Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகள்
#1
[b][size=18]வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகள்

சக்ஸஸ் ஸ்டோரியில் இந்த வாரம் கண்ணதாசன் பதிப்பக நிறுவனர் காந்தி கண்ணதாசன் இடம் பெறுகின்றார். அவர் வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகளை விளக்குகின்றார்.

எண்ணங்கள்தான் ஒரு மனிதனின் வெற்றி தோல்விகளுக்கு அடிப்படையாக இருக்கின்றன. அதனால்தான் "உள்ளுவ தெல்லாம் உயர்வு உள்ளல்" என்ர்கள். வட்டத்துக்குள் சிந்திப்பதென்பது வழக்கமாக நாம் வளர்க்கப்பட்ட சுழலுக்கேற்பவே அமையும். நானும் விக்ரமாதித்தன் கதைகள், ஈசாப் கதைகள், போன்றவற்றை சின்னச்சின்ன புத்தகங்களாக தயார் செய்து விற்பனை செய்து வந்தேன். ஆனால் எந்த வித வளர்ச்சியும் இல்லை. மாற்றமும் இல்லை. பதிப்பகத்துறையில் எவரும் செய்யாத முயற்சியை நாம் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதாவது மேல்நாட்டு மக்களால் பெரிதும் விரும்பி பாராட்டப் பட்ட படைப்புகளை தமிழில் கொண்டு வந்தால் என்ன என்று தோன்றியது.

தன்னம்பிக்கை, மற்றும் வாழ்வியல் சிந்தனைகளுடன் எழுதப்பட்ட நூலை மொழியாக்கம் செய்து வெளியிட்டேன். நல்ல வரவேற்பு. அதைத் தொடர்ந்து எம்.எப்.ஹhப் மேயரின் நூல்களை மொழியாக்கம் செய்து வெளியிட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பெரிய அளவில் விற்பனையாகின.

எனக்குள் ஏற்பட்ட இந்த சிந்தனை மாற்றத்துக்கு எனது தந்தையார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்தான் நல்ல ரோல் மாடலாக இருந்தவர். அவரிடம் இருந்து நான் மூன்று விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.

1. எழுதக்கூடிய படைப்பு எதுவாக இருந்தாலும் அது பாமரனையும் சென்றடையவேண்டும்.
2. மாற்றங்களை கால ஓட்டத்திற் கேற்ப ஏற்றுக் கொள்ளவேண்டும்.
3. தான் எடுக்கும் முடிவுகள் சரியாக இருந்தாலும் தவக இருந்தாலும் அதனை உறுதியோடு எடுக்க வேண்டும். இந்த மூன்று குணாம்சங்களும் வெற்றி பெற்ற எவருக்கும் அடிப்படையானவை ஆகும்.

மாநிலக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவன் என்பதால் எனக்கு பிற மொழி இலக்கியங்களின் பொக்கிஷமான கருத்துக்களை தமிழ்மொழிக்கு கொண்டு வந்து சேர்க்கவேண்டும் என்று எண்ணினேன். இத்தகைய ஆங்கில இலக்கியங்களை பெருநகரங்களான டெல்லி, மும்பை, சென்னையில் உள்ளவர்கள் மட்டுமே வாங்கி வாசித்து வந்தனர்.

தமிழகத்தின் கடை கோடியில் ஒரு குக் கிராமத்தில் வசிக்கும் பட்டதாரி இளைஞன் படித்த இளைஞன், எதிர்காலம் எப்படி என்று எங்கும் இளைஞனின் கைகளில் இந்த வாழ்க்கை வழிகாட்டி நூல்களை கொண்டு சேர்ப்போம் என்று அல்லும் பகலும் பாடுபட்டேன். பலன் கிடைத்தது.
வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னுக்கு வரவேண்டும் என்று எண்ணுகிற இளைஞர்கள், தன்னம்பிக்கை கட்டுரை நூல்களை வாசிக்கவேண்டும். அப்போது அவர்களுக்கு மன ரீதியாக அநேக மாற்றங்கள் ஏற்படும். இந்த உலகிலேயே ஒரு மனிதன் அதிகம் சந்தோஷப்படுவது தன்னுடைய பெயர் உச்சரிக்கப்படும் போதுதான் என்று சொல்வார்கள். அப்படி உங்கள் பெயர் அதிகம் உச்சரிக்கப்பட வேண்டும் என்றால் நீங்கள்தான் "நம்பர் ஒன்" என்ற எண்ணம் முதலில் உங்களுக்கு வரவேண்டும்.

