Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
ºÃ¢ À¢û¨ÇÂû ¿¡ý §À¡öðÎ Å¡Èý þÐ ¿ÁìÌ ²üÈ þ¼Á¢ø¨Ä
ÀÊô¨À ÀüÈ¢ ±øÄ¡õ ¸¨¾ì¸¢È¢Âû
ºÃ¢ §À¡É¡ø 2 ¦Àì §À¡ðÎðÎ ÀÎì¸Ä¡õ
 :wink: :wink: :? 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :x <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->  hock: :? 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :x <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops:  :evil: :twisted: :roll: :wink: :!: :?:  :| :mrgreen:
[b]
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
narathar Wrote:Niththila Wrote:நன்றி இளைஞன் அண்ணா
அது சரி இங்க கருத்து வைத்தவர்களில பலர் engineering சம்பந்தப்பட்ட படிப்பு படிச்சிருக்கிறீங்க போல
புலத்திலுள்ள படிச்சவை எங்கட விடுதலை போராட்டத்திற்கு எப்படி உதவலாம் எண்டும் இங்க கதைக்கலாமே.
உதாரணமாக தகவல் தொலைத தொழினுட்பம் படிச்சவை விமானத்தொழினுட்பம் படிச்சவை 
நித்திலா உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன், என்ன எழுதினால் இங்கு பயன் உடயதாக இருக்கும் என்று கருதுகீர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன்.
இது பற்றி அண்ணாக்கள் கூட சொல்லுவினம் என நினைக்கிறன்
என்னைப் பொறுத்த வரை எங்கட படிப்பு எமது விடுதலைப் போராட்டத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்
இது பற்றி மற்றவர்களும் கருத்துகளை வைக்கலாமே :wink:
. .
.
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
¦ÀâÂôÒ Wrote:±ýÛ¨¼Â º¢Ä À¢Ã¨É¸¨Ç þí§¸ ¦º¡øÖ¸¢§Èý.
:roll: ÍÂÁ¡¸ §Å¨Ä þøÄ¡¾¾¢É¡ø ¦Àü§È¡Ã¢§Ä§Â ¾í¸¢Â¢Õì¸ §ÅñÊÔûÇÐ.
ஆக, இலங்கையிலுள்ள பெற்றோர் இங்கிலாந்து வாழ்க்கைக்கு பணம் அனுப்பும் அளவுக்கு வசதியான குடும்பம். பெற்றோருக்கு என்ன தொழில் பெரியப்பு? வியாபாரமா? அல்லது அரசியலா? நான் பிரித்தானிய பல்கலைக்ககழகத்தில் இருந்த காலத்தில் இப்படி பெற்றோரின் தயவில் வாழ்ந்தவர்கள் வியாபார குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் அல்லது அரசியல்வாதிகளின் பிள்ளைகள்.
¦ÀâÂôÒ Wrote:þÄí¨¸Â¢ø ¯ûÇ ¦Àü§È¡÷, ¿¡ý ¾É¢Â¡¸ ºÁ¡Ç¢ì¸ Á¡ð§¼ý ±ýÚ, ¯ÈÅ¢É÷¸§Ç¡§¼ ¾í¸¢Â¢Õì¸ Å¢ÕõÒ¸¢È¡÷¸û. ¬É¡ø ¯ÈÅ¢É÷¸û þÕôÀ§¾¡ þÄñ¼ÛìÌ 1 Á½¢ò¾¢Â¡Ä àÃò¾¢ø.. ¸øæÃ¢§Â¡ Äñ¼É¢ø.. À¡¾¢ §¿Ãõ À¢Ã¡½ò¾¢ø §À¡ö Ţθ¢ÈÐ.
