Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் கேள்வி பதில்
Niththila Wrote:
stalin Wrote:telepathy பற்றிக்கேள்விப்பட்டீப்பிர்கள் ஃஃஉதாரணத்துக்கு நீங்கள் ஒரு பாட்டை முணுமுணக்க தொடங்க அதே நேரம் அந்தபாட்டு ரேடியோ ஓலிக்கும் ------இதே மாதிரி உங்களுக்கு வேறுவிதமான telepathy சம்பந்தமான அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்களேன்-------------------------------------------ஸ்ராலின்

ஸ்ராலின் அண்ணா கேட்டது போல சில வேளைகளில் பார்க்கிற காட்சிகள் அல்லது சம்பவங்கள் ஏற்கனவே பார்த்தது போல அல்லது நடந்தது போல இருக்குமே அது எதால என்று தெரிஞ்சவை சொல்லலாமே

ஏனென்றால் என்னுடைய பெறுபேறு வர முதலே அதே பெறுபேறு எனது கனவில் வந்தது(உண்மையாக)
சாதரணமானவர்களுக்கு கூட psychic power இருப்பதாக கூறுவார்கள் சிலவேளை அவர்களுக்கு கூட இருப்பது தெரியாமல் இருக்கும்---telepathy சம்பந்தமாக இன்னுமொரு முன்னுக்குதெரிந்த நபர் திரும்பி பார்க்கமாட்டாரோ என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது அவர் தானாகவே திரும்பிப்பாப்பார்---இதுபோல் பலருக்குவித்தியாசமான அநுபவங்கள் இருக்கும் நித்திலா போலபரீட்சை பெறுபேறை முன்கூட்டி அறிந்தவர்களை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்-------------------------------------------ஸ்ராலின்
Reply
[quote=Eswar]மேற்கோள்:

அது சரி நீங்கள் வேறு ஒரு இடத்தில் தெரியும் எழுதலாமோ தெரியாதோ எனறு டிங்கி டிங்கி காட்டிப்போட்டு எழுதாமாவில் விட்டு கப்சா காட்டிவிட்டியள்---------------------------ஸ்ராலின்

[size=18]ஏமாத்தவில்லை. நன்றிகள் ஈஸ்வர்----------------------------எதுக்கும் மழலையிடம் கேட்டுவிட்டு சொல்லுகிறன்(சும்மா)பிறகும் அன்னம் கெளதாரி என்று அடிபிடிக்கு வந்துடாதையுங்கோ ------------------------------ ஈஸ்வர் சொல்லபோற விசய்ம்non vegetarian item இல்லை அறிவு பூர்வமான விசயம்------------------ஸ்ராலின்
Reply
Niththila Wrote:
stalin Wrote:telepathy பற்றிக்கேள்விப்பட்டீப்பிர்கள் ஃஃஉதாரணத்துக்கு நீங்கள் ஒரு பாட்டை முணுமுணக்க தொடங்க அதே நேரம் அந்தபாட்டு ரேடியோ ஓலிக்கும் ------இதே மாதிரி உங்களுக்கு வேறுவிதமான telepathy சம்பந்தமான அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்களேன்-------------------------------------------ஸ்ராலின்

ஸ்ராலின் அண்ணா கேட்டது போல சில வேளைகளில் பார்க்கிற காட்சிகள் அல்லது சம்பவங்கள் ஏற்கனவே பார்த்தது போல அல்லது நடந்தது போல இருக்குமே அது எதால என்று தெரிஞ்சவை சொல்லலாமே

ஏனென்றால் என்னுடைய பெறுபேறு வர முதலே அதே பெறுபேறு எனது கனவில் வந்தது(உண்மையாக)

