Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புராதன இலங்கை
#1
http://www.imagesofceylon.com/ioc-indexpage.html

இத் தளத்தில் பல புராதன இலங்கையின் படங்களைப் பெற முடிகின்றது. கொழும்பின் பலவீதிகளின் தோற்றத்தைப் பார்க்கும்போது வித்தியாசமாக இருக்கின்றது. பார்த்து சேமித்து மகிழுங்கள்.

இடங்களில் யாழ்பாணத்தை தேடிப்பார்த்தேன் ஒன்றையும் காணவில்லை. இருப்பினும் சில பக்கங்கள் செயலிழந்து இருக்கின்றன என்பதைச் சொல்லியாக வேண்டும்.


ஒன்றைப் பார்த்தீர்கள் என்றால் சரியான தகவலோ, அல்லது பிழையானதோ எதை என்றாலும் சிங்களவர்கள் அன்றிலிருந்து தங்களை ஆதாரப்படுத்தும் போது நாம் எவ்வித உணர்ச்சியும் இன்றி இருப்பது வேதனை
[size=14] ' '
Reply
#2
சில தமிழர்கள், இதைப்பற்றி சிந்தியாமல் இருக்கிற சிறு ஆதாரங்களிலும் பிழை பிடிக்கவே முயல்கிறார்கள்.
Reply
#3
ஒன்றைப் பார்த்தீர்கள் என்றால் சரியான தகவலோ, அல்லது பிழையானதோ எதை என்றாலும் சிங்களவர்கள் அன்றிலிருந்து தங்களை ஆதாரப்படுத்தும் போது நாம் எவ்வித உணர்ச்சியும் இன்றி இருப்பது வேதனை

ஆதாரப்படுத்துவதோடு மட்டுமன்றி..தமக்கெதிரான ஆதாரங்களை குறிப்பாக தமிழர்களது பூர்வீக பூமி இது என்பதை மறைக்கவும் தவறவில்லை...

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
நிச்சயமாக. நான் சொல்லுவது என்னவென்றால் எம் தொல்பொருட்களை ஆதாரப்படுத்தப் படவேண்டியது அவசியமாகும். கனகரத்தினம் ஜயா சேகரித்து வைத்திருந்த கலைப் பொருட்களுக்கு அப்போது நாம் மதிப்பு கொடுக்காமல் விட்டது வேதனை. இருந்தாலும் இதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட வேண்டியது தேவையாகும்.
[size=14] ' '
Reply
#5
அவுஸ்திரெலியாவினைச்சேர்ந்த முருகர் குணசிங்கம் அவர்கள் ஈழத்தமிழர்களின் வரலாறு பற்றி எழுதிய புத்தகத்தினைப் (இலங்கைத்தமிழர் வரலாற்று மூலங்கள் - அனைத்துலகத்தேடல்)பற்றிய கட்டுரையினை இங்கே பார்க்கவும்.
http://www.tamilnaatham.com/articles/2006_...ha/20060127.htm
,
,
Reply
#6
முருகர் குணசிங்கத்தின் பேட்டியினை முன்பு இணைத்திருந்தேன். எல்லோரும் கேட்கவேண்டும். முன்பு இணைத்த செய்தியினை கீழே உள்ள இணைப்பினில் பார்க்கலாம்.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ghlight=#148460
,
,
Reply
#7
நன்றி அரவிந்தன். ஏலவே இதைப் பார்த்திருந்தேன்.
[size=14] ' '
Reply
#8
'According to the Daily News of 8, Nov, 1955 Bandaranayake, made the case for the Sinhala only Bill, arguing that ‘with their books and culture and the will and strength characteristic of their race, the Tamils (if parity were granted) would soon rise to exert their dominant power over us.'

~(தமிழுக்கு சம அந்தஸ்து வழங்கப்படுமேயானால்) தமிழர் தமது இலக்கியம், பண்பாடு என்பவற்றோடு அவர்களுக்கே உரித்தான மனவலிமை, திடசித்தப்போக்கு என்பவற்றால், எம்மை அடக்கி ஆள முற்படுவார்கள்| என்று சிங்கள மொழிச்சட்டத்தைக் கொண்டு வரும்போது பண்டாரநாயக்கா கூறினார் - டெய்லி நியுூஸ், நவ.8 - 1955)


சிந்திக்க வைக்கும் வார்த்தை. நாம் சிந்திக்காத வார்த்தை
[size=14] ' '
Reply
#9
இணைப்புக்கு நன்றி தூயவன்.

அதில் இருந்த தமிழர்கள் குறித்த படங்கள் சில ...

<img src='http://img56.imageshack.us/img56/8740/p80full5zb.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img56.imageshack.us/img56/2359/p35full2gs.jpg' border='0' alt='user posted image'>
<b>தமிழ் ஆண்</b>

<img src='http://img56.imageshack.us/img56/3738/p23full1ox.jpg' border='0' alt='user posted image'>
<b>தமிழ் பெண்</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)