Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகிழ்ச்சியாக இருக்கும்போது நாய்களும் வாய்விட்டுச் சிரிக்கும்
#1
மகிழ்ச்சியாக இருக்கும்போது நாய்களும் வாய்விட்டுச் சிரிக்கும் என்று விலங்கின ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அவ்வாறு மகிழ்ச்சியில் ஒரு நாய் சிரித்தால், அது சுற்றியுள்ள மற்ற நாய்களுக்கும் இதமாக இருக்கும் என்று ஸ்போகன் கவுண்டி பிராந்திய விலங்குகள் பாதுகாப்புச் சேவை அமைப்பின் வளர்ச்சி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாட்ரீஷியா சிமானெட் தெரிவித்துள்ளார்.

ஒரு நாய் மகிழ்ச்சியாக இருக்கும் போது சிரிக்கும் ஒலியை ஆடியோ டேப்பில் பதிவு செய்து, அதை ஸ்போகன் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பகுதியில் ஒலிபரப்புச் செய்தார் பாட்ரீஷியா. உடனடியாக அங்கு குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் அமைதியாகி டேப்பில் வந்த நாயின் சிரிப்பொலியைக் கேட்கத் தொடங்கி விட்டன.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
ஆராச்சியாளருக்கு ஏற்பட்ட அனுபவத்தை நானும்; வீட்டிலை கண்கூடாகப் பார்க்கிறேன்...........(ஆனா வெளியிலை சொல்லப் பயமாக் கிடக்கு)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
நன்றி தகவலுக்கு சுண்டல்... இதைப்போல் நாய்களின் இறைச்சியை கண்டால் நாய்கள் குரைக்குமமே உண்மையா?

அங்கிள் வீட்டில் கண்கூடாக பார்த்த அனுபவத்தை இங்கை சொல்லதீர்கள். என்னெனலில் இங்கு பொன்னமாக்காவிற்கு ஒரு ரசிகர் மன்றமே இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .

Reply
#4
நான் கூட கேள்விப்பட்டிருக்கிறேன்..நாய்கள் சாப்பிடும் போது அதுவும் இறைச்சியை நல்லா பல்லால கடிச்சுக்கிட்டு இருக்கும் போது யாரும் கிட்ட வந்தால்(மனிசரோ, நாயோ..இல்லை எதெண்டே தெரியாத ஒண்டு) பல்லை அதுவும் சைட் பல்லை காட்டி உறுமுமாம்..அதுக்கு அர்த்தம்: <b>என்ன சண்டைக்கு வாறியா??? </b>என்றாம். அப்பிடின்னு நான் சொல்லல..ஆராய்ச்சியாளர்கள் தான் சொன்னவை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

MUGATHTHAR Wrote:ஆராச்சியாளருக்கு ஏற்பட்ட அனுபவத்தை நானும்; வீட்டிலை கண்கூடாகப் பார்க்கிறேன்...........(ஆனா வெளியிலை சொல்லப் பயமாக் கிடக்கு)

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#5
[quote="ப்ரியசகி"]நான் கூட கேள்விப்பட்டிருக்கிறேன்..நாய்கள் சாப்பிடும் போது அதுவும் இறைச்சியை நல்லா பல்லால கடிச்சுக்கிட்டு இருக்கும் போது யாரும் கிட்ட வந்தால்(மனிசரோ, நாயோ..இல்லை எதெண்டே தெரியாத ஒண்டு) பல்லை அதுவும் சைட் பல்லை காட்டி உறுமுமாம்..அதுக்கு அர்த்தம்: <b>என்ன சண்டைக்கு வாறியா??? </b>என்றாம். அப்பிடின்னு நான் சொல்லல..ஆராய்ச்சியாளர்கள் தான் சொன்னவை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் நினைத்தேன் உங்கடை அனுபவம் என்று <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
#6
Quote:நான் நினைத்தேன் உங்கடை அனுபவம் என்று

ஏன் ப்ரியகிசி ஆராய்ச்சி செய்ய கூடாத? :wink:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#7
மகிழ்ச்சியாய் இருக்கும் போது வாய் விட்டு சிரிக்கும் அதே வேளையில் நாய்கள் ஆணும் பெண்ணும் சேரும் பொழுது மகிழ்ச்சியாய் இருப்பதில்லையாம் .அதற்கு மாறாக ஓருவித சோகம் தான் படர்ந்திருக்குமாம் . அத்துடன் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் சேரும் இச்சையை உடையதாயிருக்கிறதாம். நாய்கள் வருடத்துக்கு மூன்று மாதங்கள் தான் இணை சேருமாம் .பாக்கி 9மாதங்களுக்கு பிரமச்சரியத்தை கடைபிடிக்குமாம்... மனிசன்...................... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->



Reply
#8
MUGATHTHAR Wrote:ஆராச்சியாளருக்கு ஏற்பட்ட அனுபவத்தை நானும்; வீட்டிலை கண்கூடாகப் பார்க்கிறேன்...........(ஆனா வெளியிலை சொல்லப் பயமாக் கிடக்கு)

