Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விபத்தா..? கொலையா..?
#1
விபத்தா..? கொலையா..?

சடலங்களையோ வாகனங்களையோ விபத்து நடந்த இடத்திலிருந்து அகற்றக்கூடாது இராணுவ பொலீஸாருக்க நீதிவன் கண்டிப்பான உத்தரவு

"விபத்துச் சம்பவம் ஒன்று இடம் பெற்று அதில் ஒருவர் உயிரிழந்தால் அந்த சடலத்தையோ, சம்பவத்துடன் தொடர்புடைய வாகனங்களையோ நீதிவான் பார்வையிட முன்னர் அப்புறப்படுத்தக்கூடாது."

இப்படி பொலீஸாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார் யாழ் மேலதிக நீதிவான் திருமதி சிறீநிதி நந்தசேகரன்.
பிரதான வீதி, கன்னியர்மடச் சந்தியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்துத் தொடர்பான மரணவிசாரணை அன்று இரவு யாழ் ஆஸ்பத்திரியில் இடம்பெற்றது. அச்சமயம் அங்கு சமுகமளித்திருந்த இராணுவ மற்றும் இராணுவப்பொலீஸ் அதிகாரிகளுக்கே மேற்கண்ட அறிவுறுத்தலை நீதிவான் விடுத்தார்.
சம்பவம் நடந்த இருமணி நேரத் திற்குப்பின்னர் தமக்குத் தகவல் தரப்பட்டமைக்கும் நீதிவான் விசனம் தெரிவித்தார்.
ஒரு விபத்துச் சம்பவம் நடந்து சம்பவத்தில் ஒருவர் இறந்தால், உட னடியாக அதனை நீதிவானின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும். விபத்தில் சிக்கியவர் படுகாயம் அடைந்திருந்தால், அவர் காயமடைந்து கிடந்த இடத்தில் அடையாளமிட்ட பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல முடியும்.
இந்தச் சம்பவத்தில் அந்த நடைமுறை முழுமையாக செயற்படுத்தப் படவில்லை. சம்பவ இடத்துக்கு நான் வருவதற்கு முன்பே சடலங்களும் சம்பந்தப்பட்ட டிரக் மற்றும் மோட்டார் சைக்கிளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இவை அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் எப்படி முறையான விசாரணையை நடத்த முடியும்.
எதிர்காலத்தில் இந்த நடைமுறையை இராணுவத்தினரும் இராணுவப் பொலீஸாரும் ஒழுங்காகச் செயற்படுத்தவேண்டும்.
இப்படி நீதிவான் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு நேற்றுக் காலை சென்ற நீதிவான் சம்பவ இடத்தின் வரைபடங்களைப் பெற்றதுடன் சில தடயப் பொருள்களையும் சேகரித்துள்ளார்.
இதன் பின்னர் தமது பங்களாவில் மரணவிசாரணைகளை நடத்தி சாட்சியங்களைப் பதிவு செய்தார்.
[size=14]உயிரிழந்தவர்களுக்கு ஏற்பட்டது விபத்து மரணம் எனத் தீர்ப்பளித்த நீதிவான் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு பூரண அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி இராணுவ பொலீஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட டிரக்கின் சாரதியான கோப்ரல் காமினி திஸநாயக்கவை எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படியும் நீதிவான் உத்தரவிட்டார்.

[size=14]நேற்று வானொலிப் பேட்டியில் அரசியல்த்துறைப்பேச்சாளர் இ.ப. கொலை என வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.. :?: :?: :?:

http://www.uthayan.com/news/newsmain.htm
Truth 'll prevail
#2
நேற்று பிபிசியில் சொன்னார்கள் இதுபோல் கடந்தவருடம் 38 விபத்துக்கள் ஏற்ப்பட்டதாகவும் அப்போது கொந்தளிக்காத மக்கள் ஏன் இப்போது கொந்தளிக்கிறார்கள் எனவும் கூறியிருந்தார்.

இதன் விடை மிக சுலபம்.
#3
யாழ்/yarl Wrote:நேற்று பிபிசியில் சொன்னார்கள் இதுபோல் கடந்தவருடம் 38 விபத்துக்கள் ஏற்ப்பட்டதாகவும் அப்போது கொந்தளிக்காத மக்கள் ஏன் இப்போது கொந்தளிக்கிறார்கள் எனவும் கூறியிருந்தார்.

இதன் விடை மிக சுலபம்.
ஆமாம் யாழ் பொலீஸார் கேள்வியெழுப்பியிருந்ததாக நேற்று உதயன் செய்தியிலும் வந்திருந்தது..