MBA படிக்கிறேன் என்கிறீர்கள். போக்குவரத்தில் வீணாகும் பணத்துக்கும், நேரத்துக்கும் (அந்த நேரத்தில் நீங்கள் படித்து சாதிக்கக் கூடிய சாதனைகளின் பெறுமதியை அடிப்படையாக வைத்து) கணக்கு போட்டு எவ்வளவு விரயமாகிறது இப்படியே போனால் சோதனையும் படிப்பும் அவ்வளவு தான் என்று பெற்றோருக்கு காட்ட வேண்டியது தானே? இந்த குடும்ப சிக்கலையே தீhக்க முடியமால் இருக்கும் உங்களது MBA Certificate யை நம்பி ஒரு நிறுவனத்தை நிருவகிக்க விட்டால் அந்த நிறுவளத்தின் கதி என்னவாகும்? மாமா ஒரு பக்கம், மாமாவின் மகள் மறுபக்கம், அப்பா இந்த பக்கம், அம்மா அந்தப் பக்கம் என்று இழுக்க "நிறுவனத்தின் சிக்கல்களுக்கு தீர்வே இல்லை" என்று இழுத்து மூடிவிடுவீர்கள் போல இருக்கிறதே?
[b] பெரியப்பு,
படிப்பதை முதலில் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பயன்படுத்தி வெற்றி பெறுங்கள். பிறகு தெரியும் நீங்கள் படித்ததை வைத்து வேலை செய்யும் ஆற்றல் உங்களுக்கு உண்டா இல்லையா என்று.
¦ÀâÂôÒ Wrote:¯ÈÅ¢É÷ ÀÎòÐõÀ¡Î ¦º¡øÄò§¾¨Å¢ø¨Ä. «Å÷¸Ù측¸ «Å÷¸Ç¢ý ¯½Å¸ò¾¢ø ºõÀÇõ þøÄ¡Áø ±ò¾¨É§Â¡ ¿¡ð¸û §Å¨Ä ¦ºö¸¢§Èý. º¢Ä º¨ÁÂí¸Ç¢ø ¿¡ý Àãð¨ºìÌ §À¡¸Áø ¿¢ýÚ¦¸¡ñÎ «Å÷¸¨Ç partyìÌ §À¡¸ Å¢ðÊÕ츢§Èý. þ¨¾¦ÂøÄ¡õ ¦Àü§È¡Ã¢¼õ ¦º¡ýÉ¡ø ±ýÉ ¦º¡øÖÅ¡÷¸û? ¦ÅÇ¢¿¡ðÊø þ¦¾øÄ¡õ º¸ƒÁôÀ¡. ¯ÉìÌò¾¡ý ±øÄ¡õ ÒÐÍ ±ýÀ¡÷¸û. þÕì¸Ä¡õ. ¬É¡ø ±ÉìÌ ´Õ ¾£÷×(§Å¨Ä) §ÅñΧÁ! Äñ¼É¢üÌû ÌÊ §À¡§Å¡õ ±ýÈ¡ø ±ÉìÌ º¨Áì¸ò¦¾Ã¢Â¡Ð. ¦ºÄ×ܼ ±ý¸¢È¡÷¸û ¦Àü§È¡÷¸û. þø¨Ä ¿¡ý §À¡öò¾¡ý ¾£Õ§Åý ±ýÈ¡ø ¯¼§É, ¾¢ÕÁ½õ ¦ºöЦ¸¡û §À¡¸Ä¡õ ±ýÚ Á¡Á¡ Á¸¨Ç측ðθ¢È¡÷¸û.
Äñ¼ÛìÌ ¦ÅǢ¢ø, ¸¢Ã¡Áò¾¢ø þÕóÐ ¦¸¡ñÎ ¿¡ý ±í§¸ §Å¨Ä §¾ÎÅÐ? ¾¢Éõ ´Õ§Å¨ÄìÌ Å¢ñ½ôÀ¢ì¸¢§Èý. «Å÷¸û ok ±ýÈ¡Öõ ±ÉìÌ §¿Ãõ ºÃ¢ÅáÐ. ±øÄ¡õ ºÃ¢ Å󾡸, àÃõ ܼš¸ þÕìÌõ. ¯½Å¸í¸û, Ó¾¢§Â¡÷ ÀáÁâôÒ, ÍôÀ÷Á¡÷¸ðθû, «ÖÅĸí¸û ±ýÚ ±øÄ¡ §Å¨ÄÂÔõ ÓÂüº¢ì¸¢§Èý. «Ð×õ Part-time¾¡ý §Å¨Ä ¦ºö ÓÊÔõ.
