Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அல்வா கொடுத்த ஐஸ்வர்யா ராய்
#1
ஐஸ்வர்யாராயின் புது காதலர்

<img src='http://img301.imageshack.us/img301/3742/12343oa.jpg' border='0' alt='user posted image'>

பிப்டி கேஜி தாஜ்மஹால் தனக்கேற்ற ஷாஜகானை தேடி கண்டுபிடித்திருக்கிறார்.

சல்மான்கானில் துவங்கிய ஐஸ்வர்யாராயின் காதல் கதை திடுக் திருப்பங்களுடன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. விவேக் ஓபராய்க்கு குட்பை சொல்லி கொஞ்சநாள்தான் ஆகிறது. அதற்குள் இன்னொரு காதலர் கிடைத்துவிட்டார் உலக அழகிக்கு.

கரீஷ்மா கபூருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று கடைசி நிமிடத்தில் விலகிக்கொண்ட அபிஷேக்பச்சன்தான் அந்த அதிர்ஷ்டசாலி.

<img src='http://img206.imageshack.us/img206/5209/3217ef.jpg' border='0' alt='user posted image'><img src='http://img206.imageshack.us/img206/6055/43211ea.jpg' border='0' alt='user posted image'>

அரசல்புரசலாக இருந்த இவர்கள் காதல் கதையை உலகுக்கு அறிவித்தவர் பெண் தயாரிப்பாளர் பிந்தியா கோஸ்வாமி. இவர் தயாரிக்கும் 'உம்ரோவோ ஜான்' படத்தில் அபிஷேக்பச்சன் ஐஸ் இணைந்து நடிக்கிறார்கள். ஆக்ஷ்ன் படங்களை மட்டுமே இயக்கி வந்த பிந்தியாவின் கணவர் ஜே.பி. தத்தா இயக்கும் முதல் காதல் படம் இது.

<img src='http://img301.imageshack.us/img301/4645/1231nu.jpg' border='0' alt='user posted image'>

பரவாயில்லை. நினைத்ததை விட சிறப்பாகவே காட்சிகளை எடுத்திருக்கிறார் என்று கணவர் தத்தாவை புகழ்கிறார் பிந்தியா. படம் நன்றாக வந்திருக்கும் குஷியில் வார்த்தைகளுக்கு கடிவாளம் போட மறந்துவிட்டார் இவர். "அபிஷேக்கும் ஐஸ்வர்யாராயும் ஒருத்தருக்காக ஒருத்தர் பிறந்தமாதரி அப்படியொரு ஜோடி பொருத்தம்." பிந்தியாவின் இந்த ஸ்டேட்மெண்டால் சைலண்டாக நடந்து கொண்டிருந்த அபிஷேக் ஐஸ்வர்யா காதல் சந்திக்கு வந்திருக்கிறது. இது ஐஸ்வர்யாராயின் கடைசி காதலா அல்லது காதல்களில் ஒன்றா?

கேள்விக்குறியுடன் காத்திருக்கிறார்கள் ஐஸ்வர்யாராயிடம் காதல் அப்ளிகேஷன் கொடுத்தவர்கள்!

<b>நன்றி - சினிசவுத்</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆகா....
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
±ýÉ VŠÛ ¸Å¨Ä¢ø º¢Ã¢ôÀÐ §À¡ø þÕìÌ? :roll: :roll:

¼ý ¾¡ý À¡Åõ Cry Cry Cry
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#4
வினித்தின் பெயர் லிஸ்டில் 101வது இடத்தில் இருக்கின்றதாம். எனவே கவலை வேண்டாம். காத்திருக்க!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#5
<img src='http://img301.imageshack.us/img301/4645/1231nu.jpg' border='0' alt='user posted image'>

இந்தப்படத்தை முதல் களத்தில பாத்திட்டு யாரோ என்னவோ சொன்னமாதிரியிருக்கு.. எங்கப்பா தம்பியவை அண்ணனவை என்றுகொடிபிடிக்கிறவையைக்காணல. அவமானம் தாங்காமல் தலைமறைவோ.?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
ஒவ்வொரு வருடத்துக்கும் காதலர்களை புதுப்பிக்கிறாவா? நல்ல ஐஸ்அக்காதான். எங்கை குருவியண்ணா................. தலை மறைவோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#7
வெண்ணிலா Wrote:ஒவ்வொரு வருடத்துக்கும் காதலர்களை புதுப்பிக்கிறாவா? நல்ல ஐஸ்அக்காதான். எங்கை குருவியண்ணா................. தலை மறைவோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தலையில்லை <b>தல</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
Reply
#8
வினித் Wrote:±ýÉ VŠÛ ¸Å¨Ä¢ø º¢Ã¢ôÀÐ §À¡ø þÕìÌ? :roll: :roll:

¼ý ¾¡ý À¡Åõ Cry Cry Cry


ஆ... என்ன இது வினித்.. எனக்கென்ன கவலை :oops: கவலைப்படுற ஆளைப்போய் கேளுங்க.. எண்ட **** வேறப்பா :wink:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
ம்ம்ம்......... :? :roll:
..
....
..!
Reply
#10
<b>ஐயோ ஐயோ குருவிக்கு ஆப்பா ம் விடமாட்டன் குருவிக்கு ஏதாவது எண்டா டூயவனும் வசம்பும் கறுணாவும் தீ குளிப்பினம்</b>

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#11
sinnappu Wrote:<b>ஐயோ ஐயோ குருவிக்கு ஆப்பா ம் விடமாட்டன் குருவிக்கு ஏதாவது எண்டா டூயவனும் வசம்பும் கறுணாவும் தீ குளிப்பினம்</b>

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

என்ர முருகா!!
கடவுளே என்று குருவிகளுக்கு ஏதும் ஆகாமல் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் சின்னப்பு அதற்காக காவடி எடுப்பதாக உனக்கு நேர்த்தி வைக்கின்றேன் :evil:
[size=14] ' '
Reply
#12
தூயவன் Wrote:
sinnappu Wrote:<b>ஐயோ ஐயோ குருவிக்கு ஆப்பா ம் விடமாட்டன் குருவிக்கு ஏதாவது எண்டா டூயவனும் வசம்பும் கறுணாவும் தீ குளிப்பினம்</b>

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

என்ர முருகா!!
கடவுளே என்று குருவிகளுக்கு ஏதும் ஆகாமல் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் சின்னப்பு அதற்காக காவடி எடுப்பதாக உனக்கு நேர்த்தி வைக்கின்றேன் :evil:

பறவைக் :oops: காவடி எடுப்பார் என நேர்த்திவைக்கின்றேன் :wink:

து}யவன் இப்படித்தான் நேர்த்தி வைக்கணும் தெரிந்து கொள்ளுங்கள் :twisted: :evil: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
Reply
#13
vasanthan Wrote:
தூயவன் Wrote:
sinnappu Wrote:<b>ஐயோ ஐயோ குருவிக்கு ஆப்பா ம் விடமாட்டன் குருவிக்கு ஏதாவது எண்டா டூயவனும் வசம்பும் கறுணாவும் தீ குளிப்பினம்</b>

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

என்ர முருகா!!
கடவுளே என்று குருவிகளுக்கு ஏதும் ஆகாமல் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் சின்னப்பு அதற்காக காவடி எடுப்பதாக உனக்கு நேர்த்தி வைக்கின்றேன் :evil:

பறவைக் :oops: காவடி எடுப்பார் என நேர்த்திவைக்கின்றேன் :wink:

து}யவன் இப்படித்தான் நேர்த்தி வைக்கணும் தெரிந்து கொள்ளுங்கள் :twisted: :evil: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஓம் முருகா!! ஓம் முருகா!!!

குருவி கெதியில் வாருமன். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#14
அல்வாவில் முடிந்த ஐஸ்வர்யாராயின் காதல்

<img src='http://img23.imageshack.us/img23/1411/251220038lt.jpg' border='0' alt='user posted image'>

காதல் என்ற பெயரில் கலப்படமில்லாத அல்வா கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யாராய்.

உலக அழகி முதலில் காதல் அல்வா கிளறியது சல்மான்கானிடம்! கடற்கரை ஹோட்டல் என காதல் வெண்ணெய் திரண்ட நேரம், "போதையில் வந்தார் புறவாசலை தட்டினார்" என்று சல்மான் மீது பழிபோட்டு காதல் தாழியை போட்டுடைத்தார் ஐஸ். சல்மான்கான் முரடர்... குடிகாரர்.... பல காதலிகளை பார்த்தவர்... ஆகவே ஒட்டு மொத்த அனுதாபமும் சிரமமில்லாமல் கிடைத்தது ஐஸ்வர்யாராய்க்கு!

<img src='http://img23.imageshack.us/img23/7450/08122005thn15image15ix.jpg' border='0' alt='user posted image'>

சல்மானுக்கு பிறகு ஐஸின் ரன்வேயில் பிளைட் ஓட்டியவர் விவேக் ஓபராய். சண்டைக்கோழி சல்மானுக்கு நேர் எதிர் இந்த சாது பூனை ஓபராய். கேன்ஸ் திரைப்பட விழா... சிங்கப்பூர்... அமெரிக்கா என ஐஸ்வர்யாராய் எங்கு சென்றாலும் இந்த பாடிகார்டையும் கூடவே காணலாம். ஐஸின் பிறந்தநாளுக்கு, அவரது ஒவ்வொரு வயதிலும் என்ன விரும்பினாரோ அதையே பரிசளித்து பாலிவுட்டின் புருவத்தை உயர செய்தார். (ஒரு வயது ஐஸ்வர்யாராய்க்கு சாக்லெட்... இரண்டு வயது ஐஸுக்கு டெடிபியர் பொம்மை இப்படி முப்பது பரிசுகள்.)

