Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலியெதிர்ப்பு அரசியல்
#1
அண்மையில் புதிசு சஞ்சிகையில் வந்த கட்டுரை ஒன்றில் உள்ள கேள்விகள். இக்களத்தில் வருபவர்களில் பெரும்பாலானோர் புலிகளின் (அதன் மூலம் தமிழ் தேசியத்தின்) ஆதரவாளர்கள் என்றே எண்ணுகிறேன். எனினும் உங்கள் பார்வையில் புலிஎதிர்ப்பாளர்களின் பதில்கள் எவ்வாறு இருக்கும் என்று எழுதங்களேன். நீங்கள் உண்மையிலேயே புலி எதிர்ப்பாளர் எனின் உங்கள் சொந்தக் கருத்துக்களயும் முன்வைக்கலாம்.

<b>புலியெதிர்ப்பு அரசியல் பிரிவினர் மக்களுக்காக எதுவும் செய்ய விரும்பின் அல்லது அவர்களை புரிந்துகொள்ள பின்வருவனவற்றுக்கு தெளிவாக பதிலளிக்க வேண்டும்.


1.புலிகளுக்கு மாறாக நீங்கள் முன்வைக்கும் மாற்று தலைமையின் வடிவம் தான் என்ன?

2.புலிகளை எதிர்க்கும் உங்கள் பொருளாதார வடிவம் தான் என்ன?

3.சிங்கள இனவாத அரசு பற்றிய உங்கள் நிலைப்பாடுகள் தான் என்ன?

4.ஏகாதிபத்தியம் பற்றி உங்கள் நிலைப்பாடு தான் என்ன?

5.அரசுசாராத தன்னார்வக் குழுக்கள் ஏகாதிபத்திய நலன்களை பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் தான். இதைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் தான் என்ன?

6.மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வு என்னவாக இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள்?

7.உங்கள் அரசியல் மற்றும் கருத்துகள் மக்கள் நலனுடன் எப்படி எந்த வகையில் இணங்கிப் போகின்றது.?

8.நீங்கள் எதைத்தான் செய்ய விரும்புகின்றீர்கள்?

9.மாற்றுக் கருத்து என்பது என்ன? அதனுடன் நீங்கள் எப்படி இணங்கி அல்லது விலகி போகிறீர்கள்?

10.ஏகாதிபத்திய அரசுகள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் உடனான உங்கள் உறவுகள் என்ன? உலகளாவிய மக்களுடனான உங்கள் உறவு என்ன? இரண்டுடனும் ஒரேவிதமான உறவு இருக்கமுடியுமா?


இது போன்று எதார்த்தம் சார்ந்த விடையங்களில், உங்கள் கருத்துகள் தான் என்ன? இதற்கும் மக்களுக்கு என்ன உறவு உள்ளது என்பதை உரசிப் பார்க்க வேண்டுகோள் விடுகின்றோம்.

</b>
<b> . .</b>
#2
1. எது செய்தாலும் புலிகளை எதிரப்பது! எதிர்பவர்கள் யாராக இருந்தாலும் கூட்டு சேர்பது பின் சாம்பாராகி உப்புச்சப்பற்று நிற்பதே எமது வடிவம்.
2. பொருளாதாரம்? கொள்ளை களவு ஆட்கடத்தல். பின் போதை வஸ்தை கடத்தி முடிந்தால் காசுக்கு கொலையும் செய்தல். பின்லாடனை பிடிக்க முனைந்து அதில் வெற்றி பெற்றால் அமரிக்கா கொடுக்கும் காசில் வீட்டுக்கு ஆறு கிலோ அமரிக்கன் மா இலவசமாக கொடுப்பது.
3. சிங்கள் இனவாதிகள் இனவாதிகளே அல்ல. அட கடவுளே அவர்கள் சிங்களவர்களே அல்ல. பிறகென்ன நிலை பாடு சுவர் யன்னல் எலலாம்?
4. ஹி ஹி ஹி நாங்கள் பத்தியம் சாப்பிடுவது குறைவு ஒரே உறைப்புதான். பத்தியம் வந்து பிள்ளை பெற்ற பெண்மணிகளுக்கு உகந்நது. அதிலை ஏகாதி பத்தியம் நாம் படடினி கிடந்தாலும் சாப்பிடுவதில்லை.
5. சரியா குளப்பிறியள். நாங்கள் வலு சிம்பிளான ஆக்கள். எங்கடை அபிப்பிராயம் புலிகளை எதிர்ப்பது தான். உதிலை தன்னர்வம் முன்னார்வம் எங்களுக்கு அவ்வளவு பழக்கமி;ல்லை.
6. மக்கள் வீட்டுக்கொரு கீரை தோட்டம் வைத்து அதை உற்பத்தி செய்து அதை சாப்பிட்டால் மக்கள் மந்தைகள் ஆகிவிடுவார்கள். பிறகு உரித்து கம்பளம் செய்து விக்கலாம்.
7. உதெல்லாம் ஆர் கவனிக்கிறது. இணங்கினாலும் வெடிதான் இணங்காட்டியும் வெடிதான்.மக்கள் நலனெல்லாம் அவைக்கு எங்கள் நலன் புலிகளை எதிர்ப்பதே!
8. புலிகளை எதிரப்பது உதென்ன விசர் கேள்வி ஆää தம்பி கவனம்!
9. மாற்று கருத்து சுத்து மாத்துக் கருத்து பிறகு அதை மாத்தி மாற்று கருத்தாக்கி அதை மாற்றி மாத்துக்கருத்தாக்கி ஆக்களை மாத்திறத தான் மாற்றுக் கருத்து மன்னிச்சுகொள்ளுங்கோ சுத்துப்போட்டன் அது மாத்துக் கருத்து!
10. அட கடவுளே புலிகளை எதிரக்க இவடவளவு இளவு தெரியவேணும் எண்டாhல் அதை செய்யாமல் விட்டிருப்பன். இப்ப தொடங்கியாச்சு இனி என்ன நீங்கள் என்ன கேட்டாலும் எல்லாம் இளவு தான்.
Summa Irupavan!
#3
புலி எதிர்ப்புக் கூட்டம் புலத்தில் வளர்கிறது என்று தகல்வல்கள் வருகின்றன. இதுவும் ஒரு பிழைப்புவாத அரசியல்தான் போலுள்ளது. நல்ல பணம் கொடுக்கிறார்கள் (வேறு யார் intelligence agencies தான்)
<b> . .</b>
#4
கிணற்றுத்தவளைகள்போலும். வெளியுலகம் தெரியவில்லை.
#5
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