º¢Ä þ¼í¸Ç¢ø Overqualified ±ýÚܼ ¿¢Ã¡¸Ã¢ì¸ôÀðÊÕ츢§Èý. «ô¦À¡Ø¦¾Ä¡õ §Â¡º¢ò¾¢Õ츢§Èý, ±ý§É¡Î ÀÊò¾Å÷¸¦ÇøÄ¡õ þí§¸ Ҹ̼õ §¸¡Ã¢ ÅóÐ ¿øÄ¡Â¢Õ츢ȡí¸û. ¿¡ý þôÀ¢Ê ÅóÐ Á¡ðÊ즸¡ñ¼§É ±ýÚ.. ³§Ã¡ôÀ¡Å¢ø ÀÄ ¿¡Î¸Ç¢ø ºð¼â÷ÅÁ¡¸ þÕó¾¢Õ츢§Èý. þí§¸ Äñ¼É¢ø þÕôÀÐ student visaÅ¢ø. Work permitìÌ Å¢ñ½ôÀ¢ì¸ÓÊÔÁ¡ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ±ÉìÌ ´Õ ¾£÷×õ þø¨Ä. 
MBA படிக்கும் சிறப்பு இவ்வளவு தானா? இந்த சின்ன தனிப்பட்ட ஒரு நபரின் (உங்களின்) பிரச்சினையையே தீர்க்க முடியாமால் "ஒரு தீர்வும் இல்லை" என்று முடிக்கும் உங்களது MBA பயனற்றது. எந்தப் பல்கலைக்கழகத்தில் இன்னமும் உங்களை படிப்பை தொடர விட்டிருக்கிறார்கள்? மற்றவர்களுக்கு அங்கே படிக்க போக வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.
Posts: 208
Threads: 12
Joined: Apr 2005
Reputation:
0
Jude Wrote:MBA படிக்கிறேன் என்கிறீர்கள். போக்குவரத்தில் வீணாகும் பணத்துக்கும், நேரத்துக்கும் (அந்த நேரத்தில் நீங்கள் படித்து சாதிக்கக் கூடிய சாதனைகளின் பெறுமதியை அடிப்படையாக வைத்து) கணக்கு போட்டு எவ்வளவு விரயமாகிறது இப்படியே போனால் சோதனையும் படிப்பும் அவ்வளவு தான் என்று பெற்றோருக்கு காட்ட வேண்டியது தானே? இந்த குடும்ப சிக்கலையே தீhக்க முடியமால் இருக்கும் உங்களது MBA Certificate யை நம்பி ஒரு நிறுவனத்தை நிருவகிக்க விட்டால் அந்த நிறுவளத்தின் கதி என்னவாகும்? மாமா ஒரு பக்கம், மாமாவின் மகள் மறுபக்கம், அப்பா இந்த பக்கம், அம்மா அந்தப் பக்கம் என்று இழுக்க "நிறுவனத்தின் சிக்கல்களுக்கு தீர்வே இல்லை" என்று இழுத்து மூடிவிடுவீர்கள் போல இருக்கிறதே?
