Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறுவர்கள் சேர்ப்புக்கள், உள்முரண்பாடுகள், உட்படுகொலைகள்
#1
செய்தி:
கடந்த 28/07/05 அன்று யாழ்நகரின் மிகப் பாதுகாப்புமிக்க ஸ்ரான்லி வீதியில் பட்டப்பகலில் கூலிக்கும்பல் ஈ.பி.டி.பியின் நீண்டகால உறுப்பினரும், தினமுரசுப் பத்திரிகை யாழ்நகர விற்பனை முகவருமாகிய 22வயது நிரம்பிய நிக்ஸன் எனும் கூலியொன்று சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான்.

யார் இந்த நிக்ஸன்:
1995ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்நகரை இலங்கை இராணுவம் கைப்பற்றியபின், தீவுப்பகுதிகளில் இருந்து கொலைகள், கொள்ளைகள் என பல அட்டூளியங்களைச் செய்துவந்த ஈ.பி.டி.பி கும்பலானது, யாழ், வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளுக்கு இராணுவத்தால் கொண்டுவரப்பட்டு பல பாலகர்கள் பலாத்காரமாகவும், பல பசப்பு வார்த்தைகளைக் காட்டி மயக்கியும், அவர்களின் குடும்பச் சூழ்நிலையைப் பாவித்தும் இவர்களின் கூலிப்படைகளில் சேர்க்கப்பட்டார்கள். அப்படி 14 வயதுச் சிறுவனாக சேர்க்கப்பட்ட இந்த நிக்ஸன், ஆரம்பத்தில் வடமராட்சிப் பகுதிகளில் உள்ள இளையர்களின் போராட்டத்தை நோக்கியதான செயற்பாடுகளை மாற்றூவதற்காக, ஈ.பி.டி.பி கும்பலால் பாலியல் சம்பந்தமான வி.டி.யோக்கள் , புத்தகங்கள் , போதைப்பொருட்கள் விற்பனைக்கென பாவிக்கப்பட்ட சிறுவனாவான். பிற்காலங்களில் யாழ்நகரிலிருந்து பல மூத்த உறுப்பினர்கள் ஈ.பி.டி.பி கும்பலிலிருந்து தப்பியோட, கூலிகளின் கும்பலின் தினமுரசுப் பத்திரிகை யாழ் முகவராக்கப்பட்டவன் தான் இந்த நிக்ஸன்.

நிக்ஸனின் கொலை - உட்கட்சிக்கொலை:
தினமுரசு முகவரான நிக்ஸன் பல லட்சங்களை அதன் மூலம் சுருட்டியவரென்றும், அதனால் அவருக்கும், ஈ.பி.டி.பியின் யாழ் அமைப்புபாளருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டினாலேயே, அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் இராணுவ முகாமிற்கு அருகாமையில் வைத்து ஈ.பி.டி.பியின் கூலிக் கொலையாளியினாலேயே சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்.

ஆனால் இக்கொலையானது, பல பதிலளிக்கமுடியாத கேள்விகளை மாற்றுக்கருத்துக்கள் என்று கூறி அலையும் கூலிகளை நோக்கி விடுக்கப்பட்டுள்ளது.

1) சிறுவர்கள் படைகளில் சேர்க்கப்படுகிறார்கள் என்று ஒப்பாரி வைக்கும் இக்கும்பல்கள் நிக்ஸன் 14 வயதில் ஈ.பி.டி.பியில் சேர்க்கப்பட்டதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
2) இன்னும் எத்தனை சிறுவர்கள் இந்தக் கும்பல்களில் இருக்கிறார்கள்? இப்பவும் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள்?
3) ஒரு அரச அமைச்சர் சார்ந்த கட்சியென்று கூறும் கும்பலில் சிறுவர்கள் ஆயுததாரிகளாக்கப்படும் போது உலக அமைப்புக்களான ஐ.நாவோ, யுனிசெவ்வோ கண்டு கொள்வதில்லையோ?
4) நிக்ஸன் போன்று இன்னும் எத்தனை சிறுவர்கள், இக்கூலிக்கும்பலினால் படுகொலை செய்யப்படப் போகிறார்கள்?
"
"
#2
[b]*****தணிக்கை - இராவணன்
#3
நிக்ஸன் பல .லட்சங்களை தினமுரசால் உழைத்து களவாடியிருந்ததான கதை நம்பும்படியாக இல்லை.
<ul>
<li> யாழ்ப்பாணத்தில் தினமுரசு பல இலட்சங்களை உழைக்கும் பத்திரிகையாக இருந்தால் ஈ.பி.டி.பி.யின் செல்வாக்கு அங்கு மிக அதிகமாக இருக்கவேண்டும். காரணம் தினமுரசு ஈ.பி.டி.பி. பத்திரிகை.

