Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அணு குண்டுக்கு வயது 60
#1
[b]<span style='font-size:25pt;line-height:100%'>அணு குண்டுக்கு இந்த வருடம் வயது 60</span>

60 ஆண்டுகளுக்கு முன்னால். பொழுது இன்னும் புலராத ஒரு காலைப் பொழுது.

அமெரிக்காவின் நியு மெக்சிக்கோ பாலைவனத்தின் நடுவே ஒரு பெரிய பளிச்சிடும் வெளிச்சம் வான் பரப்பை நிறைத்ததது.

150 கிலோமீட்டர் தூரத்திலிருந்த கண் பார்வை அற்ற சிறுமி ஒருத்திக்கே தெரியக் கூடிய பளிச்சிடும் வெளிச்சம்.

அந்த வெளிச்சத்துடன் வந்த பெரும் இரைச்சலும் அதிர்வலையும் - அது என்னவென்று தெரிந்த விஞ்ஞானிகளையும் ராணுவத் தலைமை அதிகாரிகளையும் வந்தடைந்தன.

பாலைவனத்தின் நடுவே நிலத்திலிருந்து சுமார் 12,000 மீட்டர் உயரத்துக்கு ஒரு ராட்சத காளான் போல பன்னிற புகை மண்டல முகில் கூட்டம் தோன்றியது.

அந்த வெளிச்சம், புகை மண்டலம், இரைச்சல், அதிர்ச்சி அனைத்தும் கட்டியம் கூறியது அணு யுகம் உதித்து விட்டதை.

பூவுலகில் அணு குண்டு யுகம் பிறந்து இன்றுடன் அறுபது ஆண்டுகளாகின்றன.

மன்ஹட்டன் புரொஜெக்ட் என்று ரகசியப் பேரிடப்பட்ட திட்டத்தின் கீழ் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜேர்மானிய எதிரிக்கு எதிராக நடந்த ஆயுதப் போட்டியில் 28 மாத காலத்துக்குள் உருவானது குண்டு இது.

அன்று நடந்த சோதனை-வெடிப்பு அத்தனை வெற்றிகரமாக அமையுமென்று அதில் சம்பந்தப்பட்டிருந்த 2000 விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்களில் எவருமே எதிர்பாத்திருக்கவில்லை.

அந்தச் சிக்கலான புளுட்டோனிய அணு குண்டு வெடித்ததில் அதைத் தாங்கியிருந்த எஃகு கோபுரமே ஆவியாகிக் கரைந்து விட்டது.

அக் குண்டு 20 ஆயிரம் தொன் எடையான ரி.என்.ரி வெடிகுண்டு வெடித்ததற்கு சமமானது.

அது வெடித்த இடத்தில் ஏற்பட்ட குழியின் அகலம் சுமார் 4000 மீட்டர்.

இதற்கு 3 வாரத்துக்குப் பின்னால் குட்டிப் பையன் "லிட்டில் போய்" எனப் பெயரிடப்பட்ட அணு குண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் போடப்பட்டது.

அதற்கு இன்னும் 3 நாள் கழித்து ஆகஸ்ட் 9 குண்டன் "பட் மான்" என்ற அணு குண்டு நாகசாகி நகரை அழித்தது.

அவ்விரு குண்டுகளிலிலும் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் இறந்தனர்.

ஒரு வாரத்தில் ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்தது. அந்த உலகப் போரில் உயிரழந்தவர் சுமார் 50,000,000.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நினைவுகூறலுக்கு நன்றி வானம்பாடி.


Reply
#3
60 வயதுக்குள் நிறைய சாதனைகள் செய்திட்டுது..வாழ்க வாழ்க :twisted: :twisted:
" "
" "

