Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
லண்டன் அதிர்கிறது !
#21
பிந்திகிடத்த செய்திப்படி ஒரு மனிதகுண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.. டொனிபிளேயர் அவர்கள் தொலைக்காட்சி ஊடாக இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ளார்.. அதைவிட பஸ், ரெயின், மெற்றோ போன்றவற்றில் பிரயாணம் செய்யவேண்டாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.. Idea

--ஜபிசி--
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
stalin Wrote:அரபு நாடுகளின் ஊடகங்களை மேற்கோள்காட்டி இது அல்கையுடா வின் தாக்குதலெதென்று பிபிசி கூறியுள்ளது. டபிள் டக்கர் பஸ் ஒன்றில் முற்றாக மேல் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது

<img src='http://img205.imageshack.us/img205/4827/41277243busobireader2039oa.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
உறவுகள் அனைவரும் நலமா?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#24
Niththila Wrote:மதன் அண்ணா வசி அண்ணா குருவி அண்ணா தமிழ' அக்கா மற்றும் லணடனில இருக்கிற கள உறவுகள் நலமா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

மதன் அண்ணாவை கன நேரமா களத்தில காணேல்லை :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

குருவிகள் மாந்தோப்பில் நலமே உள்ளம்...! நன்றி தங்கையே விசாரிப்பு...!

கஸ்டங்களை அனுபவிக்கும் மக்களுக்கு எங்கள் அனுதாபங்களைத் தெரிவிப்பத்தோடு...அவர்கள் விரைந்து வழமைக்குத் திரும்ப ஆவண செய்யப்பட்ட அருகில் உள்ளவர்கள் உங்களாலான ஒத்துழைப்பு நல்குங்கள்...!

என்ன தற்போதும் பல மில்லியன் பெறுமதியான போர்க்கப்பலை தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தில் பயன்படுத்த சிறீலங்காவுக்கு பிரித்தானிய விற்பனை செய்ய இருந்தமையும் இங்கு நினைவு கூறத்தக்கது..! இவற்றை பிரித்தானிய மக்கள் எதிர்காலத்தில் அழுத்தங்கள் கொடுத்து நிறுத்த வேண்டும்...போரின் பாதிப்புக்களில் இருந்து ஒரு சாரார் மட்டும் விலகி சொகுசு வாழ்க்கை வாழ நினைக்கக் கூடாது...போர் எங்கும் நிறுத்தப்பட்டு...அமைதியான பூமி மனிதர்களிடம் கையளிக்கப்ப்பட வேண்டும்..அதற்கு அனைத்து அப்பாவி மக்களும் குரல் கொடுக்க வேண்டும்..இத்தருணத்தில்... பழிக்குப்பழி... அமைதிக்குத் தீர்வல்ல...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
இதை பல காலமாக எதிர்பார்த்ததுதானே குருவீ... எனி பாருங்கள் புஸ் செய்தமாதிரி (11/9) பிளேயரும் விளையாட வெளிக்கிடப்போகிறார்... லண்டன் மக்களுக்கு ஈராக் மக்கள் பலஸ்தீனர்கள், இலங்கைத்தமிழர்கள் படும் கஸ்டம் தற்பொழுது 10,15% செயல்முறை விளக்கத்துடன் புரிந்திருக்கும்... Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
உறவுகள் அனைவரும் நலமா யார்ல் களம் வந்து சேருங்க.
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#27
மதனும் நலமாக உள்ளார் என அறிந்துகொண்டேன், மற்றைய லண்டன் வாழ் கள உறவுகள் உங்கள் நலத்தை களத்தின் ஊடாக தெரிக்கவும்!

நாரதர் தலைப்பை கொஞ்சம் கவனிக்கவும்!
Reply
#28
எல்லாமாக 150க்கும் மேல் காயம் என்கிறார்கள் அதில் 4 தமிழர்களும் அடக்கம் பெயர் விபரம் இன்னும் தெரியவில்லை.

இது பொதுமக்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட தங்களது <b>வீரச்செயலென்று</b> அல்'கெய்டா அறிவித்திருக்கிறது.
::
Reply
#29
hari Wrote:மதனும் நலமாக உள்ளார் என அறிந்துகொண்டேன், மற்றைய லண்டன் வாழ் கள உறவுகள் உங்கள் நலத்தை களத்தின் ஊடாக தெரிக்கவும்!

