Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
<b>இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் நாளை தமிழீழ விடுதலைப்புலிகளுடன் சந்திப்பு</b>!
07:46:47
(நமது நிருபர்)
இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் நாளை தமிழீழ விடுதலைப்புலிகளை; சந்திக்கவுள்ளனர். நாளை தரைவழியாக கிளிநொச்சியை வந்தடையும் அவர்கள் முற்பகல் 11 மணியளவில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடவிருக்கின்றனர்.
ஏற்கனவே சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த ஜப்பானின் விசேட தூதுவர் யசுசி அகாசியை கிளிநொச்சிக்கு வரவிடாமல் அனுமதி மறுத்திருந்த சிறிலங்கா அரசு இப்போது இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு அனுமதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய சந்திப்பில் ஜப்பான், ஐரோப்பிய ய+னியன், நோர்வே, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் பங்கேற்கின்றனர்.
http://www.battieezhanatham.com/weekly/mod...=article&sid=90
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
அடிக்றமாதிரி அடிச்ச எல்லா தடையும் உடையும்
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
என்னவாம் கதைக்கப்போயினம்..... யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பல முறை கதைச்சுப் போட்டினம்.... சுனாமியும் எங்களை அழித்து வந்து ஒராண்டு முடியுது! என்னத்தையாம் கதைக்கப்போயினம்..... ஓ...
1) யுத்த நிறுத்த ஒப்பந்ததில் உள்ள உயர் பாதுகாப்பு வலய இடம்பெயந்த மக்களை எப்படி மீள் குடியேற்றுவதென்றா???????????
2) யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின் சிங்கள அரசினால் தொடங்கப்பட்ட நிழல் யுத்தத்தை எப்படி நிறுத்துவது பற்றியா??????????????
3) யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டது போன்று, இனத் துரோகக் கூலிக்கும்பல்களிடமிருந்து எவ்வாறு ஆயுதங்களை களைவது பற்றியா????????
4) கொலை.கொள்ளை/கற்பளிப்புகளென்று ஈடுபடும் ஒரு அரச ஆதரவு கூலிக்கும்பலின் தலைவன், அரசிலேயே அங்கம் வகிப்பதால், சர்வதேச நடைமுறைப்படி அக்கூலியை எவ்வாறு அரசிலிருந்து அகற்றப்போவதற்கு ஆலோசிக்கப் போகிறார்களா??????????
5) இல்லை, சுனாமியின் பின் சர்வதேசத்தினால் வளங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிதிகலை எம்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு பகிருவதென்று ஆலோசனையா?????????
....... இல்லை, இனியும் ஏதாவது பூச்சுற்றப் போகிறார்களா??????????
........ இல்லை, உங்களைத் தடை செய்வோம்!!!!!!!!! என மிரட்டப் போகிறார்களா???????????
"கொங்கனவர்களே! கொக்கென்றா நினைக்கிறீர்கள்?"
" "
Posts: 361
Threads: 39
Joined: Dec 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. நாளைக்கு சந்திக்கப்போகின்றனர் என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்..
அதற்குள் இப்படி புலம்புகின்றீர்களே..</span>
<!--QuoteBegin-cannon+-->QUOTE(cannon)<!--QuoteEBegin-->என்னவாம் கதைக்கப்போயினம்..... யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பல முறை கதைச்சுப் போட்டினம்.... சுனாமியும் எங்களை அழித்து வந்து ஒராண்டு முடியுது! என்னத்தையாம் கதைக்கப்போயினம்..... ஓ...
1) யுத்த நிறுத்த ஒப்பந்ததில் உள்ள உயர் பாதுகாப்பு வலய இடம்பெயந்த மக்களை எப்படி மீள் குடியேற்றுவதென்றா???????????
2) யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின் சிங்கள அரசினால் தொடங்கப்பட்ட நிழல் யுத்தத்தை எப்படி நிறுத்துவது பற்றியா??????????????
3) யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டது போன்று, இனத் துரோகக் கூலிக்கும்பல்களிடமிருந்து எவ்வாறு ஆயுதங்களை களைவது பற்றியா????????
4) கொலை.கொள்ளை/கற்பளிப்புகளென்று ஈடுபடும் ஒரு அரச ஆதரவு கூலிக்கும்பலின் தலைவன், அரசிலேயே அங்கம் வகிப்பதால், சர்வதேச நடைமுறைப்படி அக்கூலியை எவ்வாறு அரசிலிருந்து அகற்றப்போவதற்கு ஆலோசிக்கப் போகிறார்களா??????????
5) இல்லை, சுனாமியின் பின் சர்வதேசத்தினால் வளங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிதிகலை எம்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு பகிருவதென்று ஆலோசனையா?????????
....... இல்லை, இனியும் ஏதாவது பூச்சுற்றப் போகிறார்களா??????????
........ இல்லை, உங்களைத் தடை செய்வோம்!!!!!!!!! என மிரட்டப் போகிறார்களா???????????
\"கொங்கனவர்களே! கொக்கென்றா நினைக்கிறீர்கள்?\"<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
8