<li> இப்படி இலட்சாதிபதியான நிக்ஸன் ஏன் வீதிகளில் அலைந்து இன்னமும் பத்திரிகை விற்க வேண்டும்?
<ul>

இது நம்பத்த்க்க கதையல்ல.

சிறுவயதில் கட்டாயப்படுத்தப்பட்டு துரோகியாக பயிற்றுவிக்கப்பட்ட நிக்ஸன் போன்ற தமிழர்களுக்கு தமிழீழ சட்டம் தரும் எதிர்காலம் என்ன?

பயங்கரவாதிகளாக கைது செய்யப்பட்ட வேற்றின முஸ்லிம்களுக்கு அமெரிக்கா உலகறிவும் படிப்பறிவும் கொடுத்து மதவெறிக்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது என்று உணர்த்தி மறுவாழ்வு கொடுத்து விடுதலை செய்கிறது. அல் குவாடா பயங்கரவாதிகளை கனேடிய குடிமக்கள் என்ற ஒரே காரணத்துக்காக கனடா அரசு பாதுகாப்பாக பிற நாட்டிலிருந்து அழைத்து வந்து பாதுகாப்பாக வாழ வழி செய்கிறது.

ஆனால் சிறுவயதிலிருந்தே கடத்தப்பட்டு, கட்டாயப்படுத்தப்பட்டு, சித்திரவதை மூலம் துரோகியாக்கப்பட்ட தமிழனுக்கு என்ன எதிர்காலம்?

வீதியில் கூலி என்று பிணமாகவா?
தமிழீழ சட்டவல்லுனர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.



மனிதஉயிர்களை தமிழீழ ஆதரவாளர்கள் மதிப்பது குறைவு என்பதை யாழ் களத்தில் இடம்பெறும் கருத்து பரிமாறல்களை கொண்டே எவரும் அவதானிக்க முடியும். ஐ.நா. சபையும், பிற நாடுகளும், தமிழீழ மக்கள் கொன்று குவிக்கப்படுவது பற்றி பெருமளவில் அக்கறை செலுத்தாததற்கு இவ்வாறாக தமிழீழ மக்கள் மனிதஉயிரை மதிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழீழ ஆட்சியும் சட்டமும் மனிதஉயிரின் மதிப்பை தமிழீழ மக்களுக்கு கற்றுக்கொடுத்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மனிதஉயிருக்கு கொடுக்கப்படும் மதிப்பு தமிழீழ மக்கள் மத்தியிலும் கொடுக்கப்பட செய்யவேண்டும்.


படம் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
#4
அப்ப நெடுகலும் யாழுக்கதான் இருக்கிறீங்கள்
போல... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#5
ஓஓ இது யுட் அண்ணாவா.. நான் சுரியகுமார் அண்ணா என்று நினைச்சு எழுதிட்டன்.. very sorry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

