Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருக்குறள் சொல்வோமா?
#1
இங்கு நாம் எமக்குத் தெரிந்த குறளைக் கூறி அதனுடைய பொருளையும் கூறவேண்டும்.

சரி நானே ஆரம்பித்து வைக்கின்றேன்
<<<<<..... .....>>>>>
Reply
#2
கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம்: ஆதி
பகவன் முதற்றே உலகு

கருத்து:- எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடையன, அதுபோல உலகம் கடவுளை முதலாக உடையது.
<<<<<..... .....>>>>>
Reply
#3
சுட்டி
உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
குறள் சொல்லி கருத்து சொல்வதை விட திருக்குறள்
பற்றிய நண்பர்களின் கருத்துக்களை, கேள்விகள்,முரண்பாடுகள் பதில்களை
இப்பகுதியில் எழுதுவதும் ஆராய்ந்துகொள்வதும் நல்லது என்று
நினைக்கிறேன். ஏன் சொல்கிறேன் என்றால் ஏற்கனவே கலைஞரின் கருத்துக்களுடன்
திருக்குறள் இணையத்தில் உள்ளன.
ம்ம் இது எனது தனிப்பட்ட கருத்து ஒழிய அறிவுறுத்தல் அல்ல.

நன்றி

http://www.thedmk.org/thirukural/index.html
<b> .. .. !!</b>
Reply
#4
இப்போ திருக்குறள் சொல்வதா? இல்லை கேள்விகளை கேட்பதா? :twisted:

Reply
#5
RaMa Wrote:இப்போ திருக்குறள் சொல்வதா? இல்லை கேள்விகளை கேட்பதா? :twisted:

இரண்டையும் செய்யுங்களேன் :wink:

எத எடுத்தாலும் சண்டையா :evil: :evil: :evil:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#6
Quote: ஏற்கனவே கலைஞரின் கருத்துக்களுடன்
திருக்குறள் இணையத்தில் உள்ளன.

திருக்குறளிற்கு பலரும் விளக்கவுரை எழுதியுள்ளனர். எனினும் பரிமேலழகரின் விளக்கவுரை பலராலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. (பெயர் சரியா என்று பாருங்கப்பா "பரி" என்று தொடங்குது மிச்சம் சின்ன சந்தேகமா இருக்கு <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#7
RaMa Wrote:இப்போ திருக்குறள் சொல்வதா? இல்லை கேள்விகளை கேட்பதா? :twisted:

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள் அக்கா
அப்புறம் எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்துவிட்டு தொடரலாம்.
<<<<<..... .....>>>>>
Reply
#8
அருவி Wrote:
RaMa Wrote:இப்போ திருக்குறள் சொல்வதா? இல்லை கேள்விகளை கேட்பதா? :twisted:

இரண்டையும் செய்யுங்களேன் :wink:

எத எடுத்தாலும் சண்டையா :evil: :evil: :evil:

அண்ணா இப்ப யார் சண்டை போட்டது அக்கா கேள்வி தானே கேட்டா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<<<<<..... .....>>>>>
Reply
#9
அருவி Wrote:
Quote: ஏற்கனவே கலைஞரின் கருத்துக்களுடன்
திருக்குறள் இணையத்தில் உள்ளன.

திருக்குறளிற்கு பலரும் விளக்கவுரை எழுதியுள்ளனர். எனினும் பரிமேலழகரின் விளக்கவுரை பலராலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. (பெயர் சரியா என்று பாருங்கப்பா "பரி" என்று தொடங்குது மிச்சம் சின்ன சந்தேகமா இருக்கு <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )

ஆமாம் பெயர் சரி பரிமேலழகர் தான்.

நானும் அவருடைய திருக்கறளின் கருத்துரை நல்லது என கேள்விப்பட்டிருக்கின்றேன்
<<<<<..... .....>>>>>
Reply
#10
Rasikai Wrote:சுட்டி
உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
குறள் சொல்லி கருத்து சொல்வதை விட திருக்குறள்
பற்றிய நண்பர்களின் கருத்துக்களை, கேள்விகள்,முரண்பாடுகள் பதில்களை
இப்பகுதியில் எழுதுவதும் ஆராய்ந்துகொள்வதும் நல்லது என்று
நினைக்கிறேன். ஏன் சொல்கிறேன் என்றால் ஏற்கனவே கலைஞரின் கருத்துக்களுடன்
திருக்குறள் இணையத்தில் உள்ளன.
ம்ம் இது எனது தனிப்பட்ட கருத்து ஒழிய அறிவுறுத்தல் அல்ல.

