Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:பேசுறது என்னதுங்க செய்யத்தானே... இரண்டு கால் ஏனங்க இருக்கு ஒரு நிலையில் ஸ்ரெடியா நிக்கத்தானே.. ஸ்ரெடியா நின்றாத்தான் காரியமே ஆகும்...நிற்றலான காரியம்...!
சும்மா வெட்டிக்கும் பேசலாம்..அதால காரியம் ஆகப்போவதில்லை.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:பேசுறது என்னதுங்க செய்யத்தானே... இரண்டு கால் ஏனங்க இருக்கு ஒரு நிலையில் ஸ்ரெடியா நிக்கத்தானே.. ஸ்ரெடியா நின்றாத்தான் காரியமே ஆகும்...நிற்றலான காரியம்...!
சும்மா வெட்டிக்கும் பேசலாம்..அதால காரியம் ஆகப்போவதில்லை.. :wink:
வெட்டி தாங்க வெட்டியாப் பேசும் விவகாரம் விசயமாத்தாங்க பேசும்...இது விவகாரம்...போல...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஆனா பேசவும் மாட்டேங்கிறாங்க..செய்யவும் மாட்டேங்கிறாங்களே....
பின்ன நீங்க களத்தில படுத்திற பாட்டிற்கு பேசுவாங்களாக்கும்.. :mrgreen: :mrgreen: பயம் தான் :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
என்ன ஏதோ நடக்குது போலை.. தொடரட்டும்.. எனக்கு ஒண்டுமே விளங்கலை வாசிக்க.. கனக்க ஓடிட்டு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:வெட்டி தாங்க வெட்டியாப் பேசும் விவகாரம் விசயமாத்தாங்க பேசும்...இது விவகாரம்...போல...!
ஆமாங்க இந்த இரண்டும் கெட்டான் விவகாரம் தான் கடைசியில விவகாரத்தில முடியிறது புரிஞ்சுதா.. :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:கவலைப்படாதேங்க தங்கையே..குருவிக்கு ஒரு மலர் போல...உங்களுக்கும் ஒரு இளவரசன் வருவார் பேச காரியம் முடிக்க..!
இதைப;பாருங்க இவைக்கு பேசத்தான் இப்ப ஆக்கள் தேவையாம்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அந்த நம்பிக்கைல தான் குருவி அண்ணா இன்னமும் உயிரோட இருக்கிறன்...
என்ன நம்பிக்கை ஆஆஆ. அவர் ஒருவர் மலர்.. பு} என்று பிலிம் காட்டிறா.. இவா இளவரசர்.. என்று.. பு}ச்சுத்திறா... இதுகளிற்கு முதலில களத்தில தடாப்போடனும். பின்ன கேக்கிறவையையும்.. கேணைகள் ஆக்கிறியள்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஏன் வரக்கூடாதா..?? ஆஆஆஆஆ முதலில படியுங்கப்பா பிறகு வாருங்கோ.. இளவரசர் மற்றும் மலர் பற்றிக்கதைக்க ஒரு தனிக்களமே.. தரலாம்மோகன் அண்ணாட்டை அடிவாங்கினால் கூடபறவாய் இல்லை.. :wink:
இருவரும் பீஎச்டி யை முடிச்சுட்டு வாங்க.. பிறகு.. பாக்கலாம்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
அட நாங்க எப்ப சொன்னம் PhD முடிச்சுத்தான் இளவரசன் தேடுறம் என்று...2 ஒன்றாக செய்வமே என்று தான்.... :wink: :wink:
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆகா.. திருந்தமாட்டியள்.. தேடுங்கோ.. :mrgreen: இனி வெட்டல் கொத்தல் காரர் வரமுதல் ஓடிததப்பிடுவம் பிறகு.. நல்லாய் இல்லை :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
சரி அக்கா நானும் அப்படித் தான் நினைத்தன்.... :wink:
" "
" "
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
என்ன மழலை? பக்கங்கள் 10 போய்யிட்டு என்னும் ஒரு இளவரசனை பிடிச்ச மாதிரி தெரியவில்லை! நீர் எல்லாம் என்ட மகள் என்று சொல்லவே வெக்கமாக இருக்கு, நான் அந்த காலத்தில ஒரு ரவுன்ட் அடிச்சன்டா ஐச்சு ஆறு இளவரசிகள் விழும்! நீரும் இருக்கிறீர்?? :evil: :evil: சரி..சரி.. என்னும் பத்து பக்கம் போய் பாரும்!