு தமிழன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--QuoteEnd--><!--QuoteEEnd-->காய் பிருந்ஸ்...கவ் ஆர் யூ? அய் ஆம் நோ பட்டு ஒன்லி சிலுக்கு.... நீங்க தமிழன்னா எனக்கென்னப்பா? நா ஒரு பொண்ணுப்பா... மனிசிப்பா....அதுக்குன்னு செருப்பால..துடைப்பத்தால எல்லாம் அடிச்சு விரட்டீராதயுங்கோ...ஆ :wink:
11-19-2005, 02:46 PM
<!--QuoteBegin-வியாசன்+-->QUOTE(வியாசன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-தூயா+--><div class='quotetop'>QUOTE(தூயா)<!--QuoteEBegin-->வணக்கம். வாருங்கள். உங்கள் வரவு நல் வரவாகட்டும்..
(எங்கோ கேட்ட குரல்) :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன தூயா சுற்றி சுற்றி சுப்பற்றை கொல்லைக்குள்ளை எண்ணுறியளோ? வணக்கம் சிலுக்கு உங்கள் கருத்துக்களால் களத்தை ஒரு குலுக்கு குலுக்கிவிடுங்கோ<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> காய் வியாஸ்.... நான் குலுக்கினா நீங்க குலுங்கிடுவீங்க அப்புறம் களம் தாங்காது மாமோய்...... :wink:
11-19-2005, 07:13 PM
காய் சிலுக்கு... வாங்க வாங்க ..வணக்கம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உங்களையும் வரவேற்ப்பதில் மகிழ்ச்சி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
11-19-2005, 07:19 PM
காய்....பிள்ளை...சிலுக்கு....அந்த காலத்திலே நித்திரையில்லாமல்...ஏன்...இந்த காலத்திலும் தான்...குலுங்குமால்..ஆடாமால்...தடக்கு படாமல் வா.....பிள்ளை
11-19-2005, 08:11 PM
<!--QuoteBegin-Anitha+-->QUOTE(Anitha)<!--QuoteEBegin-->காய் சிலுக்கு... வாங்க வாங்க ..வணக்கம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உங்களையும் வரவேற்ப்பதில் மகிழ்ச்சி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->காய் அனி கவ் ஆர் யு ஸ்வீட்டி, என்னம்மா எங்க போனாலும் விசேட உறுபினருக்கு மட்டும் என்று வருகுது.விசேட உறுபினர் ஆவதற்கு யாரப் பாக்க வேணும்.உங்களப் பாத்தா படிச்ச பொண்ணு மாதிரி இருக்கு.
11-19-2005, 08:19 PM
<!--QuoteBegin-sinnakuddy+-->QUOTE(sinnakuddy)<!--QuoteEBegin-->காய்....பிள்ளை...சிலுக்கு....அந்த காலத்திலே நித்திரையில்லாமல்...ஏன்...இந்த காலத்திலும் தான்...குலுங்குமால்..ஆடாமால்...தடக்கு படாமல் வா.....பிள்ளை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
காய் சின்ஸ் மனிசி மார மறந்தாலும் என்ன மறக்கமாடீங்க என்ன, இப்ப வாறவளவ அது தான் கதானாயகி மாரே நான் நடிச்ச மாதிரி நடிக்கிறாளவ ...ம்ம் என்ன செய்ய காலம் அப்படி...இப்ப அப்படி நடிச்சாத்தானே பாக்கிறாங்கள், அது தான் படத்தை.
11-19-2005, 08:33 PM
வணக்கம் சிலுக்கு வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
11-19-2005, 08:43 PM
<!--QuoteBegin-கீதா+-->QUOTE(கீதா)<!--QuoteEBegin-->வணக்கம் சிலுக்கு வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->காய் ...காய் கீத்ஸ், தான்க்ஸ்மா அது சரி யாருக்கு பேர்த் டேய் கீதுவுக்கா, மெனி மோர் கப்பி ரிடேர்ன்ஸ் ஒவ் த டேய் ...ம்ம்ம் மா. சே ..லிப்ஸ்டிக் ஒட்டிரிச்சா....சீப் மேக் அப் செட்
11-19-2005, 09:05 PM
வணக்கம் வாருங்கள். வரும்ப்போதே வம்பு பண்ண முயலுகின்றீர்கள். நீங்கள் களத்திற்கு பரீட்சயமானவரோ? ஏதோ ஒரு நோக்கத்தோடு வருகின்றீர்கள். வாருங்கள் பின்னர்தான் நீங்கள் யார் எந்து புரியும். ஒரு நல்ல பெயர் நல்ல படம் உங்களுக்கு கிடைக்கவில்லையா?
[size=18]<b> </b>
[size=18]<b> </b> IRUVIZHI
11-19-2005, 09:08 PM
<!--QuoteBegin-siluku+-->QUOTE(siluku)<!--QuoteEBegin--><!--QuoteBegin-கீதா+--><div class='quotetop'>QUOTE(கீதா)<!--QuoteEBegin-->வணக்கம் சிலுக்கு வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->காய் ...காய் கீத்ஸ், தான்க்ஸ்மா அது சரி யாருக்கு பேர்த் டேய் கீதுவுக்கா, மெனி மோர் கப்பி ரிடேர்ன்ஸ் ஒவ் த டேய் ...ம்ம்ம் மா. சே ..லிப்ஸ்டிக் ஒட்டிரிச்சா....சீப் மேக் அப் செட்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> நான் நினைத்தேன் பெயர் தான் சிலுக்கு என்று இங்கே பார்த்தால் எழுதும் எழுத்தே சிலுக்கு சின்னம்பின்னம் ஆக்கிறிங்களே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
|
« Next Oldest | Next Newest »
|