தினமுரசு பேப்பர் இப்ப என்ன விலை விக்குது?
நான் முந்தி கொழும்பில வாங்கிறனான்..
அதில நல்ல தொடர்கள் வந்திச்சு...
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#6
ஜுட் முதலில் சம்பவம் நடைபெற்ற யாழ் நகரம் தமிழீழ நீதிமன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட இடமல்ல.
நீங்கள் சொல்வதிப் போல் செய்வதானால் ,அந் நபர் கைது செய்யப்பட வேண்டும் இது எவ்வாறு சாத்தியம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்,மற்றும் இந் நபர் வீதியில் அலைந்து பத்திரிகை விற்க வேண்டிய கட்டாயம் என்ன,இராணுவத்தினரையே பத்திரிகை விற்க பயன் படித்தியுருக்கலாம்.
மேலும் அமெரிக்கரின் கரிசனை பற்றிச் சொன்னீர்கள் இராக்கிலும்,குவந்தனா பேய் இலும் என்ன நடக்கிறது,ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?
நீங்கள் மேற்காட்டிய உத்தி இரட்டை உளவாளிகளை உள் நுழைப்பதற்காகவே கையாளப் படுகிறது, இது ஒரு எதிர் உளவு யுக்தியே அன்றி மனித காருண்யம் அல்ல.புலிகளும் இவ் வாறான யுக்திகளை கிடைக்கும் சந்தர்பங்களில் பயன் படுத்தி உள்ளனர்,வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு என்பதெல்லாம் சாதாரண மனிதர்களை ஒரு கட்டுப் பாட்டுக்குள் வைப்பதற்காகவே மேற்குலக அரசுக்களால் உருவாக்கப் பட்ட மாயத்திரை.
உலகில் காட்டுமிராண்டித் தனத்தையும்,எந்த வித சர்வதேச நீதி நியாயங்களையோ மனித பண்பாட்டையோ மதித்துச் செயெற்படாத அமெரிக்க அரசை எமக்கு உதாரணமாகக் கூறுவது விகாரமானது.
#7
narathar Wrote:ஜுட் முதலில் சம்பவம் நடைபெற்ற யாழ் நகரம் தமிழீழ நீதிமன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட இடமல்ல.

நீங்கள் சொல்வதிப் போல் செய்வதானால் ,அந் நபர் கைது செய்யப்பட வேண்டும் இது எவ்வாறு சாத்தியம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்,மற்றும் இந் நபர் வீதியில் அலைந்து பத்திரிகை விற்க வேண்டிய கட்டாயம் என்ன,இராணுவத்தினரையே பத்திரிகை விற்க பயன் படித்தியுருக்கலாம்.

தமிழீழ சட்டம், தமிழீழ பிரதேசம் எங்கும் செல்லுபடியானது. வன்னியில் மட்டும்தான் தமிழீழ சட்டம் செல்லுபடியாகுமா? தமிழீழ வரைபடம் இவ்வாறு குறுக்கப்பட்டதாக இது வரை எந்த வெளியீடும் வரவில்லை. மேற்படி நபர் கைது செய்யப்பட்டு தமிழீழ சட்டப்படி திருத்தப்பட்டிருக்க வேண்டுமேயன்றி வீதியில் சுட்டுவீசப்பட்டிருக்க கூடாது. இப்படி சுட்டுவீசப்படுவது தான் முறையானால் யாழ்ப்பாணம் சிறிலங்காவிற்கு உரியது தமிழீழத்துக்குரியதல்ல என்று ஆவதுடன் தமிழீழ சட்டம் இங்கு மதிப்பிளக்கிறது. நீதிமன்றங்கள் அவமதிக்கப்படுகின்றன.

narathar Wrote:சட்டம் ஒழுங்கு என்பதெல்லாம் சாதாரண மனிதர்களை ஒரு கட்டுப் பாட்டுக்குள் வைப்பதற்காகவே மேற்குலக அரசுக்களால் உருவாக்கப் பட்ட மாயத்திரை.

ஆக தமிழீழ சட்டக்கோவையும் நீதிமன்றங்களும் இப்படியான மாயத்திரைகள் மட்டும்தானா? இப்படியா தமிழீழ நீதித்துறையை (அவ)மதிப்பது?

<img src='http://www.tamilnet.com/img/publish/2002/11/te_court_batti-ampara_1_231102.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.infoeelam.com/images/eelampolice.jpg' border='0' alt='user posted image'>
#8
மனித உரிமைகள் எல்லாம் மேற்கு நாடுகளில் மட்டும்தான் காணப்படுகின்றது. மற்றைய நாடுகளில் இல்லை. அமெரிக்கா கூட ஐ.நா.வின் மனித உரிமைச் சட்டங்களை மதிப்பதில்லை; ஏற்றுக்கொள்ளவில்லை அதனால்தான் ஈராக்கில் மனித உரிமை மீறும் அமெரிக்க இராணுவத்தினரை ஹேக்கில் உள்ள நீதிமன்றில் நிறுத்தமுடியாதுள்ளது. ஏன் அல்ஹைடா தீவிரவாதிகளை கியூபாவிலுள்ள அமெரிக்கரின் தளத்தில் சிறைவைத்துள்ளனர் என்பது அமெரிக்காவிலுள்ள உங்களுக்குப் புரியும் என நினைக்கின்றேன்.