இந்த ஆண்டு யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற 38 விபத்துச் சம்பவங்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆயினும், பொதுமக்கள் ஆத்திரமடைந்து கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் இதுவே முதல் தடவையாகும். விபத்துடன் தொடர்புபட்டது படையினரின் ட்ரக் என்பதனாலேயே பொதுமக்கள் அதிகளவில் ஆத்திரமடைந்துள்ளனர் எனக் கருத இடமுண்டு. கலவரத்தில் ஈடுபட்ட மக்களுக்கு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் யாரென்பதே தெரிந்திருக்கவில்லை.
- இப்படி யாழ்.பொலீஸ் நிலைய அத்தியட்சகர் மேலும் கூறினார்.
நன்றி உதயன்.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#4
ஏன் பாருங்கோ 2001 இல நுகேகொடயில சிங்களப் பெண்மணி ஒருவரை பிரைவேட் பஸ் அடிச்சதெண்டு சனம் கிளர்ந்து பஸ்ஸெல்லாம் உடைச்சது பிறகு லோக்கல் ஊரடங்குச் சட்டம் போட்டு கொன்றோல் பண்ணினது.....! அப்ப என்ன புலியே அல்லது ஜேவிபியே செய்தது....! பிபிசிக்கு வர வர புத்தி தடுமாறுது போல....! முந்தி இராணுவ அடக்கு முறைக்கே வாய்பொத்தி இருந்த சனம் எனியும் இழப்புகளை வாய்பொத்திப் பாத்துக் கொண்டிருக்க முடியுமே....நான் இராணுவ வீரன்... என்னால் எதையும் செய்யலாம்.... யார் கேட்பது...இதுதான் அமெரிக்க இராணுவ சித்தாந்தம் உலகம் முழுக்க விதைச்சுக் கிடக்கு....அதுதான் இலங்கையிலும் போட்டு முளைச்சு இருக்கு...உதுகளை சனமா கிளர்ந்து அடக்கினால் ஒழிய உந்த சித்தாந்தத்திற்கு முடிவு வராது...கிளர்ச்சி...யாழ்பாணத்தில மட்டுமல்ல....அமெரிக்க இராணுவ சித்தாந்தம் பரவியுள்ள நாடுகளில வளர வேண்டும்...அப்போதான் பாலியல் வல்லுறவுகள்...காட்டுமிராண்டித்தனமான கொலைகள்... மக்கள் படுகொலைகள்... தாந்தோன்றித்தனமான கட்டுப்பாடற்ற இராணுவ வீரர்களின் வளர்ச்சி,செயற்பாடுகளைக் கட்டுபடுத்தலாம்...உண்மையாக மனித உரிமைகளைப் பாதுகாக்கலாம்....அதைவிட்டுட்டு அமெரிக்காவுக்காக அறிக்கை விடும் சர்வதே மன்னிப்புச் சபை போன்றவற்றை நம்பினால் சனம் ...பொது சனம்..இழப்புகளோட..விசாரணை இன்றி நடுத்தெருவில தான் காலம்காலமா நிக்கவேண்டி வரும்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#5
அடுத்தது விபத்து மரணம்....அதெப்படி விபத்து நடந்தது... வேண்டும் என்று நடத்தப்பட்டதா...அல்லது கவனயீனத்தால நடந்ததா...நீதிபதி என்ன கடவுளே...தீர்க்கசரிசனமாப் பதில் சொல்ல..விபத்து நடக்கேக்க பாத்தவனுக்குத்தான் தெரியும் எப்படி நடந்ததெண்டு....வீட்டுக்க இருந்த நீதிபதிக்கு பொதுவா விபத்தெண்டு தானே தெரியும் ...கொழும்பில இருந்து போன சின்னப்பிள்ளையும் சொல்லும் உது விபத்தெண்டு..உதுக்கெல்லாம் ஒரு நீதிபதி...! பக்கச் சார்பில்லாமல் விசாரணை வச்சுப் பாருங்கோ உண்மை வரும்...அப்படி வருமெண்டால் செம்மணிக்கால எவ்வளவோ வந்திருக்க வேணும்...எல்லாத்தையும் அப்படியே அமுக்கிப் போட்டாங்கள்...100 பேரைக் கொன்ற மிலோசவிச்சுக்கு சர்வதேச நீதிமன்றில விசாரணை...1000 பேரைக் கொன்ற சந்திருக்காவுக்கு அமெரிக்க பாதுகாப்பு....! என்னையா நீதியும் நீதிபதியும்...! அமெரிக்காவின் அட்டகாசத்தில நீதி அழிந்தே இப்ப பல வருசங்களாச்சு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#6
kuruvikal Wrote:அடுத்தது விபத்து மரணம்....அதெப்படி விபத்து நடந்தது... வேண்டும் என்று நடத்தப்பட்டதா...அல்லது கவலையீனத்தால நடந்ததா...நீதிபதி என்ன கடவுளே...தீர்க்கசரிசனமாப் பதில் சொல்ல..விபத்து நடக்கேக்க பாத்தவனுக்குத்தான் தெரியும் எப்படி நடந்ததெண்டு....வீட்டுக்க இருந்த நீதிபதிக்கு பொதுவா விபத்தெண்டு தானே தெரியும் ...கொழும்பில இருந்து போன சின்னப்பிள்ளையும் சொல்லும் உது விபத்தெண்டு..உதுக்கெல்லாம் ஒரு நீதிபதி...! பக்கச் சார்பில்லாமல் விசாரணை வச்சுப் பாருங்கோ உண்மை வரும்...அப்படி வருமெண்டால் செம்மணிக்கால எவ்வளவோ வந்திருக்க வேணும்...எல்லாத்தையும் அப்படியே அமுக்கிப் போட்டாங்கள்...100 பேரைக் கொன்ற மிலோசவிச்சுக்கு சர்வதேச நீதிமன்றில விசாரணை...1000 பேரைக் கொன்ற சந்திருக்காவுக்கு அமெரிக்க பாதுகாப்பு....! என்னையா நீதியும் நீதிபதியும்...! அமெரிக்காவின் அட்டகாசத்தில நீதி அழிந்தே இப்ப பல வருசங்களாச்சு...!
நன்றி குருவிகாள்.. ரென்ஷன் உள்ள இடத்தில் டென்ஷனை தவிர்ப்பதற்கான வழிமுறைதேவையேயன்றி தூண்டுவதற்கான நடவடிக்கைகள் இருக்கப்படாது என்பது எனது கருத்து. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இப்படியான ஒரு சம்பவம் நடந்தால் அதை தணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால்தவிர பொதுமக்களின் உயிரிழப்புக்கள் தவிர்க்கமுடியாததாகிவிடும். பொதுமக்களில் உண்மையான கருசனை உள்ளவன் எவனும் தணிப்பதற்கான முயற்சியையே மேற்கொள்ளுவான். இச் சம்பவத்தில் வேறு உயிரிழப்புக்கள் இல்லாமலப்போனது அதிஸ்டவசம்.. இதை ஒரு பாடமாக எடுப்பார்களா..

