Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒட்டுக்குழுவைச் சேர்ந்த இனிய பாரதி உட்பட 4 பேர்
#1
அம்பாறையில் விடுதலைப் புலிகளின் மீது தாக்குதல் நடத்த முயற்சி: 4 பேர் சுட்டுக்கொலை!
[செவ்வாய்க்கிழமை, 6 டிசெம்பர் 2005, 08:23 ஈழம்] [கல்முனை நிருபர்]
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்த முயன்ற சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


கருணா குழுவின் பயிற்சியாளர் எனக் கூறப்படும் சுமன், பாரதி, தேவன், சுரேஸ் ஆகியோர் கொல்லப்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இந்தக் குழுவினரால் சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியில் புதிய முகாம் அமைக்கப்பட்டது.

மாந்தோட்டத்தை அண்மித்த பகுதியில் இந்த முகாம் அமைக்கப்பட்டு வருவது குறித்து ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி.தயாரத்ன, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் புகார் செய்திருந்தார்.

இந்தச் சூழலில் இன்று அதிகாலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்துவதற்கு இந்தக் குழுவினர் நுழைந்த போது அவர்களை விடுதலைப் புலிகள் வழிமறித்துத் தாக்கியதாக கூறப்படுகின்றது.

கொல்லப்பட்டவர்களின் சடலங்களையும் அந்த ஆயுதக்குழுவினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்: http://அம்பாறையில் ஆயுதக் குழுவினரின் பு...ேண்டுகோள்!

http://மாந்தோட்டம் முகாம் குறித்து ஆராய காவல்துறை குழு


<b>தகவல்மூலம்; புதினம் </b>
"
"
Reply
#2
[img<img src='http://img213.imageshack.us/img213/8779/inneajaparathei9gl.jpg' border='0' alt='user posted image'>][/img]
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
«õÀ¡¨È Á¡Åð¼õ, ¸ïº¢ìÌÊ¡üÈ¢ø ¾Á¢Æ£Æ Ţξ¨Äô ÒÄ¢¸Ç¢ý À¡Ð¸¡ôÒ ÓýÉÃí¸ ¿¢¨Ä¸Ç¢üÌû °ÎÕÅ¢¾ ‚Äí¸¡ À¨¼Â¢É÷ ÁüÚõ ´ðÎôÀ¨¼¸û Á£Ð Ţξ¨Äô ÒÄ¢¸û §Áü¦¸¡ñ¼ ¾¡ì̾Ģø ¸Õ½¡ ÌõÀÄ¢ý Ó츢 ¯ÚôÀ¢É÷¸Ç¡É þÉ¢ÂÀ¡Ã¾¢ ÁüÚõ ÍÁý ¯ðÀ¼ ¿¡ýÌ §¾ºÅ¢§Ã¡¾¢¸û ¦¸¡øÄôÀðÎûÇÉ÷.

Ţξ¨Äô ÒÄ¢¸Ç¢ý ¬Ù¨¸ô À̾¢ìÌû °ÎÕÅ¢ ¾¡ì̾¨Ä §Áü¦¸¡ûÙõ ¿¡º¸¡Ãò ¾¢ð¼òмý ‚Äí¸¡ À¨¼Â¢ÉÕõ, «¾É¡ø ¸Õ½¡ ÌØ ±ýÈ ¦ÀÂâø þÂì¸ôÀÎõ ´ðÎìÌØÅ¨Åî §º÷ó¾Å÷¸ÙÁ¡¸ Àò¾¢üÌõ «¾¢¸Á¡§É¡÷ þáÏÅ Ýɢ À̾¢ä¼¡¸ Ţξ¨Äô ÒÄ¢¸Ç¢ý À̾¢ìÌû °ÎÕާŨÇ, «Å÷¸¨Ç ÅÆ¢ÁÈ¢òРŢξ¨Äô ÒÄ¢¸û ¾¡ì̾¨Ä ¿¼¡ò¾¢ÔûÇÉ÷.

þ¾ý§À¡Ð ¸Õ½¡ ÌõÀÄ¢ý Ó츢 ¯ÚôÀ¢É÷¸Ç¡É ÍÁý, þÉ¢ÂÀ¡Ã¾¢, §¾Åý ÁüÚõ ͧÊ ¬¸¢Â §¾ºÅ¢§Ã¡¾¢¸û ¦¸¡øÄôÀðÎûÇÉ÷.

þÅ÷¸Ç¢ý º¼Äí¸¨Çò àì¸¢ì ¦¸¡ñÎ ²¨É §¾ºÅ¢§Ã¡¾¢¸û ¾ôÀ¢§Â¡ÊÔûÇÉ÷.

