Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்து மதமும் ஆண் பெண் உறவும்
பெரியாருடைய செயற்பாடுகளை முழுதை ஆதரிக்காவிட்டாலும்----ஒன்றைச்சொல்ல விரும்பிகிறேன்------பெரியார் எதிர்த்தது பிராமணர் இல்லை-------------பிராமணியத்தை-------இரண்டுக்கு வேறுபாடு இருக்கிறது--------------------------------ஸ்ராலின்
sathiri Wrote:பெரியாரின் தனிப்பட்ட விடயம் தர்க்கத்திற்குரியதாக இருந்தாலும் இன்று தமிழ்நாட்டில் ஏன் கன்னடா கேரளாவிலும் தாழ்ந்த சாதியினர் மேல்சட்டையும் காலில் செருப்பும் போடுகின்றனர் என்றால் அதில் பெரியாரின் பங்கு முக்கியமானது என்பது மறுப்பதற்கில்லை

அவரோட கூட இருந்த அண்ணாவும் தான் முழங்கினார்..முதலமைச்சராகியும் எதைச் சாதித்தார்... கொண்ட தனித் தமிழ்நாட்டையும் கைவிட்டதுதான் மிச்சம்....! காலத்துக்குக் காலம் தங்கள் சுயநலனுக்காகவும் அரசியலுக்காகவும் மொழியை மதத்தை சாதியை எதிர்ப்பதாகக் கூறி வேறுபாடுகளை வளர்த்துப் பிரச்சனைகளை உருவாக்கி அதில் குளிர்காய்ந்ததுதான் தமிழ்நாட்டின் வரலாற்றில் நடந்திருக்கிறது...! அன்றேல் இன்றும் சாதியம் அரச அங்கீகாரத்துடம் தமிழ்நாட்டில் அமுலில் இருக்க முடியுமா என்ன...அதுவும் பெரியார் வால் பிடிகள்..பல தடவைகள் முதலமைச்சர்களாக இருந்தும்...இன்றும் சாதியம் அரச அங்கீகாரத்துடன் நடைமுறையில் இருக்கிறது...! எந்தச் சீர்திருத்தமும் வரவில்லையே ஏன்...??! இது எதைக்காட்டுகிறது...பெரியாரும் பொய்...அவரின் சீடர்களும் பொய் என்பதையே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
பாரதியாருடைய பாடல் ஒன்றானஃஃஃஃசிந்து நதியின்-பாடலில் திராவிடர் என்பவர் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு துளு மொழிகளை பேசுவர் என்று கூறுகிறார்------ஸ்ராலின்
பெரியாரின் இயக்கத்தின் கொள்கை அரசியலில் இறங்கி வாக்குகள் கேட்பதில்லையென்பதே அண்ணாதான் ஆட்சியை பிடித்தால்தான் மாற்றம் கொண்டு வர முடியுமென்று எங்கடை அமிர்தலிங்கத்தார் ஸ்ரைல்லை மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு தனிநாடு கோரிக்கையுடன் அமோக வெற்றியில் ஆட்சியை பிடித்தார் அவருக்கேதெரியும் தான் ஆட்சிக்கு வந்தாலும் தனிநாடு அமைக்க முடியாதெண்டு ஏனெனில் இந்திய அரசியல் சட்டத்திற்குட்பட்டு எப்போ தேர்தலிலை நிண்டாரோ அப்பவே அவரால் இந்திய கண்டத்திலிருந்து தனியாக பிரிந்து ஆட்சியமைக்க முடியாது அவர் முதலமைச்சராக பதவியேற்க வேண்டுமானால் தனிநாட்டு கோரிக்கையை கைவிட வேண்டும் . எனவேதான் தனிநாட்டு கொரிக்கை கைவிடப்பட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கிறதெண்டு சொல்லி கழுவின மீனுக்கை நழுவின மீன்மாதிரி பல்டியடிச்சவர். அதைமாதிரித்தான் எங்கடைஅமிர்தலிங்கத்தாற்ரை வட்டுக்கோட்டை தீர் மானமும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
பெரியாரைப் பற்றி கதைக்கிறீங்களே அவர் ஒரு கன்னடத்தவர் எண்டு தெரியுமா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதால தான் தெலுங்கரும் கன்னடத்தவரும் மட்டுமே திராவிடர் எண்டார் போல :roll:
. .
.
kuruvikal Wrote:திராவிடத்தின் தந்தை பெரியார் அல்ல...அவர் ஒரு குழப்பவாதி...தமிழ் தேசியம் என்பது அவரைப் பொறுத்தவரை உயர்சாதியினரும் தனது அரசியல் எதிரிகளுமான பிராமணர்களை... கடித்துக் குதறுவது... திராவிடன் என்பவன் கன்னடனும் தெலுங்கனும் மராட்டியனுன் என்று பிதட்டியவர்...பிறகு எப்படி திராவிடன் ஆனார்...??! எல்லாம் தனது சுயநலத்துக்காக...! இவற்றை நீங்கள் தவறென்று நிரூபியுங்கள் பார்க்கலாம்...நாரதரே....! உமது கலகம் இங்கு வாயாது...வேறெங்கும் மன்றங்களில் வைத்துக் கொள்ளும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்ப யரை திரவிடையக்கந்தின் தந்தை என்கிறீர்? பெரியார் எவ்வரு குழப்பவாதி? திரவிடம் என்ரால் நீர் என்ன என்கிறீர்?உமது பிதற்றலில் எதை தவறு என்று நிரூபிப்பது?

