Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
vectone TV
nRjgJ;JPUD; Wrote:உந்த வெக்ரோன் நல்லா தான் புலடா விடுகுது. தாங்கள் ஆற்றையோ அழுத்தம் காரணமாக உதை நிப்பாட்டிச்சினமாம். இப்ப என்ன அழுத்தம் போட்டுதே. காசு கட்டாட்டி வெட்டுவாங்கள் தானே. நான் அந்த சற்றலைற் காரரிட்டை கேட்க அவை உண்மையை கக்கிவிட்டினம்.
அது என்ன காசு கட்டாட்டி தமிழைதான் வெட்டுறது.

நான் நினைக்கிறன் சிலவேளை வெக்டோன் காரர் சும்மா நிகழ்ச்சியை நிப்பாட்டி பாத்திருக்கினம் தமிழ்சனங்களிட்டை தங்கடை மதிப்பு எப்பிடி இருக்குது எண்டு பாக்க தொலைபேசி நிகழ்ச்சிலை சனங்கள் கதைத்ததைப் பாத்து சொக்கிபோயிருப்பினம் அதுதான் திரும்ப திறந்திட்டினம் போல கிடக்கு....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதற்கு இதுவும் ஒரு உத்தி பாருங்கோ.......!
<b> </b>
Reply
அது எல்லாம் இருக்கட்டும். லண்டனில இருந்து ஒரு வானொலி ஒண்டு அலட்டிகொண்டு இருக்கிறானுக யார் அவங்க?? (புதிய வானொலி). வடிவேல் விவேக் கொமடிகள் எல்லாம் தூக்கல இருக்கு!!!
:?: :?: :?: (அத்தூ நாமளும்ம் ஒண்டு ஆரம்பிப்பமா?? ரேடியோ ஆரம்பிக்கிறதுக்கு முக்கியம் ஒரு நல்லா புலுடா விடக்கூடிய "வாய்" இருந்தால் கானும். 2,3 மாதத்தில பெரிய கொம்பிளக்ஸையே இடிக்கலாம் சீ கட்டலாம்...) Idea

பி.கு:மீரா உடன வந்து பதில் சொல்லுவீங்களே... (வாங்க சொல்லுங்க பதிலை.. ரேடியோவை பற்றிகதைக்கிறதெண்டால் உங்களுக்கு அல்... சாப்பிடுறமாதிரியெல்லோ?? தெரிந்தால் சொல்லுங்க கேட்பம் Idea )
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
Danklas Wrote:அது எல்லாம் இருக்கட்டும். லண்டனில இருந்து ஒரு வானொலி ஒண்டு அலட்டிகொண்டு இருக்கிறானுக யார் அவங்க?? (புதிய வானொலி). வடிவேல் விவேக் கொமடிகள் எல்லாம் தூக்கல இருக்கு!!!
:?: :?: :?: (அத்தூ நாமளும்ம் ஒண்டு ஆரம்பிப்பமா?? ரேடியோ ஆரம்பிக்கிறதுக்கு முக்கியம் ஒரு நல்லா புலுடா விடக்கூடிய "வாய்" இருந்தால் கானும். 2,3 மாதத்தில பெரிய கொம்பிளக்ஸையே இடிக்கலாம் சீ கட்டலாம்...) Idea

பி.கு:மீரா உடன வந்து பதில் சொல்லுவீங்களே... (வாங்க சொல்லுங்க பதிலை.. ரேடியோவை பற்றிகதைக்கிறதெண்டால் உங்களுக்கு அல்... சாப்பிடுறமாதிரியெல்லோ?? தெரிந்தால் சொல்லுங்க கேட்பம் Idea )

