Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இனிமை@இளமை.கொம்
#1
வணக்கம் நண்பர்களே...

என்ன தலைப்பைப் பார்த்துவிட்டு புதுசா இருக்கென்று யோசித்து உள்ளே வந்தீர்களா? ம்...புதுசுதான் ஆனால் பழசு. புரியவில்லையா? சரி விடயத்துக்குள் செல்வோம்.

இந்த சுரதா அண்ணா அவர்கள் ஒரு "உருமாற்றி"(Converter)ஐக் கண்டுபிடித்தாலும் பிடித்தார், நமது யாழ் நண்பர்கள் இணையத்தின் எல்லாப் பக்கமும் உலவி, தாங்கள் மேய்ந்ததை எல்லாம் உருமாற்றியல போட்டு உருமாற்றி யாழில கொண்டு வந்து கக்குகினம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . அவர்கள் இப்பிடி வேற பக்கத்தில போய் மேய்ஞ்சிட்டு, அத இஞ்ச கொண்டு வந்து போட எனக்கு கவலையா இருக்கு. என்ன நமது நிலத்தில ஒண்டும் விளையேலயா? நம்மால் ஒன்றும் உற்பத்தி செய்ய முடியேலயா என்று!!!

அதான் இந்த இளைஞனின் இளமையைக் கொஞ்சம் கவர்ச்சியாக் காட்டுவம் என்று இதனை எழுதுகிறேன்:

இளைஞர்களைப் பொறுத்த வரையில் ஆண்கள் பெண்களைக் கவர்வதிலும், பெண்கள் ஆண்களைக் கவர்வதிலும் அதிக ஈடுபாடு காட்டுவது வழக்கம். அதேநேரம் தம்மைக் கவருபவர்களை (ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும்) வர்ணிப்பது என்பது காலம் காலமாக இருந்துவரும் இளைஞர் வழக்கம்.

பெண்ணடிமைத்தனத்தை உள்நுழைக்காமல், இயல்பாக அவர்களின் குணங்களையும், உடலமைப்பையும், செயற்பாடுகளையும் வைத்து ஏதாவதொன்றைக் கொண்டு வர்ணிப்பது என்பது அன்று தொட்டு இன்று வரை நிலவுகின்ற ஒன்று.

இடையில் சிறு துணுக்கு ஒன்று:
குழந்தைகள் - முதல் விஞ்ஞானிகள், மிகச் சிறந்த ஆய்வாளர்கள்.
இளைஞர்கள் - முதல் புலவர்கள், மிகச் சிறந்த கற்பனையாளர்கள்.

அந்த வகையில்யாழில் மேயும், பழசுகள் தமது அனுபவங்களையும், இளசுகள் தமது அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொள்வோமா?

சரி... முதலில் நான் தொடங்கிறன்:

ஒரு ஊரில ஒரு இளைஞன் இருந்தானாம். ஐயோ........அப்பிடியில்ல.
சரி... நான் பகுதி நேரமாக Mc Donalds வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வேலை செய்கிறேன். அநேகமாக இரவு வேலைதான். இரவு என்றால் 5:30 இலிருந்து அதிகாலை 3:00 மட்டும். இரண்டு வருடங்களிற்கும் மேலாக வேலை செய்வதால் அங்கு வேலை செய்பவர்கள் எல்லோருடனும் நல்ல பழக்கம். மற்றது இன்னொரு முக்கியமான விசயம். நான் குசினிப் பக்கும் போறேல. என்ர வேலை முன்பக்கம். அதான் சாப்பாட்ட எடுத்துக் கொடுத்திட்டு காசு வாங்கிற வேலை. அப்ப இளமையா, புதுமையா, அழகா பெட்டையள் வந்தால் ரசிக்கிறதுக்கும், வழிவதற்கும் (ஜொள்ளு விடுவதற்கும்) வசதியா இருக்கட்டும் என்றுதான் முன்னுக்கு நிக்கிறனான். நான்தான் இப்பிடியெண்டால், குசினிக்குள்ள நிக்கிறவங்கள் எட்டி எட்டிப் பார்ப்பாங்கள். பெட்டையள் வந்தால் எனக்கு தலைக்குள்ள ஏதோ கலர் கலரா சுத்தும். கொஞ்சம் இது (அதான் அது) காட்டோணும் எண்டிறதுக்காக வேகமா வேலை செய்யிறது. இவங்கள் குசினிக்குள்ள நிக்கிறவங்கள் "டே மெதுவா வேலை செய்யடா" என்று கத்துவாங்கள்.

