Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஓ இளைஞனே!
விடியும் வரைக்கும்
விடுமுறை ஒதுக்கு.
உன் வியர்வையால்
விடியல் செதுக்கு.
உனக்குள்ளே
தெம்பிருக்கு-அடடே
உலகம் உன்னை
நம்பியிருக்கு.
Thanks:வேலு பாரதி
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->ஓ இளைஞனே!
விடியும் வரைக்கும்
விடுமுறை ஒதுக்கு.
உன் வியர்வையால்
விடியல் செதுக்கு.
உனக்குள்ளே
தெம்பிருக்கு-அடடே
உலகம் உன்னை
நம்பியிருக்கு.
Thanks:வேலு பாரதி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இளைஞன பற்றி எழுதி இருக்கு போல.. ம்ம் அருமையா இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
கவிதை அருமை
சாதிக்க நினைப்பவனுக்கு காதல் வேண்டும்
அவன் இலட்சியத்தில் அவன் பின்னால் உலகமே வரும் சாதிக்க நினைப்பவனுக்கு காலடி இல் இருக்கும் உலகம்
அன்புடன் இந்திரஜித்
inthirajith
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
கவிதை நல்லாருக்கு சுண்டல் அண்ணா
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வியர்வைகொண்டு விடியல் செதுக்க முயலும் புதுக்கவிக்கு வாழ்த்துக்கள்
இன்றைய இளைஞர்களிற்கு அறிவுரையா ? ஆலோசனையா ? சிந்தனைக்கு ஓர் உந்துதலா ?
[b] ?
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
இளைஞகளுக்கு ரொம்ப தேவையான ஒரு கவிதை அண்ணா..
யுவதிகளுக்கும் ஒன்று போடுங்களன்..
..
....
..!
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
Rasikai Wrote:கவிதை நல்லாருக்கு..
²§Ä ¿øÄ þÕìÌÈ¾Ä ¾¡§É §À¡ðÎ þÕ째õ ¡ú ¸Çò¾¢Ä <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
கவிதை «Õ¨Á
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
சுண்டல் அண்ணா கவிதை நல்லாருக்கு ? நன்றி
அன்புடன்
jothika
Posts: 64
Threads: 4
Joined: Jul 2005
Reputation:
0
கவிதை மிகவும் நல்லாயிருக்கிறது வாழ்த்துக்கள்
viji
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
காதல் போல இளைஞர்களை நோக்கி உதிர்க்கப்படும் தத்துவங்களும் ஏராளம்...அவற்றில் கவனத்தில் எடுக்கப்பட்டு நடைமுறையாவது என்னவோ...சிறிதளவுதான்...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ம்ம்ம்ம்ம் இருந்தாலும் என்னை எல்லோரும் ரொம்ப புகழ்றீங்க அட அந்த கவிதையை நான் எழுதி இருக்க கூடாதானு பொறாமையா இருக்கு. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
SUNDHAL Wrote:ம்ம்ம்ம்ம் இருந்தாலும் என்னை எல்லோரும் ரொம்ப புகழ்றீங்க அட அந்த கவிதையை நான் எழுதி இருக்க கூடாதானு பொறாமையா இருக்கு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
கவிதை நல்லாயிருக்கு சுண்டல் அண்ணா
. .
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சுண்டல் நீங்க சுட்டு தாற கவிதைகளை ஒரு தலைப்பின் கீழ் போட்டால் இலகுவாக இருக்குமே?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
சுண்டலின் சுட்ட கவிதைகள் என்ட தலைப்பின் கீழ் போட்டால் போச்சு தமிழ் நன்றிகள் ஆலோசனைக்குஃ
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
சுண்டல்.. உண்மையாவே சுட்ட கவிதை நல்லா இருக்கு..