Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்ன படிக்கிறீர்கள் / என்ன துறையில் வேலை செய்கிறீர்கள்?
#81
எங்கட வேலையைச்சொல்லவே இல்லையே.. அரட்டை அடித்தல் தான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#82
¦ÀâÂôÒ Wrote:
narathar Wrote:நல்ல முயற்சி ஆனால் களத்தில் இது சரிவருமோ தெரியாது?
பலர் அரட்டைக்கும் பொழுதுபோக்குவதற்குமே வருகிறார்கள்.
விமானத்தொழில் நுட்பமே எனது துறை.

¸ÇòÐìÌ Å¡È¡ì¸û ±øÄ¡Õõ ¦À¡ØÐ§À¡ì¸§Å ÅãÉõ. ¡Õõ ¸¼¨Á측¸§Å¡ þø¨Ä ¸ð¼¡ÂôÀÎò¾¢§Â¡ Å§ÃøÄ. «ôÀʧ ¦À¡ØÐ§À¡ì¸¡ ¸¨¾ì§¸ì¸ ¿¡Ö ¿øÄ Å¢ºÂõ ¸ÄóШá¼ôÀÎÐ. ¬É¡ø ÀÄ ºÁÂí¸Ç¢Ä «Ð ¾¢¨º Á¡È¢ô§À¡Åо¡ý ¦¸¡ïºõ ÅÕò¾õ.

«ÐºÃ¢ «ôÒ, Å¢Á¡Éò¦¾¡Æ¢ø ÑðÀõ ±ñ¼¡ø «Ð ¯í¸¼ ¾ü§À¡¨¾Â ¦¾¡Æ¢Ä¡ þø¨Ä ±¾¢÷¸¡Äì¸ÉÅ¡?

ÀÄ ¿ñÀ÷¸û þó¾ì¸Õò¨¾ À¡÷¨Å¢θ¢È¡÷¸§Ç ¾Å¢Ã ¸ÕòÐ ±Ø¾ ¾Âí̸¢È¡÷¸û. ±ØÐžɡø ´ýÚõ ̨ÈÅáÐ.

பெரியப்பு இன்னும் விளக்கிச்சொன்னால், கரினியின் எதிர்பார்ப்பு துறைசார் கருத்தாடல் சம்பந்தமானது,இதற்கு இணயத்தில் ஆங்கிலத்தில்
தளங்கள் உள்ளன.இத் தளங்க்கள் துறைசார் அறிவை விரித்திசெய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டன.தமிழில் அவ்வாறான தளங்களை நான் இதுவரை கானவில்லை.யாழ் களத்தில் இவ்வாறு தொடக்கப்படும் நல்ல முயற்சிகள் ஒரு சிலரின் நக்கல் நளினன்களினால் தொடர்வதில்லை என்பதே எனது அனுபவம்.
எனது படிப்பும் தொழிலும் ஒரே துறையே,மேலும் இக்கருத்தாடல் தனி நபர் பற்றியதல்லாமல் துறை சம்பந்தமனதாக இருத்தலே பயனளிக்கும்.
Reply
#83
சரி நாரதர். நீங்கள் உங்கள் துறை குறித்தும் அதில் வேலை வாய்ப்பு எப்படி இருக்கின்றது, வேலை அனுபவங்கள் ஏதும் உண்ணா என்பதை எல்லாம் விளக்கமாக எழுதுங்களேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#84
<span style='font-size:20pt;line-height:100%'>ஹரிணியின் \"என்ன வேலை பார்க்கின்றீர்கள்\" என்ற தலைப்பையும் தமிழ் நிலாவின் \"என்ன படிக்கின்றீர்கள்\" என்ன தலைப்பையும் இணைத்துள்ளேன். கள உறுப்பினர்கள் தமது படிப்பு, வேலை குறித்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#85
¦ÀâÂôÒ Wrote:À¢û¨Ç ¸Ã¢É¢, ¸É ¿¡¨ÇìÌ À¢ÈÌ... ±ôÀ¢Êî͸õ?
¿¡ý ´Õ §Å¨Ä §¾Ê «¨Ä§Â¡ «¨ÄÔÈý. þýÛõ ¸¢¨¼ì§¸øÄ.. IT þÄ BscÀð¼õ Å¡í¸¢Â¢Õ츢Èý. Graphic & 3D animationÄ degree þÕìÌ. MBA ÀÊ츢Èý. ¦¸¡õÀ¢äð¼÷ «òÐôÀÊ. part time §Å¨Ä¾¡ý ¦ºö allow Àñ½¢Â¢ÕìÌ. ¬É¡ þýÛõ ´Øí¸¡ ´ñÎõ ¸¢¨¼ì§¸øÄ...
¸É§Å¡? «Ð ¦Ã¡õÀ. ¬É¡ fetureÄ ±ýÉ ¬Åý ±ñÎ ±É째 ¦¾Ã¢¦ÂøÄ. ´§Ã þÕ𼡠¦¾Ã¢ÔÐ. :roll:

உங்களுக்கு விசா பிரச்சினை இருக்கிறமாதிரித் தெரிகின்றது. பிரித்தானியாவில் வசித்தால் எப்படியாவது work permit க்கு முயற்சி செய்யுங்கள். பட்டங்கள் பல பெற்ற நீங்கள் வேலை தேடி அலைவதை நினைக்கக் வருத்தமாக உள்ளது. சிறிது வேலை அநுபவங்கள் உள்ளவர்கள் கூட பெரிய பெரிய கம்பனிகளில் வேலை பெற வாய்ப்ப்புள்ளது.

முன்புபோல் IT க்கு தற்போது வேலைகள் இங்கு கிடையாது. இந்தியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் குறைந்த செலவில் இந்த வேலைகளை செய்ய ஆட்கள் இருப்பதால் பெரும்பாலான கம்பனிகள் இத்தகைய நாடுகளை நாடுகின்றன.

MBA கற்பதால் IT management சம்பந்தமான வேலைகளுக்கு முயற்சியுங்கள். முகாமைத்துவத்திற்கு எப்போதும் இங்கு தட்டுப்பாடு உண்டு. வெளிநாட்டவரென்றால் வேலை அனுபவம் அதிகம் எதிர்பார்ப்பார்கள். CV நன்றாக இருந்தால், Interview இல் தன்னம்பிக்கையுடன் உரையாடினால் நிச்சயம் எதிர்காலம் நன்றாக வரும்.
<b> . .</b>
Reply
#86
Mathan Wrote:சரி நாரதர். நீங்கள் உங்கள் துறை குறித்தும் அதில் வேலை வாய்ப்பு எப்படி இருக்கின்றது, வேலை அனுபவங்கள் ஏதும் உண்ணா என்பதை எல்லாம் விளக்கமாக எழுதுங்களேன்

மதன் , நீங்கள் கேட்டவை,
(சரியான தமிழ் கலச்சொற்களைப் பாவிக்காவிடில் மன்னிக்கவும், எழுத்துப் பிழைகளுக்கும்)
துறை: விமானத்தொழில்னுட்பவியல்.

வேலை வாய்ப்பு: நீங்கள் இருக்கும் நாட்டைப்பொறுத்தது.
அத்தோடு இதை நான்கு பிரிவாக பிரிக்கலாம்.

1)விமானச்சேவை நிறுவனங்கள்.
2)விமான உற்பத்தி நிறுவனங்கள்.
3)விமானப்படை.
4)படைத்துறை சார்ந்த நிறுவனங்கள்.

பொதுவாக 3 ற்குள்ளும் 4 ற்குள்ளும் நுழைவதற்கு அந்த அந்த நாடுகளின் குடி உரிமை அவசியம்.புலத்தில் உள்ள பெற்ரோர் தமது பிள்ளைகளை இத் துறையில் ஊக்குவிக்கலாம்.