கொலைகளை நியாயப்படுத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவை போர் சம்பந்தமாக இருக்கலாம்; போராட்டத்திற்குத் துரோகம் இழைத்தவரின் மரணமாக இருக்கலாம். ஒன்றுமட்டும் உண்மை, கொல்லப்பட்டவர் அப்பாவி இல்லை.

எல்லா மரணங்களையும் தவிர்க்கவேண்டுமென்றால் முதலில் தமிழினத்தின் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்து தமிழர்களின் கையில் தமது விவகாரங்களைக் கையாளக்கூடிய அதிகாரம் தரப்படவேண்டும். அதன்பின், சட்டம், ஒழுங்கு, மனித உரிமை பற்றிப் பேசலாம். மற்றும்படி மனித உரிமை பற்றிக் கதைப்பவர்கள் தங்கள் சுயநல நோக்கில்தான் கதைக்கின்றனர். உதாரணமாக ஈ.பி.டி.பி மனித உரிமை பற்றிக் கதைப்பது தன்னுடைய மனித உரிமை மீறல்களை மறைக்க. UTHR பேசுவது, அறிக்கை விடுவது தம் அன்றாட வயிற்றுப்பாட்டைப் பார்க்க ( fund கொடுப்பது மேற்குநாடுகள்தானே)
<b> . .</b>
#9
kirubans Wrote:எல்லா மரணங்களையும் தவிர்க்கவேண்டுமென்றால் முதலில் தமிழினத்தின் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்து தமிழர்களின் கையில் தமது விவகாரங்களைக் கையாளக்கூடிய அதிகாரம் தரப்படவேண்டும். அதன்பின், சட்டம், ஒழுங்கு, மனித உரிமை பற்றிப் பேசலாம்.

ஆக யாராவது தமிழருக்கு இந்த உரிமையை தரும்வரை, தமிழ் பெருமக்கள் தம்மைதாமே கொன்றழிப்பர். நன்று, நன்று.

தமிழ்மக்கள் கொல்லப்படுவது பற்றி பின் எதற்காக ஐ.நா. சபை, அமெரிக்கா கனடா போன்ற நாடுகளுக்கு எல்லாம் போய் முறையிட வேண்டும்? மாறி மாறி கொன்று ஒரேயடியாக தமிழினத்தை அழித்து விடவேண்டியது தானே?
#10
ஜீவகாரூண்யம் என்பது புலிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் தான் ஈழத்தில் என்று ஜூட் சொல்வது வேடிக்கை ஆன விடயம். புலிகளின் கட்டுநாயக்கா தாக்குதல் ஒன்றே போதும் அவர்களின் உயிர்களின் மேலான எச்சரிக்கை சிங்கப்பூரில் இருந்து வந்திறங்கின விமானத்திக்காய் 20 நிமிடம் வரை காத்திருந்திருக்கிறார்கள். அந்த மக்களின் வெளியேற்றத்திற்காக.இது மக்கள் அப்பாவிகள் என்ற கண்ணோட்டம்.

அனால் ஒரு கூலிப்படையாய் உளவாளியாய் ஒரு தமிழனால் ஏற்படுத்தப்படும் சேதமானது எதிரியால் ஏற்படுத்தப்படுவதை விட அதிகமானது. ஏனென்றால் மக்கள் சிங்கள் ராணுவ உளவாளியை இனங்கண்டு தகவல்கள் போய்ச்சேராவண்ணம் நடந்து கொள்ளலாம் ஆனால் இலைமறை காயான தமிழ்த்துரோகியை எப்படி அறிந்து கொள்வது. அமெரிக்காவின் தொழில் நுட்பம் இலங்கயிடம் இல்லை அதனால் இராணுவம் பெரிதும் நம்பியிருப்பது துரோகிகளைத்தான். இவர்கள் வளங்கிய தகவல்களின் படி தான் பெரும்பகுதியான மக்களை நாங்கள் பலி கொடுத்திருக்கிறோம்.. இறந்த மக்களின் பெரும்பகுதியானவர் எமது எதிர்கால சந்ததியினர்தான்.