ஈழபதீஸ்வர நாம் நமக!
ஈழபதீஸ்வர உண்டியல் நாம நமக!
ஓம்! ஓம்!! ஓம்!! ஈழபதீஸ்வர உண்டியலின் வாழ்வாரே வாழ்வார்!!!!

அது நிற்க! யோவ் கிருபனாஸ்....

உதுகள் ஒரு கேள்விகள்? உதுக்கெல்லாம் பதிலளிக்கவா இந்தக் கோணல் இருக்கிறான்? டோண்ட் வேஸ்ற் மை டைம் பிறதர்!

யூ சீ! முன்பெல்லாம்(கோணல் ரன் பண்ணுவதற்கு முன்) இந்தக் கோணல் உந்த மாற்றுக்கருத்தாளர்களுக்கு யமன் என்றார்கள்! கெட்டவன், கொடியவன், கொலைகாரன், ......... என்னென்ன சொல்ல முடியுமோ அதாகப் பட்டேன்! ஆனால் எப்போ காசுகளையும் சுருட்டிக் கொண்டும் காட்டிக் கொடுக்கவும் தொடங்கினேனோ, அன்றிலிருந்து கீரோவாகப் போனேன் இவர்களுக்கு!!!!!!! அது மட்டுமல்லாமல் தலைமையும் தாங்குவதற்கு தகுதியுடையவனாம்!!!!!!!!!!!!!! வட் ஏ யோக்???????????? :mrgreen:

என்னுமொரு சிறு உதாரணம் ....... ஈழபதீஸ்வர உண்டியல் புகழ் ஜெயதேவன் முன்பு இந்த அற்புதமான கொள்கைவாதிகளான உந்த மாற்றுக்கருத்தாளர்களுக்கு விரோதியாம்!!!!! ஆனால் எப்போ உண்டியல் சுருட்டத் தொடங்கினாரோ!! ஆண்டவா! ஈழபதீஸ்வரத்தானே!! அன்றிலிருந்து மாற்றுக்கருத்தாளர்களின் தோழராகி விட்டாராம்!!!!!!!!!!!! அரோகரா!! ரோகரா!!!!!!!!!!!! :mrgreen:

யூ சீ சண்! முன்பெல்லாம் கொலை, கொள்ளை, கற்பளிப்பு, குடு கடத்தல், காட்டிக்கொடுப்பு என்ற அற்புதமான கொள்கைகளையுடையவர்களைத்தான் மாற்றுக் கருத்தாளர்களென அழைத்தார்கள்! ஆனால் இப்போதோ நிலைமை மாறிவிட்டது! நவீன தொழில்நுட்பம், அறிவு வளர்ந்த இக்காலத்தில், இந்த மாற்றுக்கருத்தாளர்களும் தங்களை பெருமளவில் வளர்சியடைய செய்துள்ளார்கள்! இதில் ஆச்சரியப் பட ஒண்றுமில்லை. இவர்களும் தமது கொள்கைகளை காலத்திற்கேப்ப விரிவாக்கி, புதிதாக உண்டியல் கள்ளர்கள், பொம்பளைப் பொறுக்கிகள், ஏமாற்றுக்காரர்கள், ... என இப்படிப் பல பண்பாளர்கலையும் அரவணைத்துச் செல்கின்றார்கள். இந்தப் பண்புகள் யாருக்கு வரும்???????? எல்லாம் றோவின் அன்பு, அரவணைப்பைப் பெற்ற மாற்றுக்கருத்துக்கள், மாற்றூக்கருத்தாளர்களாலேயே முடியும்.....

வாழ்க ஈழ்பதீஸ் உண்டியல் புகழ்!!!!!!!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
#6
அப்பு கிருபன் நீங்கள் ஒரு மாதிரியாக புலி எதிர்ப்பு கருத்துக்களை இங்கே கொண்டுவருகிறீர்கள்.. மட்டுறுத்துனர்களும் பொறுப்பளர்களும் எங்கே போயிட்டினம். மோகன் தயவு செய்து இந்த தலைப்பை உடனடியாக அகற்றிவிடுங்கள் விசமத்தனமான கருத்துக்களை கிருபன் இங்கே கொண்டுவரமுயற்சிக்கின்றார்.. யாழ் களத்தையும் இன்னொரு அதிரடி அல்லது நெருப்பு இணையம்போல் மாற்றும் முயற்சிதான்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
#7
viyasan Wrote:அப்பு கிருபன் நீங்கள் ஒரு மாதிரியாக புலி எதிர்ப்பு கருத்துக்களை இங்கே கொண்டுவருகிறீர்கள்.. மட்டுறுத்துனர்களும் பொறுப்பளர்களும் எங்கே போயிட்டினம். மோகன் தயவு செய்து இந்த தலைப்பை உடனடியாக அகற்றிவிடுங்கள் விசமத்தனமான கருத்துக்களை கிருபன் இங்கே கொண்டுவரமுயற்சிக்கின்றார்.. யாழ் களத்தையும் இன்னொரு அதிரடி அல்லது நெருப்பு இணையம்போல் மாற்றும் முயற்சிதான்

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
" "
#8
வியாசன்!

கிருபன் இங்கு எழுதிய என்னத்தில், எந்த வசனத்தில் புலி எதிப்புள்ளது? கிருபன் இங்கு சொல்ல வந்த கருத்து உமக்கு விளங்கவில்லையோ?
" "
#9
மட்டுறத்தினர்கள், கண்காணிப்பார்கள் எல்லாரும் பார்த்துத்தானிருப்பினம். தூக்கினால் தூக்கட்டும்.

புலத்தில் முட்டாள்தனமாக மாற்று அரசியல் என்று கதைப்பவர்கள் உண்மையில் ஒன்றும் தமிழ் சமூகத்திற்குச் செய்யப் போவதில்லை. புலியெதிர்ப்பைப் பாவித்து வாங்கவேண்டியவர்களிடம் வாங்கி நக்க வேண்டிய இடத்தில் நக்கிப் பிழைக்கிறார்கள்.

மேலுள்ள கேள்விகளுக்கு அவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை என்பதை யாவரும் உணரவேண்டும் என்பதற்காகத்தான் இக்கருத்துத் தலைப்பு வைக்கப்பட்டது.
<b> . .</b>
#10
kirubans Wrote:அண்மையில் புதிசு சஞ்சிகையில் வந்த கட்டுரை ஒன்றில் உள்ள கேள்விகள். இக்களத்தில் வருபவர்களில் பெரும்பாலானோர் புலிகளின் (அதன் மூலம் தமிழ் தேசியத்தின்) ஆதரவாளர்கள் என்றே எண்ணுகிறேன். எனினும் உங்கள் பார்வையில் புலிஎதிர்ப்பாளர்களின் பதில்கள் எவ்வாறு இருக்கும் என்று எழுதங்களேன். நீங்கள் உண்மையிலேயே புலி எதிர்ப்பாளர் எனின் உங்கள் சொந்தக் கருத்துக்களயும் முன்வைக்கலாம்.


[/b]
நீங்கள் புலி எதிர்ப்பாளர்கள் கருத்து எவ்வாறு இருக்குமென்பதை சொல்லச்சொன்னால் அவர்களுக்கு எதிரான கருத்தை வைக்க சொல்லி ஊக்குவிக்கிறீர்கள். புலிஎதிர்ப்பாளர்கள் நல்ல கருத்தையா வைக்கப்போகின்றார்கள்.
உங்களுக்கு ஏன் இப்படியான விசமத்தனமான எண்ணம் வந்தது. சரி யாராவது பயங்கரமாக தாக்கி கருத்துக்களை வைத்தால் என்ன செய்வீர்கள்.? என்னால் ஒன்றைமட்டும் புரிந்துகொள்ளமுடிகிறது. யாழ்களத்திலும் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை வைக்க சுழிபோடுகின்றீர்கள் என்று நடக்கட்டும் நடக்கட்டும்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
#11
kirubans Wrote:அண்மையில் புதிசு சஞ்சிகையில் வந்த கட்டுரை ஒன்றில் உள்ள கேள்விகள். இக்களத்தில் வருபவர்களில் பெரும்பாலானோர் புலிகளின் (அதன் மூலம் தமிழ் தேசியத்தின்) ஆதரவாளர்கள் என்றே எண்ணுகிறேன். எனினும் உங்கள் பார்வையில் புலிஎதிர்ப்பாளர்களின் பதில்கள் எவ்வாறு இருக்கும் என்று எழுதங்களேன். நீங்கள் உண்மையிலேயே புலி எதிர்ப்பாளர் எனின் உங்கள் சொந்தக் கருத்துக்களயும் முன்வைக்கலாம்.

<b>புலியெதிர்ப்பு அரசியல் பிரிவினர் மக்களுக்காக எதுவும் செய்ய விரும்பின் அல்லது அவர்களை புரிந்துகொள்ள பின்வருவனவற்றுக்கு தெளிவாக பதிலளிக்க வேண்டும். </b>

<b>
1.புலிகளுக்கு மாறாக நீங்கள் முன்வைக்கும் மாற்று தலைமையின் வடிவம் தான் என்ன?</b>

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தாம் விடுதலைப்போராளிகள் என்றும் தாம் அரசியல்வாதிகள் அல்ல என்றும் கூறியிருந்தார். மேலும் மக்கள் தம்மைத்தாமே ஆளும் ஒரு மக்களாட்சியை கொண்டிருக்க வேண்டும் எள்றும் கூறியிருந்தார். விடுதலைப்புலிகள் தமிழீழத்தின் இராணுவமாகவும் அதன் தலைவர் இந்த இராணுவத்தின் தலைவராகவும் இருப்பது தமிழீழ மக்களின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமானது. ஆணால் அரசியலும் அரசியல்வாதிகளாகவும் விடுதலைப்புலிகள் மாறினால் அது அவர்களது மதிப்பை குறைப்பது மட்டுமன்றி, இராணுவப் பணிக்கான ஆட்பலத்தையும் குறைத்து தமிழீழத்தை மாற்றாரின் ஊடுருவலுக்கும் இலக்காக்கும். உதாரணமாக, தற்போது அரசியலில் விடுதலைப்புலிகள் அக்கறை காட்ட ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட விடுதலைபபுலிகளின் தலைவர்கள் மீதான தாக்குதல்களையும் கருணாவின் பிளவில் அந்நிய புலனாய்வு துறைகளின் செயற்பாடுகளையும் காட்டலாம்.

ஆகவே மாற்று தலைமை என்பது மாற்று அரசியல்வாதிகள் தேர்தலின் மூலம் ஆட்சிக்கு வருவதற்கான தலைமையே அன்றி இராணுவ பொலிஸ் தலைமைத்துவத்திற்கான மாற்றமல்ல. அரசியல்வாதிகள் ஊழல் செய்தால் அல்லது விலைபோனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க விடுதலைப்புலிகளின் கட்டமைப்பிலும் தலைமைத்துவத்திலும் இயங்கும் பொலிஸ் சேவை இருக்கிறது.

<b>
2.புலிகளை எதிர்க்கும் உங்கள் பொருளாதார வடிவம் தான் என்ன?</b>


விடுதலைப்புலிகளின் ஆட்சியில் முதலீட்டு பொருளாதாரத்துக்கு குறிப்பிடத்தக்களவு ஆதரவு இருப்பதாக தெரிகிறது. முதலீட்டு பொருளாதார நிறுவனங்கள் தமிழீழத்தில் முதலீடு செய்ய அங்கு வரிகளை ஆக்குவதற்கு நன்கு அறியப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகள் பின்பற்ற பட்டு, எதிர்பார்க்காத செலவினங்கள் உருவாகும் சூழ்நிலைகள் இல்லாதொழிக்கப்பட்டு, உயிருக்கும் சொத்துக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும். முதலீட்டு பொருளாதாரத்துக்கு உறுதியான ஆதரவு வழங்கப்பட வேண்டும்.

தனியார் சொத்துக்களை கைப்பற்றும் ஜேவிபியின் கொம்யூனிச கொள்கைகளுக்கு இடம் இருக்க கூடாது.
<b>
3.சிங்கள இனவாத அரசு பற்றிய உங்கள் நிலைப்பாடுகள் தான் என்ன?
</b>
அரசியல்வாதிகள் தாம் ஆட்சிக்கு வருவதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டுவதும் அதில் ஒன்று. இவர்களை சட்டம் கட்டுப்படுத்தி பொலிஸ் அதை அமுல் படுத்த வேண்டும். இலங்கையில் சட்டம் இதை செய்யத்தவறி வருகிறது. சிங்கள அரசியல்வாதிகளும் அமிர்தலிங்கம் போன்ற தமிழ் அரசியல்வாதிகளும் இவ்வாறு இனவாதத்தின் மூலம் நன்மையடைந்தார்கள். தமிழீழத்தில் அதற்கு இடம் இருக்க கூடாது.
<b>
4.ஏகாதிபத்தியம் பற்றி உங்கள் நிலைப்பாடு தான் என்ன?</b>

"ஏகாதிபத்தியம்" என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தனியொரு தலைமையின் அடக்கு முறை ஆட்சி என அர்த்தம்.

<b>
5.அரசுசாராத தன்னார்வக் குழுக்கள் ஏகாதிபத்திய நலன்களை பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் தான். இதைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் தான் என்ன? </b>

"அரசு சாராத தன்னார்வ குழுக்கள்" என்று குறிப்பிடுகையில் இதனுள் விளையாட்டு கழகங்கள்; மக்கள் அமைப்புக்கள் பொழுது போக்கு நிறுவனங்கள் சேமிப்பு நிறுவனங்கள் என்பன அடங்கும் இவை அரசு சாராதவை. தன்னார்வ தேவை கருதி உருவானவை. இவற்றிற்கும் ஏகாதிபத்தியத்துக்கும் (ஒரு தலைமை வல்லாட்சி) சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.
<b>
6.மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வு என்னவாக இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள்?</b>

நிறைவே பின்தங்கி இருக்கிறது பொருளாதார முன்னேற்றமும் பாதுகாப்பும் மக்களுக்கு முக்கியமாக தேவை. சுனாமியை அடுத்து விடுதலைப்புலிகள் எடுத்த நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக அமைந்திருந்தன. இவை மேலும் பெரிய அளவில் செய்யப்பட வேண்டும்.
#12
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

ரோகரா! ரோகரா!! ஓம் ஈழ்பதீஸ் உண்டியல் நாம நாமக!!

ஐயோ! அய்யய்யோ!! ரோதனை தாங்க முடியவில்லையடாப்பா!! மாற்றுக்கருத்து! மாற்றுக்கருத்தாளர்கள்!! பூ..... அப்பழுக்கற்ற தங்கங்கள்! கலக்கிப் போட்டு வடிச்சால் .......... சோஓஓஒ...... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..........

டக்கிலசு, கோணல் கருணா, ஆனந்தசங்கரி, கதிர்காமர் பரந்தன் ராசன், சித்தாத்தன் மற்றும் எச்சிலிலைகள் நக்கும் புலத்தில் ஒரு நாலும். ஐயோஓஓ....... உலகத்தில் எங்கேயும் இப்படியான கொள்கைச் சிங்கங்களைக் காண முடியாது!!!! சோஓஓஓஓஓஓஓ..........

.. ஒண்டுண்டால் சூழைமேட்டில் பொம்பளைகளுக்கு **கொடுக்கப் போய், அடி வாங்கி, சூடு நடாத்தி, கொண்டு சிறை சென்று வந்த சிங்கம். இண்டைக்கு "புலிகளின் பெயரால்" உட்கட்சிக்கொலைகள் செய்து கொண்டு மகேஸ்வரி>>சிறீ>>சபாரட்ண>>சந்திரகாச>> தேவானந்தாவிற்காக ஓகோ அரசியல் நடாத்துகிறார்.

...இந்தக் கோணல் இந்திய பெண் பத்திரிகையாளருக்கு ** கொடுக்க வெளிக்கிட்டு றோவை கட்டிப் பிடிக்கப் போய், இண்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என எம்பிட்ட இடத்தில் எச்சிலிலை நக்கி வாழும் ஈன வாழ்க்கை. அதிலும் இந்தக் கோணல்தானம் இப்போ மாற்றுக்கருத்தாளர்களுக்கு கிங்காம்!!!!!!!!! ஓஓஓஓஓஒ.....

...யாழ்ப்பானத்திலை லெக்ஸன் கேட்டு அடிச்சுத் திரத்தப்பட்ட இந்த பல பெண்களையுடையவருக்கு இன்று ஜாதிககெலவும், ஜேவிபியும் தானாம் இன்று நண்பர்கள்! புத்தனைத்தானாம் அதுகும் தலதாமாளிகை சென்றுதானாம் கும்பிடுகிறார். அற்புதம்! அற்புதம்!! ஒருமுறை மங்கையர்கரசி அமிர்தலிங்கத்திற்கு சேஸ்டை விட்டு முறையாக வாங்கியவராம். இன்று இந்திய றோவின் செல்லப்பிள்ளையாம்! பரந்தன் ராசுவின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராம்! இனம் இனத்தோடைதானாம் சேருமாம். பதவிக்காக, கதிரையைக் காப்பாற்ற எதையும் செய்யும் அரசியல் உறுதியுடையவராம்! கொஞ்சக் காலத்திற்கு முன்னம் சபாநாயகர் பதவிக்காக கூட்டணியையே கைவிட வெளிக்கிட்டவராம்!! ம்ம்ம்ம்ம்ம்.........

...கட்டைக்குப் போற வயதிலும் கதிரையை காப்பாற்ற கண்டும் மாடும் பெரும்பான்மையினத்தில் அவிட்டவராம். எவ்வளவு நக்கியும் பிரதம மந்திரி கனவு காற்றோடு போய்விட்டதாம்! எண்டாலும் நக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தொடருமாம்! அவ்வளவு இனப்பற்று!!! நாள் செல்ல மாடும், கண்டும் இடர என்ன செய்வாரோ தெரியாது??? ம்ம்ம்ம்........

...மற்றது மாட்டுக்களவு, கூரையுடைப்பு, நெல்லுமூட்டைக்களவு என பரந்தன், கிளிநொச்சியில் பிரபலமான அரசியல்வாதி!!!! இந்திய றோவின் ஒரு காலத்தில் தமிழ் மக்களின் பிரட்சனையை தீர்க்க தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவராம்!!! தூள் கடத்தல், ஆள்கடத்தல்தானாம் இவரின் அரசியல் வேலைத்திட்டம்! உப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்...........

..அந்தக் காலமாம் லண்டனிலை 24 மணிநேரமும் தண்ணியில் மிதந்து திரிந்த ஒரு வேலையற்ற மனிதராம்! உமாமகேஸ்வரனை ஆள்வைச்சுப் போட்டு தலைமையை எடுத்த மனிதராம்! இண்டும் தண்ணிதானாம் அவரின் முக்கிய கொள்கை! சந்திரிக்காவின் எச்சில் பணத்தில் கொழும்பில் ராஜபோகம்! டக்லஸ்தானாம் உயிர் நன்பனாம்! வேறொண்றுமில்லை டக்லஸுக்குப் போடவேண்டிய ஈபிடிபிக்களை இவர் போடுவராம்!!! இவருக்குப் பிடிக்காத புளொட்டுக்களை டக்லஸ் போடுவராம்! அற்புதமான மாற்றுக்கொள்கை!!! ம்ம்ம்ம்ம்.......

உதுகள் போதாதற்கு உதுகளின் எச்சிலிலைகளை நக்க புலத்தில் கொஞ்ச மாற்றுக்கருத்தாளர்களாம்!!! என்ன அவனைச் சுத்தி இவனைச் சுத்தி இன்சூரன்ஸை சுத்தி ஒரு வானொலியாம்! மற்றது இரண்டு மூண்டு இணையத்தளங்களாம்!! உதெல்லாம் என்னத்திற்கு? உங்கே யாரும் தேசியத்திற்காதரவாக வேலை செய்தால் காட்டிக் கொடுக்கத்தான்!

உந்த வயல்களிலாம் நெல்லு வளரேக்க புல்லும் நெல்லை மாதிரியேதானாம் வளருமாம்!! பார்க்கவும் ஒரே மாதிரித்தானிருக்குமாம்!! ஆனால் கடைசி மட்டும் விட்டால் என்ன நடக்கும்????? ஒரு வேலை புல்லு நினைக்குதோ தெரியாது எனக்கும் வயல் சொந்தம் தானெண்டு?????? ஆனால் விவசாயிற்குத் தெரியும் எங்கே அறுபடை மட்டும் எது வயலில் இருக்க வேண்டுமென்று!!!!!! மருந்தடித்தோ, வெட்டியோ அழிக்கத்தான் முயல்வான்!!!! கொஞ்சம் தப்புந்தான்!!! அதற்காக அழிக்காமல் விடலாமோ???? விட்டால் நெல்லு அறுபடை இருக்குமோ???? அறுபடை முடிய புல்லுகளை வயலில் விடுவான் பின் மாட்டிக்குத்தானென்று!!!!!!!! ...

ஓம் மாற்றுக்கருத்து நாமக!
ஓம் மாற்றுக்கருத்தாளர்கள் நாமக!
ஈழ்பதீஸ் உண்டியல் நாமக!
ஓம்! ஓம்!! ரோகரா! ரோகரா!! ஓம்! ஓம்!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
#13
புலி எதிர்ப்பு என்பதற்கு முன்னர்.. புலிகள் எனப்படுபவர்கள் யார்...??! அந்தப் புலிகளை எதிர்ப்பவர்கள் யார்...???! இவை எல்லாவற்றையும் விட புலிகள் அரசியலா நடத்துகின்றனர்...?!

உண்மையில் புலிகள் மக்களின் தேசத்தின் விடுதலைக்காகப் போராடும் ஒரு இராணுவ அரசியல் சக்தியாக இருந்து தங்கள் போராட்டத்தினை வலுவாக்கி சர்வதேச சமூகத்தின் பார்வையை தம்மக்களின் மீது விழ வைத்து அதன் மூலம் மக்களின் நியாய பூர்வ எதிர்பார்பபை பூர்த்தி செய்யவே முயல்கின்ற நியாயத்தைத் தேடும் மக்களின் புதல்வர்களே...!

இவர்களை எதிர்ப்பவர்கள் இருவர் - ஒருவர் மக்கள் விரோத சக்திகள் (எதிரிகள் துரோகிகள்) மற்றது அரசியல் பொருளாதார சுயநல சக்திகள்...! (மாற்றுக்கருத்து என்று மாயம் பேசி அரசியல் பொருளாதார இலாபம் பெறுவோர்).

புலிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு மக்களின் நியாய பூர்வ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே இலச்சியம்... அரசியல் சாக்கடைக்குள் குதித்து நாலு பேரோடு ஐந்தாவதாக நீச்சலடிப்பதல்ல நோக்கம்...! தாங்கள் ஜனநாயக சக்திகள் என்று ஆயுதம் வைத்துக்கொண்டு அரசியல் நீச்சல் அடிப்பவர்களும் அந்நிய சக்திகளுக்கு மக்களையும் தேசத்தையும் விலைபேசுவோர்களும் புலிகளுக்கோ மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கோ மாற்றாக முடியாது அங்கு மாற்றுக்கு இடமே இல்லை....! காரணம் மக்களின் குறைந்த பட்ச, நியாய பூர்வ எதிர்பார்ப்புக்காகவே போராடப் புறப்பட்ட கொள்கைப் பிடிப்புள்ள... மக்களின் புதல்வர்களே புலிகள்...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#14
அண்ணை கீருபனஸ் இதை சுட்டு ஒரு பேப்பரிலையும் போட்டிடடியள். வெறும் நன்றி காணுமே பாத்து கவனியுங்கோ!
Summa Irupavan!
#15
நீங்கள் சொல்லித்தான் தெரியும். எனக்கு ஒரு பேப்பர்காரரைத் தெரியாது. கடைசியில் உண்மையாக இந்த கேள்விகளை எழுதியவர் தனக்கு நன்றி சொல்லவில்லை என்று வழக்குப் போடப்போகிறார். Confusedhock:
<b> . .</b>
#16
kirubans Wrote:
viyasan Wrote:வலைஞன் அவர்கட்கு என்ன கிருபனுக்கு களத்தில் விசேட சலுகைகள் கொடுத்திருக்கின்றீர்களா? மட்டுறுத்தனர் ஒருவர் கிருபன் என்ற பெயரில்எழுதுகின்றார் என்று தெரியும் அதனால் அவருக்கு விசேட சலுகைளா? அப்படியானால் நீங்கள் சொல்லுங்கள் இது பக்க சார்பான களம் இங்கு நீங்கள் கருத்துக்களை வைக்கவேண்டாம் என்றால் நான் களத்துக்கு வராமல் விடுகின்றேன்.
கிருபன் முன்பொரு தடவை புலி எதிர்ப்பாளர்கள் எப்படியான கருத்தக்களை வைப்பார்கள் என்பதை நீங்கள் வையுங்கள் பார்ப்போம் அவை உங்களுடைய சொந்தக் கருத்தாகவும் இருக்கலாம் என்று ஒரு தடவை களத்தில் ஒரு பகுதியில் தலைப்பு இட்டிருந்தார். அதையும் நீங்கள் அனுமதித்து இருந்தீர்கள் யாராவது புலிகளுக்கு எதிரான கருத்தை வைத்திருந்தால் அதை அனுமதித்து இருப்பீர்களா? அல்லாதுவிடின் இதையும் அகற்றி விடலாம் ஏனென்றால் யாழ்களம் இப்போது தடம்புரண்டுவிட்டது போல இருக்கின்றது. சிலவேளை கிருபனின் சொந்த களமாகவும் இருக்கலாம்.
.

