Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்னை சோனியாவும் சகோதரி பிரியங்காவும்...!
#1
ராஜீவ் காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு தனது கணவரின் பிரிவு தாங்காது சோனியாவும் தந்தையின் பிரிவு தாங்காது பிரியங்காவும் அழுது கண்ணீர் மழை பொழிந்து உரை நிகழ்த்தியுள்ளனர்....இது செய்தி...காரணம்...சோனியா அரசியல் குடும்பப் பிரமுகர் பிரியங்கா அவரது மகள்......ஈழத்தில் இதே ராஜீவ் காந்தி என்ற மனிதர் அனுப்பிய படைகளால் கொன்றொழிக்கப்பட்ட எத்தனை ராஜீவ் காந்திகளின் மனைவிகளும் மக்களும் அழுகின்றனர்...அதை யார் செய்தியாய் தருகின்றீர்...அவர்கள் வீழ்ந்த இடத்தை யார் நாட்டுக்கு அல்லது உலகிற்கு அடையாளப்படுத்துகின்றீர்....! ஆக ராஜீவ் என்ற அரசியல் பிரபல்யம் மட்டும் மனிதர் மற்றவரெல்லாம் மாக்களோ..மனிதரல்லவோ....ராஜீவ் என்பவரை மனிதராகக் கண்டால் அவரது இழப்பு எமக்குத் தரும் துயரத்தை ஒப்ப அவரது படைகளால் துப்பாக்கி ரவைகளால் புளூத்தண்டர்களால் தாங்கிகளால் செல்களால் அழிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களின் இழப்பும் எமக்கு எவ்வளவு மடங்கு துயரத்தைத் தருகின்றன என்பதையும் குறிப்பிட்ட செய்தியாளர்கள் தெரிவிப்பதுதான் மனித தர்மம்....! செய்வீர்களா....!...செய்வார்களா...???????????!
------------------------------------------------------

ராஜிவ் நினைவிடத்தில்.. ராஜிவ் நினைவுகளில் சோனியா குடும்பம்

சென்னை:

ராஜிவ் காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சோனியா காந்தி தனது கணவரின் நினைவுகளில் ஆழ்ந்தார். துயரம் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார். பிரியங்கா தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி கண்ணீர் விட்டு அழுதார். அவரை சகோதரர் ராகுல் காந்தி ஆறுதல் படுத்தினார்.

நிகழ்ச்சியில் யாரும் பேசுவதாக திட்டமில்லை. இருப்பினும், மரபுகளை மீறி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிரார்த்தனை ஒன்றை நடத்தினார். முதலில் தமிழிலும், பின்னர் ஆங்கிலத்திலும் அவர் பிரார்த்தனை நடத்தியது கூடியிருந்தவர்களிடையே பெரும் உருக்கத்தையும் கண்ணீரையும் வரவழைத்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, இந்த இடத்துக்கு வரும்போதெல்லாம் ராஜிவ் என்னுடன் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டுவிடுகிறது என்றார் கண்ணீரை அடக்கியபடி. பிரியங்கா பேசுகையில், இன்னும் எனக்கு என் தந்தை கொல்லப்பட்ட அந்த தினம் தான் நினைவுக்கு வருகிறது என்றார்.

7 மாநில காங்கிரஸ் முதல்வர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் கலந்து கொண்டார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடைசி நேரத்தில் அழைப்பு சென்றது. ஒப்புக்கு அனுப்பப்பட்ட இந்த அழைப்பைப் புறக்கணித்த ஜெயலலிதா அமைச்சர் மில்லரை அனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் பதிவு செய்யப்பட்ட பேச்சு ஒலிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு டி.ஆர். பாலுவின் திடீர் வருகை அரசியல் புருவங்களை உயரச் செய்துள்ளது.