மேலும் பக்கசார்பில்லா விசாரணையென்று வரும்போதும் மனித உரிமை மீறல் என்று வரும்பொழுதும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசாங்கத்துக்கு கலவரங்களை அடக்க அவர்களுக்கு அதிகாரம் இருக்கும். அவர்களுக்கு உள்நாட்டில் செய்யும் அடக்குமுறை கொலைகளுக்கு எப்போதும் வெளிநாடுகளின் அங்கீகாரமும் இருக்கும். அங்கீகாரமில்லாத ஒரு அமைப்பு அதை செய்யும்போதுதான் மனித உரிமை மீறல்க் கொலையாக அமையும்.
செம்மணி மர்மம் நொவெம்பர் 14 ஆம்திகதி தொடங்கி அவிழ்க்கபடலாம். காணாமல்போனோர் பட்டியல் பலதுக்குத் முடிவு கிடைக்கலாம்..

Idea Idea Idea
Truth 'll prevail
#7
கொலை என்று கருதுவதற்கான காரணங்கள்

- கொல்லப்பட்ட இருவரும் கலாச்சாரத்தினைப் பேணும் அமைப்பில் அங்கத்துவர்களாக உள்ளவர்கள்.

- உடனடியாக தடயங்களை ஏன் அப்புறப்படுத்தினார்கள்.

- 50 மீற்றர்வரை இழுத்துச் சென்ற காரணம் என்ன? (சன நெருக்கடி மிக்கதும், குறுகலானதுமான அவ்வீதியில் மிக வேகமாக வாகனம் ஓடியிருகக முடியாது)

மதியண்ணை எழுதியது.

டென்ஷனை தவிர்ப்பதற்கான வழிமுறைதேவையேயன்றி தூண்டுவதற்கான நடவடிக்கைகள் இருக்கப்படாது என்பது எனது கருத்து. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இப்படியான ஒரு சம்பவம் நடந்தால் அதை தணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால்தவிர பொதுமக்களின் உயிரிழப்புக்கள் தவிர்க்கமுடியாததாகிவிடும்.

அப்ப அண்ணை ரென்சனைக் தணிக்கிறதுக்கு வீட்டுக்குள்ள புகுந்து அடித்ததெல்லாம் நியாயம் எண்டு சொல்லுறியள்.

அதுசரி மதியண்ணை "ஜுநநாயக" <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நாட்டில் இருக்கின்றீர்கள். உங்களுக்கு உண்மை தெரிந்திருக்கும் டயானாவின் மரணம் கொலையா, விபத்தா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
#8
சாமி Wrote:கொலை என்று கருதுவதற்கான காரணங்கள்

- கொல்லப்பட்ட இருவரும் கலாச்சாரத்தினைப் பேணும் அமைப்பில் அங்கத்துவர்களாக உள்ளவர்கள்.

- உடனடியாக தடயங்களை ஏன் அப்புறப்படுத்தினார்கள்.

- 50 மீற்றர்வரை இழுத்துச் சென்ற காரணம் என்ன? (சன நெருக்கடி மிக்கதும், குறுகலானதுமான அவ்வீதியில் மிக வேகமாக வாகனம் ஓடியிருகக முடியாது)

மதியண்ணை எழுதியது.

டென்ஷனை தவிர்ப்பதற்கான வழிமுறைதேவையேயன்றி தூண்டுவதற்கான நடவடிக்கைகள் இருக்கப்படாது என்பது எனது கருத்து. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இப்படியான ஒரு சம்பவம் நடந்தால் அதை தணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால்தவிர பொதுமக்களின் உயிரிழப்புக்கள் தவிர்க்கமுடியாததாகிவிடும்.

அப்ப அண்ணை ரென்சனைக் தணிக்கிறதுக்கு வீட்டுக்குள்ள புகுந்து அடித்ததெல்லாம் நியாயம் எண்டு சொல்லுறியள்.

அதுசரி மதியண்ணை "ஜுநநாயக" நாட்டில் இருக்கின்றீர்கள். உங்களுக்கு உண்மை தெரிந்திருக்கும் டயானாவின் மரணம் கொலையா, விபத்தா?
நன்றி சாமி.. நேற்று 20 மீற்றர் தூரம் என அறிக்கை விட்டார்கள்.. இரவுச் செய்தியில் பெற்றல் அடித்து வெளிவந்த இடத்தில் அடித்து சிறிதுதூரத்தில் இந்தப் பெற்றல்பங்க் முன்னாலேயே ட்ரக் நின்றதாக நேரடியாக ஒருத்தர் சாட்சியம் கூறினார். நீங்களோ 50 மீற்றர் என சொல்லுகின்றீர்கள். அரசியறிதுறைப் பொறுப்பாளர் இளம்பருதி கொலை என வானொலியில் பேட்டிகொடுத்தார். நேரடியாகச் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்ட விசாரித்த நீதிபதியோ விபத்து எனக் கூறுகின்றார் எதை நம்புவது. மேலும் வன்முறை கிளர்ச்சியிருந்தால் அடக்குமுறையுமிருக்கும். நேற்று நடந்த சம்பவங்கள் ஏன் இடம்பெற்றன..! அதற்கு யார் பின்னணியிலிருக்கிறார்களோ தெரியாது. நடந்த ஒருபக்கத்து கதைதானே வந்துள்ளது. பல இடங்களிலும் எரிப்புக்கள் கல்லெறி போத்தலெறி தடியடி வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்ற விதத்தில் இது நிச்சயமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. எதுவாயினும் இப்படி சம்பவங்கள் நடந்தால் உயிரிழப்புக்கள் ஏற்படும். அதைத் தவிர்க்க ஆவன செய்யவேண்டியவர்கள் செய்யட்டும்.

மேலும் உங்களது டயானா கேள்வி.. அது விபத்து எனவே இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது.. நானும் அப்படியே நினைக்கிறேன்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#9
Quote:விபத்தா..? கொலையா..?
[b] ?
#10
சமீபத்தில் அங்கு போய் வந்தபடியினால் இதை எழுதுகின்றேன். நிச்சயமாக இது ஒரு கொலைச் செயல்தான். ஏனேனில் இராணுவம் ஒரு வித அலட்சியமனோவாவத்துடனும் ஆத்திரத்துடனும் தான் அனைத்தையும் கையாள்கின்றார்கள். அதிலும் வீதியில் வாகனங்களிற் செல்லும் போது ஒரு பழிவாங்கும் மனோபாவந்தான் காணப்படுகின்றது. தமது வீடுகளுக்குள் நாம் ஏதோ பலாத்காரமாக புகுந்துள்ளதாக நினைத்துக் கொண்டு செயல்படும் மனோநிலை காணப்படுகின்றது. பொறுத்த பொது சனம் எழத் தொடங்கிவிட்டது.

