11-27-2005, 02:51 PM
<b>விம்பம் அமைப்பின் குறுந்திரைப்பட விழா</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051126173314kitchan203.jpg' border='0' alt='user posted image'>
<i>கிச்சான் படத்தில் இருந்து ஒரு காட்சி</i>
மாற்றுச் சினிமா மற்றும் தரமான ரசனை போன்ற இலக்குகளை நோக்கிய சர்வதேச முயற்சிகளுக்கு மத்தியில் தமிழிலும் இத்தகைய மாற்றுச் சினமாவுக்கான முயற்சிகள் பல காலமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்படும் விம்பம் என்னும் அமைப்பு அண்மையில் இங்கு தமிழ் குறுந்திரைப்பட விழா ஒன்றை நடத்தியது.
இலங்கை இந்தியா மற்றும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்து இந்த விழாவுக்கு பல குறுந்திரைப்படங்கள் வந்திருந்தன.
நல்ல ரசனையை ரசிகர்கள் மத்தியில் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட தமது அமைப்பு நடத்திய இந்த விழாவுக்கு உலகெங்கிலும் இருந்து முப்பதுக்கும் அதிகமான குறுந்திரைப்படங்கள் வந்திருந்ததாகவும்இ அவற்றில் 13 படங்கள் திரையிடப்பட்டதகவும் கூறினார் விம்பம் அமைப்பின் உறுப்பினரான ஓவியர்இ நடிகர் கிருஷ்ணராஜா.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட <b>கிச்சான்</b> என்ற இலங்கைப் படத்தின் தயாரிப்பாளர் விமல்ராஜும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்.
இலங்கையில் இலங்கையரின் பிரச்சினைகளைப் பேசும் தனித்துவமான சினிமா ஒன்றுக்கான முயற்சிகள் மிகவும் உற்சாகமாக மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறுகிறார்.
அதேவேளை இங்கு திரையிடப்பட்ட படங்களைப் பொறுத்தவரை அவை தயாரிக்கப்பட்ட இடங்களை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறான விடயங்களைப் பேசுவதாகவும் அவர் கூறினார்.
ரசனையைப் பொறுத்தவரை புலம்பெயர் மண்ணில் வாழும் அடுத்த சந்ததியினரின் ரசனை சற்று மேப்பட்டதாக இருப்பதாக கூறுகிறார் கிருஷ்ணராஜா.
- BBC tamil
http://udaru.blogdrive.com/archive/120.html