Our Thanks to thatstamil.com..and.. suratha's pongku tamil converter
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
kuruvikal Wrote:ராஜீவ் காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு தனது கணவரின் பிரிவு தாங்காது சோனியாவும் தந்தையின் பிரிவு தாங்காது பிரியங்காவும் அழுது கண்ணீர் மழை பொழிந்து உரை நிகழ்த்தியுள்ளனர்....இது செய்தி...காரணம்...சோனியா அரசியல் குடும்பப் பிரமுகர் பிரியங்கா அவரது மகள்......ஈழத்தில் இதே ராஜீவ் காந்தி என்ற மனிதர் அனுப்பிய படைகளால் கொன்றொழிக்கப்பட்ட எத்தனை ராஜீவ் காந்திகளின் மனைவிகளும் மக்களும் அழுகின்றனர்...அதை யார் செய்தியாய் தருகின்றீர்...அவர்கள் வீழ்ந்த இடத்தை யார் நாட்டுக்கு அல்லது உலகிற்கு அடையாளப்படுத்துகின்றீர்....! ஆக ராஜீவ் என்ற அரசியல் பிரபல்யம் மட்டும் மனிதர் மற்றவரெல்லாம் மாக்களோ..மனிதரல்லவோ....ராஜீவ் என்பவரை மனிதராகக் கண்டால் அவரது இழப்பு எமக்குத் தரும் துயரத்தை ஒப்ப அவரது படைகளால் துப்பாக்கி ரவைகளால் புளூத்தண்டர்களால் தாங்கிகளால் செல்களால் அழிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களின் இழப்பும் எமக்கு எவ்வளவு மடங்கு துயரத்தைத் தருகின்றன என்பதையும் குறிப்பிட்ட செய்தியாளர்கள் தெரிவிப்பதுதான் மனித தர்மம்....! செய்வீர்களா....!...செய்வார்களா...???????????!

<span style='font-size:21pt;line-height:100%'>இல்லையப்பா குருவி அதுதான் 16 வருஷத்துக்குப்பிறகும் அப்ப தந்த அதே இடைக்கால நிர்வாகம்.. சமஸ்டி ஆட்சியெண்டு நாடு நாடா திரியிறமாக்கும்.. அப்பவே ஒப்புக்கொண்டிருந்தால் நீங்கள் பெருக்கி சொல்லுறதுகளே நடந்திருக்காது.. இல்லையோ..
எல்லோரும் அழாமல் சந்தோஷமா இருந்திருப்பம் இல்லையோ..
அழிவுகளையே கண்டிருக்கமாட்டம் இல்லையோ..
நாடுநாடா பிச்சைகேட்டு அலையமாட்டம் இல்லையோ..?
உதுகளைச் சொன்னால் உங்களுக்கு கோபம் வரும்தான் அதுக்கு நான் என்ன செய்யிறது..?</span>
------------------------------------------------------

ராஜிவ் நினைவிடத்தில்.. ராஜிவ் நினைவுகளில் சோனியா குடும்பம்

சென்னை:

ராஜிவ் காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சோனியா காந்தி தனது கணவரின் நினைவுகளில் ஆழ்ந்தார். துயரம் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார். பிரியங்கா தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி கண்ணீர் விட்டு அழுதார். அவரை சகோதரர் ராகுல் காந்தி ஆறுதல் படுத்தினார்.

நிகழ்ச்சியில் யாரும் பேசுவதாக திட்டமில்லை. இருப்பினும், மரபுகளை மீறி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிரார்த்தனை ஒன்றை நடத்தினார். முதலில் தமிழிலும், பின்னர் ஆங்கிலத்திலும் அவர் பிரார்த்தனை நடத்தியது கூடியிருந்தவர்களிடையே பெரும் உருக்கத்தையும் கண்ணீரையும் வரவழைத்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, இந்த இடத்துக்கு வரும்போதெல்லாம் ராஜிவ் என்னுடன் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டுவிடுகிறது என்றார் கண்ணீரை அடக்கியபடி. பிரியங்கா பேசுகையில், இன்னும் எனக்கு என் தந்தை கொல்லப்பட்ட அந்த தினம் தான் நினைவுக்கு வருகிறது என்றார்.

7 மாநில காங்கிரஸ் முதல்வர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் கலந்து கொண்டார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடைசி நேரத்தில் அழைப்பு சென்றது. ஒப்புக்கு அனுப்பப்பட்ட இந்த அழைப்பைப் புறக்கணித்த ஜெயலலிதா அமைச்சர் மில்லரை அனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் பதிவு செய்யப்பட்ட பேச்சு ஒலிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு டி.ஆர். பாலுவின் திடீர் வருகை அரசியல் புருவங்களை உயரச் செய்துள்ளது.