அன்புடன்
சீலன்
seelan
#11
P.S.Seelan Wrote:சமீபத்தில் அங்கு போய் வந்தபடியினால் இதை எழுதுகின்றேன். நிச்சயமாக இது ஒரு கொலைச் செயல்தான். ஏனேனில் இராணுவம் ஒரு வித அலட்சியமனோவாவத்துடனும் ஆத்திரத்துடனும் தான் அனைத்தையும் கையாள்கின்றார்கள். அதிலும் வீதியில் வாகனங்களிற் செல்லும் போது ஒரு பழிவாங்கும் மனோபாவந்தான் காணப்படுகின்றது. தமது வீடுகளுக்குள் நாம் ஏதோ பலாத்காரமாக புகுந்துள்ளதாக நினைத்துக் கொண்டு செயல்படும் மனோநிலை காணப்படுகின்றது. பொறுத்த பொது சனம் எழத் தொடங்கிவிட்டது.
நீங்கள் பிளேனிலையோ? பஸ்சிலையோ போய்வந்தியள்.. போய்வந்தவர்களின் அனுபவம் இங்கு எழுதமுடியாது.. அதிலும் முகமாலையூடாகப் போய்வந்தவர்கள் வந்தவுடன் தாங்கள்செய்த முதல்வேலையென்று சொன்னதுகூட எழுதமுடியாது.. அனுபவங்கள்பலவிதம்.. அதில் ஆமிக்கு சாதகமாகவும் விபு வுக்கு பாதகமான செய்திகளும்தான் 95 சதவீதம்.. அத்தனைபேரும் முன்நாள் ஆதரவாளர்கள்.. தமக்குக்கிடைத்த வரவேற்பை சீவியகாலத்தில் மறக்கமாட்டோம் என்று தற்போது கூறுகிறார்கள்.. என்ன செய்வது.. காலம் மாறுகின்றது.. காட்சி மாறுகின்றது.. ஊரோ பாதாளம்நோக்கிப் போகின்றது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#12
அப்டிப் போய் வந்த இரண்டோருவரின் முகவரி இருந்தால் தாருங்களேன். எந்தவழியால் போய் வந்தார்கள் என்று அறிய ஆவலாயுள்ளேன். அல்லது அவர்கள் லண்டன் மாநகரிலிருந்து வந்திருப்பதனால் அப்படி ஏதாவது ஏடகூடமாக நடந்தார்களோ தெரியாது. எனேனில் தமிழீழத்திலும் விசேட பொலிஸ் அணியை உருவாக்க வேண்டும் என்ற நிபை;பிலோ தெரியாது நான்; ஏழைகளின் வாகனத்திலே தான் நிம்மதியாக தமிழீழத்திற்குப் பயனம் செய்து விட்டுப் பத்திரமாகத் திரும்பி வந்தேன். கொடுக்கும் மரியாதைகளை அவர்கள் எல்லோருக்கும் சமனாகத் தான் வழங்கி அன்புடன் உபசரித்தார்கள். முகமாலையிலும், விளக்கு வைத்தான் குளத்திலும் தான் தொல்லைகள் இருந்தது. அதுவும் முன் மாதிரி இல்லை என்பதை ஒத்துக் கொள்கின்றேன். ஒரு சிலர் தாம் ஐரோப்பி மக்கள் என்ற எண்ணத்தில் ஏதாவது எதிர்பார்த்திருப்பார்கள் அது கிடைக்காததால் கதையளந்திருப்பார்கள். கணக்கிலெடுக்காதீர்கள். தமிழீழத்தில் எல்லோரும் சமம்.