Reply
#4
இந்த அணுகுன்டுக்கு வேற கதையும் இருக்கோனுமென்டு நினைக்கிறேன்... அதாவது இதை உருவாக்க காரனகத்தவாக இருந்தவர் ஒரு யூதர் அவர் அதனை கன்டுபிடித்து ஜேர்மனியருக்கு எதிராக தாக்குவதற்க்கு அமெரிக்காவுடன் சேர்ந்து அதை தயாரித்தார் எனவும் ஆனால் ஜேர்மனியபடைகள் ரஸ்ஸியாவிடம் அடிவாங்கிய எனி வெல்லமுடியாது எண்ட கட்டத்தில் ஹிட்லர் தற்கொலை செய்தபோது 2ம் உலகப்போர் முடிவுக்குவர அனுகுண்டை ஜேர்மனி மீது போட நினைத்தது புஸ்வானம் ஆகியது... ஆனால் அமெரிக்க அதை ஜப்பான்மீது போட்டு சாதனை செய்தது (அப்படி நினைப்பு).. ஆனால் பின்பு அதை உருவாக்க முன்னின்று அரும்பாடுபட்ட அந்த யூதர் மிகவும் கவலைப்பட்டாரம் காரணம் தன் இனத்தை பாதுகாக்க தன்னால் தயாரிக்கப்பட்ட அனுகுண்டு எந்தவித குற்றமும் செய்யாத ஜப்பான் மக்கள் மீது போடப்பட்டுவிட்டதே என... ( இதை டன் புலனாய்வால் உறுதிபடுத்தமுடியவில்லை) Idea :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
டன் நீங்கள் கேள்விப்பட்டது போல் நாமும் கேள்விப்பட்டிருக்கிறோம்...! அமெரிக்கா உண்மை பேசியதாக வரலாறு இல்லையே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இந்த அணுகுன்டுக்கு வேற கதையும் இருக்கோனுமென்டு நினைக்கிறேன்... அதாவது இதை உருவாக்க காரனகத்தவாக இருந்தவர் ஒரு யூதர் அவர் அதனை கன்டுபிடித்து ஜேர்மனியருக்கு எதிராக தாக்குவதற்க்கு அமெரிக்காவுடன் சேர்ந்து அதை தயாரித்தார் எனவும் ஆனால் ஜேர்மனியபடைகள் ரஸ்ஸியாவிடம் அடிவாங்கிய எனி வெல்லமுடியாது எண்ட கட்டத்தில் ஹிட்லர் தற்கொலை செய்தபோது 2ம் உலகப்போர் முடிவுக்குவர அனுகுண்டை ஜேர்மனி மீது போட நினைத்தது புஸ்வானம் ஆகியது... ஆனால் அமெரிக்க அதை ஜப்பான்மீது போட்டு சாதனை செய்தது (அப்படி நினைப்பு).. ஆனால் பின்பு அதை உருவாக்க முன்னின்று அரும்பாடுபட்ட அந்த யூதர் மிகவும் கவலைப்பட்டாரம் காரணம் தன் இனத்தை பாதுகாக்க தன்னால் தயாரிக்கப்பட்ட அனுகுண்டு எந்தவித குற்றமும் செய்யாத ஜப்பான் மக்கள் மீது போடப்பட்டுவிட்டதே என... ( இதை டன் புலனாய்வால் உறுதிபடுத்தமுடியவில்லை)  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பறவாய் இல்லையே.. உங்கட புலநாய் இப்படி தகவலையும் சொல்லுது..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
¼ý புலநாய்Ä ±øÄ¡õ ¦ºöÔõ ¬É¡ø Á§¸ŠÅâ¡ ¸ñ¼ ÁðÎõ ¦ÀðÊ À¡õÒ §À¡Ä «¼¸¢ÎÅ¡÷
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#8
<!--QuoteBegin-veenanavan+-->QUOTE(veenanavan)<!--QuoteEBegin-->¼ý புலநாய்Ä ±øÄ¡õ ¦ºöÔõ ¬É¡ø Á§¸ŠÅâ¡ ¸ñ¼ ÁðÎõ ¦ÀðÊ À¡õÒ §À¡Ä «¼¸¢ÎÅ¡÷<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஜோவ்வ் என்ன லொள்ளா?? மவனே மகேஸ்ஸப்பற்றி கதைச்சால் 60வது வருட ஞாபகமா ஹொலண்டுக்க அனுகுண்டுவிழும் ஆமா.. :evil: :oops: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
±ýÉ Á¡Á¡ கதைச்ºÐ째¡ þôÀÊ¡?

«Åý «Åý ÅîÍ §À¡ð¼¨¾ ¾¡ý ¿¢í¸û ¾¨¾òÐ §À¡ÎÈ¢í¸Ç¡õ
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#10
நன்றி வானம்பாடி
[b][size=18]
Reply
#11
நன்றி வானம்பாடி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)