Our Thanks to thatstamil.com..and.. suratha's pongku tamil converter
Truth 'll prevail
Reply
#3
அப்ப தந்ததற்கும்..ராஜீவர் சொன்னதற்கும்...'இந்தியா தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது' என்டதற்கும்... இப்ப முதல் நிலைத்தீர்வாக் கேக்கிறத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.....அது மட்டுமல்லாமல்..இடைக்கால நிர்வாகசபை என்பது இறுதிதீர்வும் அல்ல... என்பதையும் தாங்கள் காண மறுப்பது மற்றவர்களை கண்ணைக்கட்டி காட்டில் விட்டுவிடுவேன் என்று நீங்கள் நினைப்பதற்கு ஒப்பானது...அது நடக்குமா என்ன...?!

அது மட்டுமல்ல எது பாருங்கோ பெருக்கல்...உங்க லண்டனுக்க கிடக்கிறவைக்கி எல்லாம் பெருக்கல் கூட்டலாகத்தான் தெரியும்...அங்கினை ஊரில கிடந்து மராட்டிக்காரனோடையும் சீக்கியனோடையும் கூர்க்காவோடையும் மல்லுக்கட்டியிருந்தால் ஏன் இந்தப் பிரச்சனை...எல்லாம் தெளிஞ்சிருக்கும்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
kuruvikal Wrote:அப்ப தந்ததற்கும்..ராஜீவர் சொன்னதற்கும்...'இந்தியா தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது' என்டதற்கும்... இப்ப முதல் நிலைத்தீர்வாக் கேக்கிறத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.....அது மட்டுமல்லாமல்..இடைக்கால நிர்வாகசபை என்பது இறுதிதீர்வும் அல்ல... என்பதையும் தாங்கள் காண மறுப்பது மற்றவர்களை கண்ணைக்கட்டி காட்டில் விட்டுவிடுவேன் என்று நீங்கள் நினைப்பதற்கு ஒப்பானது...அது நடக்குமா என்ன...?!

அது மட்டுமல்ல எது பாருங்கோ பெருக்கல்...உங்க லண்டனுக்க கிடக்கிறவைக்கி எல்லாம் பெருக்கல் கூட்டலாகத்தான் தெரியும்...அங்கினை ஊரில கிடந்து மராட்டிக்காரனோடையும் சீக்கியனோடையும் கூர்க்காவோடையும் மல்லுக்கட்டியிருந்தால் ஏன் இந்தப் பிரச்சனை...எல்லாம் தெளிஞ்சிருக்கும்...!
<span style='font-size:21pt;line-height:100%'>அதுதான் அப்படி என்ன புடுங்கி எடுத்திருக்கிதெண்டுதான் நான் தேடித்திரியிறன்.. செத்ததுகளும் இழந்ததுகளும் உடைஞ்சதுகளும் அழிஞசதுகளும் அடக்குமுறை அதோடை வரி வட்டி திரை கப்பம் மிரட்டல் அடிஉதை கொலை இப்படி எக்ஸ்ராவும்தான் தெரியுது.

16 வருஷமா விதைச்சதுக்கு அறுவடை செய்தது உதுகள்தான். காட்டுக் கிடைச்சதுகளுக்குத்தான் உந்த விளைச்சலை அனுபவிக்க குடுத்துவைக்கேல்லை..</span>
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#5
மதிவண்ணன் அவர்களே!

அப்பொழுது ராஐீவ் தந்ததனை நாம் ஏற்றிருந்தால் இவ்வளவும் வந்திருக்காது எனக் கூறுகிறீர்களே. கீழ்வரும் வினாக்களுக்கு விடை தாருங்கள்.

1) இடைக்கால நிர்வாக சபை கோரிக்கைகளை வைத்து திலீபன் உண்ணாவிரதம் இருந்தபொழுது ராஐீவ் அரசு என்ன செய்தது?

2) இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் திருகோணமலையில் பல இடங்களில் சிங்களவர்களை தமிழர் பிரதேசங்களை குடியேற்றினார்கள் அதனை தடுத்து நிறுத்தும்படி தமிழர்கள், விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளை இந்திய அரசு இந்திய இராணுவம் தடுத்து நிறுத்தியதா?

3) புலிகளின் 11 தளபதிகளை நடுக்கடலில் வைத்து கைது செய்து நய வஞ்சகமாக அப்போதைய இலங்கை ஐனாதிபதி செ.ஆர், பாதுகாப்பமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆகியோர் பலவந்தமாக கொழும்பு செல்ல முயற்சித்தபொழுது இவர்கள் தடுத்து நிறுத்த முடியாமல் போனதே இவர்களா எம்மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.

இந்தியா எப்பொழுதும் எமக்கு எதிரான நிலைப்பாட்டினையே எடுக்கும். ஒரு காலமும் இந்தியா எமக்கு உதவி செய்யப் போவதில்லை. எமக்கு உண்மையான எதிரி இலங்கை அரசல்ல. இந்திய அரசே அன்று ஒற்றுமையாக இருந்த இயக்கங்களை பிரித்தது தொடக்கம், யாழ்ப்பாணம் புலிகள் கைப்பற்றும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் வரை நடக்கிறது.

முன்னர் இந்திய கொள்கை வகுப்பாளர் செய்த வேலைகளை தற்பொழுது இந்தியாவின் ஆன்மீக மடங்கள் செய்து வருகின்றன. ஆகவே மதிவாணன் இந்தியாவினை தூக்கிப் பிடிப்பதாக இருந்தால் தூக்கி பிடியுங்கள். ஆனால் உண்மைகளை கூறுங்கள். மனச்சாட்சியின்படி நடவுங்கள் என தாழ்மையுடன் கேட்கிறேன்.
Reply
#6
விளையாட்டுப்பொருளல்ல இடைக்கால நிர்வாக சபை எடுத்துக் கொடுப்பதற்கு. மேலும் ஒற்றுமையில்லாமல் ஒத்துளைப்பில்லாமல் தனக்கு தனிய ஆட்சி தேவை என்பதில்தான் பிரச்சனையே உருவானது. என்னைப்பொறுத்தவரை அப்பட்டமான உண்மைகள் பல வெளிவர இருக்கின்றன. பார்ப்போம் என்ன என்னவெல்லாம் வருகின்றன என.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நீங்கள் ஒருபக்கம் நாடு எண்டு நாண்டுபிடிக்க சண்டை தொடக்கவேணுமே.. உங்களது ஒத்துளைப்பிருந்திருந்தால் சிங்களவன் எதுவும் செய்திருக்க முடியாது.. எல்லாம் பதவிஆசையால் வந்தது.

தனிநாடு எண்டு இவ்வளவுகாலமும் சண்டைபிடிச்சு சுடுகாடாக்கிப்போட்டு இப்ப சமஸ்டிக்கதை.. நல்ல முன்னேற்றம்.. அப்ப 16 வருஷம் சண்டைபிடிச்சது சமஸ்டிக்கெண்டால் பிறகேன் தூபியள் நினைவுநாட்கள்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#7
தனிநாடு என்றாலும் சமஸ்டி என்றாலும் நீங்கள் திருப்தியடைகிறீர்களில்லை.அப்போஎன்ன செய்யலாம்?
Reply
#8
நாங்கள் மக்கள் பக்கம்
மக்கள் தம் பிரநிதிகள் பக்கம்
ஆனால் தாத்தா மட்டும்
மாற்றான் பக்கம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#9
மாற்று இயக்கங்கள் இந்திய அரசின் நய வஞ்சகத்துக்கு துணை போய் போராட்டத்தினை காட்டிக் கொடுத்தவர்கள் எப்படி தமிழர்களுக்கு நல்லது செய்வார்கள்? ஒரு கதைக்கு புலிகள்தான் மாற்று இயக்கம் மீது கடுமையாக இருக்கிறார்கள் எனில் இவர்கள் மக்களுக்கு ஏன் நல்லது செய்யக் கூடாது? ஆனந்தசங்கரி தனது சுயரூபத்தினை காட்டியதால் அவர் தற்பொழுது முகவரி இல்லாமல் இருக்கிறார்.