நித்திலா என்னுடைய பரீட்சை பெறுபேறையும் ஒருக்கா பார்த்து சொல்லுங்க.. அதோடை ஏதன் லொட்டோ வெட்டுகில் கேக்கிறேன் எந்த நம்பர் விழும் என்று சொல்லுங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மேலும், இது பற்றி டாக்டர் கோபூர் என்று நினைக்கிறேன் அவரின் புத்தகம் ஒன்று கனகாலத்துக்கு முன்னம் வாசித்தேன். ஆனால் இப்ப மறந்துவிட்டேன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
ஹிப்னடிசியம் மெஸ்மரிசம் போன்ற மனோவசிய கலைகளில் ஹிப்னாடிசிய கலையை யாரும் இலகுவாக பழகலாம் ஆழ்மனத்தை உறங்கவைத்து ஆழ்மனத்தில் ஒளித்து வைத்திருக்கும்விசயங்களை வெளிக்கொணரலாம் எனது class mate ஒருவனுக்கு ஹிப்னடிசம் தெரியும் ஒரு பொழுது எங்களுடைய வகுப்பிலுள்ள அமைதியான reserve type ஆன ஒரு வரை ஆழ்நிலை தூக்கத்திற்க்கு போகவைத்து கேள்விகள் பல கேட்டான் அதில் ஒன்று-- யாரையாவது காதலிச்சியிருக்கியாடா என்று கேட்டத்திற்க்கு அவனிடமிருந்து வந்த பதில்-- ஓம் zoolgy teacherஐ காதலிக்கிறேனென்று---------ஹிப்னாடிசியம் மூலம் சிகரட் மது போன்றவற்றை மறக்கவைப்பதற்க்கு ஒரு மருத்துவ முறையாக பாவிக்கப்படுகிறது இதைப்பற்றி மேலும் அறிந்தவர்கள் சொல்லுஙகளேன்-----------------------------------ஸ்ராலின்
Reply
மற்றவர் மனதில் இருப்பதை அறியக்குட்டிய இருந்தால் சில நன்மைகள் இருந்தாலும் பல சிக்கல்களுக்கு உண்டு, அதற்கு நீங்கள் எழுதிய சம்பவம் (உண்மை சம்பவமோ அல்லது பொய்சம்பவமோ எதுவாக இருந்தாலும்) ஒரு உதாரணம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Mathan Wrote:மற்றவர் மனதில் இருப்பதை அறியக்குட்டிய இருந்தால் சில நன்மைகள் இருந்தாலும் பல சிக்கல்களுக்கு உண்டு, அதற்கு நீங்கள் எழுதிய சம்பவம் (உண்மை சம்பவமோ அல்லது பொய்சம்பவமோ எதுவாக இருந்தாலும்) ஒரு உதாரணம்
ஆனால் மதன் மனம் சார்ந்த வருத்தங்களை சுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்-----மேலும் குருவியாரே இதைப்பற்றி எப்படியும் உங்களுக்கு மேலும் தெரிந்திருக்கும் சொல்லுங்களேன்---------------------------------ஸ்ராலின்
Reply
வசியம் பற்றி வேணுமெண்டா நான் சொல்லித்தாறன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
sathiri Wrote:வசியம் பற்றி வேணுமெண்டா நான் சொல்லித்தாறன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இங்கை உங்கடை பில்லி சூனியம் செய்வினை வசியம் மை போட்டு பார்க்கிற போன்ற மூடநம்பிகைகளைப் பற்றிக்ககதைக்கேலே நாட்டுக்கு வேண்டிய நல்லவிசயம் கதைக்கிறமாக்கும்----------------------------------------------------------------------------------ஸ்ராலின்
Reply
kavithan Wrote:
Niththila Wrote:
stalin Wrote:telepathy பற்றிக்கேள்விப்பட்டீப்பிர்கள் ஃஃஉதாரணத்துக்கு நீங்கள் ஒரு பாட்டை முணுமுணக்க தொடங்க அதே நேரம் அந்தபாட்டு ரேடியோ ஓலிக்கும் ------இதே மாதிரி உங்களுக்கு வேறுவிதமான telepathy சம்பந்தமான அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்களேன்-------------------------------------------ஸ்ராலின்

ஸ்ராலின் அண்ணா கேட்டது போல சில வேளைகளில் பார்க்கிற காட்சிகள் அல்லது சம்பவங்கள் ஏற்கனவே பார்த்தது போல அல்லது நடந்தது போல இருக்குமே அது எதால என்று தெரிஞ்சவை சொல்லலாமே

ஏனென்றால் என்னுடைய பெறுபேறு வர முதலே அதே பெறுபேறு எனது கனவில் வந்தது(உண்மையாக)

