Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
டக் இது நல்ல ஜோக்கா இருக்கே. எப்படி உங்களால மட்டும் இப்படி நகைச்சுவையா எழுத முடியுது <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
மதன் இதெயெல்லாம் நம்மட கும்பலுடன் சீ தோழர்களிடம் (நாயப்பிடி, நெப்பு, வண்டு, வலிப்பு, றீபிசி, ஆனந்தசங்கரி) கற்றுக்கொண்டது... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Quote:என்னாச்சு முகத்தார் அங்கிள் பெக் போட்டுட்டா எழுதினனீங்க
பிள்ளை நானும் நினைச்சன் களத்திலை எல்லாம் வயசுக்கு வந்த ஆட்கள்தான் இருக்கினம் இப்பத்தைய பெடிசுகளுக்கு ஏற்ற மாதிரி எழுதுவம் எண்டு ஆனா இப்பவும் தாங்கள் எங்களை மாதிரி பழைய காலத்தில் தான் இருக்கிறம் எண்டு மதன் தம்பி சுட்டிக் காட்டியிருக்கிறார் இனி விளங்கியிட்டுது பழைய புராணக்கதைகளில் இருக்கும் நகைச்சுவைகளை தேடவேண்டியதுதான் இப்பத்தைய தமிழ்படங்களை குடும்பத்தோடை இருந்து பாப்பியள் ஆன களத்திலை எழுதினா மட்டும்.................. ஆனா ஒரு விசயம் பாத்தியளே இந்த பழசுகளுக்குத் தான் கலைச்சுக் கலைச்சு வெட்டுவிழுகுது............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
போனால் போகட்டும் போடா முகத்தான் களத்தினில் கத்தியின்றி கருத்துகள் ஏதடா<img src='http://img191.imageshack.us/img191/4189/366315fa.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
sathiri Wrote:போனால் போகட்டும் போடா முகத்தான் களத்தினில் கத்தியின்றி கருத்துகள் ஏதடா<img src='http://img191.imageshack.us/img191/4189/366315fa.gif' border='0' alt='user posted image'>
கருத்துகள் ´§¸ ¬É¡ø §ƒ¡ìÌÌÁ கத்தி ?????????
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
எல்லாம் சரி முகத்தார் பகிடி இந்தப்பகுதியில தொடருமோ?... இல்லையோ?..
::
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
தம்பி இந்தக் கத்திகளுக்கெல்லாம் பயப்பட்டால் வேலைக்காகாது எங்கடைபாட்டிலை போக வேண்டியதுதான் ஆனபடியால் தொடர்ந்து எழுதப்பு உங்கடை சப்போட்டிருந்தால் தொடரும் அவ்வளவுதான்..
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
சுன்னாகம் போஸ்ட் ஆபிஸ்க்கு ஒருநாள் போயிருந்தேன் ஒரு மெத்தப் படிச்சது வந்து ஜயா அப்பிளிக்கேசன் போம் நிரப்பவேண்டும் உங்கடை பேனையை ஒருக்காத் தரமுடியுமா எண்டு கேட்டிச்சுது நானும் குடுத்தன் எல்லாம் நிரப்பியபின் ஏதோ கடைசிலை கேட்டிருக்கிறாங்கள் அதை வாசிச்சுப் போட்டு அப்பிளிக்கேசனை கிழிச்சுப் போட்டுட்டான் நானும் இருப்புக் கொள்ளாமல் கேட்டன்
முகத்தார் : ஏனப்பு எல்லாத்தையும் நிரப்பிப் போட்டு கிழிச்சு வீசினனீர்??
பெடி : பின்னை என்னய்யா என்ன கேள்வி கேட்டிருக்கிறான் நீங்களே பாருங்கோ
எண்டுபோட்டு இன்னொரு போமைத் தந்தான் அதிலை கடைசியா <b>FILL IN THE BLANKS IN CAPITAL </b>எண்டு இருந்திச்சு
முகத்தார் : இதுக்கென்ன தம்பி நிரப்பிறது தானே.
பெடி : ஆன கொழும்பிலை போய் எல்லோ நிரப்பட்டாம் நான் என்ன மடையனே இதை நிரப்ப கொழும்பு போறதிற்கு. . . .
(ஆகா. . <b>IN CAPITAL </b>எண்டதை எவ்வளவு அறிவுப்புர்வமா யோசிச்சிருக்கிறான் பெடி. . .)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
என்ன சிரித்திட்டே இருக்கிறியளோ அனித்தா
[b][size=18]
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
முகத்தார் வெளி நாடு ஒண்டுக்கு போய்டு ஒரு விமான நிலையத்தால திரும்பி இரண்டு பெரிய சூட்கேசுகளுடன் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார்,. அப்போது அங்கே வந்த ஒருவர் " மணி என்ன ஐயா?"
