Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும்; ஓமல்பே சோபித்த தேரரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாம்
09 -06-2005
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/06/20050608140102fast.jpg' border='0' alt='user posted image'>
சாகும்வரை உண்ணாவிரதம் அனு;டித்துவரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஓமல்பே சோபித்த தேரரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுக்கட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்களன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஓமல்பே சோபித்த தேரருடன் மேலும் 8 பேர் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முதல் நீராகாரம் மாத்திரம் அருந்தி வரும் தேரரின் உடல் நிலையை மருத்துவர்கள் சோதனையிட்டதாகவும்,
தற்பொழுது அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தேசிய பிக்குகள் முன்னணியினர் நேற்றைய தினம் கொழும்பு, கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
காலை சுமார் 11.45 மணியளவில் ஆரம்பமான இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தேசிய பிக்குகள் முன்னணயைச் சேர்ந்த ஏழு பிக்குமார் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கடைசி வரை உறுதியாய் இருந்து முடிய சே முடிக்க வாழ்த்துக்கள். :evil: :twisted: உண்ணாவிரதம் எதுக்கு என்று பாருங்க..
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
tamilini Wrote:கடைசி வரை உறுதியாய் இருந்து முடிய சே முடிக்க வாழ்த்துக்கள்.
ஏன் பிள்ளை அந்தகாலத்து மொட்டைகளின் பழக்கம் எதன் இருக்கோ..இப்பிடி மாத்தி வாழ்த்த வேண்டும் கடைசி வரை உறுதியாய் இருந்து முடிய வாழ்த்துக்கள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 151
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
மொட்டை ஒண்டு மண்டையே போடுது அதாலை தெற்கிலை குழப்பம். தமிழ் மக்கள் மீது மீண்டுமொரு யுத்தம். பிறகு புலிகளை நசுக்குறது பிறது வடக்கு கிழக்கெல்லாம் புத்தர் கோவிலும் மொட்டையளும். இது தான் திட்டம். இதிலை பாதி சரி வந்தா புதிதாக ஒரு தேசம் பிறக்கும் அது தான் தமிழ் ஈழம்!
Summa Irupavan!
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
யாரவது ஏன் போட வேண்டும், அதுதான் அதுகளே போக போதுகளே.. பொறுமை காப்பீர் :wink:
[b][size=15]
..
Posts: 112
Threads: 2
Joined: Mar 2005
Reputation:
0
அன்று ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் முடி துறந்த மன்னர்கள் பலர் ஆனால் இன்று முடி துறந்த காவிகளால் (காவாலிகளால்) தூண்டும் இனவாதம் விரைவில் எமக்கு ஒரு விடிவிற்கு வழிகோளும் அய்யமில்லை
_____________________________________________________________________
[size=18]''சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி '' _____________________________________________________________________
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
தவத்தார் கோவிக்காதையுங்கோ. நீங்கள் சீரியசான விசயம் கதைக்க நான் இடையிலை நுளைஞ்சதுக்கு...
'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி"
:roll:
இதற்கான விளக்கம் என்ன ?
:::: . ( - )::::
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
கடைசி வரை உறுதியாய் இருந்து முடிய வாழ்த்துக்கள்...
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
Danklas Wrote:<img src='http://img294.echo.cx/img294/9508/project05sd.jpg' border='0' alt='user posted image'>
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->டன் அண்ணா உங்கட புல நாய்வுக்கு நன்றி..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 112
Threads: 2
Joined: Mar 2005
Reputation:
0
பிள்ளை ஜஸ்வினி நித்திலா தந்த விளக்கம் போதுமா? அல்லது மேலதிகமாக தேவையா?
___________________________________________________________________
[size=24]'' தூங்கிறவனை எழுப்பலாம் தூங்கிறமாதிரி நடிப்பவனை..... '' ____________________________________________________________________
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
இதில யார் ஓமல்பே சோபித்த தேரருடன் ???
[b][size=15]
..
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<b>ஜனாதிபதி மாளிகை முற்றுகை: பிக்குகளைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு! </b>
[வெள்ளிக்கிழமை, 10 யூன் 2005, 19:50 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் பௌத்த பிக்குகளைக் கலைக்க சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
இருப்பினும் கலைய மறுத்த பௌத்த பிக்குகள் தீக்குளிப்புப் போராட்டத்தை நடத்தப் போவதாக கையில் மண்ணெண்ணெய் கலன்களுடன் தரையில் அமர்ந்தனர்.
பொதுக்கட்டமைப்பில் கையெழுத்திடமாட்டேன் என்று ஜனாதிபதி உறுதிமொழி அளித்தால்தான் நாங்கள் மாளிகையை விட்டு வெளியேறுவோம் என்றும் பௌத்த பிக்குகள் கூறிவருகின்றனர்.
இதனால் கொழும்பில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610005.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610004.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610002.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610003.jpg' border='0' alt='user posted image'>
puthinam
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
ஓமல்பே சோபித தேரர் இறந்ததாக வதந்தி: தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு முன்னோட்டம்?
[வெள்ளிக்கிழமை, 10 யூன் 2005, 19:15 ஈழம்] [ம.சேரமான்]
பொதுக்கட்டமைப்புக்கு எதிராக கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஓமல்பே சோபித தேரர் இன்று வெள்ளிக்கிழமை மரணமடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.
இன்று மாலை 6.30 மணிக்கு இத்தகவல் கொழும்பில் பரவியது.
ஆனால் இச்செய்தி உண்மையல்ல. தேரர் இறந்ததாக வதந்தியைப் பரப்பி தமிழ் மக்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தவே பேரினவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
கண்டியில் பௌத்த பிக்குகள் கடைகளை மூடுமாறு வர்த்தகர்களை தொடர்ந்து நிர்பந்தித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/06/jhu_10_06_05_04_42192_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img85.echo.cx/img85/1446/jhu100605056as.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/06/jhu_10_06_05_07_42204_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610013.jpg' border='0' alt='user posted image'>