அடுத்ததாக (1) ல் வேலை செய்வோர் உலகளாவிய ரீதியில் வேலை எடுக்கல்லாம், முதலாவது வேலயில் உள் நுளைவதே சிரமமான விடயம்.

(2) உலகளாவியரீதியில் 4 நிறுவனான்களச் சொல்லலாம்.

a)Boeing(USA)
b)Airbus (France/UK)
c)Embraer (Brasil)
d)Bombardier (Canada)

மேலும் பல நிறுவனக்கள் உதிரிப்பாகங்களைத் தயாரிகின்றன.
BAE systems(UK),Rollsroyce(UK)Thales(France)Messier Dowty (UK,France)
Kawasaki heavy industries(Japan),Parker(USA)GE(USA)Prat and whitney(USA/Canada)


அடுத்ததாக படைத்துறை சார்ந்த நிறுவனன்களாக,

a)NorthropGruman.(USA)
b)BAE systems(UK)
c)Dassault(France)
d)Raytheon(USA)
e)HAL,Hindustan aeronautics Ltd,/DRDO defence reserach and development organisation (India)


இத் துறையில் ஆர்வமுள்ளோர் இந்தியா (IIT,IISC), அவுஸ்த்ரேலியா,இங்கிலாந்து,கனடா,அமெரிக்கா போன்ற நாடுகளில்
உள்ள பல்கலைக்கழகங்களில் இத் துறயை கற்கலாம்.

இறுதியாக இத்துறை நமது தேசத்தின் விடுதலையிலும் அதன் வருங்கால பாதுகாப்பையும் உறுதி செய்ய வல்ல துறை என்பதால் புலத்தில் உள்ள பெற்ரோர் விருப்பமுள்ள பிள்ளகளை ஊக்கப்படுத்தவும்.
Reply
#87
நன்றி நாரதர் நல்லா விடயங்களை பகிர்ந்திருக்கிறீர்கள்.
[b][size=18]
Reply
#88
tamilini Wrote:எங்கட வேலையைச்சொல்லவே இல்லையே.. அரட்டை அடித்தல் தான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

¯Ð ¾¡ý þí¨¸ ¿¼ì¸¢§¾ ¦º¡øÄ¢Â¡ ¦¾Ã¢Â§ÅÏõ
:evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#89
±ýÛ¨¼Â º¢Ä À¢Ã¨É¸¨Ç þí§¸ ¦º¡øÖ¸¢§Èý.
:roll: ÍÂÁ¡¸ §Å¨Ä þøÄ¡¾¾¢É¡ø ¦Àü§È¡Ã¢§Ä§Â ¾í¸¢Â¢Õì¸ §ÅñÊÔûÇÐ. þÄí¨¸Â¢ø ¯ûÇ ¦Àü§È¡÷, ¿¡ý ¾É¢Â¡¸ ºÁ¡Ç¢ì¸ Á¡ð§¼ý ±ýÚ, ¯ÈÅ¢É÷¸§Ç¡§¼ ¾í¸¢Â¢Õì¸ Å¢ÕõÒ¸¢È¡÷¸û. ¬É¡ø ¯ÈÅ¢É÷¸û þÕôÀ§¾¡ þÄñ¼ÛìÌ 1 Á½¢ò¾¢Â¡Ä àÃò¾¢ø.. ¸øæÃ¢§Â¡ Äñ¼É¢ø.. À¡¾¢ §¿Ãõ À¢Ã¡½ò¾¢ø §À¡ö Ţθ¢ÈÐ.

