Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆண் - பெண் - நட்பு - காதல்
#1
வணக்கம் நண்பர்களே...

நட்பு, காதல் - இந்த இரண்டும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பல சூழ்நிலைகளில், பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்ற ஒன்று. ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் உள்ள நட்பும், ஒரு பெண்ணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பும், <b>ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் உள்ள நட்பிலிருந்து வேறுபடுகிறதா? </b>இந்த விடயத்தில், அதிகம் ஆண்களே குழப்பம் அடைகிறார்கள். பெண்களைப் பொறுத்தமட்டில் இல்லை என்று சொல்வதைவிடக் குறைவாகவே இருக்கிறது.

ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான நட்பு பல நேரத்தில் சில காலங்களின் பின் காதலாக மாறுகின்ற சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறது. நட்பு என்பது எல்லாத் தரப்பினரிடையேயும் இருக்கிறது. அது வேறு விடயம். ஆனால் <b>ஆண் பெண் நட்புக்கும், ஆண்பெண் காதலுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? காமமா?</b>

சரி அதைவிடுத்துக் கொஞ்சம் சமூகத்துக்குள் வருவோம். அதாவது ஆண் பெண் இடையிலான உறவை உடனே காதல் என்று எடுத்துக் கொள்கின்ற போக்கு நம் சமூகத்திடை அதிகம் உள்ளது. இதன் காரணம் என்ன?

அதையும் விடுத்து இணையத்துக்குள் வருவோம். முகம் தெரியாமல், எந்த விபரமும் தெரியாமல் சாற்களின் மூலம் அல்லது மின்னஞ்சல்களின் மூலம் பல ஆண்களும் பெண்களும் பழகுகிறார்கள். ஒரு பெண் ஒரு ஆணுடன் அதிகமாகப் பழகத் தொடங்கியதும், உடனே காதல் என்ற புரிதலை ஏற்படுத்துகின்றார்கள் ஆண்கள். அதேபோல் ஒரு பெண்ணும். இதன் காரணம்தான் என்ன?

எனவே இவற்றின் அடிபஇபடைகளை வைத்துப் பார்க்கும் பொழுது, காதலுக்கும் நட்புக்குமான தூரம் நீண்டதாக இருக்கு முடியாது என்பது மட்டும் தெளிவாகிறது.

இதுபற்றிய உங்கள் கருத்துக்கள், உங்கள் அனுபவங்கள், இந்தக் குழப்பங்களில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களிற்கான உங்கள் ஆலோசனைகள் ஆகியவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

பி.கு.: இந்தக் கருத்தாடலின் போது, சமூகத்தில் பெண்ணின் நிலை பற்றியும் பேச வேண்டிய அவசியம் ஏற்படலாம். இருந்தாலும் அதனைத் தொட்டுச் செல்லுங்கள், தொடராதீர்கள். பெண்கள் பிரச்சினையைப் பற்றிக் கருத்தாட சமுதாயம் என்னும் பிரிவு உள்ளது. இந்தக் கருத்தாடல் இளைஞர்களை மையமாகக் கொண்டு அமையவேண்டும் என்பது எனது அவா.

நன்றி

Reply
#2
உந்த காதல் காதல்தான்.. நட்பு நட்புதான்.. எண்டுறதொல்லாம் சுத்த பம்மாத்து. ஆணுக்குப் பெண் ணும் பெண்ணுக்கு ஆணும் கொடுக்கும் மரியாதை எண்டு சொல்லலாம். அது காதலாகவோ.. கஷாயமாகவோ.. புரிந்துணர்வாகவோ.. மாறலாம் தவிர எதிர்ப் பால்கள் சந்திக்கும்போது நட்பு வராது. இது எனது கணிப்பு.
நன்றி.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#3
பாபா வசனம்:
Quote:"லேட்டா வந்தாலும் லேட்டெஸ்ற்றா வருவேன்"

"சுருக்கமா சொன்னாலும், சுப்பரா சொன்னீங்கள்"