அப்பு நான் ரெடி எடயப்பு அப்பிடியே ஒரு கோயிலையும் தொடங்குவம் நம்ம குருவீ பாக்க ஐ....ர் போல இருப்பார் அவரையும் நம்மட குறும்பு பாத்தா பண்ணை மாதிரி அவரையும் போட்டு
அப்பிடியே கல்லாவில நம்மட டமிழையும் போட்டு தொடங்குவம்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சரி மீராப்பொண்னையும் சேர்ப்பமு ஏனென்டா நல்லா புலுடா விடுவா
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
[quote=nRjgJ;JPUD;]உந்த வெக்ரோன் நல்லா தான் புலடா விடுகுது. தாங்கள் ஆற்றையோ அழுத்தம் காரணமாக உதை நிப்பாட்டிச்சினமாம். இப்ப என்ன அழுத்தம் போட்டுதே. காசு கட்டாட்டி வெட்டுவாங்கள் தானே. நான் அந்த சற்றலைற் காரரிட்டை கேட்க அவை உண்மையை கக்கிவிட்டினம். உம் ஞா***

உத தான் முன்னம் நான் சொன்னனான் ஒருவரும் நம்பேல்லை உவை இங்க சூரிச்சில ஞா..ம்காட் எண்டு தொடங்கி நல்லா தகடு குடுத்தவை
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
tamilini Wrote:அப்ப தீபமும் திரும்ப வந்திடுமா.. றொம்ப மிஸ் பண்ணிற மாதிரியிருக்கு.. நாடகங்களைச்சொன்னன். :wink:


அது சரி வீடுவளிய ரொட்டி ஒலி கேக்குதோ இல்லையோ மெட்டிஒலி நல்லா கேக்கிது
நடத்துங்கோ ...
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
ஜரோப்பா வாழ் டமிள் மக்களுக்கு ஒரு அரியசந்தர்ப்பம்..

ஜரோப்பாவில் வாழும் பணக்காரர்கள் தங்களின் பணங்களை சுவிஸ் பாங்கில் போடுவதை பார்க்கும்போது உங்களுக்கு வயிறு எரிகின்றதா?? கவலையை விடுங்கள். இதோ உங்களுக்க 5 முத்துமுத்தான ஜடியாக்கள்.

1. கோயில்... (அதற்க்கு நீங்கள் பின்வரும் ஜரோப்பிய நாடுகளிற்க்கு குடிபெயரவேண்டும். நல்ல வருமான ஈட்டுகின்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தால் ஓகோ எண்டு குறைந்த நாட்களில் கூடுதல் பலனை ஈட்டலாம்.. டாப் 3இல் உள்ள இடங்களவன,, 1,லண்டன், 2,சுவிஸ், 3.பிரான்ஸ்,)

2. தொலைகாட்சி. (இதற்க்கு லண்டனை தேர்வு செய்தால் சில நண்பர்கள், சில வல்லரசு நாடுகள், உதவி கிடைக்கலாம்)

3. றேடியோ (இதற்க்கும் லண்டன், பிரான்ஸ், சுவிஸ் ஆகிய நாடுகளை தேர்வு செய்யலாம்)

4. தொலைபேசி அட்டை (சுவிஸ், லண்டன், பிரான்ஸ்)

5. கிரடிட் கார்ட் (லண்டன் சுவிஸ்)

இவ் 5 தொழில்களில் ஏதவது ஒண்றை சாதரண மூல தனத்தோடு தொடங்கினால் அடுத்த 6 மாதமோ, அல்லது 1 வருடத்தில் நீங்களும் உங்கள் பணங்களை சுவிஸ் வங்கியில் போடலாம் Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
இலவசமாக ஜெயா ரிவி

http://www.jumptv.com
Reply
வெக்டோன் தொலைக்காட்சி விரைவில் கட்டணமாக்கப் படவுள்ளதாக
அறிவித்துள்ளார்கள் :| :roll: .
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
நல்ல விடயம் :wink:
[b][size=18]
Reply
vasisutha Wrote:வெக்டோன் தொலைக்காட்சி விரைவில் கட்டணமாக்கப் படவுள்ளதாக
அறிவித்துள்ளார்கள் :| :roll: .