¯ÈÅ¢É÷ ÀÎòÐõÀ¡Î ¦º¡øÄò§¾¨Å¢ø¨Ä. «Å÷¸Ù측¸ «Å÷¸Ç¢ý ¯½Å¸ò¾¢ø ºõÀÇõ þøÄ¡Áø ±ò¾¨É§Â¡ ¿¡ð¸û §Å¨Ä ¦ºö¸¢§Èý. º¢Ä º¨ÁÂí¸Ç¢ø ¿¡ý Àãð¨ºìÌ §À¡¸Áø ¿¢ýÚ¦¸¡ñÎ «Å÷¸¨Ç partyìÌ §À¡¸ Å¢ðÊÕ츢§Èý. þ¨¾¦ÂøÄ¡õ ¦Àü§È¡Ã¢¼õ ¦º¡ýÉ¡ø ±ýÉ ¦º¡øÖÅ¡÷¸û? ¦ÅÇ¢¿¡ðÊø þ¦¾øÄ¡õ º¸ƒÁôÀ¡. ¯ÉìÌò¾¡ý ±øÄ¡õ ÒÐÍ ±ýÀ¡÷¸û. þÕì¸Ä¡õ. ¬É¡ø ±ÉìÌ ´Õ ¾£÷×(§Å¨Ä) §ÅñΧÁ! Äñ¼É¢üÌû ÌÊ §À¡§Å¡õ ±ýÈ¡ø ±ÉìÌ º¨Áì¸ò¦¾Ã¢Â¡Ð. ¦ºÄ×ܼ ±ý¸¢È¡÷¸û ¦Àü§È¡÷¸û. þø¨Ä ¿¡ý §À¡öò¾¡ý ¾£Õ§Åý ±ýÈ¡ø ¯¼§É, ¾¢ÕÁ½õ ¦ºöЦ¸¡û §À¡¸Ä¡õ ±ýÚ Á¡Á¡ Á¸¨Ç측ðθ¢È¡÷¸û.
Äñ¼ÛìÌ ¦ÅǢ¢ø, ¸¢Ã¡Áò¾¢ø þÕóÐ ¦¸¡ñÎ ¿¡ý ±í§¸ §Å¨Ä §¾ÎÅÐ? ¾¢Éõ ´Õ§Å¨ÄìÌ Å¢ñ½ôÀ¢ì¸¢§Èý. «Å÷¸û ok ±ýÈ¡Öõ ±ÉìÌ §¿Ãõ ºÃ¢ÅáÐ. ±øÄ¡õ ºÃ¢ Å󾡸, àÃõ ܼš¸ þÕìÌõ. ¯½Å¸í¸û, Ó¾¢§Â¡÷ ÀáÁâôÒ, ÍôÀ÷Á¡÷¸ðθû, «ÖÅĸí¸û ±ýÚ ±øÄ¡ §Å¨ÄÂÔõ ÓÂüº¢ì¸¢§Èý. «Ð×õ Part-time¾¡ý §Å¨Ä ¦ºö ÓÊÔõ.

º¢Ä þ¼í¸Ç¢ø Overqualified ±ýÚܼ ¿¢Ã¡¸Ã¢ì¸ôÀðÊÕ츢§Èý. «ô¦À¡Ø¦¾Ä¡õ §Â¡º¢ò¾¢Õ츢§Èý, ±ý§É¡Î ÀÊò¾Å÷¸¦ÇøÄ¡õ þí§¸ Ҹ̼õ §¸¡Ã¢ ÅóÐ ¿øÄ¡Â¢Õ츢ȡí¸û. ¿¡ý þôÀ¢Ê ÅóÐ Á¡ðÊ즸¡ñ¼§É ±ýÚ.. ³§Ã¡ôÀ¡Å¢ø ÀÄ ¿¡Î¸Ç¢ø ºð¼â÷ÅÁ¡¸ þÕó¾¢Õ츢§Èý. þí§¸ Äñ¼É¢ø þÕôÀÐ student visaÅ¢ø. Work permitìÌ Å¢ñ½ôÀ¢ì¸ÓÊÔÁ¡ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ±ÉìÌ ´Õ ¾£÷×õ þø¨Ä. Cry Cry Cry
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Reply
#90
¦ÀâÂôÒ Wrote:±ýÛ¨¼Â º¢Ä À¢Ã¨É¸¨Ç þí§¸ ¦º¡øÖ¸¢§Èý.