Å¢ð¼¡ø «ÊÁʨÂÔõ §º÷òÐ ¿ì̸¢È£÷¸§Ç, ¿¡¦ÉýÉ ¾£÷ôÒ ¦º¡øÖ ¿¡ð¼¡¨Á ±ýÈ¡ ¯í¸¨Ç째ð§¼ý? ±ýÛ¨¼Â ¿¢Ä¨Á¨ÂÔõ, ¦Àü§È¡Ã¢ý «È¢Â¡¨ÁÂÔõ ´Õ ¬¾í¸ò¾¢ø þí§¸ ¦¸¡ðÊÉ¡ø... ´§ÃÊ¡¸ ¾¢ðÊ ¾£÷츢ȣ÷¸§Ç.. ÌÎõÀôÀ¢Ã¨É¨Â ¿¡¦ÉýÉ «ÖÅĸò¾¢ø ¨Åò¾¡ ¾£÷ì¸ô§À¡¸¢§Èý ±ý§Èý? Bsc Àð¼ò§¾¡§¼ þÄí¨¸Â¢ø ¾¸ôÀɡâý Ţ¡À¡Ã «ÖÅø¸Ç¢ø ¿øÄ ¦ÀÂ÷ ¦ÀüÈÅý ¿¡ý. «Å÷ «¨¾§Â ±ó¾¨Ä¢ø ÍÁò¾ôÀ¡÷ì¸.. ±ýÅÆ¢ §¾Ê ¾É¢§Â ÒÈôÀð¼Åý ¿¡ý. ¿¡ý §Å¨Ä ¦ºö Á¡ð§¼ý ±ýÈ¡ ¦º¡ý§Éý? þø¨Ä§Â? þýÚõ ºõÀÇÁ¢øÄ¡Áø §Å¨Ä ¦ºöРŢðξ¡ý ÅÕ¸¢§Èý. ¾¡ö ¾ó¨¾ìÌ 20 ÅÕ¼í¸û ͨÁ¡¸ þÕ󧾡õ. þÉ¢ÔÁ¡? ¿£í¸û °Ã¢ø þÕìÌõ ¯í¸û «õÁ¡×ìÌ ¯í¸û §Å¨Ä츊¼í¸¨Ç¡øÅ£÷¸Ç¡? þø¨Ä§Â. ²ý? þÐŨà ¸¡Äõ ¸Š¼ôÀð¼¡÷¸û. þɢ¡ÅÐ ±ý ÐýÀõ ±ý§É¡Î §À¡¸ðÎõ. «Å÷¸û, Á¸ý ºó§¾¡ºÁ¡¸ þÕ츢ȡý ±ýÚ þÕôÀ¡÷¸û. þí§¸ þÕôÀÅ÷¸û, Í¿ÄÐ측¸ ±ý¨ÉôÀ¡Å¢ì¸¢È¡÷¸û ±ýÚ ÒÄõÀ¢É¡ø ¿£í¸û ¦Åó¾ Òñ½¢ø §Å¨ÄôÀ¡öî͸¢È£÷¸û.
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
¦ÀâÂôÒ Wrote:Jude Wrote:MBA படிக்கிறேன் என்கிறீர்கள். போக்குவரத்தில் வீணாகும் பணத்துக்கும், நேரத்துக்கும் (அந்த நேரத்தில் நீங்கள் படித்து சாதிக்கக் கூடிய சாதனைகளின் பெறுமதியை அடிப்படையாக வைத்து) கணக்கு போட்டு எவ்வளவு விரயமாகிறது இப்படியே போனால் சோதனையும் படிப்பும் அவ்வளவு தான் என்று பெற்றோருக்கு காட்ட வேண்டியது தானே? இந்த குடும்ப சிக்கலையே தீhக்க முடியமால் இருக்கும் உங்களது MBA Certificate யை நம்பி ஒரு நிறுவனத்தை நிருவகிக்க விட்டால் அந்த நிறுவளத்தின் கதி என்னவாகும்? மாமா ஒரு பக்கம், மாமாவின் மகள் மறுபக்கம், அப்பா இந்த பக்கம், அம்மா அந்தப் பக்கம் என்று இழுக்க "நிறுவனத்தின் சிக்கல்களுக்கு தீர்வே இல்லை" என்று இழுத்து மூடிவிடுவீர்கள் போல இருக்கிறதே?
Å¢ð¼¡ø «ÊÁʨÂÔõ §º÷òÐ ¿ì̸¢È£÷¸§Ç, ¿¡¦ÉýÉ ¾£÷ôÒ ¦º¡øÖ ¿¡ð¼¡¨Á ±ýÈ¡ ¯í¸¨Ç째ð§¼ý? ±ýÛ¨¼Â ¿¢Ä¨Á¨ÂÔõ, ¦Àü§È¡Ã¢ý «È¢Â¡¨ÁÂÔõ ´Õ ¬¾í¸ò¾¢ø þí§¸ ¦¸¡ðÊÉ¡ø... ´§ÃÊ¡¸ ¾¢ðÊ ¾£÷츢ȣ÷¸§Ç.. ÌÎõÀôÀ¢Ã¨É¨Â ¿¡¦ÉýÉ «ÖÅĸò¾¢ø ¨Åò¾¡ ¾£÷ì¸ô§À¡¸¢§Èý ±ý§Èý?þí§¸ þÕôÀÅ÷¸û, Í¿ÄÐ측¸ ±ý¨ÉôÀ¡Å¢ì¸¢È¡÷¸û ±ýÚ ÒÄõÀ¢É¡ø ¿£í¸û ¦Åó¾ Òñ½¢ø §Å¨ÄôÀ¡öî͸¢È£÷¸û.