Confusedhock: தற்போது செய்தி, சட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் தான் தரமுடையதாக இருக்கின்றது, அதிலும் சட்டம் நிகழ்ச்சி பிரித்தானியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பயனுடையது. அதனால் வெக்டோனை கட்டணமாக்க முன்பு அதன் மற்றய நிகழ்சிகளின் தரத்திலும் கவனம் செலுத்தினால் நல்லது,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
ÍÅ¢ºÄ ʸ¢¼¡ø Ã£Å¢Â¢Ä ¦Åì§¼¡ý ÅÕÐ
ºüȨÄð §¾¨Å¢ø¨Ä
[url]http://www.cablecom.ch/tvradio/digitaltv/mydtv.htm?
step=2&entrypackage=1112685709&option1084617399=3&hispee
dOrt=&region=D&option396104210=0&option153835817=0&optio
n872840652=0&option1898538205=0&option645813677=0&opti
on1509374678=0&option712730072=0&option871445834=0&opti
on216795365=0&option709145024=0&option708460863=0#optio
n1084617399[/url]
[b]
Reply
வெக்டோன் தொலைக்காட்சி 01.09.2005 உடன் கட்டணமாக்கப்படுகிறது என சற்று முன்னர் அறிவித்துள்ளனர். அத்தோடு செய்தி நேரங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம் இனிமேல் 7.00 மணிக்கும் 9.00 மணிக்கும் நடை பெறும் செய்திகள் இன்றிலிருந்து 8.00 மணிக்கே நடை பெறும் என குறிப்பிட்டிருந்தார்கள்.
Reply
லண்டனை மையமாக கொண்டு இயங்கி வந்த வெக்ரோன் தொலைக்காட்சி சேவை மூடப்படுகிறது. கொட்பேர்ட் (hotbird) ஊடாக ஒளிபரப்பப் பட்டுவந்த தமிழ்சேவை 08.12.2005 தினத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது லண்டலில் உள்ள மக்கள் பார்க்க கூடியவகையில் ஸ்கை (sky network) ஊடாக மட்டும் ஒளிபரப்பாகிறது. இதுவும் இன்னமும் சில தினங்களில் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ் சேவை பொறுப்பாளர் பணியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
லண்டனை மையமாக கொண்டு தமிழ் உட்பட நான்கு மொழிகளில் ஒளிபரப்பு சேவையினை மேற்கொண்டு வந்த வெக்ரோன் தொலைக்காட்சியானது செய்திகளை முதன்மை படுத்தி தமது தமிழ் சேவையினை ஒளிபரப்பி வந்தனர். இலங்கை மற்றும் அகில உலக அரசியல் தெரிந்தவர்கள், நன்றாக தமிழ் உச்சரிக்கின்ற அறிவிப்பாளர்களை மதிக்காது தொழிற் நுட்பத்தினை, சினிமாவினை மட்டும் உதவியாக கொண்டு சேவையினை நடத்தினால் மக்கள் விரும்பிபார்ப்பார்கள் என மக்களை தவறாக எடைபோட்டமை தற்பொழுது உரிமையாளருக்கு புரிந்துள்ளது. வருடத்திற்கு 55 யுூரோக்கள் வருட கட்டணம் என அறிவித்தல் விடுத்தும் மக்கள் வெக்ரோனை நிராகரித்துள்ளார்கள். இது உண்மையா??????

அதுதான் எங்கடை சிவகாமி அக்கா தீபத்திலை தலைக் காட்டுறா போல கிடக்கு.......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
ஸ்கையில இப்ப சிங்கள வெக்டோன் இலவசமா வருகுது.கொழும்பில் இருந்து செய்திகளை நேரடியாக சிங்களத்தில் ஒளி பரப்புகிறர்கள்.வேறு சிங்கள ஒளி பரப்புக்கள் லண்டனில் இல்லாத படியால் இதை இப் போது முயற்சிக்கிறார்கள் போல் உள்ளது.செய்திகள் அனைத்துமே சிங்கள இனவாதத் தொனியிலேயே வருகின்றன.

