Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
பின்ன இந்தனை பெரிய மேற்கோளைப்பாத்து வாசிக்க கஸ்டப்பட்டிருப்பல அப்படியா :wink:
Quote:நித்தி அக்கா ஏன் கடவுளை கூப்பிடுரீங்க
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
«ñ½¡ «ó¾ செத்த வீடு Ţĺò¨¾ ¾¡í§¸
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
முகத்தார் பகிடியின் சிரிப்புப் போட்டி முடிவுகள் (நல்லாச் சிரித்தவர்கள்)
முதல் பரிசு - செல்வி . அனிதா
இரண்டாம் பரிசு- செல்வன் கவிதன்
இவர்களுக்குரிய பரிசு என்னவெண்று இன்னும் முடிவாகவில்லை
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
முகம் நான் குடுகட்டா பரிசை?? வெண்டவர்களுக்கு தினமுரசு வார இதழ் குடுப்பமா?? :? :wink: (எனெண்டால் அந்த குசும்பு பத்திரிகையை ஒருத்தனும் இப்ப வாசிக்கிறானுக இல்லை அதுதான் இப்படியாவது அச்சடிக்கிற பேப்பர்களை விற்கலாம் எண்டு பார்க்கிறன்)
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
விடுமுறைக் காலங்களில் உங்கள் வீட்டுக்கு வரும் உறவுக்காரரிடமிருந்து எப்பிடித் தப்புவது என கனபேர் மண்டையைப் போட்டு குழப்பியிருப்பியள் ஆன இதுக்கெல்லாம் முகத்தான் பயப்பட மாட்டான் கைவசம் றிறைய ஜடியாக்கள் இருக்கு வேண்டுமானால் நீங்களும் உபயோகப்படுத்திப் பாருங்கோவன்.
<b>ஜடியா 1.</b>
உறவினர்கள் வருவதாக கடிதம் போட்டால் அடுத்தநாளே நீங்கள் குடும்பத்துடன் அவர்கள் வீட்டுக்கு போய் விடுங்கள் (கடிதம் கிடைக்கவில்லை என புருடா விடலாம். . . )
<b>ஜடியா 2.</b>CEB யில் வேலை செய்யும் ஒருவரை கையுக்கை போட்டு 2.நாட்களுக்கு உங்க வீட்டு மின் இனைப்பைத் தற்காலியமாக துண்டித்துவிடுங்கள் டிவியில் டெலிராமா பார்க்க முடியாமல் போவதால் அடுத்த நாளே எஸ்கேப் ஆகிவிடுவார்கள்
<b>ஜடியா 3.</b>
நண்பர் ஆரையாவது வீட்டுக்கு வரச் சொல்லி குடுத்த கடனை திருப்பித் தரச் சொல்லி சத்தமாக உங்களை பேச வையுங்கள் எங்கே தங்களிடம் நீங்க பணஉதவி கேட்டுவிடுவீர்களோ எண்ட பயத்திலை மெல்ல தட்டி மாறிவிடுவார்கள்
<b>ஜடியா 4.</b>
ஊரிலுள்ள ஒரு கோவிலை காரணம் காட்டி மரக்கறிசாப்பாடு என இலை. குழைகளை அவித்துப் போடுங்கள் நாக்குச் செத்துப் போகுமெண்ட பயத்தில் போய்விடுவார்கள்
<b>ஜடியா 5.</b>
மனைவியின் உறவினர்களாக இருந்தால் வீட்டில் ஒரு வேலையும் செய்யாதீர்கள் (வழமையாக நீங்க செய்வதானால்) நீங்க சொகுசாக இருப்பதை பொறுக்க முடியாமல் உங்கள் மனைவியே ஏதாவது சொல்லி அவர்களை அனுப்பி விடுவா (புருஷனில் அவ்வளவு அன்பு )
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<b>முகத்தாரும் ஒரு மட்டுறுத்தினர்(அன்னியன்)</b>
மட்டு-"அன்னியன்:- ஒருத்தர் ஒரு நாளைக்கு ஐஞ்சு மேற்கோள் காட்டினா தப்பா?
முகத்தார்:- தப்பில்லீங்க....
மட்டு-"அன்னியன்:- ஒரு நாளைக்கு ஐஞ்சுப்படி ஆயிரம் மெம்பேசும் (உறுப்பினர்) ஐஞ்சு நாளக்கு மேற்கோள் காட்டினா தப்பா?..
முகத்தார்:- தப்பு மாதிரித்தாங்க இருக்கு..
மட்டு-"அன்னியன்:- சரி கருடபுராணத்தில இதுக்கு தண்டன் என்னெண்டு சாத்திரிய கேட்டுச்சொல்லு...
::
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
தண்டனை பொண்ணம்மாக்காவின் சமையலை முகத்தார் ழூன்றுவேளையும் சாப்பிடவேணும் அல்லது யாழ்களத்திலை வெட்டு வாங்காமல் தொடர்ந்து ஒருவாரம் கருத்தெழுதவேணும் இரண்டில் ஒன்றை தெரிவுசெய்யலாம்
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
அதல்லாம் தப்பு தல.. அவர்களுக்கு சட்டம்தான் தண்டனை குடுக்கோனும்,.. சட்டத்தை நாமளே கையில எடுக்ககூடாது... சீ சி மனுசாள் எல்லாம் தப்புக்கு மேல தப்பு பண்ணிக்கொண்டே இருக்கிறார்களே.. என்ன உலகம்... (அம்பி... சார்பில் தும்பி)

:wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
<!--QuoteBegin-sathiri+-->QUOTE(sathiri)<!--QuoteEBegin-->தண்டனை பொண்ணம்மாக்காவின் சமையலை முகத்தார் ழூன்றுவேளையும் சாப்பிடவேணும் அல்லது யாழ்களத்திலை வெட்டு வாங்காமல் தொடர்ந்து ஒருவாரம் கருத்தெழுதவேணும் இரண்டில் ஒன்றை தெரிவுசெய்யலாம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏய்ய்ய் சாட்றீ வட் ஜ.. திஸ் இஸ் மர்டன் உலகம் யூனே உலகம்.. வேல்ட்ட். மொர்டன் வேல்ட்ட்.. என் ஜோய்ய் பன்னுறதைவிட்டுட்டு.. யாரு அது பொண்ண்ண்ம்ம்ககாள்..அந்த பழம் சீலையைகட்டிக்கொண்டு வெத்திலை உரலைவச்சு ஒரு சோடப்பெட்டி கண்ணாடியையுமாட்டி எந்த நேரமும் வெத்திலை போடுவாவே அவவா??? வட் சாட்றீ திஸ் இஸ் மொர்டன் வெல்ட்.. மாடன் உலகத்தில பொண்ணம்மா சின்னம்மா தமிழினி எண்டு.. சுத்த வேஸ்ட்ட்.. கமேன் சாத்றீ.... 8) 8) (ரேமோ சார்பில் றோமசாமி)