சங்கதி
" "
Reply
#4
கருடன் இப்ப எங்கே? போனமுறை மாவீரர் தினத்தில் காட்டிய கப்சா, இந்த முறை காணோம். மூச்சு அடங்கீட்டுதோ? அல்லது தாய்லாந்தில சொப்பிங் போட்டுதோ? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#5
2 பேர் சரண்டர்
<span style='font-size:25pt;line-height:100%'>Two paramilitary cadres surrender, say responsible for attacks against Muslims</span>

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16483
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#6
வினித் Wrote:2 பேர் சரண்டர்
<span style='font-size:25pt;line-height:100%'>Two paramilitary cadres surrender, say responsible for attacks against Muslims</span>
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16483

வினித் (பத்திரிகையாளரான) நீங்கள் இதை மொழி பெயர்த்து போட்டால் எல்லோரும் விபரம் அறியலாம் அல்லவா.
" "
Reply
#7
தமிழ்ல எல்லாம் மொழி பெயர்த்து போட முடியாது
dutchÄ §À¡¼Å¡ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#8
[b]பள்ளிவாசல் தாக்குதல் உள்ளிட்ட முஸ்லிம்கள் மீதான வன்முறைகளுக்கு நாங்களே பொறுப்பு: புலிகளிடம் சரணடைந்த ஆயுதக் குழுவினர் தகவல்!!
[செவ்வாய்க்கிழமை, 6 டிசெம்பர் 2005, 18:42 ஈழம்] [ம.சேரமான்]
கிழக்கில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு தாங்களே பொறுப்பு என்று விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் குழுவைச் சேர்ந்த இருவர் தெரிவித்துள்ளனர்.


கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்த முயன்ற சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுவைச் சேர்ந்த 4 பேரை விடுதலைப் புலிகள் வழிமறித்துத் தாக்கி சுட்டுக்கொன்றனர்.

இந்தத் தாக்குதலின் போது ஞானதீபன், புகழ்வேந்தன் என்ற ஆயுதக்குழுவைச் சேர்ந்த இருவர், விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தயாமோகன் மேலும் கூறியுள்ளதாவது:

அம்பாறை பிரதேசத்தில் அண்மைய முஸ்லிம் மீதான தாக்குதல்களுக்கு இனியபாரதிதான் காரணமாக இருந்துள்ளார் என்று சரணடைந்த இருவரும் தெரிவித்துள்ளனர். இன்றையத் தாக்குதலில் இனியபாரதி கொல்லப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பள்ளிவாசல் மீதான தாக்குதலையும் இந்தக் குழுவினரே மேற்கொண்டதாக சரணடைந்த இருவரும் கூறியுள்ளனர்.

அம்பாறையில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசமான பன்னலகமவில் உள்ள சிறிலங்காவினது விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து இந்த ஆயுதக்குழுவினர் இயங்கி வந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.

சரணடைந்த ஞானதீபனும் புகழ்வேந்தனும் விரைவில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உண்மைகளை விளக்குவார்கள் என்றார் தயாமோகன்.


www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#9
தூயவன் Wrote:கருடன் இப்ப எங்கே? போனமுறை மாவீரர் தினத்தில் காட்டிய கப்சா, இந்த முறை காணோம். மூச்சு அடங்கீட்டுதோ? அல்லது தாய்லாந்தில சொப்பிங் போட்டுதோ? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இனிமே இந்த சொப்பிங் பாடு பெரும்பாடாய்ப்போப்போது..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
<b>'சிறிலங்கா அரசுக்காக தமிழ்-முஸ்லிம் உறவைச் சீர்குலைத்த முக்கிய நபர்தான் கொல்லப்பட்ட இனியபாரதி' </b>
சிறிலங்கா அரசினது அரசியல் லாபங்களுக்காக தமிழ்-முஸ்லிம் உறவைச் சீர்குலைத்த முக்கிய நபர்தான் இன்று செவ்வாய்க்கிழமை கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட இனியபாரதி என்பது குறிப்பிடத்தக்கது.


கருணாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவராகவும் முக்கியமாக சிறிலங்காப் புலனாய்வுத்துறையினரால் கிழக்கில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட நபராகவும் இருந்தவர் இனியபாரதி.

2004 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிழக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னர் கொழும்பில் சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பாதுகாப்பில் ஜே.வி.பி.யினருக்கு ஆதரவான பிக்கு ஒருவரின் விகாரையில் இனியபாரதி தங்க வைக்கபட்டிருந்தார். கருணாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராக இருந்ததோடு சிறிலங்கா புலனாய்வுத்துறையின் நம்பிக்கைக்குரிய நபராகவும் இருந்தார்.