இப்பிடிக் கொஞ்சநாள் போக ஒரு முடிவுக்கு வந்தன். உந்த சிவன் ஒருக்கா ஒ-ளவையாரிட்ட லொள்ளு விடேக்க "ஒன்று இரண்டு மூன்று என தன்னை வரிசைப்படுத்திப்பாடுமாறு" சொன்னார் அல்லவா. அதப்போல Mc Donalds சாப்பாடுகளைக் கொண்டு பெண்களை வரிசைப்படுத்தினால், அல்லது வகுத்தால் அல்லது வர்ணித்தால் எப்பிடி இருக்குமெண்ட யோசிச்சன். அதன்படி நான் வரிசைப்படுத்தியது இப்படித்தான்:

Mc Nuggets (கோழி இறைச்சியில் செய்த சின்னச் சின்னப் பொரியல்): இதுகள் ஆகலும் சின்னனுகள். 16 வயதுக்குள்.

Cheeseburger/Hamburger (அதான் சின்னனா இருக்கிற போர்கர்): இதுகளும் சின்னப் பெட்டையள். வயது கூடவா இருந்தாலும் சின்ன உருவம், சாதாரண அழகு.

Bigmac (இது தான் பெரிய பேர்கர். மொத்தமா இருக்கும்): இவர்கள் குண்டா இருக்கிற பெட்டையள். அதான் கிரண் எண்டு சொல்லி ஒரு அக்கா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நடிப்பா, அவா மாதிரி.

BigXtra (இது Bigmac ஐ விடப் பெரியது. தற்பொழுதில்லை.): இவர்கள் ஆகலும் குண்டா இருக்கிற பெட்டையள்.

Mc Chicken (இது மெல்லியதாக (அளவான) பேர்கர். கோழி இறைச்சியில் செய்த பெரியலோடு உள்ளது): இவர்கள் மிக அழகான உடலமைப்பை உடையவர்கள். அழகோ அழகு.

ம்..இதுதான் எனது வரிசைப்படுத்தல். இதனைத் தேவாரமாக மனனம் செய்து Mc Donalds இல் வேலைசெய்பவர்கள் தினம் தோறும் உச்சரிக்கிறார்கள்.

சரி...இனி நீங்கள் சொல்லுங்கோ...
நான் ஒரு Mc Chicken சாப்பிட்டு வாறன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
#2
இளைஞன் Wrote:வணக்கம் நண்பர்களே...

இந்த சுரதா அண்ணா அவர்கள் ஒரு "உருமாற்றி"(Converter)ஐக் கண்டுபிடித்தாலும் பிடித்தார், நமது யாழ் நண்பர்கள் இணையத்தின் எல்லாப் பக்கமும் உலவி, தாங்கள் மேய்ந்ததை எல்லாம் உருமாற்றியல போட்டு உருமாற்றி யாழில கொண்டு வந்து கக்குகினம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . அவர்கள் இப்பிடி வேற பக்கத்தில போய் மேய்ஞ்சிட்டு, அத இஞ்ச கொண்டு வந்து போட எனக்கு கவலையா இருக்கு. என்ன நமது நிலத்தில ஒண்டும் விளையேலயா? நம்மால் ஒன்றும் உற்பத்தி செய்ய முடியேலயா என்று!!!
ஒருவர் அறிவுரை சொல்லி இப்படி நடக்குமப்பா.. எழுதமாட்டானுகள்.. சுட்டு வெட்டி ஒட்டுவானுகள்.. உது தேவைதானா..? பிள்ளையள் கொஞசமென்டாலும் ரைப் அடிச்சுப் பழகட்டும்.. எண்டு கேட்டபோது..
குதர்க்கம்பேசி.. எழுதிய கருத்தையும் முண்டு விழுங்கி எத்தனை கூத்து செய்தியள்.

எல்லாரும் அங்கை வெட்டி இஞ்சை வெட்டி ஒட்ட நான் மாத்திரம் எழுதிறதே. அதுதான் உங்கடை பழக்கத்தையும் கொஞசம் சேர்த்திருக்கிறன். தப்பெண்டால்.. எல்லாத்தையும் அண்டூ பண்ணினால்ப் போச்சுது.. விதிமுறை பொதுவாயிருக்கோணும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#3
Quote:Mathivathanan[/color]வணக்கம் நண்பர்களே...