நன்றி
http://www.thedmk.org/thirukural/index.html

நன்றி அக்கா தங்கள் தகவலுக்கு மற்றவர்களின் கருத்தையும் கேட்போமேன்
<<<<<..... .....>>>>>
Reply
#11
¦º¡øÅР¡÷ìÌõ ±Ç¢ÂÅ¡õ «Ã¢Â¡Å¡õ
¦º¡øĢ Åñ½õ ¦ºÂø

þ¾üÌ Å¢Çì¸õ §¾¨Å¢ø¨Ä ±É ¿¢¨É츢§Èý.§ÅñÎÁ¡É¡ø ¾Õ¸¢§Èý.
; ;
-
,
Reply
#12
N.SENTHIL Wrote:¦º¡øÅР¡÷ìÌõ ±Ç¢ÂÅ¡õ «Ã¢Â¡Å¡õ
¦º¡øĢ Åñ½õ ¦ºÂø

þ¾üÌ Å¢Çì¸õ §¾¨Å¢ø¨Ä ±É ¿¢¨É츢§Èý.§ÅñÎÁ¡É¡ø ¾Õ¸¢§Èý.

திருக்குறள் சொன்னால் அத்துடன் சேர்த்து கருத்தையும் சொல்லுங்கள்
<<<<<..... .....>>>>>
Reply
#13
´Õ ¸Õò¨¾ ¦º¡øŧ¾¡ «øÄÐ ¦ºÂ¨Ä þÄÌÅ¡¸ Á¾¢ôÀ£Îŧ¾¡ Á¢¸ ±Ç¢¾¡É Å¢¼Âõ.
¬É¡ø ¦º¡øÄ¢ÂÅ¡Ú ¦ºöÐ ÓÊôÀÐ ±ýÀÐ ¸ÊÐ.±É ÅûÙÅô¦ÀÕ󾨸 ÌÈ¢ôÀ¢Î¸¢È¡÷.
; ;
-
,
Reply
#14
¸¡½ Ó¦Äö¾ «õÀ¢É¢ø ¡¨Éô
À¢¨Æò¾ §Å§Äó¾ø þÉ¢Ð

ÌÈÙìÌ Å¢Çì¸õ - ¸¡ðÎ ÓÂ¨Ä Å¢úò¾¢Â «õ¨À측ðÊÖõ Á¾ ¡¨É¨Â ÌÈ¢¨ÅòÐ ±È¢ó¾ §Åø ,«ó¾ ¡¨É¨Â Å¢úò¾¡ Å¢ð¼¡Öõ §Áý¨Á¡ÉÐ.

¯¨Ã-
´Õ º¢È¢Â Å¢¼Â¾¢ü¸¡¸ §À¡Ã¡Ê ¦ÀÚõ ¦ÅüÈ¢¨Â측ðÊÖõ, ¦Àâ þÄìÌ측¸ ¦ÀÚõ §¾¡øÅ¢ Á¸ò¾¡ÉÐ.
Reply
#15
ÜüÚ¼ýÚ §ÁøÅâÛõ ÜÊ ¦Â¾¢÷ìÌõ
¬üÈø «Ð§Å À¨¼ -- («¾¢¸¡Ãõ - À¨¼ Á¡ñÒ)

ÜüÚÅý ±É «¨Æì¸ôÀθ¢ýÈ ±Á§É ±¾¢÷òÐ Åó¾¡Öõ ´üÚ¨ÁÔ¼ý ±¾¢÷츢ýÈ
¬üÈø ¯¨¼Âо¡ý º¢Èó¾ À¨¼Â¡Ìõ
; ;
-
,
Reply
#16
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

மாசற்ற நல்ல விடயங்களை தேடித்தெரிந்து கற்றுக்கொள்ளுங்கள். அவ்வாறு கற்றவற்ரை அன்றே மறந்துவிடாது வாழ்கையில் கடைப்பிடியுங்கள்.
Plan Your Work. Work Your Plan
Reply
#17
நகுதற் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. -

(நட்புச் செய்வது இருவரும் சிரித்துப் பொழுது போக்குவதற்கு அல்ல. நண்பன் தவறான செயல் செய்யும்போது முற்பட்டு இடித்துரைப்பதற்கு ஆகும்.)
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)