Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீ எங்கே?
hari Wrote:என்ன மழலை? பக்கங்கள் 10 போய்யிட்டு என்னும் ஒரு இளவரசனை பிடிச்ச மாதிரி தெரியவில்லை! நீர் எல்லாம் என்ட மகள் என்று சொல்லவே வெக்கமாக இருக்கு, நான் அந்த காலத்தில ஒரு ரவுன்ட் அடிச்சன்டா ஐச்சு ஆறு இளவரசிகள் விழும்! நீரும் இருக்கிறீர்?? :evil: :evil: சரி..சரி.. என்னும் பத்து பக்கம் போய் பாரும்!

மன்னா இப்ப எல்லாம் இளவரசர்கள் உசாராகிட்டாங்க...அந்தக் கால இளவரசிகளா இந்தக் காலத்தில்...இதுகள் எல்லாம் முளைச்சு மூணு இலை விடுறத்துக்கிடையில பழந்தின்று கொட்டை வீசியதுகளா எல்லோ இருக்குதுகள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kavithan Wrote:
Malalai Wrote:நன்றிகள் சண்முகி அக்கா உங்கள் வாழ்த்துக்கு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:தாமதமான வாழ்த்துக்கள் மழலை.

இது கற்பனையில் எழுதிய கவிதையாக தெரியவில்லை, ஒவ்வொரு வரியிலும் காதலும் உணர்வும் இழையோடுகின்றது. நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள், காதல் உங்கள் மனம் முழுவதும் நிரம்பி இருக்கின்றது போல தோணுகின்றது.

நன்றிகள் மாதவா....என்ன லொள்ளா..நீங்க தானே சொன்னியள் மழலை கவிதை ஒன்று போடுங்க அதில அரட்டை அடிக்கலாம் என்று..அது தான் போட்டன்..இன்று தான் எழுதினான்.. :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:
அட அரட்டைக்கு என்றும் கவிதையா..? ஆகா.. என்ன நடக்கு ஆ. ... :wink:

கவிதைக்கு கவிதையும் ஆச்சு அரட்டைக்கு அரட்டையும் ஆச்சு. ஒரு கல்லில் இரண்டு மாங்கா நல்லது தானே.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Quote:மன்னா இப்ப எல்லாம் இளவரசர்கள் உசாராகிட்டாங்க...அந்தக் கால இளவரசிகளா இந்தக் காலத்தில்...இதுகள் எல்லாம் முளைச்சு மூணு இலை விடுறத்துக்கிடையில பழந்தின்று கொட்டை வீசியதுகளா எல்லோ இருக்குதுகள்...!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :|
Reply
Quote:மன்னா இப்ப எல்லாம் இளவரசர்கள் உசாராகிட்டாங்க...அந்தக் கால இளவரசிகளா இந்தக் காலத்தில்...இதுகள் எல்லாம் முளைச்சு மூணு இலை விடுறத்துக்கிடையில பழந்தின்று கொட்டை வீசியதுகளா எல்லோ இருக்குதுகள்...!
_________________
தெரியாமல் தான் கேக்கிறன். அதென்னங்க முளைச்சு மூணு இலை விடுறது.. ஆஆஆஆ :roll: :twisted: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:

விதை முளைச்சுப் பாத்திருக்கீங்களா... மூன்று இலை வெளிவரும்... அதுதாங்க மழலை நிலை....அதிலையே காதல் என்று... அது எப்ப பூப்பூத்துக் காய்க்கிற நேரம்...வாழ்க்கையை முடிக்கிறது...கனி கனிந்து வீழ்ந்து மீண்டும் அடுத்த விதை தூவுற நேரம்... இதுகள் எல்லாத்தையும் இப்ப மூன்று இலை நாத்திலையே பண்ணிடுதுகள் என்று அப்பப்ப எங்களையும் பேசினவங்க...அதுதான் அவிட்டு விட்டம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
அப்படியா விளக்கத்திற்கு நன்றிங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
kuruvikal Wrote:
tamilini Wrote:
Quote:மன்னா இப்ப எல்லாம் இளவரசர்கள் உசாராகிட்டாங்க...அந்தக் கால இளவரசிகளா இந்தக் காலத்தில்...இதுகள் எல்லாம் முளைச்சு மூணு இலை விடுறத்துக்கிடையில பழந்தின்று கொட்டை வீசியதுகளா எல்லோ இருக்குதுகள்...!
தெரியாமல் தான் கேக்கிறன். அதென்னங்க முளைச்சு மூணு இலை விடுறது.. ஆஆஆஆ :roll: :twisted: :evil:

விதை முளைச்சுப் பாத்திருக்கீங்களா... மூன்று இலை வெளிவரும்... அதுதாங்க மழலை நிலை....அதிலையே காதல் என்று... அது எப்ப பூப்பூத்துக் காய்க்கிற நேரம்...வாழ்க்கையை முடிக்கிறது...கனி கனிந்து வீழ்ந்து மீண்டும் அடுத்த விதை தூவுற நேரம்... இதுகள் எல்லாத்தையும் இப்ப மூன்று இலை நாத்திலையே பண்ணிடுதுகள் என்று அப்பப்ப எங்களையும் பேசினவங்க...அதுதான் அவிட்டு விட்டம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
முளைச்சு மூணு இலை விடறதுக்கு உண்மையாய் வேற அர்த்தங்க-----இதிலை சொல்லவும் முடியாது ----சொல்லவும் மாட்டன்------------------------ஸ்ராலின்
Reply
stalin Wrote:

இப்படித்தான் எங்களுக்கு விளக்கம் சொல்லித் தந்தது..இதுக்கு மேல தெரியாது...! தெரிஞ்சுக்கக் கூடாதுன்னா...தெரிஞ்சுக்க வேணாமே..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:இப்படித்தான் எங்களுக்கு விளக்கம் சொல்லித் தந்தது..இதுக்கு மேல தெரியாது...! தெரிஞ்சுக்கக் கூடாதுன்னா...தெரிஞ்சுக்க வேணாமே..!
_________________
இந்த ஜீவனுக்கு தெரியாமலே அர்த்தங்களா..?? சரி ஸ்ராலின் இப்ப இந்த அர்த்தமே போதும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
Quote:அட அரட்டைக்கு என்றும் கவிதையா..? ஆகா.. என்ன நடக்கு ஆ. ...
கவிதையைப் படிக்கிறத்துக்குத் தான் ஜீவன்கள் இல்லையே...அட்லீட்ஸ் அரட்டைக்காவது பயன் படட்டுமே.....

Quote:சும்மாய் இப்படி கெஞ்சிகொண்டு நிக்காமல் கள பொறுப்பாளரிடம் கேளுங்கோ களத்தில் மணமகன் தேவை என்ற பகுதியை உருவாக்கச் சொல்லி
stalin நான் மணமகனைக் கேக்கலையாக்கும்...இளவரனுங்கோ...இளவரசன்....

Quote:என்ன மழலை? பக்கங்கள் 10 போய்யிட்டு என்னும் ஒரு இளவரசனை பிடிச்ச மாதிரி தெரியவில்லை! நீர் எல்லாம் என்ட மகள் என்று சொல்லவே வெக்கமாக இருக்கு, நான் அந்த காலத்தில ஒரு ரவுன்ட் அடிச்சன்டா ஐச்சு ஆறு இளவரசிகள் விழும்! நீரும் இருக்கிறீர்?? சரி..சரி.. என்னும் பத்து பக்கம் போய் பாரும்!
பொறுப்பில்லாத தந்தை நீங்க பேசாதீங்க ஆமா... :evil: :evil: மகளின் மனம் புரியாத தந்தை :twisted: :twisted: :twisted:
மகள் கேட்டதும் கொடுக்க முடியாத தந்தை...போதாக்குறைக்கு 10 பக்கம் இன்னும் போய்ப் பார்க்கட்டாம்.... :twisted: :twisted: :twisted:
" "
" "

Reply
Quote:மன்னா இப்ப எல்லாம் இளவரசர்கள் உசாராகிட்டாங்க...அந்தக் கால இளவரசிகளா இந்தக் காலத்தில்...இதுகள் எல்லாம் முளைச்சு மூணு இலை விடுறத்துக்கிடையில பழந்தின்று கொட்டை வீசியதுகளா எல்லோ இருக்குதுகள்...!
அப்படியா குருவி அண்ணா :twisted: :twisted: :twisted: இளவரசனுகளா சே...மனதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள்...
அது என்ன பழம் தின்று கொட்டை வீசினதுகள் என்றால்? என்ன நீங்க பழத்தை சாப்பிடும் போது அதையும் சேர்த்தா சாப்பிடுறனியள்? ஆஆஆஆஆ :twisted: :twisted: :twisted:
" "
" "