ஏன்...? நாயில யாராவது பால் கறந்து பாத்தவையே.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#9
<!--QuoteBegin-matharasi+-->QUOTE(matharasi)<!--QuoteEBegin-->மகிழ்ச்சியாய் இருக்கும் போது வாய் விட்டு சிரிக்கும் அதே வேளையில் நாய்கள் ஆணும் பெண்ணும் சேரும் பொழுது மகிழ்ச்சியாய்  இருப்பதில்லையாம்  .அதற்கு மாறாக ஓருவித சோகம் தான் படர்ந்திருக்குமாம் . அத்துடன் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் சேரும் இச்சையை உடையதாயிருக்கிறதாம். நாய்கள்  வருடத்துக்கு மூன்று மாதங்கள் தான் இணை சேருமாம் .பாக்கி 9மாதங்களுக்கு பிரமச்சரியத்தை கடைபிடிக்குமாம்... மனிசன்...................... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மனிசனுக்கு அப்படியெல்லாம் இல்லை..அதுதான் உலத்தில பிரச்சனையே...! அதுக்கு தீர்வு எட்டத்தான் எத்தனையோ முயற்சி செய்யினம்..ம்ம்ம்ம்..கஸ்டமா இருக்கு.. 6 பில்லியனுக்கு வந்திட்டாங்கப்பா..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
ஆங்..ரமாக்காவா இப்பிடி சொன்னா? Confusedhock: Cry Cry Cry எனகு அழுகை அழுகையா வருது...ரமாக்கா இப்பிடி சொல்லிட்டா என்னை..என்னை நா... எண்டு சொல்லிட்டா Cry Cry

வினித் Wrote:
Quote:நான் நினைத்தேன் உங்கடை அனுபவம் என்று

ஏன் ப்ரியகிசி ஆராய்ச்சி செய்ய கூடாத? :wink:

ம்ம் சரியா சொன்னீங்க... எப்பிடி கண்டு பிடிச்சீங்க..? ஓ நான் இப்ப அடிக்கடி யாழுக்கு வர்றதை வைச்சா...ஆகா..கெட்டிக்காரன் தான் நீங்கள்.. :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#11
matharasi Wrote:<b>மகிழ்ச்சியாய் இருக்கும் போது வாய் விட்டு சிரிக்கும் அதே வேளையில் நாய்கள் ஆணும் பெண்ணும் சேரும் பொழுது மகிழ்ச்சியாய் இருப்பதில்லையாம் .அதற்கு மாறாக ஓருவித சோகம் தான் படர்ந்திருக்குமாம் </b>. அத்துடன் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் சேரும் இச்சையை உடையதாயிருக்கிறதாம். நாய்கள் வருடத்துக்கு மூன்று மாதங்கள் தான் இணை சேருமாம் .பாக்கி 9மாதங்களுக்கு பிரமச்சரியத்தை கடைபிடிக்குமாம்... மனிசன்...................... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ரொம்ப குளோஸ் ஆனால் அதில் ஒரு சோகம் உணரப்படும்.. அப்படியிருக்குமோ?? :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
Vishnu Wrote:
matharasi Wrote:<b>மகிழ்ச்சியாய் இருக்கும் போது வாய் விட்டு சிரிக்கும் அதே வேளையில் நாய்கள் ஆணும் பெண்ணும் சேரும் பொழுது மகிழ்ச்சியாய் இருப்பதில்லையாம் .அதற்கு மாறாக ஓருவித சோகம் தான் படர்ந்திருக்குமாம் </b>. அத்துடன் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் சேரும் இச்சையை உடையதாயிருக்கிறதாம். நாய்கள் வருடத்துக்கு மூன்று மாதங்கள் தான் இணை சேருமாம் .பாக்கி 9மாதங்களுக்கு பிரமச்சரியத்தை கடைபிடிக்குமாம்... மனிசன்...................... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ரொம்ப குளோஸ் ஆனால் அதில் ஒரு சோகம் உணரப்படும்.. அப்படியிருக்குமோ?? :roll:
அதில்லை விசயம் ...மகாபாரத கதையில் பாண்டவர் சகோதரர் ஜவருக்கும் திரெளபதி ஒரு மனைவி இருந்தது தெரியுந்துதானே... அப்புறம் பாஞ்சாலியோடு ஒருவர இணைந்திருந்தால் வாசலில் செருப்பை சாட்சியை வைத்து குறிப்பால் உனத்துவாங்களாம்.. இப்படி ஒருவர் முறை சேர்ந்திருக்கும் போது இந்த நாய் அந்த செருப்பை கொண்டு போய்ட்டுதாம்..வாசலில் செருப்பில்லாததால் யாருமில்லை என அருச்சுனன் நுழைந்திருக்கிறான் ...அங்கே தருமன் பாஞ்சாலியுடன் சம் போகத்தில்...சங்கடபட்ட அருச்சுணன் இப்படி சாப மிட்டராம்.....,,,,,, நாயை உனது இனம் முழுவதும் பலரும் பார்க்க வீதியில் இணைந்திருப்பாயென்றும் அத்துடன் உனது சம் போகம் சந்தோசமாயில்லாதிருப்பதுடன் முடிந்தபின் விலக முடியாமல் கஷ்டபடு வாயகா என்று..... விஸ்ணு இதனால் தான் இருக்குமோ.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)