அன்புடன்
சீலன்
seelan
#13
P.S.Seelan Wrote:அப்டிப் போய் வந்த இரண்டோருவரின் முகவரி இருந்தால் தாருங்களேன். எந்தவழியால் போய் வந்தார்கள் என்று அறிய ஆவலாயுள்ளேன். அல்லது அவர்கள் லண்டன் மாநகரிலிருந்து வந்திருப்பதனால் அப்படி ஏதாவது ஏடகூடமாக நடந்தார்களோ தெரியாது. எனேனில் தமிழீழத்திலும் விசேட பொலிஸ் அணியை உருவாக்க வேண்டும் என்ற நிபை;பிலோ தெரியாது நான்; ஏழைகளின் வாகனத்திலே தான் நிம்மதியாக தமிழீழத்திற்குப் பயனம் செய்து விட்டுப் பத்திரமாகத் திரும்பி வந்தேன். கொடுக்கும் மரியாதைகளை அவர்கள் எல்லோருக்கும் சமனாகத் தான் வழங்கி அன்புடன் உபசரித்தார்கள். முகமாலையிலும், விளக்கு வைத்தான் குளத்திலும் தான் தொல்லைகள் இருந்தது. அதுவும் முன் மாதிரி இல்லை என்பதை ஒத்துக் கொள்கின்றேன். ஒரு சிலர் தாம் ஐரோப்பி மக்கள் என்ற எண்ணத்தில் ஏதாவது எதிர்பார்த்திருப்பார்கள் அது கிடைக்காததால் கதையளந்திருப்பார்கள். கணக்கிலெடுக்காதீர்கள். தமிழீழத்தில் எல்லோரும் சமம்.
அதுதான் பலாலியூடாகப் போய்வந்தவர்கள் போற்றுகிறார்கள்.. முகமாலையூடாகப் போய்வந்தவர்கள் தூற்றுகிறார்களாக்கும். வந்து பல கிழமைகள்.. தற்பொதுகூட பட்ட கஸ்ரங்கள் சொல்லிமுடியவில்லை.. எதற்கும் அவர்களுக்குப் பிடித்திகிலி அடங்க கேட்டு தருகிறேனே. எல்லாம் நன்மைக்கே. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#14
வசதியாய் பலாலியுூடூ போய் வந்தவர்கள் சொல்வார்கள். ஏனேனில் சொகுசாய் வாழ்ந்தவர்கள் அன்றோ. அந்நியனின் தேசத்தில். முகமாலையுனூடூ போவதனால் புழுதியும் அழுக்கும் இருக்கும் தான் அதற்காக யாரையோ குறை கூறுவதேன். நாமும் நயம் பட நலமுடன் மெத்த மகிழ்வுடன் நிம்மதியுடனும் சென்றுதான் வந்துள்ளோம். பழையவைகளை மறந்துவிட்டு பகட்டைத் தேடியலைபவர்களின் கதைகளை நம்புவதேன்.

