Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எமது பாடல்கள்
#1
எமது பாடல்கள்

எல்லாரும் கேட்டு மகிழுங்கள்... உங்களிடம் இருந்தால் தாருங்கள்..

1. http://as01.cooltoad.com/music/song.php?id=140121
[b][size=15]
..

Reply
#2
அடுத்த பாடல்.. கேட்டால் மனதை பாரமாக்கும்,, வீரம் குடுக்கும்...

தளராத துணிவோடு ஹ்ட்ட்ப்://அச்01.cஓல்டொஅட்.cஒம்/முசிc/சொங்.ப்க்ப்?இட்=139054
[b][size=15]
..

Reply
#3
ஓய்ய் பையா சா தூயா தமிழீழ பாடல்களை இனையத்தில் பிரசுரிப்பதோ, பிரதி செய்யவோ கூடாது எண்டு தெரியாதோ??ஆ :evil: :evil: வாத்தியார் சொல்லி தரல்லையோ??? அந்த சொட்டை வாத்தியாரின் ரெலிபோன் நம்பரை தாங்க.... :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
சொட்டை ஒழுங்கா சொல்லி தந்தா நான் ஏன் இப்படி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> P

சரி அப்படியானால் இதை அழித்துவிடலாமே...மதன் அண்ணா அல்லது அண்ணாச்சி அல்லது யாரவது இதை அழித்துவிடுங்கள்.

நன்றி
[b][size=15]
..

Reply
#5
தமிழீழத்தாயகப்பாடல்களைத்தான் இனையத்தில் பிரசுரிக்க கூடாதே தவிர, தமிழீழப்பாடல்கள் (புரட்சிப்பாடல்கள் தவிர்ந்த) ஏனைய பாடல்களை பிரசுரிக்கலாம் எண்டு நினைக்கிறேன்,

உதாரணத்துக்கு: தமிழீழத்திரைப்படபாடல்கள் (பூத்தகொடி பூக்களின்றி தவிர்க்கிறது, நடடா ராசா மயிளைக்காளை போன்ற), தமிழீழம் சார்ந்த பாடல்களை பிரசுரிக்கலாம் எண்டு நினைக்கிறேன்,,, :? தெரிந்தவர்கள் அறியத்தரவும்,,, :?: Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
பழைய பாடல்களை இணைப்பதில் தப்பில்லை என்று நினைக்கின்றேன். ஏற்கனவே யாழில் இப்படியான இணைப்பு ஒன்று வழங்கப்பட்டிருக்கின்றதே
:roll: :roll:

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7484
[size=14] ' '
Reply
#7
தூயவன், இதை தெரியாமல் இனைத்துவிட்டார்கள் போலிருக்கு.. இறுவெட்டின் (சீடி) பின் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்,, "இப்பாடல்களை இனையத்தளத்தில் பிரசுரிப்பதும், மீள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது" என்று.... Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
இணையத்தில் பிரசுரிக்ககூடாது என்று வேறு போட்டிருக்கின்றார்களா? ஆனாலும் இதை எத்தனை பேர் நடைமுறையில் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.
[size=14] ' '
Reply
#9
அனைத்துப் பாடல்களும் பிரதி செய்வதோ அல்லது இணையத்தில் இணைப்பதோ தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு இணையத்தில் இணைக்கப்பட்டவையும் தொடர்ந்து நிறுத்தப்பட்டுவருகின்றன. இது முதலும் ஒரு தடவை சொன்னதாக ஞாபகம்.

இந்திய சினிமாப் பாட்டுக்களைப் பணம் கொடுத்து வாங்கி அவர்களிற்கு வாழ்வழிக்கும் நாம் எமது தாயகப்படல்களை மட்டும் இணையத்தில் கேட்பதற்கு ஆவலாய் உள்ளோம். அதனையும் பணம் கொடுத்து வாங்கி எம் தாயகக் கலைஞர்களை ஊக்குவவிப்பதுடன் அவர்கள் மேலும் தொழில்நுட்ப வகையில் முன்னேற உதவி செய்யலாமே....
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)