சில இணயத் தளங்களை இணைத்துள்ளேன் வாசியும்,இல்லாட்டி உமது சிறு பிள்ளைத்தனத்தை நினைத்து நோவதை தவிர வேறு வழி தெரியவில்லை.
http://www.nationmaster.com/encyclopedia/Periyar
ihttp://www.tamilnation.org/forum/sivaram/920501lg.htm தாரகியின் கட்டுரை
narathar Wrote:

நொந்துவிட்டுப்போங்க.. யார் வேண்டாம் என்றது...!

காந்தியைப் பற்றிக் கேட்டால்...சாத்வீகன் என்று சொல்லும் தளத்தையும் பாரத தேசத்தின் மகாத்மா என்று சொல்லுவதை மட்டுமே உங்களால் காட்ட முடியும்... பரந்த இந்துஸ்தானை இ(ஹி)ந்தியாவாகவும் பாகிஸ்தானாகவும் ஆக்கியதும் மாற்றியதும் அவர்தான்...அவர் மகாத்மா...அப்படித்தான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..அந்த காந் தீய தேசமே எங்கள் அகிசாமூர்த்தி திலீபன் அண்ணாவின் அகிம்சையை அங்கீகரிக்க மறுத்தது...! உண்மையில் காந்தியை மகாத்மா ஆக்கியது ஆங்கிலேயர்களே அன்றி...அவருடைய கொள்கைகள் அல்ல...! அவை நய வஞ்சகமானவையும் கூட இருந்திருக்கின்றன....! அதேபோல் தான் பெரியாரும்...ஒரு சந்தர்ப்பவாத நயவஞ்சகன்...!

தராகி...யார்.... ஆரம்பத்தில் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களுடன் சேர்ந்தியங்கியவர்தான்... புலிகளின் வளர்ச்சியும்... அதன்பால் உலகம் தமிழரின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியதும்.. தங்கள் நிலைப்பாட்டை மாற்றியவர்களுள் இவரும் குமாரும் குறிப்பிடத்தக்கவர்கள்...!

நாங்கள் அந்த இணைப்புக்களைப் படிக்கின்றோம்..நீங்கள் இதில் உள்ளவற்றை கொஞ்சம் அலசிப் பாருங்க...

http://pksivakumar.blogspot.com/2004/12/bl...6395793854.html

இப்ப நீங்களும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
kuruvikal Wrote:

அப்ப தேசியத் தலைவர் தாரகிக்கும்,குமாருக்கும் மாமனிதர் எண்டு பட்டம் குடுத்தது பிழை எண்டுறீர் ,
தம்பி உமக்கு நான் யார் எண்டும் தெரியாது ,இதில எண்ட நிலயபற்ரிக் கதைக்கீறீர், இந்த உலகதில்ல நீர் தான் கெட்டிக்காரன்.உமக்குத் தான் எல்லாம் தெரியும்,தமிழ்த்தேசிய தலைவருகும் நீர் தான் தமிழ் தேசியம் சொல்லித் தர வேணும்.இப்பிடியான உயர்ந்த மாசில்லா மனிதரில் உயர்ந்தவர் ஆன் உமது வாழ்வு சிறப்புற வாழ்துகிறேன்.
ஒரு சிறு குறிப்பு:தேசியத் தலைவரின் வாழ்கை வரலாற்ரு ஓளிப்பேளை பாரும்,அதில் தனக்கு எங்கிருந்து தமிழ் தேசியம் ஊட்டப்பட்டது என்பதை விழங்கப் பட்டது என்பதை விளக்குவார்.எனது அடியும் அன்கிருந்துதான் ஊற்ரெடுத்தது.தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முதலாவது பாசறயை அமைக்க உதவியவர்கள் திகா மணி போன்றோர்.
kuruvikal Wrote:
narathar Wrote:
kuruvikal Wrote:திராவிடத்தின் தந்தை .......நிரூபியுங்கள் பார்க்கலாம்...நாரதரே....! உமது கலகம் இங்கு வாயாது...வேறெங்கும் மன்றங்களில் வைத்துக் கொள்ளும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்ப யரை திரவிடையக்கந்தின் தந்தை என்கிறீர்? பெரியார் எவ்வரு குழப்பவாதி? திரவிடம் என்ரால் நீர் என்ன என்கிறீர்?உமது பிதற்றலில் எதை தவறு என்று நிரூபிப்பது?

சில இணயத் தளங்களை இணைத்துள்ளேன் வாசியும்,இல்லாட்டி உமது சிறு பிள்ளைத்தனத்தை நினைத்து நோவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

http://www.nationmaster.com/encyclopedia/Periyar
ihttp://www.tamilnation.org/forum/sivaram/920501lg.htm தாரகியின் கட்டுரை

நொந்துவிட்டுப்போங்க.. யார் வேண்டாம் என்றது...!

காந்தியைப் பற்றிக் கேட்டால்...சாத்வீகன் என்று சொல்லும் தளத்தையும் பாரத தேசத்தின் மகாத்மா என்று சொல்லுவதை மட்டுமே உங்களால் காட்ட முடியும்... [size=18]பரந்த இந்துஸ்தானை இ(ஹி)ந்தியாவாகவும் பாகிஸ்தானாகவும் ஆக்கியதும் மாற்றியதும் அவர்தான்...அவர் மகாத்மா...அப்படித்தான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..அந்த காந் தீய தேசமே எங்கள் அகிசாமூர்த்தி ............... அந்த இணைப்புக்களைப் படிக்கின்றோம்..நீங்கள் இதில் உள்ளவற்றை கொஞ்சம் அலசிப் பாருங்க...

http://pksivakumar.blogspot.com/2004/12/bl...6395793854.html

இப்ப நீங்களும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

நீங்கள் கூறும் பரந்த (இந்தியா) ஹிந்துஸ்தானை இந்தியாவாகவும் பாகிஸ்தானாகவும் ஆக்கியது நேருவும் ஜின்னாவும்

காந்தி அல்ல.............
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
akalikai Wrote:

அந்தளவும் தான் தெரியும் எண்டா சிரிச்சிட்டுப் போய்க்கிட்டிருங்க...! உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்ல...அதுக்கு இது தலைப்பும் இல்ல..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
narathar Wrote:
kuruvikal Wrote:
narathar Wrote:
kuruvikal Wrote:திராவிடத்தின் தந்தை பெரியார் அல்ல...அவர் ஒரு குழப்பவாதி...தமிழ் தேசியம் என்பது அவரைப் பொறுத்தவரை உயர்சாதியினரும் தனது அரசியல் எதிரிகளுமான பிராமணர்களை... கடித்துக் குதறுவது... திராவிடன் என்பவன் கன்னடனும் தெலுங்கனும் மராட்டியனுன் என்று பிதட்டியவர்...பிறகு எப்படி திராவிடன் ஆனார்...??! எல்லாம் தனது சுயநலத்துக்காக...! இவற்றை நீங்கள் தவறென்று நிரூபியுங்கள் பார்க்கலாம்...நாரதரே....! உமது கலகம் இங்கு வாயாது...வேறெங்கும் மன்றங்களில் வைத்துக் கொள்ளும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்ப யரை திரவிடையக்கந்தின் தந்தை என்கிறீர்? பெரியார் எவ்வரு குழப்பவாதி? திரவிடம் என்ரால் நீர் என்ன என்கிறீர்?உமது பிதற்றலில் எதை தவறு என்று நிரூபிப்பது?

சில இணயத் தளங்களை இணைத்துள்ளேன் வாசியும்,இல்லாட்டி உமது சிறு பிள்ளைத்தனத்தை நினைத்து நோவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

http://www.nationmaster.com/encyclopedia/Periyar
ihttp://www.tamilnation.org/forum/sivaram/920501lg.htm தாரகியின் கட்டுரை

நொந்துவிட்டுப்போங்க.. யார் வேண்டாம் என்றது...!

காந்தியைப் பற்றிக் கேட்டால்...சாத்வீகன் என்று சொல்லும் தளத்தையும் பாரத தேசத்தின் மகாத்மா என்று சொல்லுவதை மட்டுமே உங்களால் காட்ட முடியும்... பரந்த இந்துஸ்தானை இ(ஹி)ந்தியாவாகவும் பாகிஸ்தானாகவும் ஆக்கியதும் மாற்றியதும் அவர்தான்...அவர் மகாத்மா...அப்படித்தான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..அந்த காந் தீய தேசமே எங்கள் அகிசாமூர்த்தி திலீபன் அண்ணாவின் அகிம்சையை அங்கீகரிக்க மறுத்தது...! உண்மையில் காந்தியை மகாத்மா ஆக்கியது ஆங்கிலேயர்களே அன்றி...அவருடைய கொள்கைகள் அல்ல...! அவை நய வஞ்சகமானவையும் கூட இருந்திருக்கின்றன....! அதேபோல் தான் பெரியாரும்...ஒரு சந்தர்ப்பவாத நயவஞ்சகன்...!

தராகி...யார்.... ஆரம்பத்தில் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களுடன் சேர்ந்தியங்கியவர்தான்... புலிகளின் வளர்ச்சியும்... அதன்பால் உலகம் தமிழரின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியதும்.. தங்கள் நிலைப்பாட்டை மாற்றியவர்களுள் இவரும் குமாரும் குறிப்பிடத்தக்கவர்கள்...!

இப்ப நீங்களும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அப்ப தேசியத் தலைவர் தாரகிக்கும்,குமாருக்கும் மாமனிதர் எண்டு பட்டம் குடுத்தது பிழை எண்டுறீர் ,
தம்பி உமக்கு நான் யார் எண்டும் தெரியாது ,இதில எண்ட நிலயபற்ரிக் கதைக்கீறீர், இந்த உலகதில்ல நீர் தான் கெட்டிக்காரன்.உமக்குத் தான் எல்லாம் தெரியும்,தமிழ்த்தேசிய தலைவருகும் நீர் தான் தமிழ் தேசியம் சொல்லித் தர வேணும்.இப்பிடியான உயர்ந்த மாசில்லா மனிதரில் உயர்ந்தவர் ஆன் உமது வாழ்வு சிறப்புற வாழ்துகிறேன்.
ஒரு சிறு குறிப்பு தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு ஓளிப்பேளை பாரும்,அதில் தனக்கு எங்கிருந்து தமிழ் தேசியம் ஊட்டப்பட்டது என்பதை விழங்கப்பட்டது என்பதை விளக்குவார்.எனது அடியும் அன்கிருந்துதான் ஊற்ரெடுத்தது.தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முதலாவது பாசறையை அமைக்க உதவியவர்கள் திகா மணி போன்றோர்.

மாமனிதர் பட்டம் கொடுத்தது என்ன காரணம் என்பதற்குப் புலிகளே விளக்கம் தந்திருக்கிறார்கள்... அதற்காக அவர்கள் எப்போதும் தமிழ் தேசியத்தை ஆதரித்தவர்கள் என்பதல்ல அர்த்தம்...! Idea

நீங்க யாரார் இருந்தால் என்ன..இங்க சக கள உறவு...அவ்வளவுந்தான் எங்களுக்குத் தேவை...மிகுதி தெரிய வேண்டிய அவசியமில்லை...! Idea

தமிழ் தேசியத்தை வளர்க்க உதவினார்கள் என்பதற்காக ஆக்கிரமித்து வந்த வேளை திருப்பி அடிக்காமலா விட்டோம்....! அதுபோலத்தான் அவர்களும் தங்கள் தேவைக்காக ஆதரவளித்தார்கள்...தேவை முடிந்ததும் கழட்டிவிட்டார்கள்...அதுதான் பெரியார் வளர்த்த கொள்கையாச்சே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
குருவிகளின் விளக்கம் அவசியம் அற்றது.
குருவிகளுக்கே விளக்கம் இன்னும் தேவை என்பதே குருவிகளின் எழுத்தில் தெரிகின்ற யதார்தம்
kuruvikal
இப்ப நீங்களும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள்...!

நீங்க யாரார் இருந்தால் என்ன..இங்க சக கள உறவு...அவ்வளவுந்தான் எங்களுக்குத் தேவை...மிகுதி தெரிய வேண்டிய அவசியமில்லை...!

Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock: :evil:
akalikai Wrote:குருவிகளின் விளக்கம் அவசியம் அற்றது.
குருவிகளுக்கே விளக்கம் இன்னும் தேவை என்பதே குருவிகளின் எழுத்தில் தெரிகின்ற யதார்தம்

அவசியம் இல்லையல்லா...போய் அவசியமானதைப் பாருங்க...! விளங்கிக் கொள்ளுங்க...! யதார்த்தம் எது என்று கண்டறிய குருவிகளுக்கும் தெரியுமாக்கும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
உலகில் பெரிய பெரிய தலைவர்களுக்குச் சிலை வைப்பார்கள். அதைப்பற்றி ஒன்றுமே தெரியாத குருவிகள் எச்சங்களை இட்டு அசிங்கப்படுத்தும். இப்போது இணையத்தில் பெரியாருக்கு எச்சம் போடுகின்றது ஒரு குருவி.

பி.கு. நான் பெரியாரின் தீவிர விசுவாசி இல்லை. அவருடைய கொள்கைகைப் பிரகடனங்களை முற்றும் அறிந்தவனுமல்ல.

எப்போதோ இறந்துபோன ஒருவர் உங்களுடன் வந்து தன்னை நியாயப்படுத்தப் போவதில்லை என்பதனால்தான் பெரியார் மீதும் தனிமனித தாக்குதல்கள் தொடுக்கின்றீர்கள். அவருடைய கொள்கைகளில்/கருத்துக்களில் பிழைகள் இருந்தால் அதைப் பற்றி எழுதங்கள்.

பெரியார் சுயமரியாதை சமத்துவம் என்று எஸ். வி. ராஜதுரையும் வ. கீதாவும் சேர்ந்து தொகுத்த ஒரு புத்தகம் நான்கு வருடங்களாக வாசிக்காமல் வைத்திருக்கின்றேன். அதை வாசித்துவிட்டு வேறு ஒரு தலைப்பில் எழுத முயற்கிகின்றேன்.
<b> . .</b>
[quote=viyasan]

என்ன கிருபன் மல்லாக்கா படுத்துக்கொண்டு மேல் நோக்கி துப்பி முடித்துவிட்டீர்கள்போலை கிடக்கு

*****

அமெரிக்காவிலை உள்ளாடைகளில் இந்த தெய்வங்களின் படங்களை போட்டு விற்பனை செய்தவர்களுக்கும் உங்களுக்கம் என்ன வித்தியாசம்? உங்கள் நோக்கம் பணம்தானே?
இப்படி கீழ்த்தரமான கருத்துக்களை இந்துமதம் மீது சொன்னால் உங்கடை யெகோவாவுக்கு நிறைய ஆட்கள் வருவினம் எண்டு தப்பு கணக்கு போடுகிறீர்கள்.
*****

தம்பி இந்துமதத்தின் பல விடயங்கள் விஞ்ஞானத்தால் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

களப்பொறுப்பாளருக்கும் மட்டுறுத்துனர்களுக்கும் ஒரு வேண்டுகோள் என்னுடைய கருத்தில் நீங்கள் கைவைப்பதானால் எனக்கு அறிவித்துவிட்டு என்னுடைய அனுமதியுடன் கைவையுங்கள். என்னுடைய மீதி கருத்துக்கள் நாளையும்தொடரும்

[b]*****

பாய்ந்து பாய்ந்து குதற முற்படுகிறீர்கள் போலத் தெரிகின்றது. நல்லது. தரப்பட்ட விடயங்களுக்குப் பதில் இல்லாவிட்டால் இப்படித்தான் செய்வார்கள் என்று தெரியும்.

யெகோவாவைப் பற்றியும் எழுதலாம் என்றுதான் உள்ளேன். முன்கூட்டியே நான் எப்படிப்பட்டவன் என்று உங்கள் சிற்றறிவை வைத்து எடைபோட வேண்டாம்.

ஒன்றைப் பற்றி விமர்சித்து எழுதினால், உடனேயே அப்படி எழுதியவர் எதிர்முகாமைச் சேர்ந்தவர் என்று ஏன் நினைக்கிறீர்கள். ஜோர்ஜ் புஷ் மாதிரி சிந்திக்கிறீர்கள்.

பல விடயங்கள் கறுப்பு-வெள்ளை போன்று இலகுவாகப் பிரித்தறியமுடியாதவை. சமூகமும் உளவியலும் சார்ந்த விடயங்கள் மிகவும் சிக்கலானவை. குறுகிய பார்வை தூரத்திலுள்ளவற்றைக் காட்டாது.

பி.கு. மல்லாக்கப்படுத்துக் கொண்டு துப்பினாலும் என் எச்சில் தானே என் மீது விழுகின்றது. காரியமில்லை. :wink:
<b> . .</b>
MUGATHTHAR Wrote:அஸ்வினி 1மா2 (1-அம் . 2-மி) என்ன குருவிகளையும் உங்கடை ஆத்துக்காரரைப் போல இருக்கச் சொல்லுகிறீர்களா? உங்கடை கருத்துக்கு எதிர் கருத்து எழுதிற ஒராள் குருவி மட்டும் தான் களத்திலை இப்பிடியான வாதங்கள் இருந்தால்தான் சுவையாக இருக்கும்....... அதுசரி புதிசா வந்த நாரதரும் சேம் சைட் கோல் அடிக்கிறார் என்ன விசயம்?

முகத்தார் 1 ம் 2மி எல்லாம் நமக்கில்லை. குருவிகளையும் உங்களைப்போல இருக்கச் சொல்லி அடம்பிடிக்கிறியளோ நீங்கள்.
சேம் சைட்டோ நொட் சைட்டோ உங்களது சுவைக்கு பெண்களின் வாழ்வுதான் கிடைத்ததோ ? வாழ்க உங்கள் கருத்து வாழ்க உங்கள் வல்லமை.

முகத்தாரே ,,,
தனிப்பட ஏதாவது கதைக்க வேண்டுமெனில் தனிமடலில் பேசிக்கொள்ளுங்கள். அல்லது கள மட்டுறுத்துனர்கள் ஊடாக தொடர்பு கொள்ளுங்கள்.
முதலில் ஒரு கருத்தாளருடன் எப்படி கருத்தாட வேணும் என்பதை அறிந்து கொள்ளும்.

குருவிகளுடன் கருத்தாடலே செய்கிறேன். யுத்தம் இல்லை. குருவி தனது கருத்தை முன் வைக்கிறது. அதற்கான எனது கருத்தை நான் வைக்கிறேன்.
இதைப்புரிந்து கொள்ளாத ஒருவராக எனக்குப் பதில் தரும் உங்களுடன் கருத்தாட எனக்கு நேரமில்லை.
:::: . ( - )::::
மூடர்களின் மகுடம்தான் மதம். கிரிபன்ஸ் பார்ப்பணர்களின் வேதத்தை பற்றியே அவரது கருத்து அமைந்திருந்து. அற்புதம்மாகிய எழுதிய கிரிபன்ஸ்க்கு எனது பாரட்டுக்கள்.

விடுதலைப்புலிகளை விமர்சிப்பத்திற்கு இது ஒன்றும் சினிமாதளம் அல்ல. எமது போரட்டம் முடிவுக்குவரவில்லை, தமிழ்ர் ஆகிய நாம் தமிழர் உரிமைக்காக போரடும் உன்னதமான விடுதலை அமைப்பை விமிர்சிப்பதால் தமிழர் விடுதலை பிற்போடப்படுகிறது. ஒற்றுமையே எங்கள் பலம்.
அண்ணா அடிதடி எப்ப தொடக்கும் நீங்கள் ஈழத்தமிழர் ஆகினீங்கள்... வரும்போது நான் இந்தியத்தமிழன் களத்தில் எழுதுவதற்கே ஈழத்தமிழர்கள் தான் உதவியதாக சொன்னமாதிரி இருந்ததே!
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Nilavan Wrote:அண்ணா அடிதடி எப்ப தொடக்கும் நீங்கள் ஈழத்தமிழர் ஆகினீங்கள்... வரும்போது நான் இந்தியத்தமிழன் களத்தில் எழுதுவதற்கே ஈழத்தமிழர்கள் தான் உதவியதாக சொன்னமாதிரி இருந்ததே!
நிலவன்

நான் என்றும் ஈழத்தமிழன்.

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)