Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தொலைபேசி துண்டிப்பு
#1
கிளிநொச்சிப்பிரதேசத்தின் தொலைத்தொடர்பு சேவைகள் யாவும் இன்று திடீர்ரென செயலிழந்தது Arrow
Reply
#2
ஏன் ?
:::: . ( - )::::
Reply
#3
என்ன அஸ்வினி ஏன் என்ற கேள்வி அரசாங்கம் யுத்தத்துக்கு தயார்
Reply
#4
கிளிநொச்சி தொலைபேசிச் சேவை துண்டிப்பு! சர்வதேச ஊடகத்தார் விசனம்!!
[வியாழக்கிழமை, 14 யூலை 2005, 18:56 ஈழம்] [வவுனியா நிருபர்]
கிளிநொச்சிக்கும் வெளியிடங்களுக்குமிடையிலான தொலைபேசி தொடர்புகள் இன்று பிற்பகல் முதல் செயலிழந்துள்ளன.

இதன் காரணமாக அப் பிரதேசத்திற்கும் வெளி மாவட்டங்களுக்குமிடையலான தொலைபேசி தொடர்புகள் தடைப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சிறிலங்கா ரெலிக்கொம் வடக்கு கிழக்கு பிராந்திய முகாமையாளர் அ.கிருபாகரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:

கிளிநொச்சியிலுள்ள தொலைபேசிக் கோபுரத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது அப்பகுதியில் கடும் மழை பெய்கின்றது. இதன் காரணமாக ஊழியர்கள் கோபுரத்திற்கு மேலேறி திருத்தப் பணிகளை மேற்கொள்ள முடியாது உள்ளது.

நாளை திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தொலைபேசிச் சேவைகள் வழமைக்கு திரும்பும் என்றார்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு தமது பாதுகாப்பு தொடர்பாக வழங்கிய கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவிருக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென சர்வதேச ஊடகவியலாளர்களும், உள்நாட்டு ஊடகவியலாளர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற சூழலில் தொலைபேசிச் சேவை செயலிழந்துள்ளது. இது சர்வதேச ஊடகவியலாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முகப்பு மின்னஞ்சல் உங்கள் கருத்து அச்சுப் பிரதி



பிந்திய 8 செய்திகள்


மட்டக்களப்பில் போரைத் திணிக்கும் சிங்கள இராணுவம்: விடுதலைப் புலிகள் சாடல்
சரிந்தது சிறிலங்கா பங்குச் சந்தை!!
திருமலை: கைக்குண்டு வெடித்து இருவர் காயம்-ஒருவர் கைது!
ரணிலுக்கு மைத்திரிபால சிறிசேன கண்டனம்
தப்பியோடிய இராணுவ வீரர்கள் சட்டரீதியாக பதவி விலக இறுதிக் கெடு
திருகோணமலை தாக்குதல்களைத் தடுக்க கடும் நடவடிக்கைகள்: சந்திரிகா உத்தரவு!
பொதுக்கட்டமைப்பு அரச பிரதிநிதி நியமனம்
தொடரும் தாக்குதல்கள்: சிறிலங்கா அரசு கவலை



2005-07-14

2005-07-13

2005-07-12

2005-07-11

2005-07-10

2005-07-09

2005-07-08



ஆய்வுச் செய்திகள்


பொதுக்கட்டமைப்பில் மூக்குடைபட்ட ஜே.வி.பி.
ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக் கட்டமைப்பு விடயத்தை முன்வைத்து தனது அரசியல் செல்வாக்கை வலுப்படுத்திக்கொள்ள பேரினவாத ஜே.வி.பி. கண்ட கனவுகள் தவிடு பொடியாகி மூக்குடைபட்டுப் போயிருக்கிறது. [விரிவு]


முப்படைக்கான "கொள்வனவு வேட்டை" யில் சிறிலங்கா இராணுவம்!!
பிரிட்டனிடம் இருந்து சேர் கலகாட் போர்க்கல தரையிறக்க போர்க்கப்பலை கொள்வனவு செய்ய சிறிலங்கா முப்படைத் தளபதி தயா சந்தகிரி பரிந்துரைத்துள்ளார். [விரிவு]


பொதுக்கட்டமைப்பு: தமிழுக்கு அமுதென்று பெயர்
ஆழிப்பேரலையின் தாக்கம் உதவி வழங்கும் நாடுகளின் பார்வையை தென்னாசியாவை நோக்கித் திருப்பிவிட்ட சூழலில் அவ்வாறு கிடைக்கப்பெறும் உதவிகளை வட-கிழக்கிற்குப் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளிற்கு ஏதுவான ஆழிப்பேரலையின் பின்னான புனரமைப்பிற்கான கட்டமைப்பில் சிறீலங்கா அரசும் தமிழர் தரப்பும் கைச்சாத்திட்டுள்ளன. [விரிவு]





Copyright© 2003-05 Puthinam.com, All Rights Reserved.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)