Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன மழலை.. யாரிட்ட அடிவாங்கித்தாற பிளான். பக்குவமும் இல்லை ஒரு .. கத்தரிக்காயும் இல்லை.. காதலே மாயை என்கிறம் இதில சொற்பொழிவாம். :evil: :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சும்மா இருங்கப்பா காதலாவது கத்திரிக்காயாவது மனிசர் படுற பாட்டில.. இது ரொம்ப அசியம்.. அதுவும் மழலைகளிற்கு.. :twisted: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
செத்துச்செத்து பிழைக்கிறம். சே பள்ளிக்கூட படிப்போட தான் தப்பாய் நினைக்காதீங்க. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
சரி சரி...நாங்க செத்து பிழைச்சிட்டம்....இப்ப கொஞ்ச நாளைக்கு நிம்மதி... வேலையில் கூட வேலை இல்லை..சரி அரட்டை அடிப்பம் என வந்திட்டன் :mrgreen: :mrgreen: :mrgreen:
" "
" "
Posts: 118
Threads: 3
Joined: Jan 2005
Reputation:
0
பாரட்டுக்கள் மழலை....(மழலையாய் இருந்தான் இன்னும் 2 தரம் சொல்லுவன் :wink: )
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
நன்றி வெண்ணிலா உங்கள் வாழ்த்திற்கு...அக்கா சொன்னதிற்கு பிறகும் நாங்க கிட்ட போவமா என்ன.... :wink: :wink: :wink: :mrgreen:
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
அடப்பாவிகளா.. ஆமா.. டிகிரியே வாங்கியிருக்கன். கிளம்பீட்டாங்கையா..
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அக்கா..மதன் அண்ணா இன்னும் வாங்கலையாம்...கொஞ்சம் சொல்லிக் கொடுங்க...பாவமா இருக்கு...அட்லீஸ்ட் எந்த பள்ளி என்றாலும் சொல்லுங்க (மதன் அண்ணா அடிக்க வந்திடாதைங்க..) :wink: :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
http://www.yarl.com/forum/viewtopic.php?t=1409
http://www.yarl.com/forum/viewtopic.php?t=1387
இந்த மனிதக்காதலைப்பற்றி.. குருவி ஒன்று பாடிய பாட்டுக்கள் படிச்சுப்பாருங்கள் மழலை.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நன்றி வெண்ணிலா உங்கள் வாழ்த்திற்கு...அக்கா சொன்னதிற்கு பிறகும் நாங்க கிட்ட போவமா என்ன....
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அக்கா சொன்னா என்றிட்டு.. எட்ட நிக்கிறதில்லை.. ஆய்ந்து ஆராய்ந்து..முடிவெடுங்கள். அது தான் உங்கள் வாழ்க்கைக்கு நல்லம். (இளவரசன் வந்து பேசமுதல் எஸ்கேப் தான்) :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நீங்கள் போறீங்களோ இல்லையோ? ஆனால் நான் வரல்லை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன்.. என்னாச்சு.. இந்த இடைவெளியில்.. வெண்ணிலாவுக்கு. :roll: :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மேற்கோள்:
நீங்கள் போறீங்களோ இல்லையோ? ஆனால் நான் வரல்லை.
ஏன்.. என்னாச்சு.. இந்த இடைவெளியில்.. வெண்ணிலாவுக்கு.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் அக்கா? :roll: :wink: :mrgreen:
" "
" "