நித்திலா என்னுடைய பரீட்சை பெறுபேறையும் ஒருக்கா பார்த்து சொல்லுங்க.. அதோடை ஏதன் லொட்டோ வெட்டுகில் கேக்கிறேன் எந்த நம்பர் விழும் என்று சொல்லுங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மேலும், இது பற்றி டாக்டர் கோபூர் என்று நினைக்கிறேன் அவரின் புத்தகம் ஒன்று கனகாலத்துக்கு முன்னம் வாசித்தேன். ஆனால் இப்ப மறந்துவிட்டேன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

கவிதன் அண்ணா அந்த ரிஸல்ட்சை நான் எப்படிச் சொல்லுறது அது உங்களுக்குத் தானே தெரியும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
Quote:ஸ்ராலின் அண்ணா கேட்டது போல சில வேளைகளில் பார்க்கிற காட்சிகள் அல்லது சம்பவங்கள் ஏற்கனவே பார்த்தது போல அல்லது நடந்தது போல இருக்குமே அது எதால என்று தெரிஞ்சவை சொல்லலாமே

இதை "Deja Vu"(in French) என அழைப்பார்கள்....."Already Seen" என்னும் ஆங்கிப் பதத்தின் French மொழியாக்கம்.....இதை French ஆய்வாளர்கள் முதலில் கண்டுபிடித்ததால் இதற்கு French மொழியில் பெயரிட்டு இருக்கிறார்கள்...இந்த உணர்வு ஏற்படுவதற்கு பலர் பல காரணங்களை கூறி வருகிறார்கள் வந்தார்கள்...அதில் ஒன்று முற்பிறப்பு ஞாபங்கள் (reincarnation) ஆனால் அதை மறுத்து இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்..... Survey இன் கணக்கெடுப்புக்களின் படி மூன்றில் இரண்டு பகுதி மக்கள் இப்படி உணர்ந்து இருக்கிறார்கள்.....Memory researchers (ஞாபக ஆய்வாளர்கள்(?)சரியாகத் தெரியவில்லை) ஒருவரான Dr. Brown இன் கூற்றுபடி அழுத்தத்தில் (exhausted or stressed) இருப்பவர்களில் அத்துடன் நீண்ட அல்லது குறுகிய ஞாபகங்களை (short term and long term memeory) சிதைக்கக் கூடிய சூழ்நிலைகளிலும் இருப்பவர்களில் பொதுவாகக் காணப்படுவதாக.

Psychologists ஆரம்ப காலங்களில் இருந்தே தெரிந்த விடயம் அதாவது மக்கள் தாங்கள் காட்சிகளை உள்வாங்கிக் கொண்டோம் என உணராமலே உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதை....அதாவது எமது மூளை நாம் காணும் காட்சிகளின் குறிப்பை இரண்டு இணைப்புக்கள் (circuits) வழி அனுப்புகிறது...இந்த குறிப்புக்கள் கண்களில் உள்ள retina வழி சென்று மூளையினுடாக சென்று visual cortex ஜ அடைகிறது வேறு வேறு வழிகளில்......
இதனால் நமக்கு தெரிய முன்பே அது எமது மூளையை அடைவதனால் எமக்கு அதை முன்பே கண்ட அல்லது உணர்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது.....
(எனக்கு தெரிந்தது இவ்வளவும் தான்..) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "

Reply
அறிவியல் விளக்கத்திற்கு நன்றிகள். நான் இது போல் பலமுறை உணர்ந்திருக்கின்றேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
நன்றி தங்கை
[b][size=18]
Reply
நன்றி..........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
பெண்ணியம் என்றால் என்ன..??
:roll: :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:பெண்ணியம் என்றால் என்ன..??
:roll: :wink:
அது சாப்பாட்டு வகையான விசயமில்லை என்றது மட்டும் தெரியும்----------------ஸ்ராலின் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
tamilini Wrote:பெண்ணியம் என்றால் என்ன..??
:roll: :wink:
கொமுனிசம் எண்டால் என்னவொ தேசியம் எண்டால் என்னவோ தமிழீழ விடுதலைப்போராட்டமெண்டால் என்னவோ கியூமனிசமெண்டால் என்னவோ அதமாதிரித்தான் உதுவுமக்கா. ஆனா பெண்ணியமெண்டுறதொண்டும் தனியான விசயமில்ல அது கியூமனிசத்தின்ர ஒரு பகுதிதானக்கா. இப்ப சமூகமெண்டால் என்ன? ஆண்கள் பெண்கள் பிறகு குழந்தையள் இளையர்கள் வயசுபோனவை எண்டுறதெல்லாம் அடங்குதுதானே அதமாதிரி கியுமனிசத்துக்குள்ள பெண்ணியமும் அடங்குதக்கா. கியூமனிசம் என்னெண்டு விளங்கிச்சுதெண்டால் பெண்ணியத்தையும் விளங்கலாமக்கா. இப்ப புலியளில கரும்புலியள் கடற்கரும்புலியள் வான்புலியள் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு மகளிர் படைப்பரிவு மாதிரித்தானக்கா. ஏன் கடற்புலியெண்டு நீங்கள் கேக்கலாமக்கா. அவையின்ர சூழ்நிலை வேறக்கா அவை சண்டை பிடிக்கிறதுக்கு அவைக்கு வான்புலியள விட வேற தகுதியள் வேணுமக்கா. இதுகள விளங்கிட்டுது எண்டால் பெண்ணியமெண்டுறத விளங்கலாம். பெண்ணியமெண்டுறது பெண்ணியமில்லக்கா. மனுச விடுதலை பெண்விடுதலை தனி மனுச சுதந்திரமெண்டு கனக்கவா அத பாக்குலாம். அதால பெண்ணிசம் எண்டுறது பெண்ணிசம் இல்லக்கா மற்ற அண்ணாக்களையும் அக்காக்களையும் கேளுங்கக்கா
Reply
poonai_kuddy Wrote:
tamilini Wrote:பெண்ணியம் என்றால் என்ன..??
:roll: :wink:
Quote:கொமுனிசம் எண்டால் என்னவொ தேசியம் எண்டால் என்னவோ தமிழீழ விடுதலைப்போராட்டமெண்டால் என்னவோ கியூமனிசமெண்டால் என்னவோ அதமாதிரித்தான் உதுவுமக்கா. ஆனா பெண்ணியமெண்டுறதொண்டும் தனியான விசயமில்ல அது கியூமனிசத்தின்ர ஒரு பகுதிதானக்கா. இப்ப சமூகமெண்டால் என்ன? ஆண்கள் பெண்கள் பிறகு குழந்தையள் இளையர்கள் வயசுபோனவை எண்டுறதெல்லாம் அடங்குதுதானே அதமாதிரி கியுமனிசத்துக்குள்ள பெண்ணியமும் அடங்குதக்கா. கியூமனிசம் என்னெண்டு விளங்கிச்சுதெண்டால் பெண்ணியத்தையும் விளங்கலாமக்கா. இப்ப புலியளில கரும்புலியள் கடற்கரும்புலியள் வான்புலியள் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு மகளிர் படைப்பரிவு மாதிரித்தானக்கா. ஏன் கடற்புலியெண்டு நீங்கள் கேக்கலாமக்கா. அவையின்ர சூழ்நிலை வேறக்கா அவை சண்டை பிடிக்கிறதுக்கு அவைக்கு வான்புலியள விட வேற தகுதியள் வேணுமக்கா. இதுகள விளங்கிட்டுது எண்டால் பெண்ணியமெண்டுறத விளங்கலாம். பெண்ணியமெண்டுறது பெண்ணியமில்லக்கா. மனுச விடுதலை பெண்விடுதலை தனி மனுச சுதந்திரமெண்டு கனக்கவா அத பாக்குலாம். அதால பெண்ணிசம் எண்டுறது பெண்ணிசம் இல்லக்கா மற்ற அண்ணாக்களையும் அக்காக்களையும் கேளுங்கக்கா
<img src='http://img189.echo.cx/img189/3767/3623314jl.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
Quote:கொமுனிசம் எண்டால் என்னவொ தேசியம் எண்டால் என்னவோ தமிழீழ விடுதலைப்போராட்டமெண்டால் என்னவோ கியூமனிசமெண்டால் என்னவோ அதமாதிரித்தான் உதுவுமக்கா. ஆனா பெண்ணியமெண்டுறதொண்டும் தனியான விசயமில்ல அது கியூமனிசத்தின்ர ஒரு பகுதிதானக்கா. இப்ப சமூகமெண்டால் என்ன? ஆண்கள் பெண்கள் பிறகு குழந்தையள் இளையர்கள் வயசுபோனவை எண்டுறதெல்லாம் அடங்குதுதானே அதமாதிரி கியுமனிசத்துக்குள்ள பெண்ணியமும் அடங்குதக்கா. கியூமனிசம் என்னெண்டு விளங்கிச்சுதெண்டால் பெண்ணியத்தையும் விளங்கலாமக்கா. இப்ப புலியளில கரும்புலியள் கடற்கரும்புலியள் வான்புலியள் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு மகளிர் படைப்பரிவு மாதிரித்தானக்கா. ஏன் கடற்புலியெண்டு நீங்கள் கேக்கலாமக்கா. அவையின்ர சூழ்நிலை வேறக்கா அவை சண்டை பிடிக்கிறதுக்கு அவைக்கு வான்புலியள விட வேற தகுதியள் வேணுமக்கா. இதுகள விளங்கிட்டுது எண்டால் பெண்ணியமெண்டுறத விளங்கலாம். பெண்ணியமெண்டுறது பெண்ணியமில்லக்கா. மனுச விடுதலை பெண்விடுதலை தனி மனுச சுதந்திரமெண்டு கனக்கவா அத பாக்குலாம். அதால பெண்ணிசம் எண்டுறது பெண்ணிசம் இல்லக்கா மற்ற அண்ணாக்களையும் அக்காக்களையும் கேளுங்கக்கா