நான் மட்டுறத்தினரும் இல்லை. களம் என்னதும் இல்லை. நான் எனது சொந்தப் பெயரில்தான் எழுதுகின்றேன், முகமூடி போட்டுத் திரியும் ஆளுமல்ல.

எனக்கு எந்த சலுகைகளையும் கேட்கவில்லை, கிடைத்ததாகவும் புரியவில்லை.

மேலும் களவிதி புலி எதிர்ப்பாளர்களைத் தடை செய்யவில்லை. முன்பு மதிவதனன் என்பவர் கடுமையான புலி எதிர்ப்ப்புக் கருத்துக்களை முன்வைத்தவர். அவருடன் கருத்து மோதலில் ஈடுபட்டவன் என்பதால் சொல்லுகிறேன். விரும்பினால் பழைய கருத்துக்களை வாசித்து அறியவும்.

பி.கு. உங்கள் புலனாய்வுத் திறமை வாழ்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் புலியெதிர்ப்ப்பு அரசியல் என்ற தலைப்பில் இணைத்த கேள்விகளைப் புரிந்துகொள்ளாத முடியாதவருக்கு ஒன்றும் சொல்லுவதற்கில்லை.

புலிஎதிர்ப்பு அல்லது மாற்றுக்கருத்து என்னும் கருத்தியலை உடைப்பதாயின் அல்லது அம்பலப்படுத்துவதாயின் அதனை விமர்சனம் செய்யவேண்டும்.
தமிழ்த்தேசியம் என்பது இக்கருத்துத் தடைகளால் வளர்ந்தது அல்ல.
தேசியம் பற்றிய தெழிவு அரசியற்கருத்தாடலின் மூலம் மட்டுமே வரும்.புலிகளின் வாலைப்பிடித்துக்கொண்டு தடைசெய் என்று சொல்வதை புலிகளே ஏற்றுக் கொள்ளார்.கருனா விடயம் ஒருவர் புலியாக இருப்பதனால் மட்டுமே தேசியவாதி ஆகிவிட மாட்டார் என்பதைக் காட்டியது.தேசியம் பற்றிய அரசியற்தெழிவு ஒருவரை எந் நிலையிலும் போராட்டப் பாதையில் இருந்து நிலைதளம்ப விடாது.70 மற்றும் 80 களில் அரசியல்மயப்படுத்தப்படவர்களே இன்றும் தேசியம் பற்றிய தெழிவோடு போராட்டத்தை முன்னகர்த்திச்செலுகின்றனர்.90, மற்றும் 00 அரசியல் விவாதங்கள் எதுவுமற்ற வெறுமைக்குள் வந்தவர்களே தளம்பி உள்ளனர்.கருத்தை கருத்தால் வெல்லாத அரசிற்காலப் பகுதிகளில் வந்த தம்பிமார் சிலரே இக்களத்திலும் கருத்தியல்தடையை கொண்டு வர விரும்புகினம்.
கருத்தை கருத்தால் வெல்வோம்,அதுவே நிலைத்து நிற்கும், மாற்றுக்கருத்து என்றும்,பல்னிலைத் தன்மை என்றும் ,தேசியத்தை உடைப்பதற்கான இந்திய அரசியற்வூயகத்தை உடைப்பதற்கு அதுவே உதவும்,கருத்துத் தடை அல்ல.
#17
வியாசன் என் கண்மூடிதனமாக தேசியத்திற்கு எதிரான கருத்துகள் வைக்கப்படக்கூடது என்று சர்வாதிகார தொனியில் எழுதுகிறீர்கள். அவை கருத்தா இல்லை விசமப்பிரச்சாரமா என்பதை பகுத்தறிய வோண்டிய கடமை சமூகத்துக்கு உண்டு. நீங்கள் தடை செய்வதால் அந்த கருத்தை (விசமப்பிரச்சாரத்தை) இல்லாதொழிக்க முடியாது வேறு இடங்களில் தொடரும். அடுத்த தாக எங்கு யார் போகலாம் என்று கட்டுப்பாட கொண்டுவருவது?
விசமப்பிரச்சாரங்களை உங்கள் கருத்துகளால் வெல்லுங்கள் அதை வாசித்து அறிவதால் எமது சமுதாயாம் தான் தெளிவு பொறும். தெளிவு பெற்றவர் இங்கு இல்லை எங்கு சென்றாலும் தவறாக வழிநடத்தப்படமாட்டார்.
மாற்றுக்கருத்து அரசியல் என்று நாடகமாடும் சுயநல எட்டப்பர்களின் சுயருhபம் கருத்துகளால காட்டப்படும் போது தான் எமது தேசியம் நிரந்தர வலுப்பெறும் .
#18
அப்பு கிருபன். எஸ் புலியை யார் எதிர்த்தாலும் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நடக்கும். நீர் முடிந்தால் புலிகள், விடுதலைப்போராட்டம் தவிர்ந்த கருத்துக்களை முன்வையும் வாதாட நாம் தயார். இங்கிருப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் புலிகள் தான். அதனால் கொல்லன் தெருவில் ஊசி விற்காமல் சற்று அடக்கி வாசிக்கவும்.
#19
kurukaalapoovan Wrote:வியாசன் என் கண்மூடிதனமாக தேசியத்திற்கு எதிரான கருத்துகள் வைக்கப்படக்கூடது என்று சர்வாதிகார தொனியில் எழுதுகிறீர்கள். அவை கருத்தா இல்லை விசமப்பிரச்சாரமா என்பதை பகுத்தறிய வோண்டிய கடமை சமூகத்துக்கு உண்டு. நீங்கள் தடை செய்வதால் அந்த கருத்தை (விசமப்பிரச்சாரத்தை) இல்லாதொழிக்க முடியாது வேறு இடங்களில் தொடரும். அடுத்த தாக எங்கு யார் போகலாம் என்று கட்டுப்பாட கொண்டுவருவது?
விசமப்பிரச்சாரங்களை உங்கள் கருத்துகளால் வெல்லுங்கள் அதை வாசித்து அறிவதால் எமது சமுதாயாம் தான் தெளிவு பொறும். தெளிவு பெற்றவர் இங்கு இல்லை எங்கு சென்றாலும் தவறாக வழிநடத்தப்படமாட்டார்.
மாற்றுக்கருத்து அரசியல் என்று நாடகமாடும் சுயநல எட்டப்பர்களின் சுயருhபம் கருத்துகளால காட்டப்படும் போது தான் எமது தேசியம் நிரந்தர வலுப்பெறும் .