அதற்காக ஒரு துரோகிக்கு மன்னிப்பளிக்கலாம் இது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சாத்தியப்படலாம். இப்போ எனது கேள்வி என்னவெண்றால் இராணுவத்துடன் சேர்ந்தே இருக்கும் இந்த துரோகிக்கு எப்படி மன்னிப்பளிக்கலாம் என்று நீங்களே அறியத்தாருங்கள் ஜூட்

அத்துடன்... இது அமெரிக்கா கட்டி வைத்திருக்கும் மாடமாளிகை அல்ல சுற்றுக்காவல் சுதந்திரமாய் போட்டு கல்லெறிபவர்களைப் பிடித்து அறிவுரை சொல்லித்திருத்த. 17000போரளிகள் 60000 மக்களையும் எருவாய்போட்டாச்சு. இப்போ நடைபெறும் தமிழர் விடுதலைக்கான வேளான்மையில் களையெடுப்புக்கள் அவசியமானவை, இவை எமது நிலத்தையே நாசம் பண்ணிவிடலாம். இந்த விசவிதைகளை ஊன்றவிட்டால் நாம் கொடுக்கவேண்டிய விலை அதிகரிக்கலாம்.......
::
#11
Jude Wrote:ஆக யாராவது தமிழருக்கு இந்த உரிமையை தரும்வரை தமிழ் பெருமக்கள் தம்மைதாமே கொன்றழிப்பர். நன்று, நன்று.

JUDE நீங்கள் சொல்வதில் தவறு.. இப்ப 1980களில் தமிழருக்கு அநீதி நிகழ்ந்த பொழுது அதை தடுக்கும் நோக்குடன் பல இளைஞர்கள் ஒவ்வொரு குழுக்களாக போரிட்டார்கள்.. ஆனால் தற்போது தமிழருக்கு என்று ஒரு இராணுவம், கட்டமைப்பு, என உலக நாடுகளுக்கு இனையாக ஒரு அரசாங்கத்தால் வழி நடத்தப்படுகின்ற போன்று இன்று தமிழீழத்தில் நடைபெற்றுகொண்டு இருக்கிறது அண்மையில் தமிழீழம் சென்ற அங்கே தங்கி இருந்தபொழுது அதனை அவதானித்தேன்.. இப்ப விடயத்துக்கு வருவோம்.. அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு குழுக்களாக இருந்தவர்கள் தமிழ்மக்களுக்கு ஒரு விதத்தில் துனையாக நிண்டார்கள்.. தற்பொழுது பெரும்பாலன தமிழ்குழுக்கள் புலம்பெயர்ந்தோ அல்லது விலகியோ வாழ்ந்து வருகிறார்கள்.. இப்படி இருக்கும்பொழுடு ஈபிடிபி, புளொட் மோகன், வரதராஜபொருமள், சங்கரி போன்றவர்கள் ஏன் என்னும் தமிழ்மக்களுக்கு விடுவு பிறக்குவரைபோராடுவோம் என பறைசாற்றுகிறார்கள்??? தமிழ்மக்களும் உலக நாடுகளும் புலிகள் தான் தமிழ்மக்களின் ஏக பிரதி நிதிகள் என்பதை எற்றுகொண்டு விட்டார்களே ஆனால் இந்த திருந்தாத ஜென்மங்களுக்கு அது புரியவில்லையா?? Idea
[b]

,,,,.
#12
Jude Wrote:
kirubans Wrote:எல்லா மரணங்களையும் தவிர்க்கவேண்டுமென்றால் முதலில் தமிழினத்தின் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்து தமிழர்களின் கையில் தமது விவகாரங்களைக் கையாளக்கூடிய அதிகாரம் தரப்படவேண்டும். அதன்பின், சட்டம், ஒழுங்கு, மனித உரிமை பற்றிப் பேசலாம்.

