Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் மீது தாக்குதல் நடத்த இராணுவத்தினருக்கு உத்தரவு!
#1
வியாழக்கிழமை, 14 யூலை 2005, 14:18 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்த சிறிலங்கா இராணுவத்தினருக்கு இராணுவ தளபதி சாந்த கொட்டேகொட உத்தரவிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தென் தமிழீழத்தில் ஆக்கிரமித்து இருக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான இனந்தெரியாத குழுவினரின் பல்வேறு தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி படையினர் மத்தியில் பேசிய சாந்த கொட்டேகொட, தமிழீழ விடுதலைப் புலிகள் படையினரைத் தாக்கினால் அவர்களைத் திருப்பித் தாக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி புதினம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
Confusedhock: Confusedhock:
Reply
#3
:evil: :twisted: :twisted: :evil:
. .
.
Reply
#4
ஹையா ஹையா ஆமிக்காரர் அடிவாங்கப்போயினம். அப்ப இனிமேல் சிங்கள ஊர்களுக்கு பெட்டியள் போகுமெண்டு நினைக்கிறன். உதுக்குதானே துடிச்சவை. அம்மாவுக்கும் உதுதானே விருப்பம். எல்லாத்துக்கும் சேர்த்து புலியள் முதல் அடியிலையே பழிதீர்ப்பினம்.
மகே அம்மே மகே அம்மே
Reply
#5
Confusedhock: :roll:
Reply
#6
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
#7
அண்ணாமாரே அக்காமாரே வாய்ச்சவடால் வேண்டாம்.. சண்டைக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் அங்கு போய் ஆதரவு கொடுங்கள். சமாதானம் வேண்டுவோர் எங்கிருந்தும் சமாதானத்திற்காக உழைக்கட்டும்.
Reply
#8
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry
Reply
#9
Sooriyakumar Wrote:அண்ணாமாரே அக்காமாரே வாய்ச்சவடால் வேண்டாம்.. சண்டைக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் அங்கு போய் ஆதரவு கொடுங்கள். சமாதானம் வேண்டுவோர் எங்கிருந்தும் சமாதானத்திற்காக உழைக்கட்டும்.

உலகம் எல்லாம் வாழும் யூத மக்களின் ஆதரவு உள்ள இஸ்ரேலியர் தான் தன்னைச் சுற்றி உள்ள 8 கோடி மக்கள் தொகை உள்ள சிரியாவையும் பலஸ்தீனத்தையும்.......... ஆட்டி வைக்கிறார்கள். அவர்களின் மக்கள்தொகை வெறும் 67 லட்சம். ஈழமக்களை விட அதிக இன்னலை அனுபவித்தவர்கள்.

இந்த நிலமையை அவர்களூக்கு வாங்கித்தந்தது எது என்று சரியாக அறிந்து எழுதுங்கள் தம்பி......


<b>இஸ்ரேலைப் பற்றி</b>

ISRAEL FACTS


Population: 6.7 million (UN, 2005)
Seat of government: Jerusalem, though most foreign embassies are in Tel Aviv
Major languages: Hebrew, Arabic
Major religions: Judaism, Islam
Life expectancy: 77 years (men), 81 years (women) (UN)
Monetary unit: 1 new Israeli shekel (NIS) = 100 new agorot
Main exports: Computer software, military equipment, chemicals, agricultural products
GNI per capita: US $16,020 (World Bank, 2002)
Internet domain: .il
International dialling code: +972

(BBc world)

நம்பிக்கை இல்லாட்டீல்


http://news.bbc.co.uk/1/hi/world/middle_ea...iles/803257.stm
::
Reply
#10
Sooriyakumar Wrote:அண்ணாமாரே அக்காமாரே வாய்ச்சவடால் வேண்டாம்.. சண்டைக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் அங்கு போய் ஆதரவு கொடுங்கள். சமாதானம் வேண்டுவோர் எங்கிருந்தும் சமாதானத்திற்காக உழைக்கட்டும்.