நீங்களே உங்களை நம்பர் ஒன் என்று நினைக்காத பட்சத்தில் மற்றவர்கள் எப்படி உங்களை நம்பர் ஒன்னாக நினைப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். ஆனால் இந்த எண்ணம் உங்கள் மனதளவில் தான் இருக்கவேண்டும். இதை வெளியில் காண்பிக்கக் கூடாது.

நீங்களும் ஒரு சக ஊழியரைப் போல்தான் பணியாற்றவேண்டும். அப்படி பணியாற்றினால் தான் உங்களுடன் பணிபுரிபவர்கள் உற்சாகத்துடன் இரண்டு மடங்கு உழைப்பை உங்களுக்கு தருவார்கள். இனி வரும் காலங்களில், உருட்டல் மிரட்டல்களினால் எவரையும் வேலை வாங்கிட முடியாது. அதனால், உங்கள் ஊழியர்களை சுதந்திரமாகப் பணியாற்ற விடுங்கள்.

உங்கள் படைப்பின் உன்னதமான, வெற்றிக்கு காரணமான அநேக அம்சங்களை நீங்கள் ஒருவரே உருவாக்கி விட முடியும் என்று எண்ணாதீர்கள். ……டுநயஎந வை வடி வாந நுஒpநசவள* என்று ஹhப் மேயர் சொல்வார். திறமைசாலிகளிடம் அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வரும் விதமான பொறுப்புகளை ஒப்படையுங்கள். அவர்கள் அதை சிற்பம் போல் செதுக்கித் தருவார்கள்.

ஒரு கேள்விக்கு ஒருவிடைதான் இருக்கும் என்ற கிணற்றுத் தவளை மனோபாவத்துடன் இருக்காதீர்கள். விடைகளைத் தேடிச் செல்லும் போதுதான் புதிய புதிய வழிகளை உங்களால் காண முடியும்.

அதேப் போல் உங்களுக்கு எங்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கிறதோ, அந்த இடங்களில் அதிகமாக பணியாற்றி நற்பெயர் எடுங்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய பலனைத் தந்திடும்.

ஓஷேhவின் நூல்களை தொடக்கத்தில் விற்பனை செய்தபோது, செக்ஸ் புத்தகம் விற்கிறார்கள் என்று நடைபாதை வியாபாரிகளை கைது செய்து விடுவார்கள். அந்த காவல்துறை அதிகாரியிடம் ஓஷேhவின் புத்தகத் தையே கொடுத்து வாசிக்கச் சொல்லி விட்டு வந்தேன். அவரே ஓஷேhவின் எழுத்துக்களை தீவிரமாய் வாசிக்கும் வாசகரானார்.

இந்த மனநிலையில் தான் தமிழகத்தின் ஆன்மீகவாதிகள் கூட பலர் இருந்தனர். இப்போது அவர்களே ஓஷேhவை ஏற்றுக் கொள்கின்றனர்.

எங்கு உங்களுக்கு தடைகள் இருக்கிறதோ அந்த தடையை உடைத்து முன்னேறினால், உங்களுக்கு கிடைக்கும் பலன் பெரிதாக இருக்கும். இறுதியாக கூடி நெ pசநளநவே in வாந Pசநளநவே* என்ற ஜென் தத்துவ வரிகளை நினைவில் கொள்ளுங்கள். நிகழ் காலத்தில் இருங்கள், நடந்து முடிந்ததையே எண்ணி வருந்திக் கொண்டிருக்காதீர்கள். நடக்கப் போவதை எண்ணி பயந்து கொண்டிருக்காதீர்கள். இந்த நாளில், இந்த மணியில் இந்த நிமிடத்தில் இந்த வினாடியில் எதைச் செய்கிறீர்களோ அதை சரியாகச் செய்யுங்கள்.

- எஸ்.கதிரேசன்

* -அவர்கள் அச்சிலேயே சிறு தவறுகள்.

