Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
[size=14]மாங்காய் சம்பல்
எங்கள் வாழ்வில் சின்ன வயசில் அம்மா சமைத்த சாப்பாட்டை விட இதை தானே அதிகம் சாப்பிட்டு இருக்கிறம்...
தேவையானது:
மாங்காய்
மிளகாய் தூள்
உப்பு
வெங்காயம் (நான் யாரையும் திட்டவில்லை)
மிளகாய் (நிறைய போட்டு போட்டு பிறகு....என்னை குறை சொல்ல வேண்டாம்)
1. மாங்காயை சின்னனா வெட்டுங்க.
2. வெங்காயம், மிளகாயை சின்னதா வெட்டுங்க
3. மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
4. மற்றவர்களுக்கும் குடுத்து சாப்பிடவும்.
பி.கு - களவெடுத்த மாங்காய்க்கு ருசி அதிகமாம்..ஆனால் காவல்துறையில் இருந்து உங்களை வெளியே எடுக்க நாங்கள் வரமாட்டோம்.
நன்றி
சரி சரி உங்கட மாங்காய் சம்பல் கதைகளை எழுதுங்கோ..
[b][size=15]
..
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
எங்கள் பாடசாலையில் வாசலில் வைத்து விற்பார்கள். சேரன் மாங்காயை நன்றாக கீறிப்போட்டு உப்பு மிளகாய் இரண்டு துள்களையும் கலக்கிப்போட்டு அந்த கீறலுக்குள் போட்டு ஒருக்கா குலுககிப்போட்டுத்தருவார்கள் ஒவ்வொரு கீறாய் பிடிங்சிச்சாப்பிட்டாச்சொல்லிவேலையில்லை..
கீதா உங்கட விளாங்காய் சம்பலும் செய்திருக்கன். வன்னில தான் விளாங்காய் அதிகம். விளாங்காய்அதிகம் சாப்பிட்டால் தொண்டைகட்டும். இப்ப நான் எங்க போறது உதுகளுக்கு.. கைவசம் உப்பும் மிளகாய்த்தூலும் தான் கிடக்கு. இந்தத்தூயாபபாக்கு வேறைவேலையில்லை இதுகளை நினைவு படுத்திக்கொண்டு <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
செய்முறைக்கு நன்றி தூயா
ஆனால் ஒரு டவுட்டு.
மாங்காய் சம்பலுக்கு மிளகாய்தூள் போடுறதா????. மிளகுதூள் தான் போட்டு கேள்விப்பட்டு இருக்கிறன்.
நான் செய்யும் மாங்காய் சம்பலுக்கு. மாங்காயை துருவிவிட்டு உப்பு வெங்காய். பச்சைமிளாகாய் மிளகுதூள் தேங்காய் போட்டுத்தான். செய்வோம்.
<b> .. .. !!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மாங்காயில இன்னொன்றும் செய்யுறது..அதைச் சம்பல் என்றதா இல்ல சலாட் என்றதா.. என்னென்றது எல்லாம் நமக்குத் தெரியாதுங்கோ..! செய்ய வேண்டியது..
கரட் சீவிற ஸ்கிறப்பற (துருவி) எடுத்து தோல் சீவிய மாங்காயை துருவிட்டு.. போதிய அளவுக்கு சீனியும் கொஞ்சோண்டு உப்பும் போட்டு சாப்பிட்டுப் பாருங்க.. அப்புறம் தினமும் கேட்பீங்கள்..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://eatingasia.typepad.com/photos/uncategorized/bsar_ramadan_mango_salad_1.jpg' border='0' alt='user posted image'>
நாங்க சொன்ன ஐரமும் இப்படித்தான் இருக்கும்..இதுக்க வேற மிக்ஸ் பண்ணி இருக்காங்க...துயா பாப்ஸின் சம்பல் இப்படித்தான் இருக்கும் போல..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
மாங்காய் வறை சாப்பிட்டிருக்கிறியளா? அதுக்குள் றாலும் போட்டு வறுத்தால் அதன் சுவையோ தனிதான் இப்பவே எனக்கு வாயுறுது.
.
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
கொழும்பில அம்ப்ரலங்காய் என்டு இருக்கு தானெ....அதுவும் இப்படி சாப்பிடுவார்கள்
[b][size=15]
..
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
<!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin-->கொழும்பில அம்ப்ரலங்காய் என்டு இருக்கு தானெ....அதுவும் இப்படி சாப்பிடுவார்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் பிள்ளை கொழும்பு கோல்பேசிலை போய் மத்தியான வெயிலிலை குடைபிடிச்சுக் கொண்டு இருக்கேக்கை அன்னாசிபழம் இப்பிடித்தான் வெட்டிக் கொண்டு வருவாங்கள் உப்புத்தூள் போட்டு வாங்கிச் சாப்பிட்டால் சும்மா தூக்கும்................(ஆனா எதாலை அப்பிடி சுவை எண்டு தெரியேலை காரணம் பக்கதிலை இருக்கிற ஆளாலையோ தெரியலை...........)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
மாங்காய் சம்பலிலிருந்து
நிறைய வகையறாக்கள் ..
பகிர்ந்துகொண்ட உள்ளங்களுக்கு நன்றிகள்.....
மாங்காய் குழம்பும் அருமையாய் இருக்கும்....
செங்காயாய் இருக்கணும்....
சர்க்கரை சிறிதளவு சேர்க்கிரவையள்...
பூடும் போட்டா...
அந்த மாதிரி இருக்கும் ..
விரத சாப்பாட்டுக்கு மணியா இருக்கும்...
(மன்னியுங்கோ..செய்முறை தெரியாது பாருங்கோ;
சாப்பிட மட்டும் தான் தெரியும்...)
"
"
Posts: 42
Threads: 3
Joined: Dec 2005
Reputation:
0
என்ன அக்காமார் எல்லாம் மாங்காய்ச்சம்பல் விளாங்காய்ச்சம்பல் என்று இறங்கீட்டிங்கள்? வீடுகள்ள ஏதும் விசேசமோ? உது மாதிரி புளியங்காயயும் உப்பு, பச்சமிளகாய் சேர்த்து இடித்து சாப்பிட்டால் ருசியாய் இருக்கும்.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
சர்க்கரை என்டால் சீனி தானே??
[b][size=15]
..