அன்புடன்
சீலன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
seelan
#15
P.S.Seelan Wrote:வசதியாய் பலாலியுூடூ போய் வந்தவர்கள் சொல்வார்கள். ஏனேனில் சொகுசாய் வாழ்ந்தவர்கள் அன்றோ. அந்நியனின் தேசத்தில். முகமாலையுனூடூ போவதனால் புழுதியும் அழுக்கும் இருக்கும் தான் அதற்காக யாரையோ குறை கூறுவதேன். நாமும் நயம் பட நலமுடன் மெத்த மகிழ்வுடன் நிம்மதியுடனும் சென்றுதான் வந்துள்ளோம். பழையவைகளை மறந்துவிட்டு பகட்டைத் தேடியலைபவர்களின் கதைகளை நம்புவதேன்.
ஒருவர் இருவரா அதனூடாகப்போய்வந்த அத்தனைபேரும்தான் குறை சொல்கிறார்கள். முன்னம் மனிதர்கள் தற்பொது மிருகங்கள். இதுதான் அவர்கள் கூற்று.. ஆகையால் நீங்கள் சொல்லுவதில் உண்மையும் இருக்கிறது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இதில் எனக்கென்ன ஆச்சரியமெண்டால்.. என்னோடை முன்னம் வாக்குவாதப்பட்டவங்கள் போட்டு வந்து வீடுதேடி வந்து விபரம் சொல்லிப்போட்டுப் போறாங்கள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#16
முகமாலையூடாக சென்ற நண்பரின் தகவல் இது. அவரும் வெளிநாட்ப்பயணி, இன்னுமொருவரும் வெளிநாட்டு பயணி! ஒருவர் மிக மிக அட்டகாசமாக விலாசம் காட்டினார் கையிலை கழுத்திலை எல்லாம் மின்ன மின்ன, மற்றவர் அடக்கமாக எளிய உடையுடன் போனார், எளிமையாய் போனவர் 500ரூபா வரியுடன் 10 நிமிடத்தில் பஸ் ஏற விலாசம் எழுப்பியவர் இரு மணிநேர தாமதத்தின் பின் முகம் தொங்க வெளியில் வந்தார். ஆங்கை மட்டும் பிளையில்லை இங்கையும் பிழையிருக்கு. இந்திய இராணுவம்ஒருக்கா ஒருவரை வாகனத்தில் மோதியபோ அதை கேட்க வந்தவர்கள் காணாமல் போயிமிருக்கிறார்கள். வாழ்க சன நாயகம்!
#17
mohamed Wrote:முகமாலையூடாக சென்ற நண்பரின் தகவல் இது. அவரும் வெளிநாட்ப்பயணி, இன்னுமொருவரும் வெளிநாட்டு பயணி! ஒருவர் மிக மிக அட்டகாசமாக விலாசம் காட்டினார் கையிலை கழுத்திலை எல்லாம் மின்ன மின்ன, மற்றவர் அடக்கமாக எளிய உடையுடன் போனார், எளிமையாய் போனவர் 500ரூபா வரியுடன் 10 நிமிடத்தில் பஸ் ஏற விலாசம் எழுப்பியவர் இரு மணிநேர தாமதத்தின் பின் முகம் தொங்க வெளியில் வந்தார். ஆங்கை மட்டும் பிளையில்லை இங்கையும் பிழையிருக்கு. இந்திய இராணுவம்ஒருக்கா ஒருவரை வாகனத்தில் மோதியபோ அதை கேட்க வந்தவர்கள் காணாமல் போயிமிருக்கிறார்கள். வாழ்க சன நாயகம்!
மொஹமது.. நீங்கள் சொல்லுறதும் சரிதான்.. ஆனால் போகேக்கையும் கட்டி திரும்ப வரேக்கையும் கட்டு எண்டுநிண்டதாம்.. அதுமட்டுமல்ல பிள்ளைகளைக்கூட அங்கைபோ.. இஞ்சைபோ எண்டு ஒட்டங்காட்டி தாங்கள் மிருகங்கள்தான் எண்டு காட்டினதுதான் பிடிக்கவில்லையாம்.. அதோடை அவையடை பகுதிக்குள்ளை ஒவ்வொருக்காலும் போகேக்கை பதியவேணும்.. எல்லாம் திறந்து காட்டவேணும்.. அங்கைபோ இங்கைபோ எண்டு எல்லோரையும் நடாத்திற முறை மிருகங்களைவிட கேவலம் என குறைப்பட்டார் வந்து முறைப்பாடுசெய்த ஒருவர். இத்தனைக்கும் இனியில்லையெண்ட முன்நாள் வி.பு. ஆதரவாளர். பலமுறை போயும் வந்தவர். நீங்கள் சொன்னமாதிரி இந்தியன் ஆமியோடை நிண்டவங்கள் ஆயிரம் மடங்கு திறம் எண்டு சொன்னார்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
#18
அட அடா என்ன கரிசனையாக வீடு தேடி வந்து சொல்லி விட்டுப் போயிருக்கின்றர்கள். சாடிக்கு ஏற்ற மூடிகளாக இருக்கும். நாமும் போக முன் இங்கு பலரிடம் விசாரித்துத்ததான் பார்த்தோம். எவரும் எது வித குறையும் சொல்லியதாக எனக்கு நினைவில்லை. அட ஐரோப்பியாவில் இருப்பவர்களைப் பற்றியா சொல்கின்றீர்கள். சரியன கூற்றாக இருக்கலாம். அவர்களில் அதிகமானோர் அப்படித்தான் அத்துடன்; அவர்கள் தாம் ஏதோ வெள்ளையனுக்கு சொந்தக்காரர்கள் என்ற நினைப்பில் இருக்கின்றார்கள். போய் வந்த அன்பர்களுக்கும் களத்தைப் பரிட்சியப்படுத்தி எழுத விடுங்களேன் பார்ப்போம் என்ன நடந்தது என்று. வெறும் வாயை மென்று பலனில்லை. பொய்மைகளின் பலம் மற்றவர்களும் அறிந்து கொள்வார்கள் அல்லவா.