Reply
Quote:கவிதைக்கு கவிதையும் ஆச்சு அரட்டைக்கு அரட்டையும் ஆச்சு. ஒரு கல்லில் இரண்டு மாங்கா நல்லது தானே.
அட நீங்க வேற..ஒரு கல் வைச்சே ஒரு மாங்காயை அடிக்க முடியலை..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:விதை முளைச்சுப் பாத்திருக்கீங்களா... மூன்று இலை வெளிவரும்... அதுதாங்க மழலை நிலை....அதிலையே காதல் என்று... அது எப்ப பூப்பூத்துக் காய்க்கிற நேரம்...வாழ்க்கையை முடிக்கிறது...கனி கனிந்து வீழ்ந்து மீண்டும் அடுத்த விதை தூவுற நேரம்... இதுகள் எல்லாத்தையும் இப்ப மூன்று இலை நாத்திலையே பண்ணிடுதுகள் என்று அப்பப்ப எங்களையும் பேசினவங்க...அதுதான் அவிட்டு விட்டம்...!
அடடடடா அப்ப நீங்களும் தான் முளைக்க முன்னம் முணு இலை விட்டனியளோ....எனக்கும் சரியா தெரியாது என்ன அந்த முளைக்கிறதும் மூணு இலை பற்றி....தெரியாமல் ஏதன் சொல்ல அது ஏதாவது வம்பா போய்டும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
Quote:கவிதையைப் படிக்கிறத்துக்குத் தான் ஜீவன்கள் இல்லையே...அட்லீட்ஸ் அரட்டைக்காவது பயன் படட்டுமே.....

ஜீவன்களா..? அரட்டையை தானே காண்பார்கள் கவிதையை எங்கே தேடிப்பிடிப்பார்கள் ஆ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .. சரி அடியுங்க அரட்டை .. எதுக்கும் யாழினி அக்காதான் கவனம் வெட்டி போடுவாங்க வெட்டி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
hari Wrote:என்ன மழலை? பக்கங்கள் 10 போய்யிட்டு என்னும் ஒரு இளவரசனை பிடிச்ச மாதிரி தெரியவில்லை! நீர் எல்லாம் என்ட மகள் என்று சொல்லவே வெக்கமாக இருக்கு, நான் அந்த காலத்தில ஒரு ரவுன்ட் அடிச்சன்டா ஐச்சு ஆறு இளவரசிகள் விழும்! நீரும் இருக்கிறீர்?? :evil: :evil: சரி..சரி.. என்னும் பத்து பக்கம் போய் பாரும்!

மன்னா நீர் ஒரு ரவுண்டு அடிச்சு ஐந்து ஆறு இளவரசியை விழுத்தி அவர்களை கொண்டு போய் அந்தப்புரத்தில் வைப்பீர். அதுக்கு பிறகு அங்கு யார் இருக்கினம் என்று உமக்கு மறந்து போம். புதுசா தேட ஆரம்பித்துவிடுவீர் அடுத்த ரவுண்டில். இது உண்மையான மண வாழ்க்கையா? இளவரசி எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் அன்புக்கு உரியவன் எவனோ அவன் ஒருவனுடன் தான் வாழ்வேன். அவனை அன்பு சிறையில் வைத்திருப்பேன் என்று நினைக்கின்றார். அந்த இளவரசனை கண்டுபிடிக்க உண்மையான காதலை அடைய 10 பக்கம் என்ன 100 பக்கம் போனாலும் பரவாயில்லை. நீர் தகப்பனா இருந்து மகள் மழலையின் உண்மையான காதலை புரிந்து கொள்ளாவிட்டாலும் இப்படி ஒரு ரவுண்டில 5,6 என்று சொல்லி கொச்சை படுத்த கூடாது. மழலையின் இளவரசனை தேடி பிடிக்க உதவி செய்யுங்கோ பார்ப்பம். அதற்கு உதவாத ராஜ்ஜியம் உமக்கு எதுக்கு?

(கொஞ்சம் ஓவரா பேசிட்டன் போல கிடக்கு மன்னா தலையை சீவி போடாதீங்க :mrgreen: )
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இது கொஞ்சம் ஓவர் இல்லை படு ஓவராக இருக்கு! :evil: :evil:
Reply
அப்பாட.. வர வர களத்தில என்ன பேசிறாங்க என்றே புரியிpதில்லை.. :| :evil: :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:மழலையின் இளவரசனை தேடி பிடிக்க உதவி செய்யுங்கோ பார்ப்பம்
இளவரசர் யார் என்று எனக்கு தெரியும், ஆனால் அந்த சமாச்சரத்தை நான் கதைக்க மாட்டேன் அது என் ஆட்சிக்கே பெரும் ஆபத்தாக போய்விடும்! இளவரசியே தானாக தேடிப்பிடிக்கட்டும் அதுதான் நல்லது!
Reply
hari Wrote:

இதிலிருந்தே தெரிகிறது தங்களுக்கு தெரியாதென்பது. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
அது தான் மகளின் மனதை காப்பாற்றாமல் ஆட்சியை காப்பாற்றுவது குறித்து யோசிக்கின்றார்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)