Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பசியின் ருசியென்ன?
#1
<span style='color:darkred'>பசியின் ருசியென்ன?

[size=18]முதன்முதலா நான் பசியை ருசித்தேன் அசந்து போனேனே முழுப்பானை சோறு பொங்கி நான் முழுங்கப் போறேனே.

நேற்று அம்மாவும் தங்கச்சியும் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்குப் போயிட்டனம் அதால நான் நேற்றிரவு சித்தப்பா வீட்டதான் வேலையால போகவேண்டியிருந்தது.பொதுவா நான் ஆற்றயும் வீட்ட போனால் கொஞசமாதான் சாப்பிடுறனான் அப்ப நேற்றும் அப்படித்தான் சித்தி சோறும் முருங்கைக்ககாய் கறியும் கொணர்ந்து தந்தா.கோப்பையில ஒரு சொட்டுச் சோறு எனக்கு நேற்றெண்டு பார்த்துப் பசியோ பசி.

நீ நிறைய சாப்பிடமாட்டாய்தானே அதான் அரிசி உனக்கெண்டு தனியாப் போடேல.நேற்றும் வீணா நிறைய சோறு கொட்டனது.இது காணும்தானே உனக்கு.

ஓமோம் காணும் சித்தி.

\"இங்க பாத்திங்களே நான் சொன்னான் எல்லோ இவளவை உடம்பு வைச்சிடும் எண்டு சும்மா கொறிக்கிறது எண்டு நான் சொல்ல நீங்கள் உது என்னத்துக்குக் காணும் எண்டிங்கள்\" சித்தி சித்தப்பாக்குச் சொல்லிக் கேட்குது.அப்பதான் நினைச்சன் பந்தா எல்லாம் பசிக்குச் சரிப்பட்டு வராது.</span>

-சினேகிதி-
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ம்ம் சிநேகிதி இப்படி சொந்தக்காரர் வீட்டிற்கு போய் பந்தா காட்டி நானும் பசியின் ருசியை சுவைத்து இருக்கின்றேன். ஆகவே உங்களின் அனுபவம் நல்லாய் விளங்கின்றது. இனியாவது பந்தா கட்டாமால் நல்லாய் சாப்பிட பழகிக்கொள்வோம்.

Reply
#3
ஹி ஹி றமா நீங்களுமா...எங்க ரசிகா அக்காவைக் காணேல்ல.பனிக்குள்ள எங்காயவது விறைச்சுப் போய் நிக்கிறாவோ<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
Quote:"இங்க பாத்திங்களே நான் சொன்னான் எல்லோ இவளவை உடம்பு வைச்சிடும் எண்டு சும்மா கொறிக்கிறது எண்டு நான் சொல்ல நீங்கள் உது என்னத்துக்குக் காணும் எண்டிங்கள்" சித்தி சித்தப்பாக்குச் சொல்லிக் கேட்குது.அப்பதான் நினைச்சன் பந்தா எல்லாம் பசிக்குச் சரிப்பட்டு வராது
இன்னாங்க இது பக்கத்துக்கடையில ஒரு சான்ட்விச் கூடவா இல்லை..?? (ரசகியமாய்ப்போய் சாப்பிட்டிருக்கலாம்) அது சரி பசியோட என்ன பந்தா உங்களுக்கெல்லாம்..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
அம்மணி பக்கத்துக் கடையில சான்ட்விச் இருக்கும் ஆனால் சித்தப்பு போக விடவேணுமே...உந்தக்குளிரு;க எங்க உலாத்த வெளிக்கிடுறாய் எண்டுவார<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பந்தா சும்மாமாமா
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
Snegethy Wrote:ஹி ஹி றமா நீங்களுமா...எங்க ரசிகா அக்காவைக் காணேல்ல.பனிக்குள்ள எங்காயவது விறைச்சுப் போய் நிக்கிறாவோ<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆஹா நான் பந்தா எல்லாம் காட்டுறதில்லை. பசி வந்தால் பத்தும் பறந்து போகும். எனக்கு பிடுச்ச சாப்பாடு என்றால் ஒரே அடி. பிடிக்காது என்றால் மட்டும் பந்தா காட்டுவன்.
ஓம் இன்று சரியான குளிர் வெளியில போய் விறைச்சுத்தான் போனன். Cry
<b> .. .. !!</b>
Reply
#7
ke ke ke ke இதுக்கு தான் நான் வெளில ஏற்கனவே சாப்பிட்டு போய் பந்தா காட்டுவன்.....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#8
ரசிகா அக்கா பிடிச்ச சாப்பாடு எண்டால் ஒரு வெட்டு வெட்டுவியள் என்ன?? நானும் கீரைப்புட்டும் முட்டைக்குழம்பும் எண்;;டால் பந்தா எல்லாம் காட்ட மாட்டன்
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
கி கி கி இது இது ஒரு வித்தியாசமான கிழி போல
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)