Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
[quote=Eswar]மேற்கோள்:
அது சரி நீங்கள் வேறு ஒரு இடத்தில் தெரியும் எழுதலாமோ தெரியாதோ எனறு டிங்கி டிங்கி காட்டிப்போட்டு எழுதாமாவில் விட்டு கப்சா காட்டிவிட்டியள்---------------------------ஸ்ராலின்
[size=18]ஏமாத்தவில்லை. நன்றிகள் ஈஸ்வர்----------------------------எதுக்கும் மழலையிடம் கேட்டுவிட்டு சொல்லுகிறன்(சும்மா)பிறகும் அன்னம் கெளதாரி என்று அடிபிடிக்கு வந்துடாதையுங்கோ ------------------------------ ஈஸ்வர் சொல்லபோற விசய்ம்non vegetarian item இல்லை அறிவு பூர்வமான விசயம்------------------ஸ்ராலின்
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
ஹிப்னடிசியம் மெஸ்மரிசம் போன்ற மனோவசிய கலைகளில் ஹிப்னாடிசிய கலையை யாரும் இலகுவாக பழகலாம் ஆழ்மனத்தை உறங்கவைத்து ஆழ்மனத்தில் ஒளித்து வைத்திருக்கும்விசயங்களை வெளிக்கொணரலாம் எனது class mate ஒருவனுக்கு ஹிப்னடிசம் தெரியும் ஒரு பொழுது எங்களுடைய வகுப்பிலுள்ள அமைதியான reserve type ஆன ஒரு வரை ஆழ்நிலை தூக்கத்திற்க்கு போகவைத்து கேள்விகள் பல கேட்டான் அதில் ஒன்று-- யாரையாவது காதலிச்சியிருக்கியாடா என்று கேட்டத்திற்க்கு அவனிடமிருந்து வந்த பதில்-- ஓம் zoolgy teacherஐ காதலிக்கிறேனென்று---------ஹிப்னாடிசியம் மூலம் சிகரட் மது போன்றவற்றை மறக்கவைப்பதற்க்கு ஒரு மருத்துவ முறையாக பாவிக்கப்படுகிறது இதைப்பற்றி மேலும் அறிந்தவர்கள் சொல்லுஙகளேன்-----------------------------------ஸ்ராலின்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மற்றவர் மனதில் இருப்பதை அறியக்குட்டிய இருந்தால் சில நன்மைகள் இருந்தாலும் பல சிக்கல்களுக்கு உண்டு, அதற்கு நீங்கள் எழுதிய சம்பவம் (உண்மை சம்பவமோ அல்லது பொய்சம்பவமோ எதுவாக இருந்தாலும்) ஒரு உதாரணம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அறிவியல் விளக்கத்திற்கு நன்றிகள். நான் இது போல் பலமுறை உணர்ந்திருக்கின்றேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
நன்றி..........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
பெண்ணியம் என்றால் என்ன..??
:roll: :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:கொமுனிசம் எண்டால் என்னவொ தேசியம் எண்டால் என்னவோ தமிழீழ விடுதலைப்போராட்டமெண்டால் என்னவோ கியூமனிசமெண்டால் என்னவோ அதமாதிரித்தான் உதுவுமக்கா. ஆனா பெண்ணியமெண்டுறதொண்டும் தனியான விசயமில்ல அது கியூமனிசத்தின்ர ஒரு பகுதிதானக்கா. இப்ப சமூகமெண்டால் என்ன? ஆண்கள் பெண்கள் பிறகு குழந்தையள் இளையர்கள் வயசுபோனவை எண்டுறதெல்லாம் அடங்குதுதானே அதமாதிரி கியுமனிசத்துக்குள்ள பெண்ணியமும் அடங்குதக்கா. கியூமனிசம் என்னெண்டு விளங்கிச்சுதெண்டால் பெண்ணியத்தையும் விளங்கலாமக்கா. இப்ப புலியளில கரும்புலியள் கடற்கரும்புலியள் வான்புலியள் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு மகளிர் படைப்பரிவு மாதிரித்தானக்கா. ஏன் கடற்புலியெண்டு நீங்கள் கேக்கலாமக்கா. அவையின்ர சூழ்நிலை வேறக்கா அவை சண்டை பிடிக்கிறதுக்கு அவைக்கு வான்புலியள விட வேற தகுதியள் வேணுமக்கா. இதுகள விளங்கிட்டுது எண்டால் பெண்ணியமெண்டுறத விளங்கலாம். பெண்ணியமெண்டுறது பெண்ணியமில்லக்கா. மனுச விடுதலை பெண்விடுதலை தனி மனுச சுதந்திரமெண்டு கனக்கவா அத பாக்குலாம். அதால பெண்ணிசம் எண்டுறது பெண்ணிசம் இல்லக்கா மற்ற அண்ணாக்களையும் அக்காக்களையும் கேளுங்கக்கா
என்ன பூனைக்குட்டி பெண்ணியத்திற்கு அறுக்கப்பட்ட வரையறை கிடையாதா என்ன..?? இப்படி பலவற்றை காட்டிறியள்.
கியூமனிசத்திற்க பெண்ணியம் அடக்கம் என்றால்..?? கியூமனிசத்திற்காகக போராடலாமே (பேசலாமே) ஏன் பெண்ணிய
த்தை மட்டும் பிரிச்சு பேசிறார்கள். ஆக மொத்தத்தில ஒரு சிறந்த வரையறை கொடுக்க முடியாத நிலையில இருக்கிறது பெண்ணியம் அப்படியா..?? இல்ல உங்கட பெண்ணியத்தை போராடட்டத்தோட ஒப்பிடிறியள் நல்லாய் இருக்கு.. யாரும் பேசல சந்தோசம் தான்.
ஏன்ன பூனைக்குட்டி வான்புலி தரைப்புலி கடற்புலி எல்லாம். புலியலுக்க நிக்குது சரி நின்று ஒற்றுமையா போராடுது சரி. அதென்ன பெண்ணியம் மட்டும் கியூமனிசத்தை விட்டு தனியா வந்து போராடுது..?? ஏன் தனியாப்போகுது. கியூமன்ஸ்ல இருந்து வேறு பட்டவையோ பெண்கள் அல்லது பெண்ணிய வாதிகள். தனி மனிச சுதந்திரத்தை பெண்ணியம் பேசித்தான் கொடுக்க முடியுமாங்க.
பெண்ணியம் பேசி என்னத்தை சாதிச்சாங்க.. இலக்கை அடைஞ்சீங்க.. பூனைக்குட்டி பெண்ணியம் அப்படியிருக்கும்இப்படியிருக்கும் அது போல இது போல என்றதை விட்டிட்டு சரியான வரைவிலக்கணம் சொல்லுங்க. சின்னப்பிள்ளைகள் கேக்க காத்திருக்கம்.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:குருவி அண்ணாட்ட கேளுங்க அக்கா
_________________
யார் எனினும் தெரிஞ்சால் பதில்தரலாம். இவை தான் சொல்லணும் என்று கேக்கல குருவி அண்ணா கூட பதில் தரலாம். குருவி அண்ணா பெண்ணியம் பேசியதைக்காணவில்லை.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>