Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மானமும் அறிவும் தமிழர்க்கு அழகு
#1
<b>மானமும் அறிவும் தமிழர்க்கு அழகு</b>

கடந்த 11ம் தேதி தெருவெங்கும் பெண்களின் கூட்டம். குறிப்பாக நகைக் கடைகளில் மிகப்பெரும் நெரிசல். சென்னையில் சில நகைக்கடைகள் காலை 5 மணிக்கே திறந்து விட்டார்களாம்.

அப்படி என்ன அந்த நாளுக்குச் சிறப்பு? முண்டியடித்துக் கொண்டு நகை வாங்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் எல்லோரும் ஒரே இரவில் பெரும் செல்வந்தர்களாகி விட்டார்களா என்ன?

குழப்பத்துடன் விழிப்பவர்களுக்கு அருகில் உள்ளவர்கள் விடை சொல்கிறார்கள், இன்று அக்சய திதியை. அப்படியென்றால்...?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படியொரு சொல் இருப்பதே எவருக்கும் தெரியாது. நகைக்கடைக் காரர்களின் கண்டுபிடிப்பாக இது இருக்கலாம்.

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அக்சய திதியையாம். திருமாலின் அவதாரம் பரசுராமன் இந்த நாளில் தான் பிறந்தாராம். இந்த நாளில் நகை வாங்கினால் வீட்டிற்குச் செல்வம் வந்து குவியுமாம்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டிவிடப்பட்ட கதை இன்று தழைத்துச் செழித்து வளர்ந்திருக்கிறது. மூடநம்பிக்கையால் உந்தப்பட்டு எல்லோரும் நகைக்கடை நோக்கி ஓடுகின்றனர்.

இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன், உடன்பிறந்த சகோதரிகளுக்கு பச்சை வண்ணப் புடவை வாங்கிக் கொடுத்தால் புண்ணியம் என்று புனையப்பட்ட கதையை நம்பி, ஊரெல்லாம் பச்சை மயமானது.

எத்தனை பெரியார் தோன்றினாலும் நம் மக்களின் மூடநம்பிக்கைகளை மாற்ற முடியாதோ என்னும் அளவிற்கு அச்சம் பரவுகிறது.

சென்ற ஆண்டு இதே அக்சய திதியையில் நகை வாங்கியவர்கள் வீடுகளுக்கெல்லாம் செல்வம் வந்து குவிந்து விட்டதா? இந்த ஆண்டு நாட்டில் வறுமையே இல்லையா? மக்கள் நகை வாங்கினால், நகைக் கடைக்காரருக்குத் தான் செல்வம் வந்து குவியும்.

எந்தப் பகுத்தறிவுச் சிந்தனையும் இல்லாமல், யார் எது கூறினாலும் அதை நம்பிக் கொண்டு ஒரே திசையில் மந்தைகளாக ஓடிக்கொண்டிருந்தால் மக்கள் வளம் பெறுவது எப்படி?

தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களில் ஒரு சாரார் இறை நம்பிக்கை உடையவர்களாக இருக்கக் கூடும். ஆனால் எவரும் மூடநம்பிக்கை உடையவராக இருக்க முடியாது: இருக்கவும் கூடாது. எனவே தமிழ் மக்களின் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துப் பரவலைச் செய்ய வேண்டியதும் நம் கடமையாகவே உள்ளது.

மானமும் அறிவும் தான் மனிதருக்கு மட்டுமன்று, ஒரு சமூகத்திற்கும் அழகு. அறிவார்ந்த தமிழ்ச் சமூகமே நம்முடைய எதிர்கால இலக்காக இருக்க வேண்டும்.

நன்றி :தென்செய்தி
Reply
#2
Quote:இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன், உடன்பிறந்த சகோதரிகளுக்கு பச்சை வண்ணப் புடவை வாங்கிக் கொடுத்தால் புண்ணியம் என்று புனையப்பட்ட கதையை நம்பி, ஊரெல்லாம் பச்சை மயமானது.

செ ஒரு அழகான பட்டுப்புடவையை தவறவிட்டிட்டன்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கிளம்பீட்டாங்கையா... :evil: :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
tamilini Wrote:
Quote:இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன், உடன்பிறந்த சகோதரிகளுக்கு பச்சை வண்ணப் புடவை வாங்கிக் கொடுத்தால் புண்ணியம் என்று புனையப்பட்ட கதையை நம்பி, ஊரெல்லாம் பச்சை மயமானது.

Quote:செ ஒரு அழகான பட்டுப்புடவையை தவறவிட்டிட்டன்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கிளம்பீட்டாங்கையா... :evil
: :twisted:
தமிழ் வேணுமெண்டா நான் வாங்கித்தாறன் அழாதையுங்கோ எனக்கு புண்ணியமா போகட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;
Reply
#4
shiyam Wrote:தமிழ் வேணுமெண்டா நான் வாங்கித்தாறன் அழாதையுங்கோ எனக்கு புண்ணியமா போகட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தம்பி புண்ணியத்துக்கு வாங்கிக் குடுக்கிற தெண்டால் நம்மடை மனுசி பொண்ணம்மாக்கும் ஒண்டு வாங்கிக் குடு அப்பு....{குறிப்பு---பொண்ணம்மா-வயசு--58 }
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
shiyam Wrote:
tamilini Wrote:
Quote:இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன், உடன்பிறந்த சகோதரிகளுக்கு பச்சை வண்ணப் புடவை வாங்கிக் கொடுத்தால் புண்ணியம் என்று புனையப்பட்ட கதையை நம்பி, ஊரெல்லாம் பச்சை மயமானது.

Quote:செ ஒரு அழகான பட்டுப்புடவையை தவறவிட்டிட்டன்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கிளம்பீட்டாங்கையா... :evil
: :twisted:
தமிழ் வேணுமெண்டா நான் வாங்கித்தாறன் அழாதையுங்கோ எனக்கு புண்ணியமா போகட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஷியாம் அண்ணா அப்ப எனக்கு.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
. .
.
Reply
#6
நித்தி சேலை உடுக்க தொடங்கியாச்சா நான் ஏதோ நீங்கள் இன்னமும் குழந்தையெண்டு நினைச்சன்
; ;
Reply
#7
மானமும் பகுத்தறிவும் களைந்து நிர்வாணமாய்த்தான் இன்றைய தமிழர் நிற்கிறார்கள்!

Reply
#8
இளைஞன் Wrote:
Quote:மானமும் பகுத்தறிவும் களைந்து நிர்வாணமாய்த்தான் இன்றைய தமிழர் நிற்கிறார்கள்
!
அப்ப எல்லாரும் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து ஆசாபாசங்களை களைந்து முக்தி நிலையில் பரி நிர்வாணம் அடைந்த நிகை;கு வந்துவிட்டார்கள் என்கிறீர்கள் நல்ல விடயம் தானே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;
Reply
#9

ஆகா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதுவுஞ் சரிதான்.

Reply
#10
சும்மா சொல்லக்கூடாது. இந்து சமயத்தில் உள்ள கதையை வைத்து வியாபாரம் செய்து லாபம் சம்பாதித்த நகைக்கடைக்காரரைப் பாராட்டத்தான் வேண்டும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
#11
தமிழீழத்தில மூடநம்மிக்கை இந்தியாவைப்பொறுத்த அளவில படு மோசமாகவில்லை என்பது என் அபிப்பிராயம் ???...................
""
"" .....
Reply
#12
jeya Wrote:தமிழீழத்தில மூடநம்மிக்கை இந்தியாவைப்பொறுத்த அளவில படு மோசமாகவில்லை என்பது என் அபிப்பிராயம் ???...................
ஆனால் படுமோசமாக ஆகக்கூடிய சாத்தியம் உண்டு. இங்கையும் மூடநம்பிக்கையை பரப்பி இலாபம் சம்பாதிப்பவர்கள் உண்டு.
Reply
#13
தமிழனிடம் இல்லாத விசயத்தை எல்லாம்
எதிர்பார்த்தா எப்படி? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
Niththila Wrote:
shiyam Wrote:
tamilini Wrote:
Quote:இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன், உடன்பிறந்த சகோதரிகளுக்கு பச்சை வண்ணப் புடவை வாங்கிக் கொடுத்தால் புண்ணியம் என்று புனையப்பட்ட கதையை நம்பி, ஊரெல்லாம் பச்சை மயமானது.

Quote:செ ஒரு அழகான பட்டுப்புடவையை தவறவிட்டிட்டன்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கிளம்பீட்டாங்கையா... :evil
: :twisted:
தமிழ் வேணுமெண்டா நான் வாங்கித்தாறன் அழாதையுங்கோ எனக்கு புண்ணியமா போகட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஷியாம் அண்ணா அப்ப எனக்கு.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

என்ன ஷியாம் அண்ணா புடைவைக்கடையோ வைத்திருக்கிறார்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#15
Quote:சில முட்டாள் பயலை எல்லாம் தாண்டவக்கோனே..
கணணி மேதாவி ஆக்குதடா தாண்டவக்கோனே
:mrgreen: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
tamilini Wrote:
Quote:சில முட்டாள் பயலை எல்லாம் தாண்டவக்கோனே..
கணணி மேதாவி ஆக்குதடா தாண்டவக்கோனே
:mrgreen: :mrgreen:

தமிழினி அக்கா வந்திட்டா அரட்டை அடிக்கிறதுக்கு. :evil: முதல்ல தலப்புக்கு கருத்தெழுதங்கக்கா. மானமும் அறிவும் பற்றி முக்கியமா கதைச்சுக்கொண்டிருக்கினம் அதுக்குள்ளயுமஇ மேதாவியக் கொணந்திட்டீங்களா. மானமும் இல்லை மண்டைக்குள் அறிவும் இல்லை மண்டையில் முடியும் இல்லை இதானண்ணா இண்டைய தமிழன் Cry
Reply
#17
சே நாங்க ஏற்கனவே கருத்தெழுதிட்டம் என்றல்லா நினைச்சம். இல்லையா.. என்ன ஆஆஆஆஆஆ பு}னை அஅ :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#18
tamilini Wrote:
Quote:இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன், உடன்பிறந்த சகோதரிகளுக்கு பச்சை வண்ணப் புடவை வாங்கிக் கொடுத்தால் புண்ணியம் என்று புனையப்பட்ட கதையை நம்பி, ஊரெல்லாம் பச்சை மயமானது.

செ ஒரு அழகான பட்டுப்புடவையை தவறவிட்டிட்டன்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கிளம்பீட்டாங்கையா... :evil: :twisted:

இதுவா உங்கள மாதிரி படிக்கிற அக்காக்கள் எழுதிற கருத்தா? உதையெல்லாம் சிந்திக்கிற அக்காமாரின்ர கருத்தெண்டு சொல்லலாமா. Cry
Reply
#19
MUGATHTHAR Wrote:
shiyam Wrote:தமிழ் வேணுமெண்டா நான் வாங்கித்தாறன் அழாதையுங்கோ எனக்கு புண்ணியமா போகட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தம்பி புண்ணியத்துக்கு வாங்கிக் குடுக்கிற தெண்டால் நம்மடை மனுசி பொண்ணம்மாக்கும் ஒண்டு வாங்கிக் குடு அப்பு....{குறிப்பு---பொண்ணம்மா-வயசு--58 }

«ôÀ¢Ê§Â º¢ýɡìÌõ 2 (ÅÂÍ 74)
:wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#20
±ýÉ ¼Á¢ú ÒÐ ÀﺡÀ¢ ´ñÎ Åó¾¢Õ측õ ¯ñ¨Á§Â¡ ³ீன்சை மேலுக்கும் சட்டையை கீழுக்கும் போடுறதாம் உண்மையோ ??
:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:
[b]
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)