என்ன செய்தென்ன... கடைசியில் சல்மான்கான் கதைதான் விவேக் ஓபராய்க்கும்! கடந்த ஆகஸ்டு மாதம் நண்பரின் பிறந்த நாளுக்கு கைகோர்த்துவந்த ஐஸ், ஓபராய் ஜோடி அதற்கு பிறகு ஒன்று சேரவேயில்லை. ஐஸ்வர்யாராய் தனது காதலை மீடியாவை அழைத்து உறுதிபடுத்த வேண்டும் என ஓபராய் விரும்ப, ஐஸுக்கு இதில் எக்கச்சக்க ஆட்சேபம். ஐஸின் மம்மியும் தன் பங்குக்கு அவ்வப்போது சிவப்பு விளக்கு காட்டிவந்தார். இப்படி எல்லாமுமாக சேர்ந்து ஒரேயடியாக நிறுத்தத்துக்கு வந்திருக்கிறது ஐஸ் ஓபராய் காதல். "என்னால் நமது காதலை எல்லோர் முன்னாலும் ஓபனாக ஒத்துக்கொள்ள முடியாது" என தீர்மானமாக கூறிவிட்டு ஹாலிவுட் படத்தில் நடிக்க கிளம்பிவிட்டார் ஐஸ்வர்யாராய். வளராத தாடியை தடவியபடி நண்பர்களிடம் துக்கம் கொண்டாடி வருகிறார் விவேக்ஓபராய்.

காதல் முப்பது நாள் மோகம் அறுபது நாள் புதுமொழிக்கு ஐஸ்வர்யாராயும் ஆளாகிவிட்டார். அதுதான் வருத்தம்!

சினி சவுத்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#15
அம்மா ஜஸ்சு உங்களுக்கு 32வயசாகிட்டுது எண்டு சொல்லுறாங்கள் ஆனா இப்பவும் சிலுப்பி அடிச்சுக் கொண்டு திரியிறியள் எண்டா என்ன அர்த்தம் எப்பதான் அடங்கப்போறீயள் நாங்களே இப்ப உங்களை கண்டுக்கிறேலை அசின் கோபிகா எண்டு திரியிறம் .........இனியாவது கொஞ்சம் குறைச்சிங்க எண்டா நல்லம் (உடுப்பையில்லை)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
கட்டுப்பாடான நாட்டில இருக்கிறாக்களுக்குத்தான் கஸ்டம் கூடப்போல :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
ஆஹா.. இதை தான் லவ்வர் அப் டேற் என்பதா ?
Reply
#18
ரஜினியிடம் ஐஸ்வர்யாராய் சொன்ன பொய்

<img src='http://img62.imageshack.us/img62/7971/aishwaryarai6h8ei.jpg' border='0' alt='user posted image'>

சிவாஜியில் நடிக்கமறுத்த ஐஸ்வர்யாராய், அதற்காக சொன்ன காரணம், கலப்படமில்லாத அல்வா என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார், படம் துவங்கும் ஒவ்வொரு முறையும் ஐஸ்வர்யாராயை விரட்டிக்கொண்டுதான் இருக்கிறார். அவரும் ராமனுக்கு போக்கு காட்டிய மாயமானாக நழுவிக்கொண்டிருக்கிறார். இந்தமுறை எப்படியும் சிக்கிவிடுவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனர். கடைசியில் ஜெயித்தது ஐஸ்!

"மூன்று ஹாலிவுட் படங்கள். இது தவிர இந்திப்படங்கள். இரண்டு வருடத்திற்கு தூங்கவே கால்ஷீட் இல்லாத அளவுக்கு பிஸி!" சிவாஜியில் ரஜினி ஜோடியாக நடிக்க அழைத்ததற்கு உலக அழகி தரப்பிலிருந்து வந்த பதில் இது.

ஆனால், இதை சொன்ன அதே வாயால் இன்னொரு தமிழரின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா!

'ஆய்த எழுத்து'க்குப் பிறகு அபிஷேக்பச்சனை வைத்து படம் இயக்குகிறார் மணிரத்னம். ஆங்கிலம், இந்தி என இரு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு 'குரு' என்று மணி பெயர் வைத்திருப்பதாக கூறுகிறார்கள். இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யாராய்!

ஷங்கர், ரஜினி, ஏ.வி.எம். என முக்கூட்டணி அழைத்தும் அசராதவர் மணிக்கு மட்டும் தலையசைத்தது எப்படி?

மாடல் அழகியாக இருந்த ஐஸை முதன்முதலில் 'இருவர்' மூலம் நடிகையாக்கியவர் மணிரத்னம். தவிர மணி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ, ஐஸ்வர்யாராயின் புதிய காதலர் அபிஷேக்பச்சன்!

இந்த பழைய நன்றிக்கடனும் புதிய காதலும்தான் இவரை இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறது. மணியின் இந்தப்படத்துக்கு ராஜீவ்மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இசை... அதையும் சொல்லவேண்டுமா? வழக்கம்போல புயல்தான்!

cinesouth
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#19
யம்மா ஜஸ் எதுக்கும் ஒருக்கா சுவிசிக்கு வந்துபாரும் உம்மடை மனம் திரும்பமாறினாலும் மாறும்.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)