Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் கேள்விக்கென்ன பதில்?
நிகம் ஆ
[b][size=18]
Reply
தலைமுடி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
தண்ணீர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
tamilini Wrote:தலைமுடி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தலையுக்கை கனக்க இருக்குப் போலை.. தண்ணீர் தான்.. ஏன் எல்லா திரவமும் வருமே.. :wink:
[b][size=18]
Reply
யோவ் கவிதன் தலையுக்கை இருந்தா அது தலைமுடியில்லை. தலைக்கு வெளியேயிருந்தால்த்தான் தலைமுடி.

:roll: :roll: :roll: :roll:
Reply
இல்லை வசம்பண்ணா தலையில நலாய் முடிவளந்தால் உள்ளே நல்ல வளமான மண் இருக்கெண்டு அர்த்தம்.
( நான் எத்தின தோட்டம் பாத்தனான்) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
kavithan Wrote:நிகம் ஆ

«ñ½¡ ¿¢¸õ வெட்ட வெட்ட வெட்டுப்படா¾ :wink: :roll:
Reply
Vasampu Wrote:யோவ் கவிதன் தலையுக்கை இருந்தா அது தலைமுடியில்லை. தலைக்கு வெளியேயிருந்தால்த்தான் தலைமுடி.

:roll: :roll: :roll: :roll:
என்ன வசம்பண்ணா.. நீங்களும் அக்கா மாதிரியே இருக்கிறீர்கள்.. ரோட்டு ரோட்டா ஹெயார் கட்டிங் என்று கடை போட்டிருக்கு எல்லா தலை மயிரை வெட்டுறதுக்காக.. பேந்து எப்படி வெட்ட முடியாமல் போகும்... அது தான் தலைக்க கனக்க இருக்காகும் என்று கேட்டன்.. :wink: :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
இப்ப புரியுது கவிதன் நீங்க தோட்டத்திலே (மண்ணிலே) நின்றெல்லோ எழுதிறியள். தலா சொன்ன விடயம்தானே. சரி சரி :roll: :roll: :roll: :roll:
Reply
மெசபடோமியா நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவனுக்கு திடீரென்று சித்தம் கலங்கி விட்டது.
தன்னை ஒரு காளை மாடாக நினைத்துக்கொண்டான். அந்த நாட்டில் காளைகளைக் கொன்று உண்பது வழக்கத்தில் இருந்தது.

அரசனும் " நான் ஒரு மாடு . என்னைக் கொன்று அனைவரும் உண்டு மகிழுங்கள். என்னை வெட்டுங்கள்.உண்ணுங்கள்" என்று எந்த
நேரமும் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான். அனைவரும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தார்கள். அரண்மனை மருத்துவரை அழைத்து விபரம் கூற அவரும் அரசனுக்கு வந்துள்ள சித்தக் கலக்கத்தை சுலபமாகப் போக்கிவிடலாம். அதற்கு சக்தி வாய்ந்த மருந்துகள் உள்ளன என்று கூறிவிட்டு மருந்தினைத் தயார் செய்தார்.

மருந்தை அரசனுக்குக் கொடுத்தபோது அவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாகஇ என்னை எப்போது வெட்டப் போகிறீர்கள் என்பதையே கிளிப்பிள்ளை போலத் திருப்பிச் திருப்பிச் சொல்லிக்கொண்டு பட்டினியாகவே கிடந்தான். அதனால் அவனது உடல் நலம் மேலும் சீர்கெட்டது. அரசனை எப்படியாவது சாப்பிட வைத்துவிடவேண்டும் என்று பலரும் பலவிதமாக முயற்சித்தும் தோல்வியே அடைந்தார்கள்.

அப்போது அவிசென்னி என்ற ஒரு புத்திசாலி இளைஞன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டான். "அரசனை நான் சாப்பிட வைத்துவிடுவேன்" என்று கூறிக்கொண்டு அரண்மனைக்கு வந்தான். அமைச்சர்களும் அவனை அரசனிடம் அழைத்துச் சென்றனர்.

அரசனைப் பார்த்த அவிசென்னி முதலில் அரசனது பேச்சுக்களை முழுமையாகக் காதில் வாங்கிக் கொண்டான். பிறகு அரசனை தொட்டுப் பார்த்தபடி அரசனிடம் சில வார்த்தைகளைப் பேசினான். பின்பு காவலாளிகளைப் பார்த்து சில கட்டளைகளைப் பிறப்பித்தான். அவன் கூறியபடி காவலாளிகள் செய்ததும் அரசன் மிகுந்த ஆர்வமுடன் சாப்பிட ஆரம்பித்தான்.

அதன் பிறகு மருத்துவர் அரசனது உணவுடன் மருந்தினையும் சேர்த்துக் கொடுத்தார். ஒரு மாத காலத்தில் அரசன் சித்தக் கலக்கம் நீங்கி முழுமையாகக் குணமடைந்தான்.பிறகு தான் குணம் அடையக் காரணமாக இருந்த அவிசென்னியை அழைத்து ஆரத் தழுவி அமைச்சர் பதவி கொடுத்து தன்னுடனேயே வைத்துக்கொண்டான்.

