Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<img src='http://img261.imageshack.us/img261/7459/qus1gg.png' border='0' alt='user posted image'>
இது சரியா சகோதரம் :!:
::
Posts: 64
Threads: 4
Joined: Jul 2005
Reputation:
0
கவிதன் அண்ணா மிகவும் சரியானவிடை. நான் நினைத்தது யாராவது காலை 7.35 இற்கு தான் நிறையும் என்று சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன் யோசித்து 2நிமிடம் என்று சரியாக கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் இப்படியான கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பின் நிற்கக்கூடாது.
வாழ்த்துக்கள்.
viji
Posts: 64
Threads: 4
Joined: Jul 2005
Reputation:
0
எழுதியது:
மேலே ஆடிச் செல்லும் ஆனால் விமானம் இல்லை ;தண்ணீர்உண்டு ஆனல் குளமும் இல்லை அதுஎன்ன?
கடல்போன்று இருக்கிறது இல்லையா அக்கா
viji
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
1)நேரங்கண்டு இரையும், நெடுந்தூரம் பரவும் அது என்ன?
2)எட்டாத கொம்பில் மிட்டாய் பொட்டலம் அது என்ன?
3)ஏற முடியாத மரம், இலை விழும் அது என்ன?
4)நீல நிற மேடையில் கோடி மலர் காயுது அது என்ன?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
1)நேரங்கண்டு இரையும், நெடுந்தூரம் பரவும் அது என்ன?
மணிக்கூடு (அலாரம்)
2)எட்டாத கொம்பில் மிட்டாய் பொட்டலம் அது என்ன?
தேனீ
4)நீல நிற மேடையில் கோடி மலர் காயுது அது என்ன?
நட்சத்திரம்
:roll: :roll:
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
அனித்தான்னா கொக்கா? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதுசரி என்ன 1 கேள்விக்கு பதில கானம்?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
விடை தவறு தொடர்ந்தும் முயற்ச்சியுங்கள் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............