ஆக யாராவது தமிழருக்கு இந்த உரிமையை தரும்வரை, தமிழ் பெருமக்கள் தம்மைதாமே கொன்றழிப்பர். நன்று, நன்று.

தமிழ்மக்கள் கொல்லப்படுவது பற்றி பின் எதற்காக ஐ.நா. சபை, அமெரிக்கா கனடா போன்ற நாடுகளுக்கு எல்லாம் போய் முறையிட வேண்டும்? மாறி மாறி கொன்று ஒரேயடியாக தமிழினத்தை அழித்து விடவேண்டியது தானே?

jude ±ÁìÌ ¾É¢ ¿¡Î ¸¢¨¼ìÌõ «§À¡Ð «¨ÉòÐ ¦¸¡¨ÄìÌõ Å¢ºÃ¨É ¦ºö¨Â ÀÎõ «Ð Ũà ¾Â× ¦ºöÐ ¦À¡ÚÐ ¦¸¡ûÇ×õ «øÄÐ «¼ì¸¢ Å¡º¢ì¸×õ :twisted: :evil: :twisted:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#13
Thala Wrote:அதற்காக ஒரு துரோகிக்கு மன்னிப்பளிக்கலாம் இது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சாத்தியப்படலாம். இப்போ எனது கேள்வி என்னவெண்றால் இராணுவத்துடன் சேர்ந்தே இருக்கும் இந்த துரோகிக்கு எப்படி மன்னிப்பளிக்கலாம் என்று நீங்களே அறியத்தாருங்கள் ஜூட்
.

இவ்வாறானவர்களை எவ்வாறு கையாள்வது என்று தமிழீழ சட்டம் சொல்வதை முதலில் தெரிவியுங்கள். இந்த சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பார்க்கலாம். சட்டம் மதிக்கப்படும் நாடாக தமிழீழம் அமையாவிட்டால் அது நாடாகவே அமையாது.

தமிழீழ சட்டப்படி நீதிபதி ஒருவர் நிக்ஸனுக்கு மரணதண்டனை விதித்து அது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால் நிக்ஸன் 14 வயதில் கட்டாயப்படுத்தப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்டு துரோகியாக்கப்பட்டதாக ஒருவர் முதலில் எழுதியிருந்தார். அவர் தினமுரசு விற்றபோது கொல்லப்பட்டார்.

தமிழீழ அரசுக்கு எதிராக சதி செய்ததற்காக சதிக்குற்றம் சாட்டப்பட்டு நீதிபதி ஒருவரால் மரணதண்டனை விதிக்கப்பட்டு கண்ட இடத்தில் கைது அல்லது சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டு அந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.

கட்டாயப்படுத்தப்பட்டு துரோகிகளாக்கப்பட்டவர்கள் தாம் செய்வதன் பாதிப்புகளை சரிவர அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் போராளிகளாக மாறுவார்கள், மாறியிருக்கிறார்கள்.
#14
selvanNL Wrote:வரதராஜபொருமள்

மன்னிக்கவும் யார் இவர்? இன்றுதான் இந்தப்பெயரை கேள்விப்
படுகிறேன்.. :roll:
#15
யூட் இந்த யாழ்களத்திலிருந்து ஒன்றை விளங்கிகொள்ளுங்கள் இங்கே வருகிறவர்கள் ஒவ்வொருவரும் புனைப்பெயர்களில் வருகிறார்கள்.. அவர்களால் பொய்யாகவோ அன்றி தேவையற்ற விதத்தில் கருத்துக்களை முன்வைக்க முடியும்.. ஆனால் களத்தில் ஒரு சிலர் சூரியகுமார், நீர், போன்றவர்கள் வைக்கும் கருத்துக்கு எவரின் அதரவுமில்லை மாறாக அதற்க்கு விளக்கம் சொல்லி தங்களது எதிர்புகளை காண்பிக்கிறார்கள்.. கிட்டத்தட்ட 99%வீகிதத்தினர் தமிழீழத்துக்கு அதரவாக தங்களின் இனத்துக்கு அதரவாக கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.. இவர்கள் நினைத்திருந்தால் உங்களுக்கு அதரவாக ஏன் கதைக்கமுடியாது?? அவர்களுக்கு என்னபயமா?? அவர்களும் தாயகத்திலிருந்து புலத்துக்கு வந்தவர்கள் தான்.. :!:
[b]