மானமுள தமிழனுக்கு இவ்வாறான கருத்துக்கள் கோபத்தைத்தான் ஏற்படுத்தும் குறுக்காலை போனவரே. வியாசன் சற்று பண்பாகச் சொல்லி இருக்கிறார். ஆனால் இதை எல்லோரிடமும் எதிர்பார்க்காதீர்கள். இதைவிட்டு வாருங்கள் வேறுகருத்துக்களைப்பற்றி வாதாடுவோம்.
#20
narathar Wrote:[புலிஎதிர்ப்பு அல்லது மாற்றுக்கருத்து என்னும் கருத்தியலை உடைப்பதாயின் அல்லது அம்பலப்படுத்துவதாயின் அதனை விமர்சனம் செய்யவேண்டும்.
தமிழ்த்தேசியம் என்பது இக்கருத்துத் தடைகளால் வளர்ந்தது அல்ல.
தேசியம் பற்றிய தெழிவு அரசியற்கருத்தாடலின் மூலம் மட்டுமே வரும்.புலிகளின் வாலைப்பிடித்துக்கொண்டு தடைசெய் என்று சொல்வதை புலிகளே ஏற்றுக் கொள்ளார்.கருனா விடயம் ஒருவர் புலியாக இருப்பதனால் மட்டுமே தேசியவாதி ஆகிவிட மாட்டார் என்பதைக் காட்டியது.தேசியம் பற்றிய அரசியற்தெழிவு ஒருவரை எந் நிலையிலும் போராட்டப் பாதையில் இருந்து நிலைதளம்ப விடாது.70 மற்றும் 80 களில் அரசியல்மயப்படுத்தப்படவர்களே இன்றும் தேசியம் பற்றிய தெழிவோடு போராட்டத்தை முன்னகர்த்திச்செலுகின்றனர்.90, மற்றும் 00 அரசியல் விவாதங்கள் எதுவுமற்ற வெறுமைக்குள் வந்தவர்களே தளம்பி உள்ளனர்.கருத்தை கருத்தால் வெல்லாத அரசிற்காலப் பகுதிகளில் வந்த தம்பிமார் சிலரே இக்களத்திலும் கருத்தியல்தடையை கொண்டு வர விரும்புகினம்.
கருத்தை கருத்தால் வெல்வோம்,அதுவே நிலைத்து நிற்கும், மாற்றுக்கருத்து என்றும்,பல்னிலைத் தன்மை என்றும் ,தேசியத்தை உடைப்பதற்கான இந்திய அரசியற்வூயகத்தை உடைப்பதற்கு அதுவே உதவும்,கருத்துத் தடை அல்ல.

தயவுசெய்து புலியெதிர்ப்பு பற்றி இங்கு பேசாதீர்கள். தமித்தேசியம் பற்றி இங்கு விமர்சிக்காதீர்கள். ஏனெனில் இங்கு புலியாதரவாளர்களும், செந்தமிழர்களுமே உள்ளனர். புலியை எதிர்க்கவோ தமிழ்த்தேசியத்தைப் பற்றி விமர்சிக்கவோ யாருக்கும் அருகதையும் அத்தோடு உரிமையும் கிடையாது. உங்களுக்கு துணிவிருந்தால் எனது செலவில் விமான பயணச்சீட்டு பெற்று தருகிறேன். வன்னியில் போய் புகிகளின் முகத்தைப் பார்த்து இவற்றைக் கேளுங்கள். அப்போது உங்களுக்கு போதும் போதும் என நன்றாகவே பதில்கள் கிடைக்கும். அதைவிட்டு அகதிக்காசிலே வயிறுவளர்த்துக்கொண்டு புலிகளை விமர்சிக்கிறீர்களோ? ஒரு உயிரின் பெறுமதி தெரியுமா உங்களுக்கு? உம்மையும் என்னையும் போல் எல்லா ஆசைகளும் உள்ளவனே எமது நாட்டுக்காக போய் இறக்கிறான். நீர் தப்பிவந்திருந்துகொண்டு அவனை விமர்சிக்கிறீரோ? சீ............... வெட்கமாய் இல்லை?


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)