நாரதர் தலைப்பை கொஞ்சம் கவனிக்கவும்!
நாரதர் தலைப்பில் கு-டிள் வெடித்தன என்றுஉள்ளன தலப்பை சரியாக்கவும்
Reply
#30
hari Wrote:நாரதர் தலைப்பை கொஞ்சம் கவனிக்கவும்!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நாரதரே அதை இப்படி மாத்திவிடுங்கள் "லண்டன் நகரம் அதிர்கின்றது" என்று.. Idea :wink:

தவறை சுட்டிகாட்டிய எம் தலைவன் கிங் வாழ்க..
மன்னாதிமன்னன், யாழ்களத்தின் வின்னன் வாழ்க.. யாழ்களத்தில் அடிக்கடி விழுந்து விழுந்து சிரிக்கும் மன்னர் ஹரி வாழ்க.. :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#31
அவசரத்தில் எழுதிய தலைப்பு ,திருத்தக்கூடியவர்கள் திருத்தவும், என்னால் முடியவில்லை.
Reply
#32
Danklas Wrote:
hari Wrote:நாரதர் தலைப்பை கொஞ்சம் கவனிக்கவும்!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நாரதரே அதை இப்படி மாத்திவிடுங்கள் "லண்டன் நகரம் அதிர்கின்றது" என்று.. Idea :wink:

தவறை சுட்டிகாட்டிய எம் தலைவன் கிங் வாழ்க..
மன்னாதிமன்னன், யாழ்களத்தின் வின்னன் வாழ்க.. யாழ்களத்தில் அடிக்கடி விழுந்து விழுந்து சிரிக்கும் மன்னர் ஹரி வாழ்க.. :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அரசசபையில் புதிய பதவிகள் வெற்றிடமாக இல்லை! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#33
Quote:அரசசபையில் புதிய பதவிகள் வெற்றிடமாக இல்லை!
_________________

அப்பவே நினைச்சன்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#34
இதென்ன சின்னப் பிரச்சனை ,வெற்றிடம் இல்லையெண்டா , புதிய பதவிகளை உருவாக்கிறதுதானே, மன்னருக்குத் தெரியாத அரசியலா?
Reply
#35
மந்திரி பதவி பெயருக்குதான் இருக்கு..! இங்க லண்டனில் நாரதர் சொன்னதுபோல் ஏதோ ஏதோ எல்லாம் வெடிக்குது ஆனால் என்னும் மந்திரியை காணவில்லை!
Reply
#36
Quote:அரசசபையில் புதிய பதவிகள் வெற்றிடமாக இல்லை!
_________________
ஹரி

மன்னா என்னையாவது உங்கட குதிரை படை <b>தள''பதி</b> யாய் சேத்துக்கொள்ளுங்கோ லண்டன நான் பாத்துக்கொள்ளுறன்...
::
Reply
#37
Thala Wrote:
Quote:அரசசபையில் புதிய பதவிகள் வெற்றிடமாக இல்லை!
_________________
ஹரி

மன்னா என்னையாவது உங்கட குதிரை படை <b>தள''பதி</b> யாய் சேத்துக்கொள்ளுங்கோ லண்டன நான் பாத்துக்கொள்ளுறன்...
சரி..சரி.. யோசித்து சொல்கிறேன், ஆனால் உங்களிடம் "தள" மட்டும் தானே இருக்கு, "பதி" க்கு நான் எங்க போறது?
Reply
#38
hari Wrote:

<b>அதை நீங்கள் தான் தரவேண்டும் மன்னா..</b>
::
Reply
#39
லண்டன் வாழ் கள உறவுகள் நலமா
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#40
இந்தக் குண்டு வெடிப்பின் இலக்கு பொதுமக்களும் அவர்களின் அன்றாட வாழ்க்கையும் என்பது தெளிவாகத் தெரிகிறது. பொது மக்களை தாக்குவதன் மூலம் அந்நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து இசுலாமிய மேலாதிக்கத்தை மத்திய கிழக்கு நாடுகளில் நிலைநாட்டலாம் என்ற இலக்கு.

அதே நேரம் ஜி-8 கூட்டத்திற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் கிளனீகலில் கூடியிருக்கும் இவ்வேளை உலக ஊடகங்களின் ஒலிவாங்கியும் கமராவும் பிரித்தானியாவை நோக்கியே இருக்கும்.
இந்த நேரத்தில் தாக்குதல் நடத்தினால் அது உலகத்தின் கவனத்தை இலகுவாக ஈர்க்கும் என்பதும் தாக்குதல் நடத்தியவர்களின் இலக்கு

தற்கால பிரித்தானிய சந்ததி யுத்தம் குண்டுவெடிப்பு என்பவற்றை தொலைக்காட்சியிலும் சினிமாவிலும்தான் பார்த்திருப்பார்கள்
யுத்தம். குண்டுவெடிப்பு. மக்களின் அவலம். என்பவற்றை இன்று அவர்கள் ஓரளவாவது உணர்ந்திருப்பார்கள். ஈராக் மட்டுமல்ல மற்றய பல நாடுகளில் குண்டு வெடிப்புகளில் மக்கள் எவ்வளவு துயரங்களை அனுபவிக்கிறார்கள். யுத்தம் எவ்வளவு பாரதூரமான விளைவுகளைத் தரும் என்பதை, ஆயுதம் விற்கும் இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஈராக்கிலும் ஈழத்திலும் வெடிக்கும் குண்டுகளை ஏதோ கணணி விளையாட்டில் குண்டு வெடிப்பதுபோல பார்த்துவிட்டு பேசாமல் இருக்கும் பிரித்தானிய மக்கள் இனியாவது அந்த வேதனையை உணர்வார்களா? அல்லது அரசியல்வாதிகளின் பொய்களை கேட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்ற போர்வையில் தங்கள் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டுவார்களா? :?:
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)