பெரியப்பு யூட் உங்கள் நலனில் அக்கறை கொண்டதாலேயே அப்படி
கூறினார். ஏன் கோபிக்கிறீர்கள்? :roll: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 72
Threads: 5
Joined: Feb 2005
Reputation:
0
ÓÂýÈ¡ø ÓÊ¡¾Ð ±Ð×Á¢ø¨Ä ±ýÚ ¦º¡øÖÅ¡÷¸û ¦ÀâÂôÒ! ÓÂüº¢¨Â ÁðÎõ ¨¸ Å¢¼¡¾£÷¸û. ¯í¸¨Çô§À¡Ä ±ò¾¨É§Â¡§À÷ þÕ츢ȡ÷¸û, þó¾ ¡ú ¸Ç ¿ñÀ÷¸Ç¢ø ܼ þÕ츢ȡ÷¸û... ¿£í¸û ¦ÅüȢ¨¼Â Å¡úòÐì¸û. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
¿¡ý Á£ñÎõ ¬ÃõÀ¢ò¾ þó¾ò¾¨Äô¨À À¨ÆÂ§¾¡Î þ¨½ò¾ Á¾ÛìÌ ¿ýÈ¢¸û. :!:
þó¾ì¸ÕòÐ ¾¢¨º ¾¢ÕõÀ¡Áø §À¡ö즸¡ñÊÕôÀÐ Á¸¢ú¡¸ ¯ûÇÐ. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/color]
¡ƢüÌ ÅÕ¨¸¾Õõ ±ò¾¨É ¿ñÀ÷¸û, ÁüÈÅ÷¸ÙìÌ §Å¨Ä Å¡öôÒ ¦ÀüÚò¾ÃìÜÊ ¿¢¨Ä¢ø þÕ츢ȣ÷¸û? :?:
Posts: 208
Threads: 12
Joined: Apr 2005
Reputation:
0
vasisutha Wrote:பெரியப்பு யூட் உங்கள் நலனில் அக்கறை கொண்டதாலேயே அப்படி
கூறினார். ஏன் கோபிக்கிறீர்கள்? :roll: :roll: ÁýÉ¢îÍ즸¡ûÙí§¸¡. ¦ÀâÂôÒ ¦¸¡ïºõ ¯½÷ źôÀÎÈРܼ.. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பெரியப்பு உங்களுக்கு ஒரு ஐடியா... உங்களுக்கு ஆசிரியராகக் கடமை புரிய விருப்பம் இருந்தால்... அத்துறையில் கொஞ்சம் முயற்சிக்கலாமே...! சில PGCE கோஸ் பண்ணுவதன் மூலம் இதை இலகுவாக்கலாம்... இதன் மூலம் பிரித்தானியா கனடா உட்பட பொதுநலவாய நாடுகள் எங்கனும் நீங்கள் வேலை செய்ய சந்தப்பம் கிடைக்கும்...! எப்படியோ..நீங்க எம்பிஏ தொடங்கின படியால் அதைக் குழப்பாமல் படியுங்கள்... பிறகு வேலை தேடிக் கொண்டு... உங்களுக்கு விருப்பம் என்றால் ஆசிரியர் தொழிலுக்குப் படிக்கலாம்...! எம்பிஏக்கு செலவு அதிகம் தான்...புரிகிறது உங்கள் கஸ்டம்...பஸ் ஏறிட்டீங்க..எனி இறங்க முடியாது...போய்ச் சேருங்க சேர வேண்டிய இடத்தை...!
நீங்கள் பிரித்தானிய கோம் ஒபீஸ் தளத்துகுச் சென்றால் ஒரு 50 கல்வி நிறுவனக்களின் பட்டியலைக் காணலாம்...அங்கு எம்பிஏ படிப்பவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புக் கிடைக்கும்...எதிர்காலத்தில் எம்பிஏ படிக்க இருப்பவர்கள் அந்த நிரலைப் பார்வையிடுங்கள்...!
http://www.workingintheuk.gov.uk/working_i..._provision.html?