சூரியக்குமார் நீர் சமாதானம் என்று எதைச்சொல்கிறீர்,
நீர் சமாதானம் என்று சொல்லுறதால இதுவரைக்கும் என்ன கிடைத்தது,ஆயுதப்போராட்டம் பிழையானது என்கிறீரா?
ஆயுதப்போரைக் கைவிடச்சொல்கிறீரா?
நாங்கள் எல்லோருமே போராடாமல் ஓடிவந்தவர்கள்தான், நீர் அடங்கலாக,ஆனால் உம்மைப்போல் சமாதனா சரணகதி ஆகி ,ஆகுதியான போராளிகளின் கனவுகளையோ,எம்மை நம்பி உயிர்,உடமை இழந்த மக்களையோ கைவிட நாம் தயாரில்லை.உம்மைப் போன்று புலத்தில் இருந்து நயவன்சகமான கருத்தியல்களை விதைப்பவர்களைவிட, முடிந்ததைச் செய்வோர் மேல்.மேலுள்ளவாறு கூறுவதற்கு உமக்கு எந்தத்தகுதியும் கிடையாது.போரிடும் போராளிகளுக்கும் அவர்தம் தலைவர்களுக்கும் மற்றும் மாவீரரின் உற்றாருக்குமே அத் தகுதி உண்டு.
Reply
#11
Sooriyakumar Wrote:அண்ணாமாரே அக்காமாரே வாய்ச்சவடால் வேண்டாம்.. சண்டைக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் அங்கு போய் ஆதரவு கொடுங்கள். சமாதானம் வேண்டுவோர் எங்கிருந்தும் சமாதானத்திற்காக உழைக்கட்டும்.

அதை ஊர்ல இருந்து செöÐ þÕì¸Ä¡§Á? :oops: :oops: :oops:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#12
மேலும் அது என்ன சமாதானத்திற்காக உழைப்பது,அது எப்படி என்று சொன்னீர் எண்டா ,வசதியா இருக்கும்.
சமாதானத்தின் எதிரிகள் சிங்கள பொவுத்த இன வாதிகளும் ,சிறிலங்கா அரசுமே தவிர நாம் அல்ல.
ஜனனாயக ரீதியாக ,தமிழர்கள் மத்தியில் நீங்கள் சிறி லங்காவில் இருந்து பிரிந்து செல்ல விரும்பிகின்றீர்களா என ஒரு
வாக்கிடுப்பை நடாத்திவிட்டால் போருக்கு என்ன அவசியம்.
போர் புரிய நாம் போர் வெறியர் அல்ல,உம்மைப் போல் சமாதானம் என்று வெறுமையாகப் பேசி மக்களை மயக்கும் நய வன்ச்சகரல்ல நாம்.
Reply
#13
சமாதானத்தின் எதிரிகள் சிங்கள பொவுத்த இன வாதிகளும் சிறிலங்கா அரசுமே தவிர நாம் அல்ல
Reply
#14
adsharan Wrote:சமாதானத்தின் எதிரிகள் சிங்கள பொவுத்த இன வாதிகளும் சிறிலங்கா அரசுமே தவிர நாம் அல்ல

«Å÷¸û ÁðÎÁ¡ north indainõ Á¡üÚ¸Õòи¡Ã÷(? :?: :?: ) ±ñÎ ¦º¡øÄ¢ ¦¸¡ñÎ ¦¾Ã¢ÔÉõ þ¨ÅÔõ ¾¡ý :twisted: þ¨Å ¦ºö¾Ð ±ýÉ ±ñÎ ±ýÉ ¦¾Ã¢Â¾¡ °÷Ä ´Õ ¦Àý¨ÉÔõ ¦ÅÎÃÐ þø¨Ä 15 ŃÍÄ þÕÐ ¦ºò¾Åñ¼ ÁÛº¢Â¡Ôõ 5 À¢û¨Ç ¦Àò¾Å¡Å ܼ Å¢ÎÈÐ þø¨Ä þôÀ சமாதானõ §Àº¢Éõ :evil: :evil: :twisted: :evil: :twisted:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)