,,,,.
#16
veenanavan Wrote:jude ±ÁìÌ ¾É¢ ¿¡Î ¸¢¨¼ìÌõ «§À¡Ð «¨ÉòÐ ¦¸¡¨ÄìÌõ Å¢ºÃ¨É ¦ºö¨Â ÀÎõ «Ð Ũà ¾Â× ¦ºöÐ ¦À¡ÚÐ ¦¸¡ûÇ×õ «øÄÐ «¼ì¸¢ Å¡º¢ì¸×õ :twisted: :evil: :twisted:

<b>அடக்கி வாசிப்பது, தமிழீழ சட்டம், நீதித்துறை இருந்தும், கொலைகள் ஓயாத நாட்டில் உயிர்வாழ்வதற்கான தேவைகளில் ஒன்றாக இருக்கலாம்.</b> நான் வாழும் நாட்டில் பேச்சுரிமையும், சுதந்திரமும், நீங்கள் கனவும் காணமுடியாத அளவு பெறுமதியுடன் செயற்படுகின்றது. ஆக நான் அடக்கி வாசிக்க வேண்டிய தேவையில்லை.
#17
vasisutha Wrote:
selvanNL Wrote:வரதராஜபொருமள்

மன்னிக்கவும் யார் இவர்? இன்றுதான் இந்தப்பெயரை கேள்விப்
படுகிறேன்.. :roll:

வரதாஜபெருமாள் அணி எண்டொரு அணி இருக்கு. இந்த கும்பல் இந்திய இராணுவ காலகட்டத்தில் இந்தியனுக்கு வால் பிடிச்சவர்கள் பின்பு இந்தியா இராணுவம் இந்தியாவுக்கு திரும்பி அழைக்க அந்த கூட்டத்தோடு தப்பிஓடியவர்.. இப்பொழுது வவுனியாவில் ஈபிடிபியோடு இனைந்து செயற்படுகிறார்கள்.. சொற்ப அங்கத்தவர்களைகொண்டுள்ள இந்தகும்பல் இந்திய றோவினது கையாளாக ஈஎண்டிஎல் எவ் கும்பல் மாதிரி செயற்பட்டு வருகிறது.. வரதராஜபெருமாள் தற்பொழுது இந்தியாவில் இருக்கிறார்.. இந்திய அரசாங்கமே (மத்திய அரசாங்கம்) இவருக்கு சாப்பாடு போட்டு இந்தியாவில் தமிழர்கள் இல்லாத ஒரு மூளையில் இவரின் குடும்பத்துடன் சொகுசு வாழ்க்கை வாழ அனுமதிக்கபட்டிருக்கிறார்,,, :? :!:
[b]

,,,,.
#18
Jude Wrote:அடக்கி வாசிப்பது, தமிழீழ சட்டம், நீதித்துறை இருந்தும், கொலைகள் ஓயாத நாட்டில் உயிர்வாழ்வதற்கான தேவைகளில் ஒன்றாக இருக்கலாம். நான் வாழும் நாட்டில் பேச்சுரிமையும், சுதந்திரமும், நீங்கள் கனவும் காணமுடியாத அளவு பெறுமதியுடன் செயற்படுகின்றது. ஆக நான் அடக்கி வாசிக்க வேண்டிய தேவையில்லை.

அப்ப தராக்கியை கொழும்பில சுட்டினமே...
அங்க நீதித்துறை சட்டம் ஒன்றும் இல்லையா??? :roll:
#19
Jude Wrote:
Thala Wrote:அதற்காக ஒரு துரோகிக்கு மன்னிப்பளிக்கலாம் இது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சாத்தியப்படலாம். இப்போ எனது கேள்வி என்னவெண்றால் இராணுவத்துடன் சேர்ந்தே இருக்கும் இந்த துரோகிக்கு எப்படி மன்னிப்பளிக்கலாம் என்று நீங்களே அறியத்தாருங்கள் ஜூட்
.