:roll: ÍÂÁ¡¸ §Å¨Ä þøÄ¡¾¾¢É¡ø ¦Àü§È¡Ã¢§Ä§Â ¾í¸¢Â¢Õì¸ §ÅñÊÔûÇÐ. þÄí¨¸Â¢ø ¯ûÇ ¦Àü§È¡÷, ¿¡ý ¾É¢Â¡¸ ºÁ¡Ç¢ì¸ Á¡ð§¼ý ±ýÚ, ¯ÈÅ¢É÷¸§Ç¡§¼ ¾í¸¢Â¢Õì¸ Å¢ÕõÒ¸¢È¡÷¸û. ¬É¡ø ¯ÈÅ¢É÷¸û þÕôÀ§¾¡ þÄñ¼ÛìÌ 1 Á½¢ò¾¢Â¡Ä àÃò¾¢ø.. ¸øæÃ¢§Â¡ Äñ¼É¢ø.. À¡¾¢ §¿Ãõ À¢Ã¡½ò¾¢ø §À¡ö Ţθ¢ÈÐ.

¯ÈÅ¢É÷ ÀÎòÐõÀ¡Î ¦º¡øÄò§¾¨Å¢ø¨Ä. «Å÷¸Ù측¸ «Å÷¸Ç¢ý ¯½Å¸ò¾¢ø ºõÀÇõ þøÄ¡Áø ±ò¾¨É§Â¡ ¿¡ð¸û §Å¨Ä ¦ºö¸¢§Èý. º¢Ä º¨ÁÂí¸Ç¢ø ¿¡ý Àãð¨ºìÌ §À¡¸Áø ¿¢ýÚ¦¸¡ñÎ «Å÷¸¨Ç partyìÌ §À¡¸ Å¢ðÊÕ츢§Èý. þ¨¾¦ÂøÄ¡õ ¦Àü§È¡Ã¢¼õ ¦º¡ýÉ¡ø ±ýÉ ¦º¡øÖÅ¡÷¸û? ¦ÅÇ¢¿¡ðÊø þ¦¾øÄ¡õ º¸ƒÁôÀ¡. ¯ÉìÌò¾¡ý ±øÄ¡õ ÒÐÍ ±ýÀ¡÷¸û. þÕì¸Ä¡õ. ¬É¡ø ±ÉìÌ ´Õ ¾£÷×(§Å¨Ä) §ÅñΧÁ! Äñ¼É¢üÌû ÌÊ §À¡§Å¡õ ±ýÈ¡ø ±ÉìÌ º¨Áì¸ò¦¾Ã¢Â¡Ð. ¦ºÄ×ܼ ±ý¸¢È¡÷¸û ¦Àü§È¡÷¸û. þø¨Ä ¿¡ý §À¡öò¾¡ý ¾£Õ§Åý ±ýÈ¡ø ¯¼§É, ¾¢ÕÁ½õ ¦ºöЦ¸¡û §À¡¸Ä¡õ ±ýÚ Á¡Á¡ Á¸¨Ç측ðθ¢È¡÷¸û.
Äñ¼ÛìÌ ¦ÅǢ¢ø, ¸¢Ã¡Áò¾¢ø þÕóÐ ¦¸¡ñÎ ¿¡ý ±í§¸ §Å¨Ä §¾ÎÅÐ? ¾¢Éõ ´Õ§Å¨ÄìÌ Å¢ñ½ôÀ¢ì¸¢§Èý. «Å÷¸û ok ±ýÈ¡Öõ ±ÉìÌ §¿Ãõ ºÃ¢ÅáÐ. ±øÄ¡õ ºÃ¢ Å󾡸, àÃõ ܼš¸ þÕìÌõ. ¯½Å¸í¸û, Ó¾¢§Â¡÷ ÀáÁâôÒ, ÍôÀ÷Á¡÷¸ðθû, «ÖÅĸí¸û ±ýÚ ±øÄ¡ §Å¨ÄÂÔõ ÓÂüº¢ì¸¢§Èý. «Ð×õ Part-time¾¡ý §Å¨Ä ¦ºö ÓÊÔõ.