முகத்தாரும் இரண்டு சூட்கேசுகளையும் கீழே வைத்து விட்டு தன் மணிக்கட்டைத் திருப்பி பார்த்து விட்டு "ஆறாக 10 நிமிசம் இருக்கு".
"வாவ். உங்க மணிக்கூடி நல்லா இருக்கு சேர். எங்க வாங்கினீங்கள்?"
"நன்றி. இது நானே டிசைன் பண்ணின மணிக்கூடு. இங்க பாருங்க" என்று தன் மணிக்கூட்டை காட்டினார் முகத்தார். ஒரு பொத்தானை அமுக்க அமுக்க உலகின் உள்ள எல்லா நேரங்களையும் நொடி மாறாமல் காட்டுவதுடன், உலகில் உள்ள 86 மெட்ரோ நகரங்களில் நேரம் மற்றும் தட்ப வெப்பம் காண்பித்தது அந்த மணிக்கூடு. அதே பொத்தானை மீண்டும் அமுக்க அமுக்க உலகின் பல்வேறு மொழிகளிலும் பலவிதமான அழகிய குரல்களில் அந்த கடிகாரம் நேரம் சொன்னது. இதை பார்த்த அடுத்தவருக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். "அட இது மட்டுமில்ல. இதுல இந்த புள்ளி வந்து GPS சாட்டிலைட் மூலமா நான் எங்க இருக்கிறன் எண்டு டிராக் பண்ணிக்கொண்டே இருக்கும்". அதோட பல நகரங்களின் தெளிவான மப்(map), இரவு விளக்கு, மப்பினை பக்கத்தில் இருக்கும் சுவற்றில் பெரிதாக்கி தெரிய வைக்கும் புறயக்ரர் திறன், அதில் இருந்த லேசர் பொய்ண்ட்டர் இன்னும் என்னென்னமோ காட்டினார். பார்த்தவர் அசந்து போய் விட்டார்.
"நீங்களே டிசைன் பண்னினது எண்டு சொன்னீங்களே? இத எனக்கு விலைக்குத் தருவீங்களா???"
"இல்ல . இன்னும் இது மார்க்கட்டுக்காக ரெடி ஆகேல்ல. இன்னும் கொஞ்சம் சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் சரி செய்ய வேண்டி கிடக்கு"
"அடப்போங்க . அப்படியே இந்த மணிக்கூட்ட எனக்கு விலைக்கு தாங்கோ"
"இல்ல சேர்"
"$1000 தர்றேன் சார்"
"அட இது இன்னும் விற்பனைக்கு ரெடி ஆகேல்லை"
"சரி. ஒரே விலை $3000'
"சொன்னா கேளுங்கோ.."
"ம்ஹீம். $5000? இப்பவே தாங்கோ"
"இல்ல...."
"ம் . ஒண்ணும் பேசாதீங்கோ. $7000. இப்ப என்ன சொல்றீங்க?"
"அட உண்மையாவே இது இன்னும் முழுசா....."
"ரெடி ஆகலேண்டு தானே சொல்ல வர்றீங்கள்? ஒண்ணும் பேசாதீங்க. கடைசி விலை $10000. எனக்கு நீங்க இத கொடுத்தே தான் ஆகணும். இவ்வளாவு விரும்பி கேட்கிறேன்"
முகத்தார் யோசித்து பார்த்தார். இது வரை இவர் இந்த மணிக்கூட்டுக்கு செலவழித்தது $2000 மற்றும் 2 வருட உழைப்பு. இவர் தரும் பணமோ $10000. இதற்கு மேல் மறுக்க வழி இல்லாமல் முகத்தார் அவரிடம் இருந்து $10000 வாங்கிக் கொண்டு மணிக்கூட்டை கழட்டிக் கொடுத்தார். வாங்கியவர் ஆனந்தமாய் கையில் மணிக்கூட்டைக் கட்டிக் கொண்டு நன்றி செலுத்தி விட்டு வேகமாய் கிளம்பினார்.
"ஹலோ ஒரு நிமிசம்" இது முகத்தார்.
மணிக்கூட்டை வாங்கியவர் "அடடா அதுக்குள்ள இவர் தன் மனச மாத்திகிட்டாரோ என பயந்த படி திரும்ப முகத்தார் சொன்னார் அவரிடம் அந்த இரண்டு பெரிய சூட்கேஸ்களை காட்டி
"அந்த வாட்ச்சோட பேட்டரிகளை மறந்துட்டுப் போறீங்களே?"
::