Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
அக்காக்கு தெரியததா? உங்களுக்கு தெரியாமல் ஒரு அணு கூட அசையாதே அக்கா..என்ன தான் நடக்குது ஆஆஆ :mrgreen:
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
மருமோளே.. இப்படி அடிக்கடி ஏத்தக்கூடாது.. மதனிட்ட கதையைப்போட்டு கதை எடுப்பம் என்றால்.. வந்து எல்லாத்தையம் குழப்பிட்டியள்.. சரி மதன்(மட்டுறுத்தினர் ) சொல்லிட்டார் .. அரட்டையை அடுத்த கவிதையிலையும் தொடரனும் என்று.. மீதம் பிறகு.. சரியா.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
tamilini Wrote:என்ன மதன் வர வர உங்கட போக்கே சரியில்லை.. காதலைப்பத்தி
றொம்ப கதைக்கிறியள்.. சேர்த்து வேறை வைக்க நிக்கிறியள்.. உதைக்குது.. :wink:
அட கடவுளே காதலிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி சேர்ந்து வைக்கலாம் என்று பார்த்தேன். காதல் கடவுள் போல தானே அதை பத்தி பேசுறது தப்பா :mrgreen:
அரட்டை அதிகம் அடித்தாகிவிட்டது. மழலையின் தலைப்பு என்றதால் ஓரளவு தப்பித்தோம். நானே விதிகள் மீற விரும்பவில்லை. இதனுடன் நிறுத்துவோம். அல்லது அரட்டை பகுதியில் தொடரலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>