Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.
MUGATHTHAR Wrote:சாத்திரி உன்ரை துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாது எதுக்கும் தகுந்த ஆதாரத்தோடை போட்டி எண்டால் வீண்பிரச்சனைகள் வராது எண்டு நினைக்கிறன்

ஓம் முகத்தான் உண்மையான தகவலுகளை வைச்சுக்கொண்டுதான் உந்த நிலவனெண்ட நகலின்ரை கள்ள முகத்தை எழுதினனான். தானாக தனது பிழையை இந்தக்களத்தில ஒப்புக்கொண்டு தனது புலனாய்வு சந்தன குங்கும விளக்கங்கள் வியாக்கியானங்களுக்கு பதில் தரவேணும். இல்லாது போனால் அவரது படத்துடன்தான் செய்தியை வெளியிலை சொல்ல வேணும். தன்னை ஒருதருக்கும் தெரியாதெண்டு புூனை பால் குடிச்ச கதையாக தம்பி நிலவனெண்ட....பி.......சன் என்ற பேர்வழி புழுகித்திரியுது. புழுகினாப்பறவாயில்லை சந்தனம் குங்குமமெண்டெல்லாம் தேவையில்லாத ஆக்களுக்கெல்லாம் விளங்கம் மட்டுமில்லாமல் தானொரு தலைமையின்ரை ஆளெண்டுமெல்லோ கதைவிடுது. இதையெல்லாம் நாங்கள் கேட்டுப்போட்டு கேணப்பயலுகளாட்டம் இருக்க வேணுமாம். தானொரு முக்கிய தளபதியெண்டுமெல்லோ கதைவிடுறான் பிள்ளை.
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
சாத்திரியாரே அறியத்தந்தால் உதவியாய் இருக்கும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
நன்றி வீணானவன் க்ளு தந்ததற்கு

சாத்திரியார் உங்கட துணிச்சலுக்கு பாராட்டுகள் தொடர்ந்து எழுதுங்கோ
. .
.
Reply
...................
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
[quote=sathiri]................... :?: :?: :?: :?: :?: :?:
Reply
என்ன எழுதினீங்க சாத்திரியார்
. .
.
Reply
பொறுங்கோ நித்திலா இப்பதான் சாத்திரியார் மை போட்டுப் பார்க்கிறார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
சாத்திரி மை காயப்போகுது விரைவா சொல்லுங்கோ
Reply
சாத்திரியார் இப்படி இழுத்தடிச்சு இழுத்தடிச்சு சின்னத்திரை மெஹா சீரியல் மாதிரி ஆக்கி கன எபிசோட் போட்டுவிடுவார் போலை--------------------------------------------------------------------------------------------------------
Reply
சாத்திரி இந்தா சனம் ஏத்திவிடுகுது எண்டுபோட்டு சட்டுப்புட்டு என்று எழுதாதை. இன்னோரு சுனாமியை யாழ் களம் தாங்கிற நிலையிலை இல்லையப்பு.............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
எட முகத்தான் அட அட கற்புூரமே முகத்தான் நீதான் சாத்திரியின்ரை மையிலை சரியா கவனமாயிருக்கிறாயடாப்பா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
சாத்திரி எழுதினா கடயம் அதில உண்மை இருகும்

ஆணால் யார்கொ ஆப்பும் இருகும்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
ஓய் சாத்திரி என்னப்பா நடக்கிது இங்கை எட முகத்தான் என்னடாப்பா நடக்கிது
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
எங்கயப்பு இவ்வளவு நாளாப் போட்டியள்,அடிச்ச கள சுனாமியில உங்கட கடவுச்சொல்லும் பறந்துட்டுதோ எண்டு நினச்சம்.
Reply
ஓய்ய் நாரதர்ஸ் நம்ம அத்து மப்பில கடவுச்சீட்டை பறக்க விட்டாலும் யாழ்கள கடவுச்சொல்லை பறக்கவிடார்.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
ஓய் நாரதர்ஸ் நலமாய்யா ம் போகுதப்பா லைப் ம் என்ன இப்ப நம்மட மச்சானோடையும் உந்தக்குசும்பு சாத்திரியோடையும் கூட்டாக்கம் ம் நடத்தும்மய்யா எங்க போய் முடியுதோ