என்ன பூனைக்குட்டி பெண்ணியத்திற்கு அறுக்கப்பட்ட வரையறை கிடையாதா என்ன..?? இப்படி பலவற்றை காட்டிறியள்.
கியூமனிசத்திற்க பெண்ணியம் அடக்கம் என்றால்..?? கியூமனிசத்திற்காகக போராடலாமே (பேசலாமே) ஏன் பெண்ணிய
த்தை மட்டும் பிரிச்சு பேசிறார்கள். ஆக மொத்தத்தில ஒரு சிறந்த வரையறை கொடுக்க முடியாத நிலையில இருக்கிறது பெண்ணியம் அப்படியா..?? இல்ல உங்கட பெண்ணியத்தை போராடட்டத்தோட ஒப்பிடிறியள் நல்லாய் இருக்கு.. யாரும் பேசல சந்தோசம் தான்.

ஏன்ன பூனைக்குட்டி வான்புலி தரைப்புலி கடற்புலி எல்லாம். புலியலுக்க நிக்குது சரி நின்று ஒற்றுமையா போராடுது சரி. அதென்ன பெண்ணியம் மட்டும் கியூமனிசத்தை விட்டு தனியா வந்து போராடுது..?? ஏன் தனியாப்போகுது. கியூமன்ஸ்ல இருந்து வேறு பட்டவையோ பெண்கள் அல்லது பெண்ணிய வாதிகள். தனி மனிச சுதந்திரத்தை பெண்ணியம் பேசித்தான் கொடுக்க முடியுமாங்க.
பெண்ணியம் பேசி என்னத்தை சாதிச்சாங்க.. இலக்கை அடைஞ்சீங்க.. பூனைக்குட்டி பெண்ணியம் அப்படியிருக்கும்இப்படியிருக்கும் அது போல இது போல என்றதை விட்டிட்டு சரியான வரைவிலக்கணம் சொல்லுங்க. சின்னப்பிள்ளைகள் கேக்க காத்திருக்கம்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:பெண்ணியம் என்றால் என்ன..??
:roll: :wink:

குருவி அண்ணாட்ட கேளுங்க அக்கா :wink:
. .
.
Reply
Quote:குருவி அண்ணாட்ட கேளுங்க அக்கா
_________________
யார் எனினும் தெரிஞ்சால் பதில்தரலாம். இவை தான் சொல்லணும் என்று கேக்கல குருவி அண்ணா கூட பதில் தரலாம். குருவி அண்ணா பெண்ணியம் பேசியதைக்காணவில்லை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)