º¢Ä þ¼í¸Ç¢ø Overqualified ±ýÚܼ ¿¢Ã¡¸Ã¢ì¸ôÀðÊÕ츢§Èý. «ô¦À¡Ø¦¾Ä¡õ §Â¡º¢ò¾¢Õ츢§Èý, ±ý§É¡Î ÀÊò¾Å÷¸¦ÇøÄ¡õ þí§¸ Ҹ̼õ §¸¡Ã¢ ÅóÐ ¿øÄ¡Â¢Õ츢ȡí¸û. ¿¡ý þôÀ¢Ê ÅóÐ Á¡ðÊ즸¡ñ¼§É ±ýÚ.. ³§Ã¡ôÀ¡Å¢ø ÀÄ ¿¡Î¸Ç¢ø ºð¼â÷ÅÁ¡¸ þÕó¾¢Õ츢§Èý. þí§¸ Äñ¼É¢ø þÕôÀÐ student visaÅ¢ø. Work permitìÌ Å¢ñ½ôÀ¢ì¸ÓÊÔÁ¡ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ±ÉìÌ ´Õ ¾£÷×õ þø¨Ä. Cry Cry Cry

உதுதான் உங்க வாற பெட்டை பெடியெல்லாம் செய்யுது... மாமா நல்வழிதான் காட்டுறார்...தன் வழி என்று...விட்டிராதேங்க...பெரியப்பு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#91
விஞ்ஞானம் தொழில்நுட்ப்பம் சார்ந்த துறையில் பல்கலைக்கள படிப்பை முடிக்கும் வெளிநாட்டு பட்டதாரிகளிற்கு 1வருட வேர்க்பெமிற் விசா வழங்கபடுவதாக அறிந்தேன். இந்த காலபகுதியில் நீங்கள் ஒரு நிறுவனத்தில் இணைந்து அவர்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் பெற்றுவிட்டால் விசாவை 1 வருட முடிவில் புதுப்பிப்பது ஒரு பிரச்சனையாகாது. முகாமைத்துவத்திற்கும் தேவையுண்டும் கொஞ்சம் கூட துறை சார்ந்த அனுபவம் இல்லாது அந்த வேலைகளை ஏட்டுப்படிப்போடு மாத்திரம் எடுப்பது கடினம் என நினைக்கிறேன்.
ஊரில் உள்ளவர்களிற்கு உங்குள்ள நடமுறைச்சிக்கல்கள் பற்றித் தெரிவது கடினம். நீங்கள் பெறுப்புணர்வோடு தன்னம்பிக்கையிருந்தால் உங்கள் எதிர் காலத்தை நிர்ணையிக்ககூடிய முடிவுகளை காலம் தாள்த்தாது எடுக்கலாம்.
Reply
#92
எல்லோரும் எதோ ஏதோ சொல்லுறீங்கள்....ஆனால் இங்கு பெரும்பாலும் இளைஞர்கள் இருக்கிறோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி...


என்னைப்பற்றி சொல்வதானால் நான் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் இலங்கையில் கற்று பெறுபேறு கிடைக்க முன் கனடா வந்து விட்டேன். ஆனாலும் பெறுபேறுகள் உயர்தரத்துக்கு செல்வதற்க்கு கானும். தற்போது உயர்தரப்பாடசாலை(high School ) முடிக்கவில்லை. அடுத்தவருடம் முடியும். முதலில் காவல் துறைக்கு(Police) படிப்பதாக இருந்தேன் பின் அந்த எண்ணத்துக்கு வீட்டிலிருந்து அழுத்துங்கள் வரவே மெதுவாக இளைஞனோடு சேர்ந்து விட்டேன்....(டீயிற்றல் மீடீயாவுக்கு) (Digital Media) ஆனாலும் இவற்றை கற்று இத்துறையில் நான் தொழில் செய்ய விரும்பவில்லை. இத்துடன் ஊடக துறைக்குள் நுழைய இருக்கிறேன்.
கல்வி கற்றுக் கொண்டிருக்கும் அதே வேலை வேலையும் செய்கிறேன் (KFC யில்) இதன் அனுபவங்கள். பெரிதாக சொல்வதற்க்கில்லை