2004 ஆம் ஆண்டு மே மாதமளவில் கிழக்கில் தாக்குதலை மேற்கொள்ள இனியபாரதி உள்ளிட்ட சிலரை பொலநறுவையிலுள்ள விகாரையில் சிறிலங்கா புலனாய்வுத்துறை பாதுகாத்து வைத்திருந்தது. இந்தத் தகவலை அறிந்த பொதுமக்கள் சிலர், சிறிலங்கா காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இனியபாரதி உள்ளிட்டோரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

எனினும் சிறிலங்காப் புலனாய்வுத்துறையின் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்ட இனியபாரதி கொழும்பில் கருணாவின் பிரதிநிதியாக சிறிலங்காப் புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளில் செயற்பட்டு வந்தார். கருணாவுடனான ஏனையவர்களின் தொடர்புகளுக்கான நபராகவும் இனியபாரதி செயற்பட்டார்.

சிறிலங்காப் புலனாய்வுத்துறையின் முயற்சியில் ஒரு கட்சியை ஏற்படுத்த ஈ.என்.டி.எல்.எஃப். குழுவுடனான கருணாவின் தொடர்பாளராக இனியபாரதி இயங்கினார். ஈ.என்.டி.எல்.எஃப். முக்கிய செயற்பாட்டாளர்களான இராஜரத்தினம், ரங்கப்பா மற்றும் விஜயன் ஆகியோர் உயிரிழந்ததையடுத்து ஈ.என்.டி.எல்.எஃப். செயலிழந்தது.

இதனால் மீண்டும் கிழக்கு மாகாணத்திற்கான சிறிலங்காப் புலனாய்வுத்துறையின் முக்கிய செயற்பாட்டாளராக இனியபாரதி அனுப்பப்பட்டார்.

அந்த காலகட்டத்தில் பல படுகொலைகளைச் செய்த இனியபாரதி, மட்டக்களப்பில் உள்ள வியாபார நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களுக்குத் தொலைபேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் மற்றும் கப்பம் கேட்டல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.

அதேபோன்று கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இடையே பதற்றத்தைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் சிறிலங்காப் புலனாய்வுத்துறையினர் கட்டளைக்கு ஏற்ப இணைந்து பங்காற்றினார்.

கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைக்காக சிறிலங்காப் புலனாய்வுத்துறையினரால் திட்டமிடல்களுக்கு இனியபாரதி செயல்வடிவம் கொடுத்துவந்தார்.

சிறிலங்கா புலனாய்வுத்துறையுடன் இணைந்து செயற்படும் முஸ்லிம் செயற்பாட்டாளர் ஒருவருடன் இனியபாரதி வாகனத்தில் பயணம் செய்த போது அம்பாறையில் இனியபாரதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.

புலனாய்வுத்துறையின் அழுத்தத்தை மீறி மேற்படி இருவரும் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்ட போது, இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு பின்னர் விசாரணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்குச் சிறைகளில் பாதுகாப்பின்மையைக் காரணம் காட்டி தென்னிலங்கைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட இனியபாரதி மீண்டும் சிறிலங்காப் புலனாய்வுத்துறையால் கிழக்கிற்குக் கொண்டுவரப்பட்டு அண்மைக்காலமாக நடைபெற்று வரும் தமிழ்-முஸ்லிம் உறவுகளைச் சீர்குலைத்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டார்.

சிறையில் இருப்பதாகக் கருதப்பட்ட இனியபாரதி சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதியான சந்திவெளிப் பகுதியில் பகிரங்கமாகச் செயற்படுமளவிற்கு புலனாய்வுத்துறையால் பாதுகாப்பும் தேவையான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

சிறிலங்காவினது அதிரடிப்படை, இராணுவ முகாம்கள் போன்றவற்றினால் பயன்படுத்தப்பட்டு வந்த இனியபாரதி தீவுச்சேனை முகாமிலிருந்தும் செயற்பட்டு வந்தார்.

தீவுச்சேனை முகாமை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு ஆதாரமாக நிரூபித்த போது, கண்காணிப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர்களுக்குத் தொலைபேசி மூலமான கொலை அச்சுறுத்தலை விடுத்ததும் இனியபாரதிதான். இக் கொலை அச்சுறுத்தலையடுத்து கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் இருவரும் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களிடையேயான உறவைச் சீர்குலைக்க சிறிலங்காப் புலனாய்வுத்துறை மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளில் முக்கியமானவராகச் செயற்பட்டு வந்த இனியபாரதியே முஸ்லிம் மக்கள் மீதான கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்காப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த முஸ்லிம் செயற்பாட்டாளர்களின் ஆதரவுடன் மேற்கொண்டு வந்தவர் என்பதும் இனியபாரதி கொல்லப்பட்ட சம்பவமானது முஸ்லிம் மக்களுக்கு பெரும் நிம்மதியைத் தரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

http://www.eelampage.com/index3.php?cn=22299
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#11
<b>இனியபாரதியையும், ஏனைய மூவரையும் சுட்டுக்கொன்று விட்டு கருணா குழுவைச் சேர்ந்த இருவர் விடுதலைப் புலிகளிடம் சரண் </b>