இளைஞர்களைப் பொறுத்த வரையில் ஆண்கள் பெண்களைக் கவர்வதிலும், பெண்கள் ஆண்களைக் கவர்வதிலும் அதிக ஈடுபாடு காட்டுவது வழக்கம். அதேநேரம் தம்மைக் கவருபவர்களை (ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும்) வர்ணிப்பது என்பது காலம் காலமாக இருந்துவரும் இளைஞர் வழக்கம்.

பெண்ணடிமைத்தனத்தை உள்நுழைக்காமல், இயல்பாக அவர்களின் குணங்களையும், உடலமைப்பையும், செயற்பாடுகளையும் வைத்து ஏதாவதொன்றைக் கொண்டு வர்ணிப்பது என்பது அன்று தொட்டு இன்று வரை நிலவுகின்ற ஒன்று.

இப்பிடிக் கொஞ்சநாள் போக ஒரு முடிவுக்கு வந்தன். உந்த சிவன் ஒருக்கா ஒ-ளவையாரிட்ட லொள்ளு விடேக்க "ஒன்று இரண்டு மூன்று என தன்னை வரிசைப்படுத்திப்பாடுமாறு" சொன்னார் அல்லவா. அதப்போல Mc Donalds சாப்பாடுகளைக் கொண்டு பெண்களை வரிசைப்படுத்தினால், அல்லது வகுத்தால் அல்லது வர்ணித்தால் எப்பிடி இருக்குமெண்ட யோசிச்சன். அதன்படி நான் வரிசைப்படுத்தியது இப்படித்தான்:

Mc Nuggets (கோழி இறைச்சியில் செய்த சின்னச் சின்னப் பொரியல்): இதுகள் ஆகலும் சின்னனுகள். 16 வயதுக்குள்.

Cheeseburger/Hamburger (அதான் சின்னனா இருக்கிற போர்கர்): இதுகளும் சின்னப் பெட்டையள். வயது கூடவா இருந்தாலும் சின்ன உருவம், சாதாரண அழகு.

Bigmac (இது தான் பெரிய பேர்கர். மொத்தமா இருக்கும்): இவர்கள் குண்டா இருக்கிற பெட்டையள். அதான் கிரண் எண்டு சொல்லி ஒரு அக்கா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நடிப்பா, அவா மாதிரி.

BigXtra (இது Bigmac ஐ விடப் பெரியது. தற்பொழுதில்லை.): இவர்கள் ஆகலும் குண்டா இருக்கிற பெட்டையள்.

Mc Chicken (இது மெல்லியதாக (அளவான) பேர்கர். கோழி இறைச்சியில் செய்த பெரியலோடு உள்ளது): இவர்கள் மிக அழகான உடலமைப்பை உடையவர்கள். அழகோ அழகு.

ம்..இதுதான் எனது வரிசைப்படுத்தல். இதனைத் தேவாரமாக மனனம் செய்து Mc Donalds இல் வேலைசெய்பவர்கள் தினம் தோறும் உச்சரிக்கிறார்கள்.

சரி...இனி நீங்கள் சொல்லுங்கோ...
நான் ஒரு Mc Chicken சாப்பிட்டு வாறன்.
என்ன செய்யிறது.. கண்ணகாணிப்பாளருக்கே பொறுக்கி தின்ன மக்டொனால்ட் சிக்கன்தான் கிடைச்சுது.. அதுகும் கலர் கலரா பொறுக்கித்தின்ன விதம் விதமான சிக் தான் கிடைச்சது. சாப்பாட்டுக்கு சிக் கொக் இரண்டும் வந்தாலும் பொறுக்கித் தின்னுறது சிக்காத்தானிருக்குது.