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#93
<span style='font-size:30pt;line-height:100%'>ரொன்ரோ காவல்துறையில் இணைய:</span>
தேவையான தகுதிகள்
வயது: 18-65 வரை
கல்வி: கனடிய உயர்தரப்பாடசாலை முடித்திருக்க வேண்டும் (வெளியேறியிருக்க வேண்டும் இதற்க்கு 30 கிறடீற்கள் தேவை)
கனடிய நிரந்தர வதிவுரிமை அல்லது சிட்டிசன் (கனடிய குடிமகன்)
பயங்கர குற்றங்களில் ஈடுபடாமல் சாதரண நல்ல குடிமகனக இருக்க வேண்டும்
காட்சி : 20 அல்து 40 ( அண்ணளவாக) அத்தொடு சாரண நிறத்தில் இருக்க வேண்டும்
கட்டாயமாக Ontario Association of Chiefs of Police சந்திக்க வேண்டும்
கனடா ஒன்ராரியோவில் வழங்கப்படுகின்ற ஜீ தர வாகன சாரதி அனுமதிப்பத்திரமும். தரமான பதிவுகளுடன் ஆறு புள்ளிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்( a quality driving record with less than six demerit points)
முதலுதவி பற்றி அறிந்திருக்க வேண்டும்

இதை விட மேலதிகமாக தரம் 11,12ல் சட்டத்தை ஒரு பாடமாக எடுத்தல் நன்று
அத்தோடு கனடிய சமூக கல்வி (Geography ) மற்றும் வரலாற்றுக் கல்வி (Candian History) அதை விட வரைபடங்கள் (Maping)வாசிக்க தெரிந்திருந்தால் மிகச்சிறப்பாக இருக்கும். அதை விட CO-UP எனும் பாடம் எடுத்தால் நீங்கள் காவல் நிலையத்தில் தொண்டராக வேலை செய்ய அனுமதிக்கப்படுவீர்கள் அதன் போது உங்களுக்கு காவல்துறை பற்றி மேலும் அறவதோடு சில அனுபவங்களையும் பெறலாம் CO-UP எடுக்காதவர்கள் சாதாரண தொண்டராகவும் இணைந்து செயற்ப்படுவது நன்று.

SALARY -சம்பளம்
ஆரம்ப நிலை (பயிற்ச்சியின் போது) - வருடத்துக்கு $39,317.20
இடை நிலை (பயிற்ச்சி முற்றுப் பெற்ற பின்) -வருடத்துக்க$46,797
இறுதி நிலை (அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பின்)-வருடத்துக்க$66,852
இச் சம்பள தொகை உங்கள் தரம் அதிகரிக்க அதிகரிக்க உயர்ந்து கொண்டு செல்லும்

