பரணி.. பத்து டொலர் எண்டால் எவ்வளவு காசப்பா..? அவன் கடலுக்கு மேலாலை இரண்டு நாட்டுக்கிடையிலை பாலம்கட்டி அறவிடுகிறானாம்..500 ரூபா..
ஒரே நாட்டுக்குள்ளை ஒரு துண்டு றோட்டு க்கிள்ளாலை போறத்துக்கு 10 டொலர்.. வாங்கிற கப்பத்துக்கு இவர் வக்காலத்து வாங்கிறாராம்.
அங்கும் இராணுவப்பகுதி இங்கும் இராணுவப்பகுதி.. இடையிலை கொஞ்சத் துண்டுக்கு தலைக்கு 10 டொலர்.. நல்ல கப்பமப்பா.. நல்ல கப்பம்..
போய் வந்தவங்கள் அத்தனைபேரும் பொய்சொல்லுறினமெண்டு நீங்கள் எனக்கு விடாதீங்கோ. ஓட்டோக்காரன் அங்காலை திருப்பிவிட்டு இஞ்சாலை பாஞ்சு ஓடின கதையாத்தான் இருக்கு உங்கடை கதை.
பாரபட்சமில்லை.. பாகுபாடு இல்லை.. நேர்மை,, நியாயம்.. எண்டு சொல்லுறவங்களின்ரை நியாயங்கள்தான் போற வாற இடமெல்லாம் தொந்தரவாக்கிடக்கு.
இருக்கிற சொந்தக்களுக்கு உதவிசெய்யப்போனால் கப்பக்கரர் தொல்லை பெரிய தொல்லையெண்டுதான் கொம்பிளெயின்ற். ஏதொ நான் தான் உதுக்கெல்லாம் கால் எண்டமாதிரி பொறவாற இடமெல்லாம் என்னோடை ஏறுதுகளப்பா.
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
என்னவெண்டாலும் கொஞ்சம் முன்னேறியிருக்கிறம்.. தலைக்கு 100 ருபாவிலையிருந்து 10 டொலருக்கு வந்திட்டம் அதே பெரிய முன்னேற்றம்தானே.