அன்புடன்
சீலன்
seelan
#19
மதிவதனா சொல்லும் பொய்களை செல்லுபடியவது போல் சொல்லுகண்ணா? வெளிநாட்டிலிருந்து போனால் மட்டும் அவர்கள் ஆயிரம் ரூபாய் கட்டிவிட்டுப் போகவேண்டும். அவர்கள் என்ன தான் பொருட்கள் கொண்டு சென்றாலும் வரியோ வட்டியோ அறவிடுவதில்லை. மொஹமது சொன்னது நூற்றுக்கு நூறு சரி படங்காட்டியவர்களின் பாடு கஸ்டம் தான். முதலில் போகும் போது கடவுச்சீட்டை காட்டிப் பதிந்து செல்லும் போது அவர்கள் ஒரு புத்தகம் தருவார்கள். அதில் உங்கள் சகல விபரங்களையும் பதிந்து நீங்கள் திரும்பப் போகும் திகதியையும் பதிந்து தருவார்கள். அதற்குள் உங்களுக்கு எத்தனை முறை கொழும்போ மற்றைய ஆக்கிரமிப்பாளரின் காட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் போய் வரலாம். அதற்கு எதுவும் அறவிடமாட்டார்கள். புத்தகம் தொலைந்தால் கூட திருப்பி பணம் அறவிடப்படுவதில்லை. போகும் காலம் மாற்ற வேண்டுமெனில் அவர்களிடம் கூறின் அவர்கள் மாற்றி எழுதித் தருவார்கள். பிள்ளை களை என்று வேறாக ஒரு போதும் அவர்கள் பிரித்துப் பார்க்கவில்லை. எமக்குத் தர வேண்டிய சகல மதிப்பையும் மரியாதையையும் அவர்களிடம் இருந்து பெற்றேன். பொய்களை விலைபேசாதீர்கள். உங்கள் மதிப்பை நீங்களே இறக்கிக் கொள்கின்றீர்களே? கவலையாக உள்ளது. சிங்களவனைப் போல் நாயை பன்றியை நினைப்பதைப் போல எண்ணி இரண்டு பிடரியில் கொடுத்திருந்தால் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு வந்து எதுவும் நடக்காத மாதிரி புளுகுவது தமிழ்ச் சனம்.

அன்புடன்
சீலன்
seelan
#20
P.S.Seelan Wrote:மதிவதனா சொல்லும் பொய்களை செல்லுபடியவது போல் சொல்லுகண்ணா? வெளிநாட்டிலிருந்து போனால் மட்டும் அவர்கள் ஆயிரம் ரூபாய் கட்டிவிட்டுப் போகவேண்டும். அவர்கள் என்ன தான் பொருட்கள் கொண்டு சென்றாலும் வரியோ வட்டியோ அறவிடுவதில்லை. மொஹமது சொன்னது நூற்றுக்கு நூறு சரி படங்காட்டியவர்களின் பாடு கஸ்டம் தான். முதலில் போகும் போது கடவுச்சீட்டை காட்டிப் பதிந்து செல்லும் போது அவர்கள் ஒரு புத்தகம் தருவார்கள். அதில் உங்கள் சகல விபரங்களையும் பதிந்து நீங்கள் திரும்பப் போகும் திகதியையும் பதிந்து தருவார்கள். அதற்குள் உங்களுக்கு எத்தனை முறை கொழும்போ மற்றைய ஆக்கிரமிப்பாளரின் காட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் போய் வரலாம். அதற்கு எதுவும் அறவிடமாட்டார்கள். புத்தகம் தொலைந்தால் கூட திருப்பி பணம் அறவிடப்படுவதில்லை. போகும் காலம் மாற்ற வேண்டுமெனில் அவர்களிடம் கூறின் அவர்கள் மாற்றி எழுதித் தருவார்கள். பிள்ளை களை என்று வேறாக ஒரு போதும் அவர்கள் பிரித்துப் பார்க்கவில்லை. எமக்குத் தர வேண்டிய சகல மதிப்பையும் மரியாதையையும் அவர்களிடம் இருந்து பெற்றேன். பொய்களை விலைபேசாதீர்கள். உங்கள் மதிப்பை நீங்களே இறக்கிக் கொள்கின்றீர்களே? கவலையாக உள்ளது. சிங்களவனைப் போல் நாயை பன்றியை நினைப்பதைப் போல எண்ணி இரண்டு பிடரியில் கொடுத்திருந்தால் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு வந்து எதுவும் நடக்காத மாதிரி புளுகுவது தமிழ்ச் சனம்.
அடே கோபம் வருகுது.. தங்களின்ரை றோட்டாம் பாவிக்கிறதுக்கு பணம் போகும்பொதும் வரும்போதும் அறவிட்டார்களாம்.. நீங்கள் கூறியதைவிட பலமடங்கு. வந்தவுடன் செய்த வேலை என்ன வென்று ஆதாரமும் கொண்டுவந்து காட்டினார்.. நீங்கள் பொய் என்கிறீர்கள்.. ப.. ப.. மாதிரி அவையடை நடத்தை.. அதுதானோ தெரியாது எண்டு பேச்சு வேறு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)