04-17-2006, 12:52 AM
'நாங்கள் ஊர்திரும்புகிறோம். நீங்கள் புறப்பட தயாராகுங்கள்" - இராணுவம், ஒட்டுப்படைகளை வலியுறுத்தி யாழில் சுவரொட்டிகள்
- சங்கிலியன் -
யாழ்.குடாநாட்டை விட்டு சிறிலங்கா இராணுவமும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் தேசவிரோதிகளும் உடன் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி யாழ்.குடா நாடெங்கும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இன்று(16.04.2006) மாலை குடாநாட்டிலுள்ள பிரதான நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த இச் சுவரொட்டிகளில் இராணுவமும் தேசவிரோதிகளும் குடாநாட்டை விட்டு வெளியேறாவிட்டால்
அவர்களுக்கு இங்கேயே புதைகுழி தோண்டப்படும் என்று இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச்சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
'போர்வேண்டாம் போய்விடு.. சாவேண்டுமெனில் தங்கிநில்"..
'நின்றிடில் அழிவாய் நென்றிடு விரைவாய்"...
'முள்வேலிக்கள்ளும் காவலரண்களுக்குள்ளும் எத்தனைகாலம் இருப்பீர்கள்...நாங்கள் ஊர்திரும்புகிறோம் நீங்கள் புறப்பட தயாராகுங்கள்"...
'இது போராடும் தேசம் புயலாகும் காலம்.. பகைவர் மட்டுமல்ல.. துரோகிகளே நீங்களும்தான். தமிழீழ தேசத்தைவிட்டு வெளியேறுங்கள்"......
www.sankathi.com