தற்போதைய காலகட்டத்தில்,

ஈபிடிபி மக்களுக்கு செய்த நன்மை என்ன?

ஈபிஆர்எல்எஃப் வரதர் அணி மக்களுக்கு செய்த நன்மை என்ன?

புளட் மக்களுக்கு செய்த நன்மை என்ன?

இவர்கள் எதற்காக மக்களையும், விடுதலைப்போராட்டத்தினையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள்? கடந்த காலங்களில் இராணுவத்தினர் எத்தனையோ தடவை மக்கள்மீது வாகனங்கள் மூலமாகவும் மோதி முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளனர். அப்பொழுது இந்த மாற்று இயக்கங்கள் என்ன செய்தன? மக்களை ஒன்று திரட்டி இராணுவத்தினருக்கு போராடினார்களா? இன்று வட, கிழக்கு பகுதியில் எத்தனையோ விடயங்கள் செய்ய இருக்கின்றன. அதனையெல்லாம் இந்த மாற்று இயக்கங்கள் செய்தால் மக்கள் மனதில் இடம்பெறலாம். ஆனால் அவர்கள் செய்வது தொடர்ந்தும் துரோகத்தனங்களே இவர்களுடன் இணைந்து இடைக்கால நிர்வாகம் என்ன சமஷ்டி கூட பங்கு கொடுக்க முடியாது.

மதிவதனன் அவர்களே கடந்த காலங்களில் போராடியது சமஷ்டிக்காகவா அல்லது இடைக்காலத்துக்காகவா எனக் கேட்கிறீர்கள். உங்களுடைய இப்படியான கேள்விகள் பலர் மனதில் இருப்பது உண்மைதான் இல்லையென நாம் கூறவில்லை.

தற்பொதைய உலக ஒழுங்கு எப்படி போகிறது என்பதனை நீங்கள் சிந்தித்து பாருங்கள். பயங்கரவாதத்தினை ஒழிக்கிறேன் பேர்வழி என ஈராக், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா உள் நுழைந்திருக்கிறது. எமது கையில் விழ இருந்த யாழினை இந்தியா காப்பாற்றியது. இப்படியான நிலையில் புலிகள் தொடர்ந்து போரிட்டால் எமது இனம் முற்றாக அழியுமே தவிர எதுவுமே மிஞ்சாது. உலகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் நைஐீரியாவில் ஒரு இனம் தமது உரிமைக்கு போராடி இன்று அந்த இனம் இருந்த தடயமே இல்லாமல் போய் இருக்கிறது. இப்படி தமிழினத்துக்கு வர வேண்டுமா? நீங்களே கூறுங்கள்.

தற்போதைய புலிகளின் காலத்துக்கு உகந்த மாற்றத்தினாலேயே சர்வதேச சமூகத்தின் இராஐதந்திரிகள் வன்னியினை நோக்கிய பயணத்தின மேற்கொள்கிறார்கள். அடுத்து விஐயம் மேற்கொள்ளவிருப்பவர் கனடிய வெளியுறவு அமைச்சர். இப்பொழுது சமாதானமா? சண்டையா என்பதனை தீர்மானிப்பது என்பது இலங்கை அரசின் கையிலேயே உள்ளது. ஆகவே உங்களுடைய விதண்டவாத போக்கினை நீங்கள் ஒத்து ஊதுகிறவர்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுதும் காலங்கள் ஒரே மாதரியாக செல்வதில்லை. தற்பொழுது பலருக்கு புரியாத இவ் மாற்றங்கள் சிறிது சிறிதாக பலருக்கு புரியும். அப்பொழுது உங்களுடைய முகம் எங்கே இருக்கும் என பார்ப்போம்.
Reply
#10
அவன் இவனைப்பற்றியெல்லாம் நல்லாக் கதைக்கிறியள் உங்களைப்பற்றி நீங்கள் செய்ததுகளைப்பற்றி கதைக்கிறியளில்லை.. ஏதொ ஆப்கானிஸ்தான்.. அமெரிக்கா .. எண்டு என்வெல்லாமோ..புலம்புறியள்.. உங்ள் நாடு எப்பிடி இருந்தது ஏன் இந்த நிலைமைக்கு வந்தது எண்டு எழுத எவனையோஎல்லாம் பழி சொல்லுறியள்.

