Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரும்பும் விழியோடு அடைகிறேன் சரண்.....!
#1
<img src='http://img288.imageshack.us/img288/9410/dream2wn.jpg' border='0' alt='user posted image'>

<b>அநாதையாய்
அலைந்த என்னை
அன்னையாய் அரவணைத்தாய்
அன்பு கொண்டு ஆதரித்தாய்
அடைக்கலமும் தந்தாய்
அடுத்த நிலையில்..
அடிக்கவும் செய்கிறாய்
அணைக்கவும் செய்கிறாய்
அன்பை நாடியவனை
அந்தரத்தில் பரிதவிக்க விட்டு
அடிக்கடி கண்ணீரும் பரிசளிக்கிறாய்
அடையும் துன்பம் இன்பமாக்கி
அடைவேன் உன்
அன்புக் கரங்களுக்குள்
ஆயுள் சரண்....!

அற்பன் இவன் அரிகண்டம்
அறியாமல் அரும்ப வைக்கும்
அன்புக்குரியவள் கருவிழியில் நீர்..!
அது கண்டு அழும் அவன் இதயம்
அன்புக் கரம் நீட்டும்
அழுவிழி அணைத்திட..!
அகத்தால் உனை வருத்தும்
அயோக்கியனாய் என்னிலை
அகத்திருந்து வந்ததில்லை..!
அநியாயமாய் கலங்கடித்து
அகம் மகிழ்ந்ததில்லை
அதற்காய்
அன்பு வைக்கவும் இல்லை..!
அழ வைக்கும்
அறியாத் தவறுக்காய்
அடைகிறேன் உன்னிடம் சரண்
அன்புச் சபையில் தீர்ப்பென்னவோ
அன்பே தந்துவிடு...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
Quote:அநாதையாய்
அலைந்த என்னை
அன்னையாய் அரவணைத்தாய்
அன்பு கொண்டு ஆதரித்தாய்
அடைக்கலமும் தந்தாய்
அடுத்த நிலையில்..
அடிக்கவும் செய்கிறாய்
அணைக்கவும் செய்கிறாய்
அன்பை நாடியவனை
அந்தரத்தில் பரிதவிக்க விட்டு
அடிக்கடி கண்ணீரும் பரிசளிக்கிறாய்
அடையும் துன்பம் இன்பமாக்கி
அடைவேன் உன்
அன்புக் கரங்களுக்குள்
ஆயுள் சரண்....!

அண்ணா
அடிக்கடி
அண்ணிக்காக
அன்புடன் வடிக்கும்
அனைத்து கவிகளும்
அழகானவையே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வாழ்த்துக்கள் bye
----------
Reply
#3
கவிதை மிக அருமை குருவி அண்னா தொடர்ந்தும் உங்கள் படைப்புகளை எதிர்பார்ககின்றோம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#4
வாழ்த்திய இருவருக்கும் நன்றிகள்..! நித்திரை வரேல்லையா..ஆகவே..சும்மா கிறுக்கிட்டம்...கண்டுக்காதேங்க...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Cry
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
கவிதை மிகவும் அருமை குருவி அண்ணா
viji
Reply
#6
kuruvikal Wrote:<img src='http://img288.imageshack.us/img288/9410/dream2wn.jpg' border='0' alt='user posted image'>

<b>அன்பை நாடியவனை
அந்தரத்தில் பரிதவிக்க விட்டு
அடிக்கடி கண்ணீரும் பரிசளிக்கிறாய்
</b>

:roll: :?:


கவிதை அருமையாய் உள்ளது அண்ணா.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#7
வாழ்த்துக்கள் குருவீஸ்....
::
Reply
#8
<b>அடையும் துன்பம் இன்பமாக்கி
அடைவேன் உன்
அன்புக் கரங்களுக்குள்
ஆயுள் சரண்....! </b>

கவிதையை மிக அருமையாக வடித்திருக்கிறீர்கள்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
Reply
#9
கவிதை மிக அருமையாக இருக்கு
நன்றி வாழ்த்துக்கள்... அண்ணா.
Reply
#10
கவிதை மிக அருமை வாழ்த்துக்கள் குருவி
Reply
#11
வாழ்த்தும் கருத்தும் பகர்ந்த உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
குருவி அண்ணோய் என்ன மலர் அண்ணி அந்த மாதிரி ரென்சன்ல நிற்கிறாவா? நல்லது நல்லது நல்லா வாங்கிக்கட்டுங்க...(ஹிஹிஹி சும்மா சொன்னன் அண்ணா..சரி சரி அழாதைங்க...கவிதை நல்லா இருக்கு....:wink:
" "
" "

Reply
#13
<span style='font-size:30pt;line-height:100%'>குருவி அண்ணா... உங்கள் கவிதை படித்தேன்... நல்ல எழுதி இருக்கிறிங்க... வாழ்த்துக்கள். சும்மா சிம்பிள் வாழ்த்து இல்லை.. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.</span>
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
குருவி அண்ணா உங்கள் கவிதை மிகமிக அருமை நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

.................
jothika
Reply
#15
வாழ்த்துக்கள் குருவி.. மலரண்ணிக்கும் தான் .. மலரண்ணி இல்லாட்டி குருவிக்குள் கவிதை ஏது என்ன,,,,? :wink:
[b][size=18]
Reply
#16
[quote=Vishnu]<span style='font-size:30pt;line-height:100%'>குருவி அண்ணா... உங்கள் கவிதை படித்தேன்... நல்ல எழுதி இருக்கிறிங்க... வாழ்த்துக்கள். சும்மா சிம்பிள் வாழ்த்து இல்லை.. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.</span>

Vishnu"][ ÁüÈÅ¡÷¸û ÁðÎõ ±ýÉ ÍõÁ வாழ்த்து ¦º¡øÖÄ¢ÉÁ?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#17
அன்புக் கள உறவுகள் அனைவரினதும் வாழ்த்துக்கும் மீண்டும் நன்றிகள்...உங்கள் வாழ்த்துக்களுக்காக மீண்டும் கிறுக்க வேண்டும் போல இருக்கிறது.... நன்றி உறவுகளே..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
Quote:அழ வைக்கும்
அறியாத் தவறுக்காய்
அடைகிறேன் உன்னிடம் சரண்
அன்புச் சபையில் தீர்ப்பென்னவோ
அன்பே தந்துவிடு...!
Confusedhock: Confusedhock:
சரணுக்கு பிறகு சங்கமம் வரணும்.. வருதா பார்ப்பம். :wink:
.
Reply
#19
குருவிகளே உங்களுக்கும் மலரண்ணிக்கும் எப்படி காதல் வந்தது என்று கவிதையாக தரமுடியுமா?
Reply
#20
hari Wrote:குருவிகளே உங்களுக்கும் மலரண்ணிக்கும் எப்படி காதல் வந்தது என்று கவிதையாக தரமுடியுமா?


ஆகா நான் கேட்க நினைத்து தயங்கி நின்றேன். மன்னர் கேட்டுவிட்டாரே. நன்றி மன்னா, ஆமா குருவியண்ணா முடியுமா உங்கள் அன்பு உள்ளங்களுக்காக :roll:
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)