நீ தம்பி ஆம்பிளை.. மனம் திறந்து சொல்லிப்போட்டாய். உந்தப் பெண்டுகள் தாங்கள் நினைக்கிறது சொல்லுவாளவையெண்டு நினைக்கிறியே. தாங்களும் பொறுக்கி பொறுக்கி திண்டிட்டு.. உகூம்.. கள்ளியள் சொல்லாளவை. மாட்டுப்படுறது நீதான்தம்பி.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/quote]
Truth 'll prevail
Reply
#4
நான் சொல்லமாட்டன்.. இளைஞன்.. அந்த மக்டொனால்டில.. வேகன்சி இருக்கோ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#5
நல்ல மக் சிக்கா எடுத்து வையுங்கோ.. விசாரிக்க வாறன்.
.
Reply
#6
ஆகா ,
குழப்பி விட்டீர்களே இளைஞன். காலையில் அலுவலகம் போனால் மாலை வரை ஆண்களைத்தான் பார்க்கவேண்டும். கலர்களை பார்க்கமுடியாது. பின்னேரம் MC Donalds போனால் பிலிப்பைனஸ்தான் இருக்கும். அங்கு கலர் பார்த்தால் பிறகு கவர் போய்விடும்.( சம்பளம்)
[b] ?
Reply
#7
இளைஞன் எனக்கு சைவம்தான் பிடிக்கும்....
Mc Vegetable Burger க்கு ஒன்று சொல்லாமல் விட்டுட்டீர்...அதுதான் நான் விரும்பிச்சாப்பிடுவது....
இதையும்பாரும்...தமிழ் சினிமா ஸ்ரைலில்....
அடக்க ஒடுக்கமாக வெட்கப்பட்டுக்கொண்டு Mc Vegetable Burger ஒன்று Mc Vegetable Burger வாங்கி மிச்சக்காசு கொடுக்கும்போது...விரலும் விரலும் உரச....அந்தக்கணம்...
"தொட்டால் பூ மலரும்...தொடாமல் நான் மலர்ந்தேன்..." பாட்டைக் குழப்புறமாதிரி நன்றியுடன் ஒரு சிரிப்பு....இளைஞன் அவுட்.
என்னைக் கொஞ்சம் மாட்டி...என் நெஞ்சில் உன்னை ஊற்றி...மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே பாட்டு மெதுவாக பாட....
அடுத்தவன் வந்து Mc Chicken கேக்கத்தான் சுயநினைவு வரும்...

யாவும் கற்பனை :wink:
Reply
#8
ம் மக் சிக்கன் ஆக கூட 20 நிமிசம்தான் வைத்திருக்கவேண்டும்
இல்லாவிட்டால் எறிந்துவிடவேண்டும்.இளைஞன் இந்த மக்டொனால்ட் சட்டம் தெரியுமா?;Smile
Reply
#9
கணணி:
Quote:Mc Vegetable Burger க்கு ஒன்று சொல்லாமல் விட்டுட்டீர்
ம்... அத நாங்கள் கவனிக்கிறதே இல்லை. பார்ப்பம், அந்த லிஸ்ட்ல யாரை சேர்க்கலாம் என்று. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

யாழ் அண்ணா:
Quote:இளைஞன் இந்த மக்டொனால்ட் சட்டம் தெரியுமா?;

ம்..சட்டம் எல்லாம் சரி. ஆனால் உந்தச் சட்டத்தைப் பின்பற்றும், Mc Donalds ஒன்று உண்டா. அப்படியிருந்தால் அது ஒன்பதாவது உலக அதிசயம். என்ன, இவன் ஏன் ஒன்பதாவது சொல்கிறான் என்று யோசிக்கிறீர்களா. அதான் நம்மட அய்சுவரியா அக்காவ எட்டாவது உலக அதிசயம் எண்டு சொல்லிட்டினம்.

எப்பவாவது Mc Donalds ஐப் பரீட்சிக்க யாராவது வந்தால் தான் இருக்கிற பழசெல்லாம் குப்பைக்குள்ள. இதில வேலை செய்யிற பஞ்சிக்காக குசினிக்குள் நிக்கிறவங்கள், பட பட என்று எல்லாத்தையும் அளவுக்கதிகமா செய்து வைத்துவிட்டு ஓடிப் போய்ப் புகைப்பாங்கள்.

Mc Donalds சாப்பாடு என்பது Fast Food என்கிறத எல்லாரும் (குறிப்பாக தமிழர்கள்) மறந்து போயிட்டினம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Reply
#10
உள்ள சாப்பாட்டுக்குள்ளேயே வருத்தம் வருவது உந்த மக்சிக்கனால்தான் .கோழி சலமொனல் வியாதி உதில்தான் வருவது..சுhடாக்கிய நேரம் கழித்து விற்பது ஆபத்து.குழந்தைகளுக்கு விற்கும்போதாவது கவனித்து விற்பனை செய்யுங்கள்.

