டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
ஓம்! ஈழ்பதீஸ் உண்டியல் நாம நமக! ஓம்! ஓம்!! கர! கர! ...
அய்யோ! ஐயோ!! உதக் கேட்பாரில்லையோ!! கோழி, ஆடு, மாடு, நெல்லுமூட்டைப் புகழ் பரந்தன் ராசனின் பிரபல அரசியல் தலைவரான ஆனந்த சங்கரிக்கு இரத்தக்கொதிப்பாம்.....ஓஓஓஓஓஓஒ.......
கிறீங்ங்ங்... கிறீங்ங்ங்ங்....................
ஆ.ச: கலோ!
கோணல்: வணக்கமுங்கோ!!
ஆ.ச: ஓ நக்ஸா... :wink:
கோணல்: ம்! யார் யாரை???????? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆ.ச: என்ன.....
கோணல்: இல்லையுங்கோ! உங்களுக்கு இரத்தக் கொதிப்பாம்?? கேள்விப்பட்டு துடித்துப் போய் விட்டேன்!! இதை நான் சும்மா விடப் போவதில்லை!! எனது முழு இராணுவப் பிரிவுகளையும் சேர்த்து பதிலடி கொடுக்கப் போகிறேன்!!...
ஆ.ச: என்ன...

hock:

hock:
கோணல்: எனது புஜங்கள் துடிக்கின்றன! காடு வா வாவென்கிறது! வீடு போ போவென்கிறது!!
ஆ.ச: இழவு!!! இரத்தக் கொதிப்பென்றாலும் தெரியாதா???.... :wink: :wink:
கோணல்: ஆஆ.. உது மாற்றுக்கருத்தாளருக்கெதிரான புலிகளின் சதி! இதை நான் ஆணித்தரமாக நம்புகின்றேன்!!!!
ஆ.ச: கோதாரி விளட்டும்!!! நக்ஸ் உனக்கு உது வருத்தமென்டு தெரியாதா????. :wink: :wink:
கோணல்: உது வருத்தமா?????... அப்படியென்றால் உதுவும் புலிகளால்தான் ஏற்படுத்தப் பட்டிருக்கிறதென்பதில் உறுதியாக இருக்கிறேன்!!!!
ஆ.ச: இழவு!! மண்டைக்கை இருந்திருந்தால் .......... உந்த நிலை வந்திருக்குமா?????????? :wink: :wink:
கோணல்: உது அப்ப நோயோ????????? :x
ஆ.ச: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............... :x
கோணல்: அப்ப உதுக்கென்று வைத்தியம் ஒன்றுமில்லையோ????
ஆ.ச: இருக்குது! அது எல்ல இடத்திலை இருந்தாலும், எனக்கு இந்தியாவில் செய்கிறதென்றால்தான் மாறிய மாதிரியிருக்கும்!! அதுதான் அடிக்கடி இந்தியா சென்றும் வாறானான்!!!
கோணல்: ஓஒ.. அப்ப அங்கதானே தூள்கிங் முஸ்தப்பாவின் எஜமானரும், உங்கடை தலைவருமான கோழி, ஆடு, மாடு, நெல்லுமூட்டைப் புகழ் பரந்தன் ராசன் நக்கிறார் சீச்சீ இருக்கிறார். போனால் ....
ஆ.ச: **************.
கோணல்: *********!!!!!!!!!!!!!!!!!

hock:
ஆ.ச: *****************.......... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
கோணல்: கட் பண்ணடா ...
ஆ.ச: நான் .... அந்த .... ரீட்மென்டைக் கட் பண்ண மாட்டேன்!!!!!!!
கோணல்: கோதாரி விழுவானே!! போனைச் சொன்னனானடா!! :x :x :x
கட்டையிலை போறவனுக்கு!! காச்சல்?? சீச்சீ இரத்தக் கொதிப்பு!!!!!
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
[u]<b>****தணிக்கை செய்யப்பட்டுள்ளது </b>- இராவணன்