BENEFITS
குடும்ப மருத்துவ திட்டம்
பல் தொடர்பான மருத்தவ திட்டம்
ஓய்வூதிய திட்டம்
ஆயுட் காப்புறுதி
Employee Assistance Programme
இருவாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை
கனடாவை பொறுத்தவரை தமிழ் காவல்துறையில் அவசியம் அதிகரித்து வருகிறது. இது வரையில் கடமையில் இரண்டே இரண்டு பேர் மாத்திரமே இச்சேவையில் இணைந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்கள் கனடாவில் இருக்கின்றனர். எமது மக்களின் பிரச்சினைகள் எமக்கே தெரியும் என்பதால் கனடிய சட்டத்துக்குள் நின்று எப்படி எமது மக்களில் பிரச்சினைகளுக்கு விடை தோடலாம் என்று யோசித்தால் ஒரே வழி காவல்துறை. ஆனாலும் காவல்துறை என்பது இலங்கையில் எட்டாம் வகுப்பு படித்து விட்டு ரீ56யை தூக்கிகொண்டு வீதியில் நிற்பது போன்றதல்ல இங்கு..மிகவும் வரையறுக்கப்பட்ட சட்டங்களுக்கு மத்தியில் தமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் அது எம்மவர் பலருக்கு கிடையாத ஒன்று.. நான் திசை மாறி விட்டேன் என்று நினைக்கிறேன் ....
காவல் துறையில் நீங்கள் ஒரு வருடம் முழுமையான பயிற்ச்சி பெற வெண்டும். முதல் 3 மாதங்களும் கனடிய காவல்துறை கல்லூரியிலும் அடுத்த மூன்று மாதங்கள் மாகாண அல்லது நகர கல்லூரிகளிலும் படிக்க வேண்டும் அதன் பிற்ப்பாடு உங்களுக்கு ஆயுத ரீதியான பயிற்ச்சிகளும் மக்களுடன் எப்படி பழகுவது என்பன தொடர்பான பயிற்ச்சிகளும் வழங்கப்படும்.
அதன் பின்னர் நீங்கள் அலுவலகத்தில் சில காலம் வேலை செய்ய அமர்த்தப்பட்டு அதற்க்கு பிற்பாடு மக்களுடன் உங்கள் சேவை ஆரம்பமாகும்
<span style='font-size:25pt;line-height:100%'>நீங்கள் இப்போதும் இணைந்து கொள்ளலாம்</span>
மேலதிக விபரங்களுக்கு:
http://www.torontopolice.on.ca/careers/

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#94
200... இல் உயார்தரத்தை முடித்திட்டு இப்போ Association of Accounting Technicians Stage 1 (AAT) இது படிக்கிறேன். அவ்வளவுதானுங்க சுட்டியின் இப்போதைய படிப்பு. இடைக்கிடை கர்நாடக சங்கீதத்துக்கும் போறனான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#95
நான் படித்தது LLB (சட்டம்)

தற்போது படிப்பது (LLM) சட்ட மேற்படிப்பு, அத்துடன் trainee Solicitor ஆக வேலை செய்கிறேன்.

எனக்கு Civil Litigation, Family (Divorce & Children matters), Property, Wills and Probate பிரிவுகளில தான் கூடுதலா வேலை செய்ய விருப்பம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#96
Niththila Wrote:நான் படித்தது LLB (சட்டம்)

தற்போது படிப்பது (LLM) சட்ட மேற்படிப்பு, அத்துடன் trainee Solicitor ஆக வேலை செய்கிறேன்.

எனக்கு Civil Litigation, <b>Family (Divorce & Children matters), </b>Property, Wills and Probate பிரிவுகளில தான் கூடுதலா வேலை செய்ய விருப்பம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Reply
#97
என்ன ஆச்சு அண்ணா :? :?
. .
.
Reply
#98
முகத்தாரின் பயோ டேட்ரா

படிப்பு : Telecommunication Engineering.........

முதல் வேலை வாய்ப்பு: Sri Lanka Telecom ( Transmission )

தற்போது : Saudi Telecom ( Switching )
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#99
இல்லை அந்தத் தலைப்பில புலம்பெயர்ந்த நாடுகளில் விவாகரத்து அதிகமாகி வருகிறது என்னும் தொனியில் கருத்துக்கள் எழுதப்பட்டன. அதான், உங்கள் படிப்பு நம் சமூகத்ததிற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் போல இருக்கு. அதான் சிரித்தேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply
நன்றி இளைஞன் அண்ணா

அது சரி இங்க கருத்து வைத்தவர்களில பலர் engineering சம்பந்தப்பட்ட படிப்பு படிச்சிருக்கிறீங்க போல

புலத்திலுள்ள படிச்சவை எங்கட விடுதலை போராட்டத்திற்கு எப்படி உதவலாம் எண்டும் இங்க கதைக்கலாமே.

உதாரணமாக தகவல் தொலைத தொழினுட்பம் படிச்சவை விமானத்தொழினுட்பம் படிச்சவை Idea Idea Arrow
. .
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)