07-22-2005, 01:39 PM
உங்கள் அனைவரது வரவேற்புக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
அப்பிடி போடு அரிவாளை வசியா? கொக்கா?
ஒரு ஆசையில அப்பிடி ஒரு புனைபெயரை வைச்சுபோட்டன் வசி.
மன்னிச்சுபுடுங்கோ !!!
vasisutha Wrote:வணக்கம் Mind-Reader <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Mind-Reader Wrote:நித்திலா நீங்கள் என்னத்தை சொல்ல வாறியள்
வீரகத்தி என்ற பெயரைவைத்திருப்பவர் எல்லாம் வீரமும் கத்தியுமாய் அலைவதில்லைதானே?????????
வீரகத்தி என்ற பெயர் அனேகமாக அந்தப்பெயருக்குரியவர்
தானே வைத்திருக்கமாட்டார்.. பெற்றோரோ மற்றோரோ வைத்திருப்பார்கள். எனவே அவர் வீரமும் கத்தியுமாக அலைய
வேண்டிய தேவை இருக்காது.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆனால் உங்கள் பெயர் நீங்களாகவே தெரிவு செய்தபின்
களத்தில் இணைந்திருக்கிறீர்கள்.. ஆகவே நித்தி கேட்டதில்
தவறில்லை.. :roll:
அப்பிடி போடு அரிவாளை வசியா? கொக்கா?
ஒரு ஆசையில அப்பிடி ஒரு புனைபெயரை வைச்சுபோட்டன் வசி.
மன்னிச்சுபுடுங்கோ !!!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
hock: