Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அனைவருக்கும் வணக்கம்....
#1
அனைவருக்கும் வணக்கம்....

இந்த தளத்தில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.... இதுவரை காலமும் இந்த தளத்துக்கு வரவில்லையே என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது...

என்னால் முடிந்த வரை எனது பங்களிப்புகளை தளவிதிகளை மீறாது தரலாம் என்று நினைக்கிறேன்....

நன்றி...

வாழ்க தமிழ்.... வழர்க நம் தேசம்,,,

விஷ்னு
Reply
#2
வணக்கம் விஷ்னு வருக உங்கள் தரமான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள
நன்றி
Reply
#3
இதை ஒரு அறிமுகமாகவும்... ஒரு சோதனைக்காகவுமே அனுப்பினேன்... உங்கள் வரவேற்புக்கு நன்றிகள்
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
Vishnu Wrote:மன்னிக்க வேண்டும்... பிழையான தலையங்கத்தில் எனது கருத்தை எலுதி உள்ளேன் என்பது இப்போது தான் தெரிகிறது.... இப்பொழுது தான் தளத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்

அனைவருக்கும் வணக்கம்....

இந்த தளத்தில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.... இதுவரை காலமும் இந்த தளத்துக்கு வரவில்லையே என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது...

என்னால் முடிந்த வரை எனது பங்களிப்புகளை தளவிதிகளை மீறாது தரலாம் என்று நினைக்கிறேன்....

நன்றி...

வாழ்க தமிழ்.... வழர்க நம் தேசம்,,,

விஷ்னு
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
Vishnu Wrote:அனைவருக்கும் வணக்கம்....

இந்த தளத்தில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.... இதுவரை காலமும் இந்த தளத்துக்கு வரவில்லையே என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது...

என்னால் முடிந்த வரை எனது பங்களிப்புகளை தளவிதிகளை மீறாது தரலாம் என்று நினைக்கிறேன்....

நன்றி...

வாழ்க தமிழ்.... வழர்க நம் தேசம்,,,

விஷ்னு
மன்னிக்க வேண்டும்... பிழையான தலையங்கத்தில் எனது கருத்தை எழுதி உள்ளேன் என்பது இப்போது தான் தெரிகிறது.... இப்பொழுது தான் தளத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
வணக்கம் வணக்கம்
இதுக்குமேல் எழுதிவரவேற்கலாம் என ஆசை... ஆனால் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நான் ஏதோ எழுத வெளிக்கிட்டு வாசலிலேயே மனதைநோகவிருப்பமில்லாமல் உள்ளது ( அப்படியாம்நான் :!: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ) அதுதான் உங்காலபக்கமே அதிகம் தலகாட்டுறேல்ல <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> வாங்க... தமிழை அல்லது யாழை அழிக்கவா காக்கவாவந்தீர்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: தளத்துக்கு வரவில்லையே என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது... இப்ப இப்படி... வருங்காலங்களில் அப்படி இருக்கா... :| :mrgreen:
Reply
#7
வணக்கம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
வணக்கம்

Quote:பிழையான தலையங்கத்தில் எனது கருத்தை எழுதி உள்ளேன் என்பது இப்போது தான் தெரிகிறது

கருத்தை பொருத்தமான பிரிவிற்கு நகர்த்தியுள்ளேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#9
வணக்கம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..

Reply
#10
வாருங்கள் விஷ்ணு. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.
Reply
#11
வண்க்கம்
[b][size=18]
Reply
#12
வருக வருக தரமான நிறைவான கருத்துகளை எதிர்பார்க்கும் தவத்தார்
________________________________________________________________
[size=18]'' வாழ்க தமிழ் வளர்க வையகம் '' __________________________________________________________________
Reply
#13
வணக்கம்
வருக வருக
Reply
#14
வாங்கோ விஷ்ணு வணக்கம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
உஙகள் வரவேற்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்.....

அனுப்பிய விடயங்களை திருத்தம் செய்ய முடியவில்லை... அதானலும் எழுதிய பதில்களில் சில பிழைகள் வந்துள்ளன.... இனி கவனத்தில் கொள்கிறேன்..

நன்றி
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
Vishnu Wrote:உஙகள் வரவேற்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்.....

அனுப்பிய விடயங்களை திருத்தம் செய்ய முடியவில்லை... அதானலும் எழுதிய பதில்களில் சில பிழைகள் வந்துள்ளன.... இனி கவனத்தில் கொள்கிறேன்..

நன்றி
50 கருத்துக்களுக்கு மேல் எழுதவேண்டும் .. அத்தோடு கள விதிமுறைகளை மீறாத பட்சத்தில் உங்களுக்கு விசேட உறுப்பினர் அந்தஸ்து வழக்கப்படும். அதன் பின் கருது மாறாது உங்கள் கருத்துக்களை திருத்தம் செய்யலாம். அதனை நீக்கினாலோ அழித்தாலோ உங்களுக்கு வழங்கப்பட்ட உரிமை பறிக்கப்படும்.
[b][size=18]
Reply
#17
வருக விஸ்ணு... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#18
வருக விஸ்ணு சக்கராயுதத்தை கவனமாக வைச்சிருங்கோ
Reply
#19
வணக்கம் விஸ்னு.. யாழ்களமும் இனிமையான யாழில் உறுப்பினர்களும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்க்கிறோம்!

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

!
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)