Posts: 125
Threads: 70
Joined: Dec 2004
Reputation:
0
யாழ். நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் சீனப் பெண் வியாபாரியினால் சிறிலங்காப் பொலிசார் ஒருவர் நையப்புடைக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் யாழ். நகரில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் யாழ். பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிளே நையப்புடைக்கப்பட்டவராவார்.யாழ். நகரில் மணிக்கூட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்த சீன நாட்டு பெண் வியாபாரியை யாழ். நகரில் வியாபாரம் செய்யக்கூடாது எனத் தடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவ் வியாபாரியை சீண்டி அவரைத் தாக்கமுற்பட்டார்.
இதனையடுத்து ஆத்திரமுற்ற அந்த சீனப் பெண் வியாபாரி கைகளாலும் கால்களாலும் கான்ஸ்டபிளை நையப்புடைந்தார். இதனையடுத்து அங்கு வந்த பொலிசார் பெண் வியாபாரியை சமரசப்படுத்தி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு விசாரித்த பின் விடுதலை செய்ததாக தெரியவருகிறது.
Puthinam
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நம்மட பெண்கள் இதை முன்மாதிரியாக்கொள்ளட்டும். இனி <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
சீனப் பெண் என்பதால் சமதான படுத்தினார்கள். இதுவே ஒரு தமிழ் பெண் எனில் ???!!!!! யோசிக்க வேண்டிய விசயம். :!:
[b][size=15]
..
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
நல்ல செய்தி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
தமிழீழழத்திலயாய் இருந்தால் துப்பாக்கி பதில் சொல்லியிருக்கும். இங்க பூவோடுயும் லிப்ஸ்ரிக்கோடையும் நிக்கினம் அக்காமார் இல்லாட்டி காதல் தோல்வியெண்டு அழுதுகொண்டிருக்கினம் எனக்கெண்டா உவை உதுக்கு தான் லாயக்கு எண்டு நினைக்கிறன் :? நான் கராட்டி பழகினான் முழுசாஇல்ல ஜிம்முக்கும் போறனான் ஸ்ராலின் அண்ணா :wink:
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:சீனாவில் பெண்கள் தங்களின் பராம்பரய கலைகளான ஜூடோ கராட்டி குங்குபூ தெரிந்து வைத்திருப்பார்கள் அவர்களுக்கு இந்தசந்தர்ப்தில் உதவியது----------நீங்களும் விஜயசாந்தியாய் வர எல்லா கலைளையும் பழகிறது--------------------------------------------------------------
பழகாமலா..?? கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சு வைச்சிருக்கம் எல்லா..?? :wink: :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>