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 208
Threads: 12
Joined: Apr 2005
Reputation:
0
kuruvikal Wrote:பெரியப்பு உங்களுக்கு ஒரு ஐடியா... ¾¸ÅÖìÌ Á¢ì¸ ¿ýÈ¢ ÌÕÅ¢¸û
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
¦ÀâÂôÒ Wrote:Jude Wrote:MBA படிக்கிறேன் என்கிறீர்கள். போக்குவரத்தில் வீணாகும் பணத்துக்கும், நேரத்துக்கும் (அந்த நேரத்தில் நீங்கள் படித்து சாதிக்கக் கூடிய சாதனைகளின் பெறுமதியை அடிப்படையாக வைத்து) கணக்கு போட்டு எவ்வளவு விரயமாகிறது இப்படியே போனால் சோதனையும் படிப்பும் அவ்வளவு தான் என்று பெற்றோருக்கு காட்ட வேண்டியது தானே? இந்த குடும்ப சிக்கலையே தீhக்க முடியமால் இருக்கும் உங்களது MBA Certificate யை நம்பி ஒரு நிறுவனத்தை நிருவகிக்க விட்டால் அந்த நிறுவளத்தின் கதி என்னவாகும்? மாமா ஒரு பக்கம், மாமாவின் மகள் மறுபக்கம், அப்பா இந்த பக்கம், அம்மா அந்தப் பக்கம் என்று இழுக்க "நிறுவனத்தின் சிக்கல்களுக்கு தீர்வே இல்லை" என்று இழுத்து மூடிவிடுவீர்கள் போல இருக்கிறதே?
Å¢ð¼¡ø «ÊÁʨÂÔõ §º÷òÐ ¿ì̸¢È£÷¸§Ç, ¿¡¦ÉýÉ ¾£÷ôÒ ¦º¡øÖ ¿¡ð¼¡¨Á ±ýÈ¡ ¯í¸¨Ç째ð§¼ý? ±ýÛ¨¼Â ¿¢Ä¨Á¨ÂÔõ, ¦Àü§È¡Ã¢ý «È¢Â¡¨ÁÂÔõ ´Õ ¬¾í¸ò¾¢ø þí§¸ ¦¸¡ðÊÉ¡ø... ´§ÃÊ¡¸ ¾¢ðÊ ¾£÷츢ȣ÷¸§Ç.. ÌÎõÀôÀ¢Ã¨É¨Â ¿¡¦ÉýÉ «ÖÅĸò¾¢ø ¨Åò¾¡ ¾£÷ì¸ô§À¡¸¢§Èý ±ý§Èý? Bsc Àð¼ò§¾¡§¼ þÄí¨¸Â¢ø ¾¸ôÀɡâý Ţ¡À¡Ã «ÖÅø¸Ç¢ø ¿øÄ ¦ÀÂ÷ ¦ÀüÈÅý ¿¡ý. «Å÷ «¨¾§Â ±ó¾¨Ä¢ø ÍÁò¾ôÀ¡÷ì¸.. ±ýÅÆ¢ §¾Ê ¾É¢§Â ÒÈôÀð¼Åý ¿¡ý. ¿¡ý §Å¨Ä ¦ºö Á¡ð§¼ý ±ýÈ¡ ¦º¡ý§Éý? þø¨Ä§Â? þýÚõ ºõÀÇÁ¢øÄ¡Áø §Å¨Ä ¦ºöРŢðξ¡ý ÅÕ¸¢§Èý. ¾¡ö ¾ó¨¾ìÌ 20 ÅÕ¼í¸û ͨÁ¡¸ þÕ󧾡õ. þÉ¢ÔÁ¡? ¿£í¸û °Ã¢ø þÕìÌõ ¯í¸û «õÁ¡×ìÌ ¯í¸û §Å¨Ä츊¼í¸¨Ç¡øÅ£÷¸Ç¡? þø¨Ä§Â. ²ý? þÐŨà ¸¡Äõ ¸Š¼ôÀð¼¡÷¸û. þɢ¡ÅÐ ±ý ÐýÀõ ±ý§É¡Î §À¡¸ðÎõ. «Å÷¸û, Á¸ý ºó§¾¡ºÁ¡¸ þÕ츢ȡý ±ýÚ þÕôÀ¡÷¸û. þí§¸ þÕôÀÅ÷¸û, Í¿ÄÐ측¸ ±ý¨ÉôÀ¡Å¢ì¸¢È¡÷¸û ±ýÚ ÒÄõÀ¢É¡ø ¿£í¸û ¦Åó¾ Òñ½¢ø §Å¨ÄôÀ¡öî͸¢È£÷¸û. பெரியப்பு, பெரியப்பு,