நீங்கள் வாங்குவதாகவிருந்தால்
சோஸ் கொஞ்சம் குறைவாகவேண்டும் என கேட்டால் புறுபுறுத்து புறுபுறுத்து புதிதாக செய்து தருவார்கள்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#11
ம்...பின்ன...
வாங்கிறவை வந்து சொல்லுவினம், தனக்கு வெங்காயம் போடாமல் செய்து தாங்கோ, சோஸ் குறைவா போடுங்கோ, அப்பிடி இப்பிடியெண்டு நிறைய. எனக்குப் பிரச்சினையில்ல. குசினிக்கிள நிக்கிறவங்கள் புறுபுறுப்பாங்கள்.

அட நீங்களும் இந்த ரெக்னிக் பாவிச்சிருக்கிறீங்கள். ம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

மைக் டொனால்ட்ஸ் ரகசியங்கள் நிறைய இருக்கு. சேதுவின் உளவு என்பது மாதிரி, மைக் டொனால்ட்ஸ்ஸின் களவு எண்டு புதுக் கருத்தே தொடங்கலாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Reply
#12
இளைஞன் Wrote:ம்...பின்ன...
வாங்கிறவை வந்து சொல்லுவினம், தனக்கு வெங்காயம் போடாமல் செய்து தாங்கோ, சோஸ் குறைவா போடுங்கோ, அப்பிடி இப்பிடியெண்டு நிறைய. எனக்குப் பிரச்சினையில்ல. குசினிக்கிள நிக்கிறவங்கள் புறுபுறுப்பாங்கள்.

அட நீங்களும் இந்த ரெக்னிக் பாவிச்சிருக்கிறீங்கள். ம்.

மைக் டொனால்ட்ஸ் ரகசியங்கள் நிறைய இருக்கு. சேதுவின் உளவு என்பது மாதிரி, மைக் டொனால்ட்ஸ்ஸின் களவு எண்டு புதுக் கருத்தே தொடங்கலாம்.
இந்தக் கருத்துக்களத்தை மக்டொனால்ட்டு காரன் பார்த்தால் தமிழனை கவுண்டறுக்குப் பின்னாலை போக விடமாட்டான். அதுமட்டும் நிச்சயம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

வேலைசெய்யிற நீங்கள் தான் அவங்கள் சொல்லுறதை கடைப்பிடிக்கவேணும். நீங்கள் கலருக்கு ஒருமாதிரியும் கருப்புவெள்ளைக்கு இன்னொருமாதிரியும் நடக்கிறியள். புகைத்தலுக்காக விதிமுறை மீறுறியள். எல்லாம் நீங்கள் சொன்ன சாட்சியங்கள்தான். கவனம்.. உங்கள் சாப்பாட்டிலை உங்களுக்குத் தெரியாமலே நஞ்சு வந்திடப்போகுது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#13
அட நீங்கள் வேற...
நான் கடைப் பிடிக்கிறன்.
நான் சொன்னது குசினிக்குள்ள நிக்கிறவையை.
அந்தப் பக்கம் நான் போறதில்லையெண்டெல்லே சொன்னான்.
சரி எதுக்கு McDonald ல நிக்கிறீங்கள். உங்கட அனுபவத்தை
சொல்லுங்கோ. இப்பிடியே தப்பிச்சிடலாம் என்று எண்ணாதீங்கோ! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Reply
#14
தாத்தா இப்ப கறுப்புவெள்ளைக்கும் கலரிற்கும் ஒரே மாதிரித்தான் கொடுக்கின்றார்களாம்.

இது இணையத்தில் சிக்கியது

இளைஞன் கவனம்..........
[b] ?
Reply
#15
இளைஞன் Wrote:அட நீங்கள் வேற...
நான் கடைப் பிடிக்கிறன்.
நான் சொன்னது குசினிக்குள்ள நிக்கிறவையை.
அந்தப் பக்கம் நான் போறதில்லையெண்டெல்லே சொன்னான்.
சரி எதுக்கு McDonald ல நிக்கிறீங்கள். உங்கட அனுபவத்தை
சொல்லுங்கோ. இப்பிடியே தப்பிச்சிடலாம் என்று எண்ணாதீங்கோ!
தம்பி எனக்கு கலர் பிரச்சனையிருக்கேல்லை.. அறிவுப்பிரச்சனை பாட்டுப்பிரச்சனைதானிருந்தது. நான் தேடிப் போகயில்லை. அது எனது இஸ்ரைலுமில்லை.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#16
Karavai Paranee Wrote:தாத்தா இப்ப கறுப்புவெள்ளைக்கும் கலரிற்கும் ஒரே மாதிரித்தான் கொடுக்கின்றார்களாம்.