இங்கே வெக்டோனின் உரிமையாளர் சம்பந்தமாக பல கருத்துக்கள் கூறப்பட்டன.வெக்டோன் வேறு மொழிகளிலும் இங்கே வருகின்றது.அதன் உரிமையாளர்கள் யூத இனத்தைச் சார்ந்தவர்கள் என்றே கேள்விப் பட்டேன்,ஞானம் காட் விற்ற இலங்கையருக்கும் இவர்களுக்கும் இருந்த வியாபரத் தொடர்பினாலேயே தமிழ் ஒளிபரப்பு ஆரம்பிக்கப் பட்டது.இப்போது அது வியாபார ரீதியாக வெற்றி அளிக்காத படியால் மூடப் படுகிறது போல்.
Reply
சிங்கள சேவைக்காக இத்தாலியிலிருந்து ஒளிபரப்பாகும் "சிறீ ரிவி" இருக்கிறதே Hotbird ஒளிபரப்பாவதால் ஜரோப்பிய மத்திய கிழக்கில் பார்க்க இயலும் இது அவ்வளவு இனவாதத் தன்மையைக் காட்டவில்லை வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத்தான் இலவசமாகப் போடுகிறார்கள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
வெக்டோன் தொலைக்காட்சி அஸ்ட்ரா 2 இல் பார்க்கக்கூடியதாக இருக்கிறதாக இங்கு தமிழர்கள் மத்தியில் கேள்விப்பட்டேன் . மேலும் ஹொட்பேர்ட் இல் இப்பொழுது ஒளிபரப்பு செய்வதில்லையாம் அதனால் வெக்டோன் நிறுவனம் தான் விற்பனை செய்த தொலைக்காட்சி சந்தா அட்டைகளை திரும்பவும் பெற்றுக்கொண்டு தனது வாடிக்கையாளருக்கு கட்டிய பணத்தை மீண்டும் கொடுத்துள்ளதாம் இந்தச் செய்தி உண்மையா ?
Reply
ரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான்.......

ஓ..... உவையல் வெக்ரோன் இங்கை கனபேருக்கு நல்ல மொட்டை போட்டு சந்தனம் தடவியிருக்கினாமாம்!!! "வெக்ரோன் 1628 கோம் எக்கவுண்ட்" என்று தொடங்கப்பட்டது, நாளொரு பெயர் மாற்றத்துடன் "பரபிளு"..."லங்காடெல்" ... என்றல்லாம் எதோ எதோவாக மாறியாம் அப்படியே கனபேற்றை கிரடிட் காட்டுகளிலிருந்து அன்பாக கேட்காமலேயே காசெடுக்கப்படுகிறதாம்/எக்கவுண்டிற்கு காசு கிரடிட் பண்ணினால், காசெடுக்கப்படுகிறதாம்! எக்கவுண்டில் கிரடிட் பண்ணப்படுவதில்லையாம்!!! கேட்க வெளிக்கிட்டால் தொலைபேசி இணைப்போ இந்தியா செல்கிறதாம்!! அங்குள்ள கோல் சென்ரரிலாம் "சார், இப்ப போனை கட் பண்ணுங்க... இப்ப சால்வ் பண்றோம்.." என்கிறார்களாம்!!! இப்பவென்றது...நாளையாகி ... கிழமைகளாகி...மாதங்களுமாகின்றதாம்!! லண்டனில் கேட்டால் அதைவிட பூச்சுத்துகிறார்களாம்!!...

அரோகரா........
Reply
என்ன தான் சொல்லுகிறீர்கள் ஜெயதேவன் அப்ப வெக்டோன் மொட்டை போடு பூவும் சுத்திவிட்டுதா ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்ப முன்னர் வெக்டோன் நிற்பாட்டிய நாட்களில் தொலைபேசியில் உங்களிடம் பணம் இல்லையென்றால் எமது தாலிக்கொடிகளை அடைவு வைத்தாவது பணம் தருகிறோம் என்று சொன்னவர்களின் நிலமை ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஓ.......... நாமம் தானா ??????? சரி சரி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நல்ல காலம் தப்பிச்சுது இந்த வாயில்லா சீவன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
முகத்தான் நீ எதைப்பாக்கிறியோ இல்லையோ சிவகாமியை நல்லாப்பாக்கிறாய்
பொன்னம்மா பக்கத்திலையோ நிக்கிறா ???
:wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)