மேலும் அவங்கள் செய்தது அவங்களைத்தான் கேக்கவேணும்.. நல்லாயிருந்த நாட்டை சிங்களவனோடை சேர்ந்து அடிச்சுடைடைச்சது அவங்களில்லையெண்டு நான் சொல்லுறன்.. வரி வட்டி திரை கப்பம் அறவிட்டு சீவியம் நடாத்தேல்லையெண்டு நான் சொல்லுறன்.. சிங்களவன திருத்திற பொருத்திறதெல்லாத்தையும் அடிச்சுடைச்சு திரும்பத்திரும்ப கட்டவைக்கிறதில்லையெண்டு அவங்களில்லையெண்டு நான் சொல்லுறன்.. பொதுமக்களின்ரை சொத்துக்களை வற்புறுத்தி பறிச்சுக்கொண்டுபோய் உடைச்சுப்போட்டு அங்கையங்கை அவங்க விட்டிட்டுப்போகேல்லையெண்டு நான் சொல்லுறன் இவ்வளவு பொருட்சேதத்துக்கும் அவங்கள் பொறுப்பில்லையெண்டு நான் சொல்லுறன்.. இவ்வளவு உயிரிழப்புக்கும் அவங்கள் பொறுப்பில்லையெண்டு நான் சொல்லுறன்.. இருக்காத சிங்களவனை கொண்டுவந்து இருத்தினது அவங்களில்லையெண்டு நான் சொல்லுறன்..

கணணி நானும் மக்கள் பக்கத்தான்.. எப்போதும் மக்கள் பக்கம்தான்..

மேலும் உந்த சமகாலம் புலுடாவெல்லாம் இப்ப தேவையில்லை.. 87 ஆம் ஆண்டு என்ன நடந்தது.. அதற்கான ஆராச்சி தேவை.. செய்யிறதெல்லாம் செய்துபோட்டு அவனிவன் கதை இப்ப தேவையில்லை.. பாதிக்கப்பட்டது முழுதமிழ்ச் சமூகமும்..என்னவோ நான் வேலைக்குப் போகவேணும்.. வந்து மிச்சம் எழுதிறன்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#11
இன்று தமிழன் தலை நிமிர நீங்கள் இங்கே வந்து இவ்வளவு கொட்டமடிக்க தமிழீழ விடுதலைப்புலிகள்தான் காரணம் என்பதனை நினைவில் வைத்திருங்கள். சிங்களவன் ஒன்றுமே செய்யாமல் தமிழன்தானா சண்டை தொடங்கினான். அப்பொழுது நீங்கள் கூறும் இயக்கத்தவர்கள் பொழுது போக்கிற்காக சண்டையினை தொடங்கினார்களா????????
Reply
#12
kayanmathi Wrote:இன்று தமிழன் தலை நிமிர நீங்கள் இங்கே வந்து இவ்வளவு கொட்டமடிக்க தமிழீழ விடுதலைப்புலிகள்தான் காரணம் என்பதனை நினைவில் வைத்திருங்கள். சிங்களவன் ஒன்றுமே செய்யாமல் தமிழன்தானா சண்டை தொடங்கினான். அப்பொழுது நீங்கள் கூறும் இயக்கத்தவர்கள் பொழுது போக்கிற்காக சண்டையினை தொடங்கினார்களா????????
அடேயப்பா.. எல்லாம் சொல்லிமுடிஞ்சு இப்ப அனுப்பிவச்சவங்களாம்.. அடிச்சுடைச்சு நாடு நாடா கையேந்திக்கொண்டு திரியிறது தெரியாமல் தலை நிமிந்து திரியிறானாம்.. இவ்வளவுகாலமும் அடிச்சுடைச்ச்துக்குப் பதில் தெரியேல்லை.. யாரோ தொடங்கினாங்களாம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
வேலைக்கு போகவேணும் இரவு மிச்சம்..

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)