நன்றி: தினகரன்
" "
" "

Reply
#2
Quote:எண்ணங்கள்தான் ஒரு மனிதனின் வெற்றி தோல்விகளுக்கு அடிப்படையாக இருக்கின்றன.
µõ! ¯ñ¨Á¾¡ý மழலை! ±ÁÐ ±ñ½í¸§Ç, ±õ¨Á þÂìÌõ
¦Àâ Ýò¾¢Ã¾¡Ã¢.
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply
#3
அட மகாத்மாவைத் தவிர எந்த ஆன்மாக்களுகளும் வெற்றி பெற விரும்பலையா? ..... :wink: :wink: :wink: :mrgreen:
" "
" "

Reply
#4
Quote:அட மகாத்மாவைத் தவிர எந்த ஆன்மாக்களுகளும் வெற்றி பெற விரும்பலையா?


«¨Á¾¢! «¨Á¾¢!!«¨Á¾¢!!! «¨ÉòÐ ஆòÁ¡ì¸Ùõ Á¸¡ ஆòÁ¡Å¢üÌû ¾¡§É «¼ì¸õ..... ஆ¾Ä¡ø Á¸¡òÁ¡Å¢ý ¦ÅüÈ¢ «¨ÉòÐ ஆòÁ¡ì¸Ç¢ÉÐõ ¦ÅüÈ¢ ஆÌÁø§Ä¡!...மழலை
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply
#5
கர்த்தர் அழைக்கிறார் பாவப்பட்ட ஆத்மாவே மகாத்மாவே நீஎன்மேல் பிரியமாயிரு நான் உன்னை பிரியாமலிருப்போன்.ஆமென் Idea
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#6
Quote:«¨Á¾¢! «¨Á¾¢!!«¨Á¾¢!!! «¨ÉòÐ ஆòÁ¡ì¸Ùõ Á¸¡ ஆòÁ¡Å¢üÌû ¾¡§É «¼ì¸õ..... ஆ¾Ä¡ø Á¸¡òÁ¡Å¢ý ¦ÅüÈ¢ «¨ÉòÐ ஆòÁ¡ì¸Ç¢ÉÐõ ¦ÅüÈ¢ ஆÌÁø§Ä¡!...மழலை
மகாத்மா.. போச்சு நீங்க இப்படி சொல்லிட்டிங்க....உங்கள் வெற்றிதான் தங்கள் வெற்றி என்று சொல்லிட்டு சோம்பேறியாகப் போறாங்க...சும்மாவே விஞ்ஞானம் சோம்போறியாக்குது என்று கொஞ்ச சனம்...இது தான் சாட்டு என்று வெற்றி செய்ய முயற்சிக்காத சோம்போறியாகப் போறாங்க.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "

Reply
#7
Quote:கர்த்தர் அழைக்கிறார் பாவப்பட்ட ஆத்மாவே மகாத்மாவே நீஎன்மேல் பிரியமாயிரு நான் உன்னை பிரியாமலிருப்போன்.ஆமென்
சாத்திரி பிழைக்கத் தெரிஞ்சவர்...என்ன உங்க விடுதி மக்களை கொள்ளையடிக்கிறியள் அப்ப..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :mrgreen:
" "
" "

Reply
#8
Quote:சும்மாவே விஞ்ஞானம் சோம்போறியாக்குது என்று கொஞ்ச சனம்...இது தான் சாட்டு என்று வெற்றி செய்ய முயற்சிக்காத சோம்போறியாகப் போறாங்க
«ôÀÊ¦ÂøÄ¡õ ´ýÚõ ¿¼ì¸¡Ð! ¸Å¨ÄôÀ¼¡¾£÷¸û, ÁƨÄ.

""þô§À¡ ¿¡õ"" À̾¢Â¢ø ¾¢Õ. Á¡.¸½Àò¾¢ôÀ¢û¨Ç «Å÷¸û ¸ðΨèÂô À¡÷ò¾¢ÕôÀ£÷¸û. §Å¾í¸¨Ç «ûǢ즸¡ñÎ §À¡ö ŢﻡÉò¨¾ ÅÇ÷òÐûÇ¡÷¸û ±ýÚ
ÜÈ¢ÔûÇ¡÷¸û.