எடயப்பு இருக்கட்டும் என்ன ரேடியோ துறந்திருக்கிறீயாம் உண்மையோ இல்லை கீழை உண்மைச்செய்திகளை உங்களுக்குத்தருவது DAN புலநாய்ய் வுத்துறை எண்டு போட்டுருக்கு....
[b]
Reply
ஓய் சின்னப்பு எங்கப்பா போயிட்டீர். சாத்திரியின்ரை லொள்ளு தாங்கேலம ஓடீட்டீரோ ? மகேஸ்வரியின்ரை ஆள் உம்ம மச்சான்ரை புலநோய்வு புழிச்சுப்போச்சாம்.
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
sinnappu Wrote:ஓய் சாத்திரி என்னப்பா நடக்கிது இங்கை எட முகத்தான் என்னடாப்பா நடக்கிது
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
உம்மைதான் தேடிக்கொண்டிருந்தோம். ஏதாவது புதிசுகளோடை வருவீரெண்டு என்னத்தை சொல்லி எல்லாம் பொய்யும் புரட்டுமாயிருக்கடாப்பா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
உலகத்தமிழர் வானொலியாமெண்டு நம்பரொருத்தர் தந்தார் கேட்டுப்பாரடா சாத்திரியெண்டு. நானும் அந்த வானொலியை முறுக்கிவிட்டுப்போட்டு இன்ரநெற் உலாவந்து கொண்டிருந்தென். சுவிஸ் ,இத்தாலி நேரமெண்டு அதிலொரு பொம்புளைப்பிள்ளை சொல்லிச்சொல்லி உங்கள் விருப்பம் போட்டுக்கொண்டிருந்தது. நல்ல குரலில உங்கள் விருப்பம் கேக்க சாத்திரிக்கு நதியாகாலம்தான் ஞாபகம் வந்துது.

இந்தவானொலி இணையத்திலை மட்டும்தான் வருகுதெண்டு நினைக்கிறேன். நதியாகலத்தை நினைக்க இடிவிழுந்தமாதிரி அதிpலை கதைக்கிற பிள்ளை தமிங்கிலீசு பேசுறதைக் கேக்க சத்தியமாய் நெஞ்சு பொறுக்குதில்லை.

தமிழநாட்டு சிங்காரங்கள் கொழும்பு சத்தி முத்தி எண்ட வானொலியளிலை பேசுற ஆமாங்க கேட்டிங்காள ? அதாங்க இப்பிடி அவுத்துவிடுறாவுங்க பாட்டுகளுக்கு நடுpலையும் துவக்கத்திலயும் தன்ரை தமிங்கிலீசுவை.
இந்தப்பிள்ளை இந்தியப்பிள்ளையளெண்டா சாத்திரியை மன்னிச்சுப்போடுங்கோ. ஆனால் இது ஈழத்தமிழ் பிள்ளையாக இருக்குமெண்டுதான் நம்புறேன். ஏனெண்டா அந்தளவுக்கு எங்கடை ஊர்க்கதையும் பறையுது பிள்ளை.
நல்ல குரலை ஏன் உந்தப்பிள்ளை காகக் அன்னநடை நடக்க வெளிக்கிட்ட கதையாக தன்னுடடைய நல்ல குரலை தமிங்கிலீசு பேசி நாசமாக்குது ?
ஆருக்கேன் தெரியுமோ ? இந்த தமிங்கிலீசு பற்றி ?

இஞ்சை போய் அந்த றேடியோவைக் கேளுங்கோ -http://www.worldtamilarweb.com/
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
தகவலுக்கு நன்றி சாத்திரியார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பின்னேரம் வீட்ட போனாப்பிறகு வானொலியை கேட்டுட்டு சொல்லுறன் சரியா :wink:
. .
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)