நன்றி

Reply
#4
இளைஞா இதெல்லாம் நாம் வளரும் சூழலில்தான் இருக்கிறது... காதல்பற்றிய சிந்தனையும் காதலிக்கவேண்டும் எனும் ஆசையுள்ளவன்தான் நட்பையும் காதலையும் போட்டுக் குழப்பிக்கொள்வான்....மற்றும்படி காதலில் ஆர்வங்காட்டாதவன் பெண் காதலுடன் அணுகினாலும் கண்டுகொள்ள மாட்டான்....எல்லாமே நட்புத்தான்....
Reply
#5
நட்பே நட்பே நாம் நட்பில் சந்திப்போம்
என்று யாரோ ஒருவர் எழுதி பாடியும் வைத்திருக்கின்றார்

இப்போதைக்கு இதற்குள் தலைவைக்கவேண்டாம்
தலை தப்பினால் போதும்
[b] ?
Reply
#6
எதிர்பார்ப்பில்லாமல் பழகினால் அது நட்பாக ஆண் பெண்ணிடம் பரிணமிக்கும்...அதே... எதிர் பார்ப்புடன் வருமானால் காதலாகப் பரிணமிக்கும்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
ஆண்-பெண் நட்பு என்பது நமது சமூகத்தில்தான் இவ்வளவு பாரது}ரமாகப் பார்க்கப்படுகிறது.

ஏன்?
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#8
kuruvikal Wrote:எதிர்பார்ப்பில்லாமல் பழகினால் அது நட்பாக ஆண் பெண்ணிடம் பரிணமிக்கும்...அதே... எதிர் பார்ப்புடன் வருமானால் காதலாகப் பரிணமிக்கும்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[size=18]எதிர்பார்ப்பில்லாமல் பழகினால் அதுக்கு பேரு நட்பு.
எதிர்பார்போடு பழகினால் அதுக்கு பேரு காதல்.

ஒரு திரைப்படத்தில
இந்த வசனம் இப்படித்தான் என் காதுகளுக்கு விழுந்தது..................

எங்கயிருந்து சுட்டீங்க?
Reply
#9
நட்பு காதல் நல்ல தலைப்பு. நடைமுறை வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது. இப்படி ஓர் தலைப்பில் எழுத தொடங்கியிருக்கும் இளைஞனை மனந்திறந்து பாராட்டலாம்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பு அன்றைய காலகட்டத்தில் காதல் என்ற பார்வையுடன்தான் உற்று நோக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில்....அதன் பார்வை சற்றே திசை திரும்பியிருக்கிறது என்பதே என் கருத்து.
இளைய தலைமுறையினர் ஆண் பெண் பழகும் முறையை காதல் என்ற போர்வைக்குள் மூடிவிட முடியாது. படிப்பு, internet, இன்னும் பல பல விடயங்களில் காதல் என்று நாம் பெற்றோர்களாகிய நாம் முடிவு எடுத்துக் கொள்ளும் பட்சத்தில்.... அவை இளம் வயதினரின் மனதில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதை தவிர பொது இடங்களில் எம் இளைய தலைமுறையினர் நட்புடன் உரையாடும்போது கூட ......அதை தவறான கண்ணேட்டத்தில் உற்று நோக்கி உரையாடியதையும் என் காதுபடவே கேட்டும் இருக்கிறேன். இதிலிருந்து எம் சமூகம் முழுமையாக இதிலிருந்து மாறிவிட்டது என்று ஒப்புக்கொள்ள முடியாது.

இறுதியாக ஒன்று எம் இளைய தலைமுறையினரின் நடைமுறை வாழ்க்கை..... மனநிலை ஆகியவற்றை நாம் ஒரளவுக்கு ஆவது புரிந்து கொள்ள முயற்சி செய்வோம் என கேட்டுக் கொள்கிறேன்.

நட்புடன்,
தமிழ்செல்லம்.
Reply
#10
நட்பாய் கைகுலுக்கிக்கொண்டே உள்ளங்கை சுரண்டும்போது அது காதலா நட்பா என குழம்பத்தான் தோன்றும்.