<b>நண்பர்களே.....அவிசென்னி என்ன தந்திரம் செய்து அரசனைச் சாப்பிட வைத்திருப்பான்.????</b> :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
கண்ணீரில் குளித்தாலும் கலங்காள்...அவள் யார்..??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Anitha Wrote:மெசபடோமியா நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவனுக்கு திடீரென்று சித்தம் கலங்கி விட்டது.
தன்னை ஒரு காளை மாடாக நினைத்துக்கொண்டான். அந்த நாட்டில் காளைகளைக் கொன்று உண்பது வழக்கத்தில் இருந்தது.

அரசனும் " நான் ஒரு மாடு . என்னைக் கொன்று அனைவரும் உண்டு மகிழுங்கள். என்னை வெட்டுங்கள்.உண்ணுங்கள்" என்று எந்த
நேரமும் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான். அனைவரும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தார்கள். அரண்மனை மருத்துவரை அழைத்து விபரம் கூற அவரும் அரசனுக்கு வந்துள்ள சித்தக் கலக்கத்தை சுலபமாகப் போக்கிவிடலாம். அதற்கு சக்தி வாய்ந்த மருந்துகள் உள்ளன என்று கூறிவிட்டு மருந்தினைத் தயார் செய்தார்.

மருந்தை அரசனுக்குக் கொடுத்தபோது அவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாகஇ என்னை எப்போது வெட்டப் போகிறீர்கள் என்பதையே கிளிப்பிள்ளை போலத் திருப்பிச் திருப்பிச் சொல்லிக்கொண்டு பட்டினியாகவே கிடந்தான். அதனால் அவனது உடல் நலம் மேலும் சீர்கெட்டது. அரசனை எப்படியாவது சாப்பிட வைத்துவிடவேண்டும் என்று பலரும் பலவிதமாக முயற்சித்தும் தோல்வியே அடைந்தார்கள்.

அப்போது அவிசென்னி என்ற ஒரு புத்திசாலி இளைஞன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டான். "அரசனை நான் சாப்பிட வைத்துவிடுவேன்" என்று கூறிக்கொண்டு அரண்மனைக்கு வந்தான். அமைச்சர்களும் அவனை அரசனிடம் அழைத்துச் சென்றனர்.

அரசனைப் பார்த்த அவிசென்னி முதலில் அரசனது பேச்சுக்களை முழுமையாகக் காதில் வாங்கிக் கொண்டான். பிறகு அரசனை தொட்டுப் பார்த்தபடி அரசனிடம் சில வார்த்தைகளைப் பேசினான். பின்பு காவலாளிகளைப் பார்த்து சில கட்டளைகளைப் பிறப்பித்தான். அவன் கூறியபடி காவலாளிகள் செய்ததும் அரசன் மிகுந்த ஆர்வமுடன் சாப்பிட ஆரம்பித்தான்.

அதன் பிறகு மருத்துவர் அரசனது உணவுடன் மருந்தினையும் சேர்த்துக் கொடுத்தார். ஒரு மாத காலத்தில் அரசன் சித்தக் கலக்கம் நீங்கி முழுமையாகக் குணமடைந்தான்.பிறகு தான் குணம் அடையக் காரணமாக இருந்த அவிசென்னியை அழைத்து ஆரத் தழுவி அமைச்சர் பதவி கொடுத்து தன்னுடனேயே வைத்துக்கொண்டான்.

<b>நண்பர்களே.....அவிசென்னி என்ன தந்திரம் செய்து அரசனைச் சாப்பிட வைத்திருப்பான்.????</b> :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இப்படி மாட்டு கேள்வி எல்லாம் கேட்டால் எப்பிடி பதில் சொல்றதாம்?
:evil: :evil: :twisted:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
இது மாட்டுக் கேள்வியா ஆ :twisted:
உங்களுக்கு பதில் தெரியாதுன்னு சொல்லுங்க :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
எனக்கு பதில் தெரியும் நான் சொல்ல மாட்டனே மற்றவையும் யோசிக்கட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
SUNDHAL Wrote:எனக்கு பதில் தெரியும் நான் சொல்ல மாட்டனே மற்றவையும் யோசிக்கட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சரி சரி உங்களுக்கு விடை தெரியவில்லை என்டு எனக்கு விளங்கிவட்டது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
மற்றவர்கள் முயற்சி செய்யட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
மன்னரைத்தான் கேட்கணும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
----------
Reply
ஆமா நம்மட அரசபரம்பரை சொன்னாத்தான் உண்டுஃ
<b> .</b>

<b>
.......!</b>
Reply
vennila Wrote:மன்னரைத்தான் கேட்கணும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

மன்னரையா :roll:
Reply
சரி சரி சட்டு புட்டென்டு பதில சொல்லுங்கப்பா மன்டை வெடிக்க போது
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
சரி நான் சொல்லட்டா. என்ன பெரிசாய் சொல்லியிருப்பார். நான் உங்களை சாப்பிடுகின்றேன். ஆனால் உங்களில் இப்போ சதைப்பிடிப்பு இல்லை. கொஞ்சம் சாப்பிட்டு சதைப்பிடிப்பு வந்ததும் நான் உங்களை சாப்பிடுகின்றேன் என்று சொல்ல மன்னரும் அதை நம்பி காவலாளிகள் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிடத் தொடங்கிவிட்டார். எல்லோரும் ஜோரா ஒருக்கால் கை தட்டுங்க.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
Reply

Forum Jump:

Users browsing this thread: 6 Guest(s)