அம்பாறை மாவட்டம், கஞ்சிக்குடியாற்றில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரண்களிற்கு முன்னால் வைத்து கருணா கும்பலின் முக்கியதஸ்தர்களான இனியபாரதி மற்றும் சுமன் உள்ளிட்ட நால்வரை, அவர்களுடன் சேர்ந்து வந்த இருவர் சுட்டுக்கொன்று விட்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. தயாமோகன் அவர்கள் சங்கதியிடம் தெரிவித்துள்ளார்.
கருணா கும்பலில் அங்கம் வகிந்திருந்த ஞானதீபன் மற்றும் புகழ்வேந்தன் ஆகியோரே இவ்வாறு சரணடைந்தவர்களாவர்.


http://www.sankathi.com/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#12
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

ஐயோ! அய்யய்யோ!!

கொய்யோ! முறையோ!!

ஐயோ! ஐயோ!!

நக்ஸ்ஸிற்கு இருந்ததெ ஆறேழு கூலி!!
அதுகள் ஒவ்வொண்டாய் போகுதே!!

நெல்லுமூட்டையான் பரந்தன் ராசன் ஓடியா!!
தூள்க்கிங்கன் ராமராசா ஓடியா!!
ஆவாசங்கரி ஓடியா!!
கட்டிப்பிடித்து அழுவம்!!

ஐயோ!! அய்யய்யோ!!!!
ஆத்தையிரோ!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#13
ஓஓஓ நோ......

நாங்கள் கனக்க உந்த அடியோடையோடையும், யாழ்ப்பான அடியோடையும் பேதலித்துப் போனோம்!!! உந்தக் கறுணாவைக் கொண்டுதான் பூச்சுற்றிக் கொண்டிருந்தனாங்க!! எல்லாம் போச்சு!!

கறுணாவின் வலதுகரமாம் டென்மார்க் கோழிக்கள்ளன் அன்ட் சன்ஸ் சொல்லிச்சினம் "இரண்டுதான் முடிச்சுது! இனியபாரதிக்கு காயமாம்மெண்டு"! ஆனால் கறுணாவின் இடதுகரமாம் கேடி ராசசிங்கத்தின் ஆசியன் றிபியூன் சொல்லிப்போட்டினம் "இனியபாரதி அவுட்டெண்று"!

இன்னுமொரு இரண்டு, மூண்று நரம்படியோடை "கறுணாப் பூச்சாண்டி" பூவெண்டு போயிடும்!!!!!!!!!!!!!!!!!!
Reply
#14
அப்ப தென் தமிழ் ஈழத்தில் வாழும் எமது உறவுகளுக்குத் தீபாவளி என்று சொல்லுங்கோ. பாரதி என்ற அரக்கன் அழிந்திட்டனிலே.
Reply
#15
வினித் Wrote:தமிழ்ல எல்லாம் மொழி பெயர்த்து போட முடியாது
dutchÄ §À¡¼Å¡ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வினித் அது என்ன dutch மொழி???? சத்தியமா எனக்கு தெரியாது
ஆனால் ஜெர்மன்மொழி(Deutsuh) எனக்கு தெரியும்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
Reply
#16
<b>கொலை செய்யப்பட்ட சின்னமணி ஈ.என்.டி.எல்.எவ் உறுப்பினர் </b>
தேசவிரோதக்கும்பலை சேர்ந்த இனியபாரதியுடன் கொலை செய்யப்பட்ட நால்வர்களில் ஒருவரான சின்னமணி ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பை சேர்ந்தவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தில் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஈ.என்.டி.எல்.எவ் ஆயுதக்குழு இந்தியராணுவம் வெளியேறியதையடுத்து தமிழர் தாயகத்தை விட்டு தப்பி ஓடி இந்தியாவில் முகாமிட்டிருந்தனர். அண்மையில் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் இந்த ஈ.என்.டி.எல்.எவ் குழு கொழும்பு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



இச் செய்தி லங்கா சிறியில் இருந்து பெறப்பட்டது
[size=14] ' '
Reply
#17
மட்டக்களப்பு ஈழநாதமும் இதையேதான் கூறுகிறது
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=4133
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)