எமக்குள் ஓன்றும் இல்லையென்றால் எவர் எதை கதைத்து என்ன ?
[b] ?
Reply
#11
ஆண்களா ? பெண்களா ?

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi
Reply
#12
AJeevan Wrote:[quote=kuruvikal]எதிர்பார்ப்பில்லாமல் பழகினால் அது நட்பாக ஆண் பெண்ணிடம் பரிணமிக்கும்...அதே... எதிர் பார்ப்புடன் வருமானால் காதலாகப் பரிணமிக்கும்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[size=18]எதிர்பார்ப்பில்லாமல் பழகினால் அதுக்கு பேரு நட்பு.
எதிர்பார்போடு பழகினால் அதுக்கு பேரு காதல்.

ஒரு திரைப்படத்தில
இந்த வசனம் இப்படித்தான் என் காதுகளுக்கு விழுந்தது..................

எங்கயிருந்து சுட்டீங்க?

இதைத்தான் சொல்லுறது ஒத்த கருத்தெண்டு போல...! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
காதல் எப்படி எதிர்பார்ப்புடன் கூடியதோ அதே மாதிரித்தான் நட்பும்..உதுகளுக்குள்ள என்ன வித்தியாசமுன்டு சொல்லுவியளோ ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#14
சற்றிலை மட்டுமில்லை நேரிலையும் இங்கை வாழ்கிற எங்கட இளம் பிள்ளையள் காதல் என்ற வட்டத்துக்குள் வராமல் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்ட நல்ல நண்பர்களாக பழகுவதை தாராளமாகக் காணக்கு கூடியதாக இருக்கே. அவையள் எங்களைவிட வடிவா காதலுக்கும் நட்புக்கும் இடையிலையுள்ள வேறுபாட்டை நல்லா புரிஞ்சிருக்கினம். பயப்பிடவேண்டாம்
Reply
#15
Ampalathar Wrote:சற்றிலை மட்டுமில்லை நேரிலையும் இங்கை வாழ்கிற எங்கட இளம் பிள்ளையள் காதல் என்ற வட்டத்துக்குள் வராமல் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்ட நல்ல நண்பர்களாக பழகுவதை தாராளமாகக் காணக்கு கூடியதாக இருக்கே. அவையள் எங்களைவிட வடிவா காதலுக்கும் நட்புக்கும் இடையிலையுள்ள வேறுபாட்டை நல்லா புரிஞ்சிருக்கினம். பயப்பிடவேண்டாம்
அதுதான் செல்லம்மாவுக்கு விட்ட றீலிலையிருந்து தெரியுதே.. உங்கடை காதலும் நட்பும்.. எப்படியெண்டது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#16
Mathivathanan Wrote:

அப்படி விட்ட ரீல் என்னவோ?
Reply
#17
AJeevan Wrote:

சொல்லாதே யாரும் கேட்டால் படிச்சுப்பாருங்கோ.. புரியும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#18
Mathivathanan Wrote:யாரும் கேட்டால் படிச்சுப்பாருங்கோ.. புரியும்.

முன்ன பின்ன போய் பார்த்தன் சரியா பிடிபடல்ல........... எதிர்காலத்தில கவனமா அவதானிக்கிறன்.....................
நட்பென்று தொடங்கி..............ஆ...........கா?????????

அந்தநாள் ஞாபகமோ?
Reply
#19

ம்.. பிடிபடாதுதான்.. அதுதான் செய்யுறியளெண்டா பிடிபடாதுதான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#20
தாத்தாவும் இப்படியோ முதல் பாட்டி தாத்தாவுக்கு நண்பி அப்புறம் அள்ளிக்கொண்டு Escape ஓ
நான் அப்படி இல்லை நண்பியின் நண்பியைதான் LOVE பண்ணினான்
ஏன் இதை எழுதிறன் எண்டா நீங்கள் கட்டாயம் கேப்பீங்கள் நீங்கள் எப்படி எண்டு ஏன் எண்டா சரியான லொள்ளு பிடிச்ச ஆள் நீங்கள்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)