Posts: 220
Threads: 13
Joined: Jan 2006
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>பூங்கா</span>
மிருகங்களின் அன்புமொழி ஒருபக்கம்
பறைவகளின் சங்கீதம் ஒருபக்கம்
சின்னஞ் சிறுவர்களின் மழலை மொழியோ மறுபக்கம்
காதலர்களின் காதல் மொழியோ இன்னொருபக்கம்
இவை மட்டுமா?
மரம், செடி, கொடிகள்
அசையும் இனிய கீதங்கள்
அத்துடன் கூடியே
அழகிய பூக்களின்
நறுமணங்கள்
இவற்றையெல்லாம் உள்ளடக்கிய –ஓர்
அழகிய இடம் பூங்கா!
>>>>******<<<<
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
poonai_kuddy Wrote:கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................
<b>இதொட பாரு லொள்ள</b>
என்ன ஒரு கவிதை வாழ்த்துகள்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
கவிதை நல்லா இருக்கிறது சந்தியா!
நீங்கள் வரிகளை ஒழுங்கு படுத்தியமுறைதான் கொஞ்சம் தவறு என்று நினைக்கிறேன்! :roll:
-!
!
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
நல்லா இருக்கு மேலும் தொடர்ந்து எழுதுங்கோ சந்தியா
<b> .. .. !!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
சந்தியா சிறு கவிதை நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
வாழ்த்துக்கள் சந்தியா!!
<!--QuoteBegin-poonai_kuddy+-->QUOTE(poonai_kuddy)<!--QuoteEBegin-->கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
விமர்சித்தல் அவசியம் தான். ஆனாலும் சந்தியாவின் கன்னிக்கவிதை என நினைக்கின்றேன்.
[size=14] ' '
Posts: 220
Threads: 13
Joined: Jan 2006
Reputation:
0
<!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->சந்தியா சிறு கவிதை நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றி அக்கா தங்கள் பாராட்டுக்கு
>>>>******<<<<
Posts: 220
Threads: 13
Joined: Jan 2006
Reputation:
0
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-தூயவன்+--><div class='quotetop'>QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->வாழ்த்துக்கள் சந்தியா!!
<!--QuoteBegin-poonai_kuddy+--><div class='quotetop'>QUOTE(poonai_kuddy)<!--QuoteEBegin-->கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
விமர்சித்தல் அவசியம் தான். ஆனாலும் சந்தியாவின் கன்னிக்கவிதை என நினைக்கின்றேன்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
ம்ம் தூயவன் -நீங்கள் சொன்னது சரி-! விமர்சனம் என்ற பெயரில் அவரோட முதல் முயற்சியை நோகடிக்க கூடாது-! ஊக்குவியுங்கள்--- நிறைய வித்யாசமா எழுதுவார்! 8)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
அண்ணாமார் கவலை வேண்டாம் வாழ்த்துக்களுடன் மட்டும் இருந்தால் நாம் விடுகின்ற பிழைகள் தெரியாமல் அல்ல போய்விடும் சோ நீங்கள் பிழைகளை சுட்டிக்காட்டுவது எமக்குதான் முன்னேறுவதற்கு வாய்ப்பலிக்கும்
>>>>******<<<<
Posts: 488
Threads: 45
Joined: Feb 2004
Reputation:
0
தொடர்ந்து எழுதுங்கோ சந்தியா <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::