முதலில் இந்த கவலையையும் புலம்பலையும் விடுங்கள். முகாமைத்துவம் படித்ததாலும் உலகில் பெயர் போன வணிக நிறுவனங்களோடு 5 வருடங்களாக வணிக சிக்கல்களை களைவதில் அனுபம் கொண்டிருப்பதாலும் தான் உங்களுடைய நிலை பற்றிய எனது உண்மையான கருத்தை எழுதினேன். பட்டம் பெற்றவர்கள் எல்லாம் அந்த துறையில் வேலை செய்யும் ஆற்றல் உடையவர்கள் அல்ல. அதனால் தான் பட்டம் பெற்ற பலர் வேலையில்லா பட்டதாரிகளாக இருக்கிறார்கள். முகாமைத்துவம் (Management) என்பது தனிப்பட்ட வாழ்க்கையில் ஆரம்பமாகிறது. பிரச்சைகளுக்கு தீர்வுகாண்பது முகாமையாளர்களுக்கு முக்கியமான கடமை. அதுவும் தாங்களும் கலங்காமல் மற்றவரையும் கலங்க விடாமல் தீர்வுகாண வேண்டும். கப்பல் கடலில் அமிழும் போது தானும் கலங்காமல் தனது மாலுமிகளையும் கலங்கவிடாமல் முடிந்த வரை உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றி இறுதியில் முடிந்தால் தனது உயிரையும் காப்பாற்றிக் கொள்ளும் கப்பலின் கப்டன் போல தான் ஒரு நிறுவனத்தின் முகாமையாளர் இயங்க வேண்டும். அது தான் உங்கள் எதிர்காலம். படித்ததை இந்த சிக்கலுக்கு தீர்வு காண பயன் படுத்துங்கள்.
பல வேளைகளில் ஒரு சிக்கலுக்கு தீர்வுகாண சில கடினமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருக்கும். அது எல்லாருக்கும் பிடித்தபடி அமையாது. இப்படியெல்லாம் படித்திருப்பீர்கள் தானே?
நானோ மற்றும் பலரோ உங்கள் நிலையில் இருந்திருந்தால் நிச்சயமாக உங்களைப்போல இப்படி இருந்து அழிந்து போக மாட்டோம். ஒரு வேளை அப்படியான மனநிலையும் முடிவெடுத்து செயற்படும் ஆற்றலும் இருந்ததனால் தான் நாம் அழிந்து போகவில்லை போலும்.
மனதுக்கு பட்டதை சொல்கிறேன.