«ýÚ ±ô§À¡§¾¡ «ûǢ즸¡ñÎ §À¡É ±ÁÐ §Å¾í¸Ç¢É¡ø!

ŢﻡÉõ ±ýÈ ¦ÀÂâø Å¢ñ½¢ø ÀÈó¾ ¦Åû¨ÇÂ÷, ÅÇÁ¡É ÁÉ¢¾ Å¡ú×ìÌ Å¢ï»¡Éõ ÁðÎõ ¸¡½¡Ð ±ýÀ¨¾ Å¢Çí¸¢ÔûÇ¡÷¸û.

«¾É¡ø ¦Áö»¡Éò¾¢ý «ÊôÀ¨¼Â¡É ¾¢Â¡Éõ,§Â¡¸¡ ±ýÀÉ×õ §¾¨Å ±ýÀ¨¾ «È¢óÐ «¨¾Ôõ «ûǢ즸¡ñÎ §À¡¸¢È¡÷¸û.

ŢﻡÉõ, ¦Áö»¡Éмý þ¨½ó¾¡ø ¾¡ý Å¢ÚÅ¢ÚôÒõ ÍÚÍÚôÒõ ¯ñÎ.
¿õÁÅ÷¸Ùõ Å¢¨ÃÅ¢ø ¾¢Â¡Éõ, §Â¡¸¡ ±øÄ¡õ À¢ýÚ ÍÚÍÚôÒ «¨¼Å¡÷¸û.
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply
#9
மெஞ்ஞானமெண்டால் என்ன மகாத்மா மாமா எனக்கு அதப்பத்தி ஒருக்கா விளங்கப்படுத்துங்கவன் நான் கனஇடத்தில பாத்திருக்குிறன் ஆனா அதிண்ட அர்த்தம் தெரியேல :?
Reply
#10
பூனைக்குட்டி சுடுதண்ணி குடிச்சுதெண்டா வருவது மெஞ்ஞானம்...அதுக்கேன் மகாத்மா தேவை...! சுடுதண்ணியக் குடிச்சிட்டா அதுவா விளங்கிக் கொள்ளும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
குருவி _ _ _ _ _ குடிச்சுதெண்டா வருவது மெஞ்ஞானமிலயா?
Reply
#12
Quote:கர்த்தர் அழைக்கிறார்
«¨Æîº¡ Å¢ÕôÀ¦Áñ¼¡ §À¡õ, þøÄ¡ðÊ츢¼×õ..... ±ýÉð¼ ±ýÉ «ÛÁ¾¢ §ÅñÊ츢¼ìÌÐ!!!.



º¡ò¾¢Ã¢ô§À¡÷¨Å墀 ºÉí¸û §ºòÐò¾¢Ã¢Â¢È£§Ã..... ²§¾¡ À¢¨ÆÔí§¸¡! À¢¨ÆÔí§¸¡!!
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply
#13
Quote:மெஞ்ஞானமெண்டால் என்ன
¦Áö»¡Éõ : ¦Áö ±ñ¼¡ ¯ñ¨Á (ஆýÁ¡) »¡Éõ ±ñ¼¡ «È¢×. ¯ñ¨ÁÂ¡É «È¢×¾¡ý.

±í¸¼ ஆýÁ¡¨ÅôÀü颃 «È¢×¾¡ý:
¦Áö»¡Éõ, ஆýÁ «È¢× ±ýÀ¦¾øÄ¡õ, பூனைக்குட்டி¡§Ã!
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply
#14
poonai_kuddy Wrote:குருவி _ _ _ _ _ குடிச்சுதெண்டா வருவது மெஞ்ஞானமிலயா?
பூனைக்குட்டிfilling in the blankஇல் என்னசொன்னனீங்கள் கண்டு பிடிக்க முடியவில்லை எனக்கு மட்டுமாவது சொல்லுங்கோ---------------------------------------ஸ்ராலின்
Reply
#15
ஸ்ராலில் எல்லா பகுதியிலும் வம்பு தேடி அலைகிறீர்கள் போல இருக்கு :mrgreen:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#16
அருமையான பதிவு...
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)