இவ்வாறானவர்களை எவ்வாறு கையாள்வது என்று தமிழீழ சட்டம் சொல்வதை முதலில் தெரிவியுங்கள். இந்த சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பார்க்கலாம். சட்டம் மதிக்கப்படும் நாடாக தமிழீழம் அமையாவிட்டால் அது நாடாகவே அமையாது.

தமிழீழ சட்டப்படி நீதிபதி ஒருவர் நிக்ஸனுக்கு மரணதண்டனை விதித்து அது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால் நிக்ஸன் 14 வயதில் கட்டாயப்படுத்தப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்டு துரோகியாக்கப்பட்டதாக ஒருவர் முதலில் எழுதியிருந்தார். அவர் தினமுரசு விற்றபோது கொல்லப்பட்டார்.

தமிழீழ அரசுக்கு எதிராக சதி செய்ததற்காக சதிக்குற்றம் சாட்டப்பட்டு நீதிபதி ஒருவரால் மரணதண்டனை விதிக்கப்பட்டு கண்ட இடத்தில் கைது அல்லது சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டு அந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.

கட்டாயப்படுத்தப்பட்டு துரோகிகளாக்கப்பட்டவர்கள் தாம் செய்வதன் பாதிப்புகளை சரிவர அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் போராளிகளாக மாறுவார்கள், மாறியிருக்கிறார்கள்.

இதற்கு தமிழீழச்சட்டம் என்ன சொல்லுதென்றால். இதற்கான முடிவை இராணுவ நீதிமன்றம் தான் முடிவெடுக்கவேண்டும். காரணமாய் தமிழீழ அதிரடிப்போலீசாராலோ(STF) அல்லது இவர் ராணுவப்பொலீசாரினாலோதான்(MP) கைது செய்யவோ அல்லது விசாரணைக்கு உட்படுத்த தரம்வாய்ந்தவர்கள். ஏனென்றால் சிவில் பொலீசார் பொதுமக்களின் சிவில், க்கிரைம் வளக்குகளை தான் கையாள அதிகாரம் வளங்கப்பட்டுள்ளது,

அப்போ ராணுவமோ அதிரடிப்போலீசாரோ அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தால் அவர்கள் மேல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அது தனது தீர்ப்பை சொல்லும்
(சில வேளை உங்களிப்போன்றவரின் வேண்டுதலுக்கமைய சீர்திருத்தப் பள்ளிகளுக்கனுப்பப்பட்டு விடுதலை செய்யப்படலாம்) சரியா ஜூட்
::
#20
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin-->பயங்கரவாதிகளாக கைது செய்யப்பட்ட வேற்றின முஸ்லிம்களுக்கு அமெரிக்கா உலகறிவும் படிப்பறிவும் கொடுத்து மதவெறிக்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது என்று உணர்த்தி மறுவாழ்வு கொடுத்து விடுதலை செய்கிறது. அல் குவாடா பயங்கரவாதிகளை கனேடிய குடிமக்கள் என்ற ஒரே காரணத்துக்காக கனடா அரசு பாதுகாப்பாக பிற நாட்டிலிருந்து அழைத்து வந்து பாதுகாப்பாக வாழ வழி செய்கிறது.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-selvanNL+-->QUOTE(selvanNL)<!--QuoteEBegin-->
வரதராஜபெருமாள் தற்பொழுது இந்தியாவில் இருக்கிறார்.. இந்திய அரசாங்கமே (மத்திய அரசாங்கம்) இவருக்கு சாப்பாடு போட்டு இந்தியாவில் தமிழர்கள் இல்லாத ஒரு மூளையில் இவரின் குடும்பத்துடன் சொகுசு வாழ்க்கை வாழ அனுமதிக்கபட்டிருக்கிறார்,,, :?  :!:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


தகவலுக்கு நன்றி selvanNL.

ஆனாலும் இதில் தவறு இல்லை.. யுூட் அண்ணா
சொன்னது போல அமெரிக்கா கனடா அரசுவின் வழியை பின்பற்றி
வருகிறது இந்தியா என நினைக்கிறேன் :roll: .


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)