GMAT என்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கான பரிட்சையை எடுத்துவிட்டு அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பியுங்கள். பெற்றோருக்கு எல்லாம் சொல்லாதீர்கள். இங்கே மாணவர்கள் வேலை செய்யலாம். பட்டமேற்படிப்பு படிப்பவர்கள் பல்கலைக்கழகத்திலேயேபகுதிநேர ஆசிரியராக வேலைசெய்வது இங்கே எதிர்பார்க்கப்படும் ஒரு வழக்கு. படித்து முடித்ததும் வேலையும் எடுக்கலாம். நிரந்தரமாகவும் வாழலாம். Case Western University யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டதாரி ஒருவருக்கு TOEFL, GRE எதுவுமே இல்லாமல் PhD க்கு அனுமதி கொடுக்க, Embassy யும் விஸா கொடுத்து அவர் வந்து இங்கே படிக்கிறார். 9-11 தாக்குதலுக்கு பிறகு மத்திய கிழக்கு மற்றும் முஸ்லிம் நாட்டவர் வராத காரணத்தால் இலங்கையருக்கு மதிப்பு ஏறியிருக்கிறது. இங்கே வாருங்கள். ஹாவார்ட் போன்ற பெரிய பல்கலைக்கழகங்களில் கூட புலமைப்பரிசிலோடு படிககும் சாத்தியம் உண்டு. GMAT ல் நிறை புள்ளிகள் எடுங்கள். இங்கே வந்ததும் மாமா, மச்சாள் பிர்ச்சினை எல்லாம் மறைந்து போகும். பெற்றோர் ஆரம்பத்தில் விரும்பாவிட்டாலும் பின்னர் சமாதானமடைவார்கள். சமைத்து சாப்பிடுவது பற்றி கவலைப்பட வேண்டாம். நான் ஆரம்ப காலத்தில் கோழியை அரைகுறையாக சமைத்து சாப்பிட்டதும் பிறகு சாப்பாட்டின் இடை நடுவே திரும்ப பொரித்து சாப்பிட்டதும் நிநைவுக்கு வருகின்றன. யப்பானுக்கு வியாபார விடயமாக போன போது சமைக்காத கணவாயையும் மீனையும் மிளகாய் பச்சடியுடனும் அரிசி வைனுடனும் ஒரு பிடி பிடித்தபோது இந்த சமையலெல்லாம் தேவையா என்ற கேள்வி எழுந்தது. யப்பானியர்கள் தான் உலகில் நீண்டகாலம் வாழ்பவர்கள். சமையல் சாப்பாடு எல்லாம் சிறிய விடயங்கள் தனித்து வாழஆரம்பித்தவுடன் சொந்த காலில் நிற்க ஆரம்பித்து விடுவீர்கள் . எல்லாம் பிறகு தானாக வரும்.
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
Posts: 208
Threads: 12
Joined: Apr 2005
Reputation:
0
Jude Wrote:முதலில் இந்த கவலையையும் புலம்பலையும் விடுங்கள்.
GMAT என்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கான பரிட்சையை எடுத்துவிட்டு அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பியுங்கள். பெற்றோருக்கு எல்லாம் சொல்லாதீர்கள். இங்கே மாணவர்கள் வேலை செய்யலாம். Á¢ì¸ ¿ýÈ¢ Jude <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
படிக்க விரும்புவது விமானத்தொழில் நுட்பம் அல்லது மோட்டார் வாகனத் தொழல்நுட்பம்.
ஆனால் இன்னும் highschool முடிக்கவில்லை 4 credit மட்டுமே வேண்டும்.
அதற்கிடையில் ஏதேதோ பிரச்சினைகள் அதனால் இன்னும் ஒரு மூன்று வருடங்களிற்கு பள்ளிக்கூடம் இல்லை
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 64
Threads: 4
Joined: Jul 2005
Reputation:
0
நான் ஒரு புது அங்கத்தவர் நான் இலங்கையில் வசிக்கிறேன். நான் ஒன்றும் படிக்கவில்லை நீங்கள் அனைவரும் உவ்விடயமாக எழுதிநீர்கள் என்றால் அனைவருக்கும் உதவுமென நினை;கின்றேன். இத்திட்டத்தை இணைத்த வெண்னிலாவிற்கு நன்றிகள்.
viji
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
vijitha Wrote:நான் ஒரு புது அங்கத்தவர் நான் இலங்கையில் வசிக்கிறேன். நான் ஒன்றும் படிக்கவில்லை நீங்கள் அனைவரும் உவ்விடயமாக எழுதிநீர்கள் என்றால் அனைவருக்கும் உதவுமென நினை;கின்றேன். இத்திட்டத்தை இணைத்த வெண்னிலாவிற்கு நன்றிகள்.
இத்திட்டத்தை இணைத்தது வெண்ணிலா இல்லை . தமிழிநிலா. :roll:
----------
Posts: 64
Threads: 4
Joined: Jul 2005
Reputation:
0
நான் தமிழ்நிலாவை வெண்நிலா என்றுமாறி எழுதிவிட்டேன், மன்னிக்கவும் வெண்நிலாவிற்கு எனது நன்றிகள்.
viji
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
விஜி நீங்கள் வன்னியில் இருந்தா எழுதுகிறீர்கள்,அங்கு இணைய வசதி ஒரே ஒரு இடத்தில் தானே இருக்கிறது?
|