இது இணையத்தில் சிக்கியது

இளைஞன் கவனம்..........

உது Fish & Chips கடைக்காரன்போட்ட Anti Mc Donalds Advert.. எல்லோ. உந்தச் சாப்பட்டுக்கடைக்காரர் எல்லாரும் கள்ளர்தான்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#17
மக்டொலாண்ட் காரங்களின்ற எயுமே சின்னப் பிள்ளைகள் தான்....அதுகள் கூப்பிட அப்பா அம்மாவும் பின்னால போவினம் எல்லே...அமெரிக்கனுக்கு எங்க போனாலும் உந்தப் புத்திதான்...ஒன்றை வைச்சு இன்னொண்டை பிடிச்சுப்போடுவான்...! இப்ப பாத்தியளே யாழ் களத்திலும் இடம் பிடிச்சிட்டான்...!

அப்ப எனி Mc...yarl என்று ஒரு யாழ்ப்பாண சிக்கின் விப்பானோ...! லண்டன் கனடா பிரான்ஸ் சுவிஸ் எண்டு நல்ல வியாபாரம் நடக்குமே...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
Quote:அப்ப எனி Mc...yarl என்று ஒரு யாழ்ப்பாண சிக்கின் விப்பானோ...!

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ... McYarl என்றால் தோசை சுட்டு, அதுக்குள்ள கோழி இறைச்சிப் பொரியல் வைத்து, சுத்திப் போட்டுத் தருவார்கள்.

அது ஒருபுறம் இருக்கட்டும்.
இலன்டனில் பெட்டைகள் எல்லாம் பெடியங்களை ஏதோ சொக்கிலேட்டின் பெயர்கள் கொண்டு வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உண்மையா?

Reply
#19
எங்களுக்கு நிறையத் தெரியும்....ஆனா சிலதுகளை அடக்கி எல்லே வாசிக்க வேண்டிக்கிடக்கு...!
எதுக்கும் தெரிஞ்சவ விடட்டன் றியக்சனப் பாத்து விடுவம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
Kanani Wrote:இளைஞன் எனக்கு சைவம்தான் பிடிக்கும்....
Mc Vegetable Burger க்கு ஒன்று சொல்லாமல் விட்டுட்டீர்...அதுதான் நான் விரும்பிச்சாப்பிடுவது....
இதையும்பாரும்...தமிழ் சினிமா ஸ்ரைலில்....
அடக்க ஒடுக்கமாக வெட்கப்பட்டுக்கொண்டு Mc Vegetable Burger ஒன்று Mc Vegetable Burger வாங்கி மிச்சக்காசு கொடுக்கும்போது...விரலும் விரலும் உரச....அந்தக்கணம்...
"தொட்டால் பூ மலரும்...தொடாமல் நான் மலர்ந்தேன்..." பாட்டைக் குழப்புறமாதிரி நன்றியுடன் ஒரு சிரிப்பு....இளைஞன் அவுட்.
என்னைக் கொஞ்சம் மாட்டி...என் நெஞ்சில் உன்னை ஊற்றி...மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே பாட்டு மெதுவாக பாட....
அடுத்தவன் வந்து Mc Chicken கேக்கத்தான் சுயநினைவு வரும்...

யாவும் கற்பனை :wink:

யாவும் உண்மை...எங்களுக்குதுத் தெரியாமலே கணணி...நடத்துங்கோ...வேலை வேலை எண்டு தம்பி ஏன் ஓடுறான் எண்டது விளங்கிட்டுது....! ஆ ஆ... நடக்கட்டும்...!

தொட்டால் பூ மலராது வெளியில் பியர் போத்திலோட நிப்பான் லவ்வர் பிறகு மூஞ்சி செக்கச்செவேல் என மலர வரப்போறியள்...அந்த அரும் காட்சியை வெகுவிரைவில் காணப் போறம்...போல...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)