Posts: 29
Threads: 3
Joined: Jan 2006
Reputation:
0
வணக்கம் வணக்கம்.
உங்கள் எல்லோருடனும் கருத்து களத்தில் சண்டையிட(நான் பார்க்காத களமா) நான் வந்திருக்கின்றேன்.
உண்மையை சொன்னால் என்ர பேரைவைத்து கண்டவனெல்லாம் அறிக்கை விடுகிறான். நான் விடுகிறதிற்கு ஒருதரும் தருகிறாங்களில்லை. அதனால நானே களத்தில குதிச்சுட்டன். நான் சண்டையிட்டு படைநடத்திய களங்கள் ஏராளாம். என்ர திறமையால நடந்ததுகள் பல.
அட நானோ தொடர்ந்து சொல்லாமல் நீங்களும் ஏதாவது சொல்லுங்களேன்....
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
வணக்கம் கருணா வாங்க உங்கள் வருகை நல்வரவாகட்டும்
Posts: 29
Threads: 3
Joined: Jan 2006
Reputation:
0
என்னை முதலில் வரவேற்ற கீதாவிற்கு நன்றிகள்..
கீதா.... நான் சுவிஸ்ற்கு வந்தபோது என்னை சந்தித்தீர்களா...
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
வணக்கம் கருணா
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
Posts: 220
Threads: 13
Joined: Jan 2006
Reputation:
0
வாருங்கள் கருணா தங்கள் வரவு நல்வரவாகட்டும்
>>>>******<<<<
Posts: 158
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
வணக்கம் வாங்கோ. எனக்கு இந்த பெயர் என்றால் அலர்ஜியோ அலர்ஜி
kaRuppi
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
கறுப்பி Wrote:வணக்கம் வாங்கோ. எனக்கு இந்த பெயர் என்றால் அலர்ஜியோ அலர்ஜி
ஏன் <b>கரிநாகம்</b> கருணாவும் கறுப்பு என்பதால் தானா\???
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 154
Threads: 3
Joined: Dec 2005
Reputation:
0
கருணா வாருங்கள் வாருங்கள்.
; ;http://img226.imageshack.us/img226/7814/ae200087uy5pg.gif
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
வணக்கம் கருணா வாருங்கள்! 8)
-!
!
Posts: 70
Threads: 9
Joined: Dec 2005
Reputation:
0
வணக்கம் கருணா,
கருணா என்ற பெயரை வைத்திருப்பது தவறில்லை....தமிழீழ தேசிய துரோகி கருணா நீங்கள் தான் என்று கூறி உங்கள் தாயின் பெருமையை தயவுசெய்து குறைத்து விடாதீர்கள். நீங்கள் எங்கள் விடுதலைப்போராட்டத்துக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இப்படி விதண்டாவாதமான பெயர்களை வைத்து விதண்டாவதம் கதைப்பது பலவற்றையும் இழந்து விடிவுக்காய் ஏங்கியிருக்கும் தமிழரின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போலகும்.
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
<span style='color:blue'>
«ýÒ¼ý,
Ò¾¢ÃÅý
</span>
Posts: 29
Threads: 3
Joined: Jan 2006
Reputation:
0
புதிரவன் உங்கள் எல்லோருக்கும் அறிவுரை கூறவே நான் இங்கு வந்திருக்கிறேன்.
Posts: 114
Threads: 3
Joined: Jan 2006
Reputation:
0
வணக்கம் கூறி வரவேற்பது தமிழனின் பண்பாடு
அவ்வகையில் நாமும் வணக்கம் கூறுகிறோாம். வரவேற்று உங்களுடன் கூடிக்களிக்கவல்ல, தமிழப்பண்பாட்டைக் காக்க உம் கருத்துக்கு கருத்துக்களால் பதில்தருவோம்; இன்று நேற்றல்ல நாம் எம் போராட்டம் தொடங்கியதிலிருந்து பல எதிரிகளுடன் மட்டுமல்ல பல துரோகிகளுடனும் பல வழிகளில் போராடி இருக்கிறோம். மரணித்த எம் மாவீரர் துணையுடன் எம் ஈழம் மீட்கும் வரை கருணா அல்ல எந்த பயில்வான் வந்தாலும் போராடுவோம். தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டுமல்ல மக்களாகிய நாமும் இதில் இணைந்து கரம் கொடுப்போம்.
<b>
...</b>
Posts: 29
Threads: 3
Joined: Jan 2006
Reputation:
0
கருத்துக்களால் பதிலளிக்க தைரியம் உள்ளவர்கள் கருத்தாட வாருங்கள்.
உங்களுக்கு தில் இருக்கா.................?
தில் தில் தில்
Posts: 70
Threads: 9
Joined: Dec 2005
Reputation:
0
எங்களுக்கு தில் இல்லையண்ணா,
எதிரிகளாலும் துரோகத்தனத்தாலும் எம் அரிய உறவுகளை பறிகொடுத்து விட்டு நொந்து நூலாப்போய் இருக்கிறம். தயவு செய்து சீண்டாதீர்கள்.
<span style='color:blue'>
«ýÒ¼ý,
Ò¾¢ÃÅý
</span>